Jump to content

ஆற்றல் மிகு தமிழ்த் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் வாழ்வும் காலமும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இல்லை அனைவருமே 

பலருக்கு விளங்காத புதிர் இலங்கையரசால் எப்போதுமே தமிழர் தரப்பால்  உறுதியான தமிழர் தலைமையை உருவாகுவதை அவர்கள் விரும்புவதில்லை  உடைப்பதே அவர்களின் குறிக்கோள்  உதாரணம் வெள்ளைக்கொடி நடேசன் ஏன் அந்த கோணத்தில் யாரும் சிந்திக்க மாட்டிர்களாம் ?

தலதா மாளிகை தாக்குதல் புலிகள் செய்யவில்லை என்றால் ஏன் உடனடியாய் மறுப்பு தெரிவிக்கவில்லை?
அந்த நேரம் தமிழர் மீது சர்வதேசத்தின் அனுதாபம் இருந்தது ...சிங்கள ஆமியால் பொது மக்கள் கொல்லப்பட்டனர் ...புலிகள் மேல் இந்த தாக்குதல் பழி வந்து விழுந்ததால் தான் தடை செய்யப்பட்டார்கள்
புலிகள் பொருளாதார நிலையங்களை தாக்கி இருந்தால் அவர்களுக்கு சாதகமாய் இருந்திருக்கும் 

27 minutes ago, பெருமாள் said:

இல்லை அனைவருமே 

பலருக்கு விளங்காத புதிர் இலங்கையரசால் எப்போதுமே தமிழர் தரப்பால்  உறுதியான தமிழர் தலைமையை உருவாகுவதை அவர்கள் விரும்புவதில்லை  உடைப்பதே அவர்களின் குறிக்கோள்  உதாரணம் வெள்ளைக்கொடி நடேசன் ஏன் அந்த கோணத்தில் யாரும் சிந்திக்க மாட்டிர்களாம் ?

எனக்கு இந்த வரி விளங்கவில்லை?...வெள்ளைக் கொடியோடு போன எல்லோரையும் தான் சுட்டார்கள்  

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

தலதா மாளிகை தாக்குதல் புலிகள் செய்யவில்லை என்றால் ஏன் உடனடியாய் மறுப்பு தெரிவிக்கவில்லை?
அந்த நேரம் தமிழர் மீது சர்வதேசத்தின் அனுதாபம் இருந்தது ...சிங்கள ஆமியால் பொது மக்கள் கொல்லப்பட்டனர் ...புலிகள் மேல் இந்த தாக்குதல் பழி வந்து விழுந்ததால் தான் தடை செய்யப்பட்டார்கள்
புலிகள் பொருளாதார நிலையங்களை தாக்கி இருந்தால் அவர்களுக்கு சாதகமாய் இருந்திருக்கும் 

சிம்பிளா சொல்றன் அது சிங்கள அரசால் பிடித்து வைக்கப்பட்ட போராளிகளால் மூலம் அன்றைய சிங்கள அரசால்  செய்த செட்டப் அது சிங்களத்துக்கு அன்று அவசியமாய் இருந்தது புலி மேட்குலக தடைக்கு .இதைவிட விளக்கமாய் என்றால் சண்டே லீவு நாளில் தான் என்னால் முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

சிம்பிளா சொல்றன் அது சிங்கள அரசால் பிடித்து வைக்கப்பட்ட போராளிகளால் மூலம் அன்றைய சிங்கள அரசால்  செய்த செட்டப் அது சிங்களத்துக்கு அன்று அவசியமாய் இருந்தது புலி மேட்குலக தடைக்கு .இதைவிட விளக்கமாய் என்றால் சண்டே லீவு நாளில் தான் என்னால் முடியும் 

நேரம் கிடைக்கும் போது வந்து விரிவாய் எழுதுங்கோ ...அரசால் பிடித்து வைக்க பட்ட புலிகள் தற்கொலை தாக்குதலுக்கு ஒத்துக் கொண்டார்களா ?...அல்லது அவர்களுக்கு தெரியாமல் நடந்த தாக்குதலா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நேரம் கிடைக்கும் போது வந்து விரிவாய் எழுதுங்கோ ...அரசால் பிடித்து வைக்க பட்ட புலிகள் தற்கொலை தாக்குதலுக்கு ஒத்துக் கொண்டார்களா ?...அல்லது அவர்களுக்கு தெரியாமல் நடந்த தாக்குதலா 

யாராவது இப்படியான வேலைக்கு ஓம் என்று சொல்வார்களா ?

எல்லாம் போதை ஊசி செய்த வேலை வேண்டும் என்றே தடயங்களை  திறமையாக உருவாக்கினார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யாராவது இப்படியான வேலைக்கு ஓம் என்று சொல்வார்களா ?

எல்லாம் போதை ஊசி செய்த வேலை வேண்டும் என்றே தடயங்களை  திறமையாக உருவாக்கினார்கள் .

நீங்கள் சொல்கின்ற மாதிரி உண்மையிலேயே புலிகள் செய்திருக்கா விட்டால் ஏன் அவர்கள் உடனடியாய் மறுப்பு தெரிவிக்கவில்லை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

நீங்கள் சொல்கின்ற மாதிரி உண்மையிலேயே புலிகள் செய்திருக்கா விட்டால் ஏன் அவர்கள் உடனடியாய் மறுப்பு தெரிவிக்கவில்லை ?

முதலில் எழுந்தமானமாய் உரிமை  தெரிவித்து விட்டு பிறகு உண்மை தெரிந்ததும் மறுப்பு சொல்பவர்கள் அல்ல புலிகள்  உங்களுக்கே தெரியும் .

9 minutes ago, முதல்வன் said:

முடியல 🤣

உங்களால் எது முடியலை ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, முதல்வன் said:

முடியல 🤣

அப்படி சொல்லக்கூடாது.  அருமையான திரைக்கதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நந்தன் said:

அப்படி சொல்லக்கூடாது.  அருமையான திரைக்கதை

உங்களை ஒருத்தர் மலையாளி எனும்போது உங்களில் அடங்கி இருந்த ஜீன்கள்  இங்கு மட்டும் குதியாட்டம் இடுவதேன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலேயும் முடியல்ல...ராஜீவை கொல்லவில்லை , அமீரை கொல்லவில்லை,கட்டுநாயக்காவை ,மத்திய வங்கியை ,தலதா மாளிகையையும் புலிகள் தாக்கவில்லை என்றால் அவர்கள் என்ன தான் செய்தார்கள்?...வீணான அவப் பேரை தாங்கிக் கொண்டு 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

என்னாலேயும் முடியல்ல...ராஜீவை கொல்லவில்லை , அமீரை கொல்லவில்லை,கட்டுநாயக்காவை ,மத்திய வங்கியை ,தலதா மாளிகையையும் புலிகள் தாக்கவில்லை என்றால் அவர்கள் என்ன தான் செய்தார்கள்?...வீணான அவப் பேரை தாங்கிக் கொண்டு 😉

எனக்கும்தான் முடியலை  உங்களை ஒருத்தர் மலையாளி எனும்போது உங்களில் அடங்கி இருந்த ஜீன்கள்  இங்கு மட்டும் குதியாட்டம் இடுவதேன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முதல்வன் said:

அப்போ எல்லாருக்கும் முடியல 🤣

ஐயா நீங்க நல்லவரா கெட்டவரா தெரியாது ஒருத்தர் வந்து யாழ்ப்பாணமே மலையாளம் என்பார் நீங்கள்  கண்டும் காணாது போவதுதான் முறையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் நான் நல்லவரா கெட்டவரா என்று நாயகன் டயலொக் பேசி அது எனக்கே வந்து சேருது. 

எங்களை மலையாளி என்று ஒருவர் சொல்லும் போது நான் தமிழன் தான் என்று அவருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை. அவரின் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை.🤣

உங்கட கதையில் மேஜர் விசு என்று ஒருத்தர் வீரச்சாவே அடையவில்லை என்றபோது தான் என்னால் முடியல என்று சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது.🤣🤣🤣

சரி சொன்னாப்போல உங்களுக்கு மேஜர் விசுவை தெரியுமா .?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

சரி சொன்னாப்போல உங்களுக்கு மேஜர் விசுவை தெரியுமா .?? 

தெரியாது 😀உங்கடை வாயால் சொல்லுங்க 

1 minute ago, nunavilan said:

இவ்வளவும் இன்றிரவு படிக்க முடியாது  நன்றி இணைப்புக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, முதல்வன் said:

முடியல 🤣

🤣என்னாலேயும்

ரதி ஒரு பொறுமையின் சிகரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

தெரியாது 😀உங்கடை வாயால் சொல்லுங்க 

https://www.thaarakam.com/news/141840

நேரமிருந்தால் படியுங்கள் வார இறுதியில் பேசுவோம்.

1 hour ago, பெருமாள் said:

இல்லை அனைவருமே 

பலருக்கு விளங்காத புதிர் இலங்கையரசால் எப்போதுமே தமிழர் தரப்பால்  உறுதியான தமிழர் தலைமையை உருவாகுவதை அவர்கள் விரும்புவதில்லை  உடைப்பதே அவர்களின் குறிக்கோள்  உதாரணம் வெள்ளைக்கொடி நடேசன் ஏன் அந்த கோணத்தில் யாரும் சிந்திக்க மாட்டிர்களாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முதல்வன் said:

https://www.thaarakam.com/news/141840

நேரமிருந்தால் படியுங்கள் வார இறுதியில் பேசுவோம்.

ஓகே நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

என்னாலேயும் முடியல்ல...ராஜீவை கொல்லவில்லை , அமீரை கொல்லவில்லை,கட்டுநாயக்காவை ,மத்திய வங்கியை ,தலதா மாளிகையையும் புலிகள் தாக்கவில்லை என்றால் அவர்கள் என்ன தான் செய்தார்கள்?...வீணான அவப் பேரை தாங்கிக் கொண்டு 😉

அக்கா நீங்கள் பழைய கணக்கை இந்த திரியில் தீர்த்துவிட்டீங்கள் போல தெரியுது. இப்போ சந்தோசம் தானே 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 00:58, Kapithan said:

😂😂😂

தங்களுக்காக மற்றவர்களை பலிகொடுப்பதற்குரிய மனனிலையைக் கொண்டிருப்பதற்கு உண்மையிலேயே ஆற்றல் தேவைதான் 👍

ஈழத்தமிழ் அரசியலில் பின்கதவு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்  அமிர் என செல்லமாக அழைக்கப்படும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம். மட்டக்களப்பில் தமிழர்களுக்குள் இரு பிரிவுகள் உருவாக காரணமானவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழ் அரசியலில் பின்கதவு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர்  அமிர் என செல்லமாக அழைக்கப்படும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம். மட்டக்களப்பில் தமிழர்களுக்குள் இரு பிரிவுகள் உருவாக காரணமானவர்.

ஆக...

இன்றைய பிளவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர்களுள் இவரும் ஒருவர். ☹️

என்ன செய்வது...

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை...

DBS சின்ர கட்டுரைகள வாசித்துத் தொலைக்கிறார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த எப்பிசோட் எப்போ?

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகினதுதான் மிச்சம்.

முதல்வன், நந்தன், அக்காச்சி, விளங்க நினைப்பவன் ஆளுக்கொரு பச்சை எடுத்துகோங்கோ. கையிருப்பு முடிஞ்சிட்டு.

Link to comment
Share on other sites

Quote

அதனால்தான்  1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய  காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற  செல்வநாயகமோ 'நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை' என்று ஒதுங்கிக்கொண்டார்.

அமிர்தலிங்கம் வகையறாக்கள் கால அரசிலை புரிந்துகொள்ள கிருபன் இணைத்த இந்த கட்டுரை உதவியாக இருக்கும்.

எனக்கு தெரிந்து ஈழத்தில் ஒரு அரசியல் படுகொலைக்கு அதிகளவு மக்கள் மகிழ்ச்சியடைந்தது அமிர்தலிங்கத்தின் மரணத்தில் தான். இவர்களின் சாதிய வர்க்க நலன் சார்ந்த அரசியல் வெகுசன மத்தியில் பேசு பொருளாக இல்லாதபேதும் அதை  பெரும்பாலான மக்கள் உணர்ந்திருந்தின் வெளிப்பாடே அந்த மகிழ்ச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, முதல்வன் said:

அக்கா நீங்கள் பழைய கணக்கை இந்த திரியில் தீர்த்துவிட்டீங்கள் போல தெரியுது. இப்போ சந்தோசம் தானே 🤣🤣🤣

நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.