Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

குடி குடியை கூட்டும் ....

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மது என்றால் எல்லாமே நாலு கிளாஸ் ஐந்து கிளாஸ் குடித்தால் 
ஒரு வெறி போன்ற உணர்வை கொடுக்க கூடியது. இதில் என்னதான் 
அப்படி பிரிவினை எல்லாம் இருக்கிறதோ தெரியவில்லை. இங்கிலாந்து மகாராணி 
குடிக்கும் மதுவில் இருந்து சுன்னாகம் சுப்பண்ணை குடிக்கும் கள்ளு வரை 
கொடுக்க கூடியது வெறிதான்.

ஒரு தமிழக தமிழரின் பார்வையில் இந்த மது வகைகள் ...
மதுவில் அதிக ரசனை இல்லாது போனாலும் அவரது ரசனையை 
ரசிக்காமல் போக முடியவில்லை அதனால் இங்கு பதிகிறேன். 

தனிப்பட நான் வோட்கவை தவிர வேறு எதுவும் குடிப்பதில்லை 
காரணம் விஸ்கி பிராந்தியில் இருக்கும் மணம் எனக்கு வாந்தி வார மாதிரி இருக்கும் 
மற்றது பியர் என்றால் கைனெக்கென் மற்றும் கொரோனா.
தவிர நல்ல ரெட் வைன் என்றால் ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் குடிப்பேன்.  

Image

காபோ (அ) கோபா இதன் மற்றொரு பெயர் மலீபு. ரம் வகையை சேர்ந்தது. எதுவுமே கலக்காமல் ராவாக அடிக்கலாம். டேஸ்ட் நல்ல தேங்காய் தண்ணீர் மாதிரி இருக்கும். கோவா போனா பீரை விட இதை ட்ரை பன்னுங்க. அதிகபட்சம் ஒரு புல் 600 ரூபாய். பாட்டில ஷோகேஸ்ல வைக்கலாம்

Image

பெல்லினி ,ஆரஞ்சு மற்றும் பீச் பழச்சாறுகளை வைத்து தயாரிக்கப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இது உங்கள் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் பானமாகும். எவ்ளோ குடிச்சாலும் தெளிவா நிக்கலாம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதன் வசிப்பிடம்

Image

அதிகமா கேள்விப்பட்ட சரக்குதான். பட் இன்னும் இது எப்படி சாப்பிடனும்னு நம்ம ஆளுங்களுக்கு தெரியாது. ஏர்போர்ட் டியூட்டி ப்ரி ஷாப்ல எப்பவும் பை ஒன் கெட் ஒன் ஆபர்ல இருக்கும். கிட்டத்தட்ட ரெண்டு புல் 4500 ரூபாய். 45 மிலி இரண்டு ஐஸ்க்யூப் அது மேல ரெண்டு ட்ராப் லெமன் 3 ரவுண்ட் சொர்கம்.

Image

கொஞ்சம் காஸ்ட்லி முடிஞ்சா ஒரு வார்ஸ் மட்டும் சாப்டலாம். ஒரு புல் 23000-25000 வரை . பைனாபில் ஜூஸ் கலந்து ஒரு ஸ்மால் சாப்டலாம் ஆர் ராவா ஷார்ட் சாப்டலாம் இதுக்கு எப்பவும் ப்ரைடு முந்திரி மட்டும்தான் பெஸ்ட் சைட்டிஷ்

Image

சிவாஸ் ரீகல், 12 ,15,18,21,25 இப்படி நிறைய வெரைட்டி இருக்கு ப்ளைன் சோடா ஆர் ஐஸ் வாட்டர் மேல கொஞ்சம் மிளகு ஆர் கிரீன் பில்லி ஸ்லைஸ் போட்டு சாப்ட்டா நல்லா தூக்கம் வரும். ஒவ்வொரு ரவுண்டுக்கும் தண்ணிய குறைச்சு சரக்க அதிகமா கலக்கனும்

Image

பால் ஜான் ப்ரிலியன்ஸ் , கிங் லூயிஸ் ரெண்டும் கோவால ,தாய்லாந்தில் கிடைக்கும் ஸ்பெஷல் ஸ்காட்ச். பட் ரொம்ப சீப் அதிகபட்சம் 700-1000 மட்டும் தான் ஒரு புல். ஊத்தும்போதே ஒரு பீல் கொடுக்குற ஒரு ஸ்காட்ச். ராவா குடிச்சாக்கூட எரியாது.

Image

பழைய படத்துல நிறைய பாத்த ஒரு பாட்டில், கிட்டத்தட்ட கொஞ்சம் ஈஸி அவைலபில்‌ . டில்லில 100 ml பாட்டில் கூட உண்டு. ஒரு பாட்டில பாத்த உடனே குடிக்கனும்னு தோனுச்சுனா அது வாட்69. ஐஸ் மட்டும் போட்டு சாப்ட்டா தெறிக்கும்

Image

ப்ரெண்ட் கல்யாணத்துக்கு ஸ்பெஷல் சரக்கா அறிமுகம் ஆனது. ஒன் ஆப் தி பெஸ்ட் சரக்கு எவர். ப்ரூட்ஸ் மட்டும் வைச்சு ஃப்ரெஷ் ஜூஸ் கலந்து சாப்ட்டா செய் கிக். நாம் சரக்கடிச்சோம்னு நாம சொன்னாத்தான் நம்புவாங்க அப்படியான கெத்து சரக்கு.

Image

ஜாக் டேனியல்ஸ்ச விட நல்ல விஸ்கி. பட் நம்ம ஊரு பசங்க ஜேடிய ஏன் கட்டி அழறாங்கனு தெரியல. ஒரு லிட்டர் சரக்க அடிச்சு எழுந்தாக்கூட செம ஃப்ரெஷ் பீல் தர சரக்கு‌. லேடிஸ் கண்டிப்பா ஒன்டைம் ட்ரை பன்னலாம். கோக் கலந்து அடிக்கனும். சைட் டிஷ் பெருசா தேவை இல்லை ராஜா சார் ஆல்பம் போதும்

Image

நம்ம ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆல் டைம் ஃபேவரைட் அன்ட் ஆல் சீசன் ஃபேவரைட். நல்லா ஜெயகாந்தன் புக் ஒரு கைல இது ஸ்மாலா உள்ள இறங்குனா அந்த புக் உள்ளார இருப்போம்‌ . பெஸ்ட் ஒன்லி வித் ஐஸ் அன்டு வெள்ளரிக்காய்

Image

பட்வைசர் .... ஆல் டைம் பிகர்னு ஒரு லிஸ்ட் இருக்கும் அது போலத்தான் இதுவும். பீர்ல டான். அசால்ட்டாக போகும். நம்ம ஊருல பெருசா அவைலபில் இல்லை. பட் எலைட் சிட்டிஸ்ல இருக்கு. ஒரு பொண்ணு நம்மள ஹக் பன்னி கிஸ் பன்ற பீல் கிடைக்கும் இத குடிக்குறப்போ.

Image

இப்ப கொஞ்சம் அதிகமா பேசப்படும் பெயர். துளி கசப்பில்லாத பீர். எவனாவது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஆன்டிய டச் பன்னிட்டா எப்படி கடைசி வரை ஆன்ட்டி தான் பெஸ்ட்டுனு சொல்ற மாதிரி டைப். லைட்டா ஆரஞ்சு , நெல்லிக்காய் இதோட சாப்ட்டா எப்பவும் கைவிடவே தோனாத வஸ்து. 250 ரூபாய்

Image

டீச்சர்ஸ் கொஞ்சம் ஜென்டில் ட்ரிங்க். கொஞ்சம் ஹை டென்ஸ் சரக்கு. கொஞ்சம் கொஞ்சமா அடிச்சா உக்கிரமா ஏறும். கொஞ்சம் தேசி லெவல் போதை. இலைமறையா சைட் அடிக்குறது எப்பவும் கிக். அது போலத்தான் இதுவும்

Image

எனக்கு தெரிஞ்சு விரும்பி சாப்பிடும் ஓட்கா. கொஞ்சம் காஸ்ட்லி. ஒரு 36 வயசு ஆன்ட்டி எப்படி எக்ஸ்பீரியன்ஸ் கையோ அதே மாதிரி அக்கறையா குடிக்குறவங்கள ஹேன்டில் பன்ற ஓட்கா.

Image

பட்டாசு சரமா ஒரு சரக்கு இறங்கும்னா அது இந்த சவுசா ப்ளு சில்வர் அல்லது கோல்டு டக்கீலா தான்.பாவாடை சட்டைல பாத்த அத்த மகளை தாவணில பாக்குறப்போ வர்ர ஜீவ் பீல் வரும் இத குடிக்கும்போது

 • Like 4
 • Thanks 1
 • Haha 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சரக்கு எப்படியோ தெரியாது.....ஆனால் வர்ணனைகள் சூப்பர்.....!

முடிஞ்சுதா இல்ல தொடருமா,  அப்பத்தான் இனி குடிக்கிறதா கூடாதா என்று ஒரு முடிவுக்கு வரலாம்.....!  😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி இந்த பதிவுக்கு லைக் போடாமல் விட்டால் யாழ்களத்தில் உறுப்பினராக இருந்து என்ன பிரயோசனம். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

மருதங்கேணி இந்த பதிவுக்கு லைக் போடாமல் விட்டால் யாழ்களத்தில் உறுப்பினராக இருந்து என்ன பிரயோசனம். 

இப்ப கொஞ்சம் அதிகமா பேசப்படும் பெயர். துளி கசப்பில்லாத பீர். எவனாவது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஆன்டிய டச் பன்னிட்டா எப்படி கடைசி வரை ஆன்ட்டி தான் பெஸ்ட்டுனு சொல்ற மாதிரி டைப். லைட்டா ஆரஞ்சு , நெல்லிக்காய் இதோட சாப்ட்டா எப்பவும் கைவிடவே தோனாத வஸ்து. 250 ரூபாய்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

இப்ப கொஞ்சம் அதிகமா பேசப்படும் பெயர். துளி கசப்பில்லாத பீர். எவனாவது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஆன்டிய டச் பன்னிட்டா எப்படி கடைசி வரை ஆன்ட்டி தான் பெஸ்ட்டுனு சொல்ற மாதிரி டைப். லைட்டா ஆரஞ்சு , நெல்லிக்காய் இதோட சாப்ட்டா எப்பவும் கைவிடவே தோனாத வஸ்து. 250 ரூபாய்

நான் பியர் தவிர வேறெதுவும் தொடுவதில்லை! ஆனால் இந்த கொரனா ஹெனெக்கன் போன்ற ஐதான lager பியர்களை எங்கள் ஆட்கள் விருந்துகளில் வைத்துக் கடுப்பேத்துவார்கள்! உலகிலேயே அதிகம் நுணுக்கமான சுவைகள் கொண்ட பானம் பியர், அந்த சுவைக்காகவே வெவ்வேறு பியர்களை வாங்கி சுவை பார்த்து ஏனையோருக்குப் பரிந்துரைக்கும் freelance beer connoisseur ஆக இருக்கிறேன்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எல்லாம் காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளும் மார்க்கெட்டிங் இன் 
கோன்சுமர் பரிதாபம்தான்.

பரிட்ச்யமானவருடன் பழகுவது ஒரு பாதுகாப்பு சூழலை தருகிறது 
வீணான ரிஸ்க் எடுத்து அறிமுகமில்லாதவருடன் அறிமுகமாகி 
வீண் அலைச்சல் வந்திடுமோ என்று ஒரு மன தயக்கம் வேறு  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image

ஜாக் டேனியல்ஸ்ச விட நல்ல விஸ்கி. பட் நம்ம ஊரு பசங்க ஜேடிய ஏன் கட்டி அழறாங்கனு தெரியல. ஒரு லிட்டர் சரக்க அடிச்சு எழுந்தாக்கூட செம ஃப்ரெஷ் பீல் தர சரக்கு‌. லேடிஸ் கண்டிப்பா ஒன்டைம் ட்ரை பன்னலாம். கோக் கலந்து அடிக்கனும். சைட் டிஷ் பெருசா தேவை இல்லை ராஜா சார் ஆல்பம் போதும்

பெண்கள் அரிச்சுவடியை தொடங்குவதுக்கு இதைவிட 
இது ரொம்ப பெஸ்ட் யாருக்கும் மணக்காது கோபீ குடிச்சிருக்கிறா 
என்றுதான் நினைப்பார்கள் (அவ்வளவு நெருக்கமாக வந்தால் கூட) 
ஒன்றும் கலந்து கிளந்து கொண்டிருக்க வேண்டியதில்லை 
ஓபன் போர் டு தி கிளாஸ் .... சாப்டர் க்ளோஸ் 

Open pour to the glass .... Chapter Close. 

Baileys Irish Cream Liqueur | Blackwell's Wines & Spirits

The Mix | Baileys Eggnog Recipe | Baileys Cocktails

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி மருதர் ...தொடருங்கோ 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இப்போ கனடா அமெரிக்காவில் தமிழ் பெண்கள் 
வோட்கா டெக்கீலாதான் போட்டு சாத்துகிறார்கள் 

10 Bollywood Songs That Are All Things Alcohol | Unsobered

Women Friendly Liquor Shops To Be Set Up In Madhya Pradesh | Curly Tales

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இப்ப கொஞ்சம் அதிகமா பேசப்படும் பெயர். துளி கசப்பில்லாத பீர். எவனாவது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஆன்டிய டச் பன்னிட்டா எப்படி கடைசி வரை ஆன்ட்டி தான் பெஸ்ட்டுனு சொல்ற மாதிரி டைப். லைட்டா ஆரஞ்சு , நெல்லிக்காய் இதோட சாப்ட்டா எப்பவும் கைவிடவே தோனாத வஸ்து. 250 ரூபாய்

யாழ்களத்தில்  இதுக்கு கொம்பனி கொடுக்க எவரும் வருவதாக தெரியவில்லை. எல்லாரும் அலுமாரி ...... போல  இருக்கு. அதுக்காக நாங்கள் கொம்பனி சேராமல் இருக்க முடியாது.

desperados3NrEbYcsiNmuV.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

யாழ்களத்தில்  இதுக்கு கொம்பனி கொடுக்க எவரும் வருவதாக தெரியவில்லை. எல்லாரும் அலுமாரி ...... போல  இருக்கு. அதுக்காக நாங்கள் கொம்பனி சேராமல் இருக்க முடியாது.

desperados3NrEbYcsiNmuV.jpg

😂 🤣

Sol 24/12oz Bottles - Beverages2u

இது இரண்டும் கொஞ்சம் பச்ச தண்ணிபோல இருக்கும் 
ஒரு சுவையும் இல்லாத மாதிரி இருக்கும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

😂 🤣

Sol 24/12oz Bottles - Beverages2u

இது இரண்டும் கொஞ்சம் பச்ச தண்ணிபோல இருக்கும் 
ஒரு சுவையும் இல்லாத மாதிரி இருக்கும் 

இரு வருடங்களுக்கு முதல் Edinburgh  சென்ற போது எடுத்த படம். Glenfiddich 50 year old. விலை 25000 பவுண்ஸ். old town  முழுவதும் விஸ்கி கடைகளை காணலாம். வாங்க முடியாது. அவ்வளவு விலை. இருப்பினும் அதை பார்த்து ரசிப்பதே ஒரு சுகம். 

large.E348D9BB-09BD-432C-9BC4-DB02435EB1B4.jpeg.219f72d3eafa85a9a16bf24a69f13d2e.jpeg

Edited by tulpen
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

இரு வருடங்களுக்கு முதல் Edinburgh  சென்ற போது எடுத்த படம். Glenfiddich 50 year old. விலை 25000 பவுண்ஸ். old town  முழுவதும் விஸ்கி கடைகளை காணலாம். வாங்க முடியாது. அவ்வளவு விலை. இருப்பினும் அதை பார்த்து ரசிப்பதே ஒரு சுகம். 

large.E348D9BB-09BD-432C-9BC4-DB02435EB1B4.jpeg.219f72d3eafa85a9a16bf24a69f13d2e.jpeg

நீங்கள் கொடுத்துவைத்தவர் அண்ணே 
நான் குடித்த பியர்களில் சுவிஸ் எய்ச்ஹோவ் வை அடிக்க ஒன்றும் இல்லை.
ஒரு தனி சுவை ... தருவதும் ஒரு தனி சுகம்.
இப்போதும் இது சுவிஸில் இருக்கிறதா?
பூட்ட போகிறார்கள் என்று 10 15 வருடம் முன்பு எங்கோ வாசித்து 
மனம் உடைந்து போனேன் 

Eichhof Lager, Swiss Beer - Enjoyed at the top of Mount Pilatus, Switzerland | Bier, Brauen, Oktoberfest

இந்த போத்தல் கியாரா 
கிளாசில் இருக்கும் ப்ருகோல்டு சூப்பர் 
பியர்களில் தேன் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Maruthankerny said:

நம்ம ஊரு சிங்காரி அமெரிக்கா வந்தாளாம்.  சுப்பர் ஹிக்கை மருதருக்கு கொடுத்தாளாம். 😂🤣

இல்லை பூட்டவில்லை இப்போதும் நான் இருக்கும் நகரத்தில் மிடுக்கோடு தலைநிமிர்ந்து  நிற்கிறது. எச்கொவ் இல்லை அதன் பெயர் ஐஹொவ் 

https://www.eichhof.ch/biere

Edited by tulpen
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

நான் பியர் தவிர வேறெதுவும் தொடுவதில்லை! ஆனால் இந்த கொரனா ஹெனெக்கன் போன்ற ஐதான lager பியர்களை எங்கள் ஆட்கள் விருந்துகளில் வைத்துக் கடுப்பேத்துவார்கள்! உலகிலேயே அதிகம் நுணுக்கமான சுவைகள் கொண்ட பானம் பியர், அந்த சுவைக்காகவே வெவ்வேறு பியர்களை வாங்கி சுவை பார்த்து ஏனையோருக்குப் பரிந்துரைக்கும் freelance beer connoisseur ஆக இருக்கிறேன்!

KÖNIG PILSENER PRODUCTS | Bier, Brauerei, Biere der welt König Pilsener 24/0,33L | Bierspezi Hoheluft

எனக்கும் பியர் தான்... விரும்பிய பானம். 
அதுகும் கிழமைக்கு ஒரு முறைதான் பாவிப்பது வழக்கம்.

ஜஸ்ரின் சொல்லிய மாதிரி... ஒவ்வொரு பியரும், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
ஜேர்மனியில் மட்டும்... 800´க்கும்  மேற்பட்ட வகையான,  பியர் தயாரிக்கின்றார்கள்.
ஜேர்மன் மக்களின், விரும்பிய பானமும்... பியர் தான்.

சில தண்ணீர் போத்தலின் விலையை விட... சில பியர் இங்கு மலிவு.

எனக்குப் பிடித்தது,  König pilsner  பியர். :)

பதிவிற்கு... நன்றி மருதங்கேணி. 🍻 

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

PREM1ER - Spirits, Wines & Beers, EG04 in Restaurant & Bar Hong Kong | Premium vodka, Vodka, Vodka brands

இதையும் ஒருக்கா அடித்துப்பாருங்கள் 

கசிப்பிலிருந்து எல்லாம் அடித்தாச்சு😂, இப்ப ரெட் வைன்தான் பிடிக்குது

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

PREM1ER - Spirits, Wines & Beers, EG04 in Restaurant & Bar Hong Kong | Premium vodka, Vodka, Vodka brands

இதையும் ஒருக்கா அடித்துப்பாருங்கள் 

கசிப்பிலிருந்து எல்லாம் அடித்தாச்சு😂, இப்ப ரெட் வைன்தான் பிடிக்குது

உடையார் நல்லதா?
நான் பிரஞ்சு க்ரெய் கூஸ்தான் Grey Goose குடிப்பது உண்டு 

வோட்கா என்றால் மற்றதுகளையும் அடித்து பார்ப்பதுண்டு 
கிடைத்தால் வேண்டி அடித்த்துவிட்டு அனுபவத்தை எழுதுகிறேன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

உடையார் நல்லதா?
நான் பிரஞ்சு க்ரெய் கூஸ்தான் Grey Goose குடிப்பது உண்டு 

வோட்கா என்றால் மற்றதுகளையும் அடித்து பார்ப்பதுண்டு 
கிடைத்தால் வேண்டி அடித்த்துவிட்டு அனுபவத்தை எழுதுகிறேன் 

எனக்கு பிடித்திச்சு, உங்களுக்கும் பிடிக்கும்மென நினைக்கின்றேன். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

நம்ம ஊரு சிங்காரி அமெரிக்கா வந்தாளாம்.  சுப்பர் ஹிக்கை மருதருக்கு கொடுத்தாளாம். 😂🤣

இல்லை பூட்டவில்லை இப்போதும் நான் இருக்கும் நகரத்தில் மிடுக்கோடு தலைநிமிர்ந்து  நிற்கிறது. எச்கொவ் இல்லை அதன் பெயர் ஐஹொவ் 

https://www.eichhof.ch/biere

நீங்கள் வேறு நாடுகளுக்கு போய் மாட்டுப்படும்போதுதான் 
சுவிஸின் அருமை அறீவீர்கள் 

அங்கிருக்கும் வெறும் பாணுக்கு பட்டர் பூசி கொஞ்ச சீனி தூவி விட்டு 
சாப்பிடும்போது இருக்கும் சுவை அமேரிக்காவில் ஆயிரம் டாலருக்கும் வாங்க முடியாது 

உணவுகளின் தரமும் சுவையும் சுவிஸ்த்தான்.

உங்கிருக்கும் ப்ராட்ஸ்பூஸ்ட்(bratwurst)  ம் பாணும் ஒக்டோபர் நவம்பர் குளிர்காலத்தில் 
எங்கேனும் இரவில் நடக்கும் விழாக்களில் பெட்டிகடையில் வாங்கி அடிக்கும் சுவை எங்கும் இல்லை.

அந்த ஆசையில் ஒரு முறை ஜெர்மனியில் பிராங்க்போர்டில் இறங்கி முஞ்சனுக்கு ரயிலில் போகும்போது 
ரயில் ரெஸ்டூரண்ட்டில் பக்கத்து நாடு பெரிதாக சுவையில் மாற்றம் இருக்காது என்று வாங்கி ஏமாந்துபோனேன்  உண்மையில் அரைவாசி உண்ணவே இல்லை மீதம் வைத்த்துவிட்டு வந்தேன். 

6 minutes ago, உடையார் said:

எனக்கு பிடித்திச்சு, உங்களுக்கும் பிடிக்கும்மென நினைக்கின்றேன். 

கிடைக்கும்போது வாங்கி அடித்து பார்க்கிறேன் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

----உங்கிருக்கும் ப்ராட்ஸ்பூஸ்ட்(bratwurst)  ம் பாணும் ஒக்டோபர் நவம்பர் குளிர்காலத்தில் 
எங்கேனும் இரவில் நடக்கும் விழாக்களில் பெட்டிகடையில் வாங்கி அடிக்கும் சுவை எங்கும் இல்லை.

அந்த ஆசையில் ஒரு முறை ஜெர்மனியில் பிராங்க்போர்டில் இறங்கி முஞ்சனுக்கு ரயிலில் போகும்போது 
ரயில் ரெஸ்டூரண்ட்டில் பக்கத்து நாடு பெரிதாக சுவையில் மாற்றம் இருக்காது என்று வாங்கி ஏமாந்துபோனேன்  உண்மையில் அரைவாசி உண்ணவே இல்லை மீதம் வைத்த்துவிட்டு வந்தேன். 

Bratwurst with topping- Geramin La Brie Brigade Seasoning - Geramin Labrie

இதனை... நான், மிக வன்மையாக  கண்டிக்கின்றேன். :grin:
ரயில் உணவு விடுதியில்... வாங்கிச் சாப்பிட்ட,  bratwurst´ ஐ வைத்து,
ஜேர்மன்  bratwurst´ஐ குறைத்து மதிப்பிடாதீர்கள்.

ஊருக்குள்ளை வாங்கிச் சாப்பிடும், உணவுகளுக்கும், 
ரயிலில் விற்கும் உணவுகளுக்கும்.. பெரிய வித்தியாசம் உள்ளது ஐயா. :)

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

Bratwurst with topping- Geramin La Brie Brigade Seasoning - Geramin Labrie

இதனை... நான், மிக வன்மையாக  கண்டிக்கின்றேன். :grin:
ரயில் உணவு விடுதியில்... வாங்கிச் சாப்பிட்ட, ...ஐ வைத்து,
ஜேர்மன்  ஐ குறைத்து மதிப்பிடாதீர்கள்.
ஊருக்குள்ளை வாங்கிச் சாப்பிடும், உணவுககளுக்கும், 
ரயிலில் விற்கும் உணவுகளுக்கும்.. பெரிய வித்தியாசம் உள்ளது ஐயா.

இருக்கலாம் ...
நான் ஏமாந்து போனேன் என்றுதானே எழுதினேன் 
ஒரே உப்பு சாப்பிட கூட முடியவில்லை.

சுவிஸ்ஸில் சாப்பிட்ட எதிர்ப்பார்ப்புடன் வாங்கியதால் 
இன்னும் கூடுதலாகவே ஏமாந்த்துபோனேன்.

அங்கு ஜெர்மனியிலும் காட்டு பக்கமாக ஒரு ரெஸ்டூரண்ட் 
பக்கத்தில் ஒருவன் மீன்களை முழுசா கிறில் போட்டுகொண்டு இருந்தான் 
மீனும் பெரிய கிளாஸ் பியரும் வேண்டி அடிக்க அந்த மாதிரிதான் இருந்தது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் கசுரீனா கடற்கரையில் குளித்துக்கொண்டு சிங்களத்தை கட்டிப்பிடிபது போல் வராது.

Vertical close up of a bottle of Lion Lager in Sri Lanka. Stock Photo

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

மது என்றால் எல்லாமே நாலு கிளாஸ் ஐந்து கிளாஸ் குடித்தால் 
ஒரு வெறி போன்ற உணர்வை கொடுக்க கூடியது. இதில் என்னதான் 
அப்படி பிரிவினை எல்லாம் இருக்கிறதோ தெரியவில்லை. இங்கிலாந்து மகாராணி 
குடிக்கும் மதுவில் இருந்து சுன்னாகம் சுப்பண்ணை குடிக்கும் கள்ளு வரை 
கொடுக்க கூடியது வெறிதான்.

ஒரு தமிழக தமிழரின் பார்வையில் இந்த மது வகைகள் ...
மதுவில் அதிக ரசனை இல்லாது போனாலும் அவரது ரசனையை 
ரசிக்காமல் போக முடியவில்லை அதனால் இங்கு பதிகிறேன். 

தனிப்பட நான் வோட்கவை தவிர வேறு எதுவும் குடிப்பதில்லை 
காரணம் விஸ்கி பிராந்தியில் இருக்கும் மணம் எனக்கு வாந்தி வார மாதிரி இருக்கும் 
மற்றது பியர் என்றால் கைனெக்கென் மற்றும் கொரோனா.
தவிர நல்ல ரெட் வைன் என்றால் ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் குடிப்பேன்.  

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

நம்ம ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆல் டைம் ஃபேவரைட் அன்ட் ஆல் சீசன் ஃபேவரைட். நல்லா ஜெயகாந்தன் புக் ஒரு கைல இது ஸ்மாலா உள்ள இறங்குனா அந்த புக் உள்ளார இருப்போம்‌ . பெஸ்ட் ஒன்லி வித் ஐஸ் அன்டு வெள்ளரிக்காய்

Image

Image

எவனாவது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஆன்டிய டச் பன்னிட்டா எப்படி கடைசி வரை ஆன்ட்டி தான் பெஸ்ட்டுனு சொல்ற மாதிரி டைப். 

Image

Image

Image

பூரண கும்பத்துக்கு பொட்டு வைச்சமாதிரி ஒரு பதிவு...😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திரி ரொம்ப நீளுது!
ஆரோக்கியத்தை விரும்புவோர் தவிர்ப்பது நல்லது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அமைதியாக வாழ்ந்துவரும் எமது உயிருக்கு உலை வைக்காதீர்கள்- கோப்பாய் மக்கள் கோரிக்கை    29 Views யாழ். கோப்பாய் கல்வியியற்கல்லூரியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சுகாதார அமைசரசின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரியில் தற்போது கொரோனா  தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதியில் இருந்து  பலர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுவரை 3 பேர் வரையில் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். கடந்த முறை இதே போன்று தனிமைப்படுத்தல் முகாமினை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். ஆனால் இம்முறை நாடுமுழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுவரும் காரணத்தினால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்பினை காட்டாமல் அமைதியாக இருந்தோம். குறித்த பகுதியை சுற்றியுள்ள  அயல் கிராமங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தப்பிச்செல்ல முயன்றதாகவும், அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இது எமக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கும்  ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில்  ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நின்மதியாக வீதிகளில் நடமா முடியலவில்லை பெரும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளோம். மனிதபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு  எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப்போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வை  சீரழித்துவிட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடிhக பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்தவகையில் 1.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பினை பேனாதவாறு சுற்றுவட்டாரத்தில்  பாதுகாப்பை பலப்படுத்தல் மற்றும் தொடர்பினை பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல் 2.தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பினை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதை தடுத்தல் 3.மேலும் சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும். 4.மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில்  இருந்து உடனடியாக இந்த தனிமைப்படுத்தல் நிலையத்ததை அகற்ற வேண்டும்  என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்றுள்ளது. https://www.ilakku.org/அமைதியாக-வாழ்ந்துவரும்-எ/
  • Chennai gana "MULAKOTHALAM MULAKOTHALAM"  
  • புளொட் இல் ஆயுத கம்யூனிச தன்மை என்பது, அதி உயர் தலைமை பீடம், தன்னைக்கு கீழே உள்ள படித் தலைமைகள்,   அதி உயர் தலைமை பீடத்தின் விருப்புக்கே ஏற்ப நடந்தால் சரி என்றவாறே தலைமைத்துவத்தை வழங்கி இருக்கிறார்கள். இது புளொட் இல் மேலிருந்து, கீழாக அடித்த தலைமை வரை பரவி உள்ளது. பொதுவான, ஆயுத கம்யூனிச அமைப்புகளின் அனுபவமாகும்.  கமெரூஜ் (Khmer Rouge) இந்த அனுபவமும் இதுவே. சீனாவின் மாசே தூங் இன் கீழும் இது நடைபெற்றது, ஆனால் அளவில் பெரியதாலும், வேறு எதிர்க்க கூடிய சக்திகள் இல்லாததாலும்   தப்பி விட்டது. அதாவது, ஓர் பொதுவிதி வைத்து  அமைப்பை நடத்தவில்லை.    இதில் பிரச்னை என்னவென்றால், தனிப்பட்டவர்களின் whims and fancies, கொள்கைகளாக வருவது. இதுவே khemer rouge யிலும் நடந்தது. பின்பு, social experiments என்று சொல்லி, முழு சமூகத்தையும் கிராமத்துக்கு குடி பெயர்த்து, விவசாயம் என்று தொடங்கி, பஞ்சம் வரை வந்து, நிறுத்தாமல் எதிர்த்தவர்களை (அதாவது தமது இனத்தவரையே), இனப்படுகொலையில் என்று முடிந்தது.           
  • I Want A Lie A Die Maima Azhaga Vaippa Mai  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.