Jump to content

சீமான் – கல்யாணசுந்தரம் மோதல் : தோழர் சுந்தரவல்லியின் பங்கு?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நான் உங்களைப் போல ஒரு கள உறுப்பினர் அவ்வளவே. ஆனால் கருத்துக்களை வைத்து விவாதம் செய்வதே தெளிவுகள் பிறக்கும் என்பதில் நம்பிக்கையுள்ளவன். பிடிக்காத கருத்து வைப்பவர்களை மெளனிக்கச் செய்யவேண்டும் என்ற பாஸிச சிந்தனை என்னிடம் இல்லை.

யாழ் களத்தில் அறிவுரைகள் சொல்லுவதில்லை. அறிவுரை கேட்கும் அளவிற்கு முதிர்ச்சி இல்லாதவர்கள் இங்கு இல்லை என்றே நினைக்கின்றேன்😁

நீங்கள் இப்படி சொல்கின்றீர்கள், ஆனா இங்கு ஒருவர், தான் மட்டும் தான் மொத்த படித்தவரென மார்தட்டிகொண்டு திரிகின்றார்🤣

பிடிக்காத கருத்து வைப்பவர்களை மெளனிக்கச் செய்யவேண்டும் என்ற பாஸிச சிந்தனைகள் யாரிடமும் இல்லை👍

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சரியாக சொன்னீர்கள் உடையார்!
தாங்கள் பெரிய புத்தக ஜீவிகள் என தங்களுக்கு தாங்களே மகுடம் சூட்டிக்கொள்கின்றார்கள்.
மாவீரர் நினவுக்கூட்டங்களுக்கு செல்பவர்களை விசிலடிச்சான் கூட்டங்கள் என விளித்த மகான் அல்லவா அவர். 😁

நானும்தான் மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு தவறாமல் 2009 வரை போனேன். அதன் பின்னரும் சில தடவை போயிருந்தேன். 2009 இல் சீமானுக்கு விசிலடிச்சவர்கள் அங்கு வந்த பெரும்பகுதியினரின் உணர்வுகளை மதித்ததாக நினைக்கவில்லை. உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை அவமதித்ததாகத்தான் இப்போதும் கருதுகின்றேன்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

2008இல எமது ஆய்வாளர்கள் எழுதியது போலவே இருக்கிறது.
மேலே உள்ள கட்டுரையில் எனக்கு தெரிந்து தவறான தகவல்கள் உள்ளன.

தவறான தகவல்கள் என்னவென்று எழுதினால் அதை நாங்களும் அறியலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நீங்கள் நாம் தமிழரை பற்றி தனி திரி திறக்கலாம், நாம் திறந்தால் நீங்குதலா?

இதுதான் யாழ் களத்தின் நேர்மை???

நீங்கள் என்னத்திற்கு காணோளி இணைத்தீர்கள் இதில்???

இனியொரு கட்டுரை பல விடயங்களை அலசுகின்றது என்பதால் நாம் தமிழர் கட்சி பிரச்சாரத் திரியில் இணைக்கவில்லை. 

காணொளிகள் கட்டுரையில் இருந்தது. சீமான் அதில் பேசவில்லை. அது உல்டா செய்யப்பட்ட காணொளி என்ற சொல்லாததற்கு நன்றி🙏🏿

இதை ஏன் யாழ் களத்தின் நேர்மையோடு தொடர்புபடுத்துகின்றீர்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு குழப்பம் இருந்தால், நான் உங்கள் கருத்துக்கள் சிலவற்றை முறைப்பாடு செய்வதுபோல முறைப்பாடு செய்யுங்கள்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

நானும்தான் மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு தவறாமல் 2009 வரை போனேன். அதன் பின்னரும் சில தடவை போயிருந்தேன். 2009 இல் சீமானுக்கு விசிலடிச்சவர்கள் அங்கு வந்த பெரும்பகுதியினரின் உணர்வுகளை மதித்ததாக நினைக்கவில்லை. உயிர்களைத் தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை அவமதித்ததாகத்தான் இப்போதும் கருதுகின்றேன்.

உலக நாடுகளிலுள்ள அரசியல் கட்சிகளிலும் சரி அல்லது அமைப்புகளிலும் சரி ஒரு சிறிய பகுதியினர் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வார்கள். அந்த சிறிய நிகழ்வுகளையெல்லாம் காவிக்கொண்டு திரிவதெல்லாம் ஒருவகை முட்டையில் புடுங்குவதை போன்றதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

சிவப்புக்கும் நீலத்துக்கும் இருக்கும் 
அருவெறுப்பு .....கட்டுரையை வாசிப்பதே வீண் 
என்பதை பறைசாற்றி இருக்கிறது.

இதிலே முக்கியமான விடயம் 
எழுதியவர்தான் பழனிக்கு பஞ்சாமிர்தம் காட்டுகிறார் என்றால் 
இணைத்த கிருபன் அவர்களும் 
எங்களுக்கு புலம்பெயர் தமிழர்களை காட்டுவதுபோல 
இது பற்றி கருத்து எழுதுங்கள் என்கிறார். 

மருதர்,

நீங்கள் சிவப்பிலும் நீலத்திலும் காட்டியதைப் பார்த்தேன். இனியொரு கட்டுரையை காழ்ப்புணர்வுள்ள கட்டுரை என்று சொல்லி அதில் சொல்லப்பட்ட விடயங்களை முழுவதுமாக மறுதலிப்பதுதான் உங்கள் நோக்கம்.

இதன் மூலம் நாம் தமிழர் கட்சி என்பதற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தொடர்பில்லை, அது தமிழகத்திற்கு மட்டுமான கட்சி, ஆனால் தமிழ் தேசியத்தை முன்னிறுத்துவதால் தார்மீக ஆதரவு மட்டும்தான் கொடுக்கின்றோம் என்று சொல்லும் கூட்டத்தோடு நிற்கின்றீர்கள். ஆனால் இன்னொரு திரியில் பாரிஸ் லாசப்பலில் கல்யாணசுந்தரம் கலந்துகொண்ட கூட்டத்தில் பணம் பெருமளவு சேர்க்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் புலம்பெயர் தமிழர்களை எப்படி நாம் தமிழர் கட்சி தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றது என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் தமிழர்களை எப்படி நாம் தமிழர் கட்சி தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றது என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது.

ஒரு துளி கூட விவாதிக்க தேவையில்லை... தமிழ்நாட்டு மக்கள் செய்த உதவிக்கு எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கைமாறு செய்ய முடியாது. அவர்களின் இன விடுதலை ஒன்றிற்கு உதவுவதை தவிர.

உங்களை பயன்படுத்துகின்றாதா? உதவி செய்தவர் உங்களிடம் வந்து நீதி கேட்டாரா?

சும்மா இருந்து மெல்லாதீர்கள்

இப்படிதான் ஒரு கூட்டமிருந்து எமது போராட்டத்தை அழித்தார்கள், முடிந்தபின் ஐயோ அவர்கள் இல்லையே என ஓலமிடுகின்றார்கள். விடிவுக்கு போராடும் ஒவ்வொருவரும் ஏதிர் நோக்கும் பிரச்சனைகள்தான். 

59 minutes ago, கிருபன் said:

இனியொரு கட்டுரை பல விடயங்களை அலசுகின்றது என்பதால் நாம் தமிழர் கட்சி பிரச்சாரத் திரியில் இணைக்கவில்லை. 

காணொளிகள் கட்டுரையில் இருந்தது. சீமான் அதில் பேசவில்லை. அது உல்டா செய்யப்பட்ட காணொளி என்ற சொல்லாததற்கு நன்றி🙏🏿

இதை ஏன் யாழ் களத்தின் நேர்மையோடு தொடர்புபடுத்துகின்றீர்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு குழப்பம் இருந்தால், நான் உங்கள் கருத்துக்கள் சிலவற்றை முறைப்பாடு செய்வதுபோல முறைப்பாடு செய்யுங்கள்.😁

அப்படிப்பட்ட தேவை எனக்கு இல்லை

இப்படிப்பட்ட எண்ணங்கள் எனக்கு வருவதில்லை, அதனால் அப்படி சொல்ல வேண்டிய தேவையுமில்லை, உங்களுக்கு அப்படி எண்ணங்கள் வருவதால் இப்படி கேள்வி கேட்க தோனுகின்றது,

சந்தேகம் என்பது கொடிய நோய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

இப்படிதான் ஒரு கூட்டமிருந்து எமது போராட்டத்தை அழித்தார்கள், முடிந்தபின் ஐயோ அவர்கள் இல்லையே என ஓலமிடுகின்றார்கள். விடிவுக்கு போராடும் ஒவ்வொருவரும் ஏதிர் நோக்கும் பிரச்சனைகள்தான். 

முற்றிலும் உண்மையான கருத்து உடையார்.விடுதலைப்புலிகளை முற்று முழுதாக எதிர்த்தவர்கள் தான் இன்று அவர்கள் இல்லையே என்று பொச்சடித்துக்கொண்டு திரிகின்றார்கள். இது நான் பல இடங்களில் கண்ட உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

நாம் தமிழர் மீதான வெறுப்பரசியல்  தவிர வேறென்ன இருக்கின்றது இதில். போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை மோசடி செய்த ஒருங்கிணைப்பு குழுமீதான வெறுப்பை நாம் தமிழர் பயன்படுத்திக்கொண்டதா சொல்வது எந்தவிதத்திலும் பொருத்தமற்ற கருத்து. தனது வெறுப்பரசியலுக்காக சொல்லும் பொய்.

நாம் தமிழர்  செய்வது தமிழ்த் தேசியத்தின் பேரால் செய்யப்படும் வெறுப்பரசியல். அதன் மீதான விமர்சனம் சரியான பாதையில் தமிழ்த் தேசிய போராட்டத்தை முன்நகர்த்திச் செல்லவைக்கும். விமர்சனங்களை, கருத்துக்களை உள்வாங்காமல் உள்ள கட்சி, அமைப்புக்கள் உட்சுருங்கி சிதைந்து போகும் என்பதைத்தான் அண்மைய நடப்புக்கள் காட்டுகின்றன.

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

ஒரு துளி கூட விவாதிக்க தேவையில்லை... தமிழ்நாட்டு மக்கள் செய்த உதவிக்கு எத்தனை ஆண்டுகள் சென்றாலும் கைமாறு செய்ய முடியாது. அவர்களின் இன விடுதலை ஒன்றிற்கு உதவுவதை தவிர.

உங்களை பயன்படுத்துகின்றாதா? உதவி செய்தவர் உங்களிடம் வந்து நீதி கேட்டாரா?

சும்மா இருந்து மெல்லாதீர்கள்

இப்படிதான் ஒரு கூட்டமிருந்து எமது போராட்டத்தை அழித்தார்கள், முடிந்தபின் ஐயோ அவர்கள் இல்லையே என ஓலமிடுகின்றார்கள். விடிவுக்கு போராடும் ஒவ்வொருவரும் ஏதிர் நோக்கும் பிரச்சனைகள்தான். 

அப்படிப்பட்ட தேவை எனக்கு இல்லை

இப்படிப்பட்ட எண்ணங்கள் எனக்கு வருவதில்லை, அதனால் அப்படி சொல்ல வேண்டிய தேவையுமில்லை, உங்களுக்கு அப்படி எண்ணங்கள் வருவதால் இப்படி கேள்வி கேட்க தோனுகின்றது,

சந்தேகம் என்பது கொடிய நோய்

1980 களில் இருந்து  தமிழ் நாட்டு மக்கள் பலர் கட்சி பேதமின்றி பலவேறு கட்சிகளில் இருந்தும் இருந்து எமக்கு உதவினாரகள். தடா, பொடா போன்ற கடுமையான சட்டங்கள் மிக இறுக்கமாக அமுல் செய்யப்பட்ட 90 களில் எமக்காக உதவிய பலர் உள்ளார்கள். நன்றியைக் காட்ட அவர்களுக்கு வேண்டுமே தவிர உதவி செய்ய  சீமானிக்கட்சிக்கு உதவ வேண்டியதில்லை. தனி நபர்களாக அந்த இனவெறிக்கட்சிக்கு உதவுவதைப்பற்றி நான் கருத்து கூறவில்லை. ஈழத்தமிழருக்கு  எந்த கடப்பாடும் இல்லை 

எமக்காக குரல்  கொடுத்த  சுபவீர பாண்டியன் போன்ற தமிழ் நாட்டு உறவுகளை லண்டனில் உரையாற்றக்கூட விடாமல் அடாவடி செய்தவர்கள்  சீமானின் விஷமிகள் கும்பல். இங்கிலாந்து நாடு கொடுத்த  ஜனநாயக உரிமைகளை அனுபவித்துக் கொண்டு எமக்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர் என்ற நன்றி கூட இல்லாமல்  ஒருவரின் பேச்சுரிமையை தடுத்த அயோக்கிய கும்பல். இந்த கும்பலுக்கு கொம்பு சீவி விட்டது தமிழகத்தில் இருந்து  சீமானின் கட்சியான தாம் தமிழர் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மருதர்,

நீங்கள் சிவப்பிலும் நீலத்திலும் காட்டியதைப் பார்த்தேன். இனியொரு கட்டுரையை காழ்ப்புணர்வுள்ள கட்டுரை என்று சொல்லி அதில் சொல்லப்பட்ட விடயங்களை முழுவதுமாக மறுதலிப்பதுதான் உங்கள் நோக்கம்.

இதன் மூலம் நாம் தமிழர் கட்சி என்பதற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் தொடர்பில்லை, அது தமிழகத்திற்கு மட்டுமான கட்சி, ஆனால் தமிழ் தேசியத்தை முன்னிறுத்துவதால் தார்மீக ஆதரவு மட்டும்தான் கொடுக்கின்றோம் என்று சொல்லும் கூட்டத்தோடு நிற்கின்றீர்கள். ஆனால் இன்னொரு திரியில் பாரிஸ் லாசப்பலில் கல்யாணசுந்தரம் கலந்துகொண்ட கூட்டத்தில் பணம் பெருமளவு சேர்க்கப்பட்டது என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் புலம்பெயர் தமிழர்களை எப்படி நாம் தமிழர் கட்சி தமது தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றது என்பதை விவாதிக்கவேண்டிய தேவை உள்ளது.

கிருபன் !

இதில் இருக்கும் முக்காவாசி பொய் என்பது உங்களுக்கும் தெரியும்.
லண்டனில் என்ன நடக்கிறது என்று தமிழ் நாட்டில் பூச்சாண்டி கட்டுரை எழுதலாம் 
ஆனால் அது பொய் என்று லண்டனில் இருக்கும் இருவர் தர்க்கம் செய்வது வீண் நேரம் என்று நினைக்கிறன். 

குஜராத்தில் பாரிய நிலநடுக்கம் வந்தபோது 
நானே முன்னிலையில் நின்று ஆயிரக்கணக்கான டொலர் எனது கல்லூரி வாழகத்துக்குள் சேர்த்து 
அவர்களிடம் கொடுத்தேன் பின்பு அதில் பல மோசடி நடந்தது.

சுனாமி எனது சொந்த ஊரான மருதங்கேணியையும் அழித்து  இருந்தது 
ஆனால் தமிழ் நாட்டு தமிழர்கள் காசு சேர்த்த போது நான் ஒரு $100 கொடுத்துவிட்டுதான் 
ஊருக்குப்போனேன். பின்பு வரும்போது அதிலும் மோசடி.

சிங்களவர்களும் நிறைய காசு சேர்த்தார்கள் 
எனது நாப்பண் ஒருவனை அவர்களுக்கு அறிமுக படுத்திவிட்டேன் 
பின்பு அது பெரும் மோசடியாக இருந்து இங்கு உள்ளூர் பத்திரிகையில் கூட வந்தது. 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் இதில் எனக்கு ஒரு ரூபா வராது போனாலும் 
இந்த மோசடிகளுக்கு நானும் ஒரு கோணத்தில் உடந்தை தான்.

ஊழலுக்காகவே தமிழகத்தில் இரண்டு கட்சி இருக்கிறது என்றால் 
ஒன்று திமுக மற்றது அதிமுக இந்த லட்ஷணத்தில்தான் இவர் திமுகவுக்கு 
செம்பு தூக்கிக்கொண்டு  நாதக எதோ ஒரு மாபியா கும்பல் போல எழுதுகிறார்.

நளினி முருகன் (ராஜீவ் கொலை குற்றவாளிகள்) நளினி அவர்கள் மகளின் திருமணத்துக்கு 
ஜாமினில் வந்து அவர் மகளுக்கு விசா மறுக்கப்பட்டு இருந்தது.
அப்போது ஆயிரக்கணக்கானவர்கள் தமிழக ஊடகங்களில் இவர்களது மகள் 
லண்டனில் மருத்துவம் படிக்க எங்கிருந்து பணம் வருகிறது இவர்கள் பணதுக்கு ஆகவே இந்த 
கொலையை செய்து இருக்கிறார்கள் என்று எழுத தொடங்கினார்கள்.
அந்த லூசு பிராண்டிகளுக்கு எனது உங்களது  நிலைமை தெரியாது. அவர்கள் எனது உறவினர்கள்தான் 
முருகனின் சகோதர்களே ஜெர்மனி சுவிஸில் லண்டனில் இருக்கிறார்கள் அவர்கள் இதனால் எவ்வளவு 
கஸ்ட்டுகளுக்குள்ளால் பயணிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். 

பண மோசடி என்பது எமது விடுதலை போராடடம் 
வன்னி பண்ணைகளில் இருந்த ஆரம்ப காலத்திலேயே நடந்து 
மண்டையில் போடுவது மன்னித்து விடுவது என்று குளறுபடி நடந்தது 

இவர் என்ன காழ்ப்புணர்வை கொட்டிட வருகிறார் என்பதுக்கு 
இவர் சொல்பிரயோகமே முதல் ஆதாரம். 

2 hours ago, tulpen said:

1980 களில் இருந்து  தமிழ் நாட்டு மக்கள் பலர் கட்சி பேதமின்றி பலவேறு கட்சிகளில் இருந்தும் இருந்து எமக்கு உதவினாரகள். தடா, பொடா போன்ற கடுமையான சட்டங்கள் மிக இறுக்கமாக அமுல் செய்யப்பட்ட 90 களில் எமக்காக உதவிய பலர் உள்ளார்கள். நன்றியைக் காட்ட அவர்களுக்கு வேண்டுமே தவிர உதவி செய்ய  சீமானிக்கட்சிக்கு உதவ வேண்டியதில்லை. தனி நபர்களாக அந்த இனவெறிக்கட்சிக்கு உதவுவதைப்பற்றி நான் கருத்து கூறவில்லை. ஈழத்தமிழருக்கு  எந்த கடப்பாடும் இல்லை 

எமக்காக குரல்  கொடுத்த  சுபவீர பாண்டியன் போன்ற தமிழ் நாட்டு உறவுகளை லண்டனில் உரையாற்றக்கூட விடாமல் அடாவடி செய்தவர்கள்  சீமானின் விஷமிகள் கும்பல். இங்கிலாந்து நாடு கொடுத்த  ஜனநாயக உரிமைகளை அனுபவித்துக் கொண்டு எமக்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர் என்ற நன்றி கூட இல்லாமல்  ஒருவரின் பேச்சுரிமையை தடுத்த அயோக்கிய கும்பல். இந்த கும்பலுக்கு கொம்பு சீவி விட்டது தமிழகத்தில் இருந்து  சீமானின் கட்சியான தாம் தமிழர் தான். 

சு பா வீ  
எங்கு பேச வந்தார் அதை யார் ஒழுங்கு செய்தார் 
அதை யார்? எவ்வாறு?  தடுத்தார் என்று கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா? 

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

நாம் தமிழர்  செய்வது தமிழ்த் தேசியத்தின் பேரால் செய்யப்படும் வெறுப்பரசியல். அதன் மீதான விமர்சனம் சரியான பாதையில் தமிழ்த் தேசிய போராட்டத்தை முன்நகர்த்திச் செல்லவைக்கும். விமர்சனங்களை, கருத்துக்களை உள்வாங்காமல் உள்ள கட்சி, அமைப்புக்கள் உட்சுருங்கி சிதைந்து போகும் என்பதைத்தான் அண்மைய நடப்புக்கள் காட்டுகின்றன.

பதிலுக்கு நன்றி கிருபன்

ஒரு எழுச்சியை சிதைப்பது விமர்சனமாகாது. இங்கே நடப்பது விமர்சனம் என்ற போர்வையில் நிர்மூலமாக்கும் செயல். எப்படி புலிகளின் போராட்டகாலத்தில் பாசிசம் பயங்கரவாதம் ஒரு தரப்பு தொண்டை கிழியக் கத்தியதோ, லட்சக்கணக்கான தமிழ்மக்கள் சிங்களவர்களால் வருடக்கணக்கில் கொல்லப்படும்போது ராஜின திரணகமவுக்காக மட்டும் வர்க்க கண்ணீர்வடித்ததோ அதையேதான் இந்த விடயத்திலும் செய்யகின்றர்கள். இவ்வாறு தமது ஒட்டுமொத்த அறிவையும் பயன்படுத்தி கத்தியவர்கள் கதி போராட்டம் முடிவுக்கு வந்தபின் என்ன ஆச்சு ? பாசிசம் இல்லாத தமிழ்ததேசீயத்தை முன்னகர்த்துகின்றார்களா ? தமிழ்த்தேசீயத்துக்காக ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றார்களா? அது எந்தக் காலத்திலும் இப்படியான விமர்சகர்களால் முடியவே முடியாது. நாம் தமிழர் என்ற மக்கள் எழுச்சியை சமூக விரோதமாகவும் பாசிசமாகவும் சபாநாவலன் சித்தரிப்பதும் போராட்ட காலத்தில் புலிகளின் எழுச்சியை பாசிசம் என்று சித்தரித்ததும் ஒன்றுதான். எழுச்சியை தரைமட்டமாக்கியபின் அடுத்து யார் எழுகின்றார்கள் அவர்களை நோக்கி காத்திருப்பது அன்றி இவர்கள் ஒரு சரியான பாதையையோ இல்லை மக்கள் எழுச்சியையே முன்னெடுக்கப்போவதில்லை. இவர்களின் சிந்தனை முறையால் மக்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது. 

உதாரணத்திற்கு இங்கே கருத்தாடலில்  நாம் தமிழர் அரசியல் என்ற திரிகளை மூடிவிட்டு அடுத்து என்ன செய்வதாக உத்தேசம் ? புலிகளின் போராட்டம் முடிந்தபின் இக்களத்தில் ஒரு வெறுமை தோன்றியது. ஒரு சூனிய நிலை தோன்றியது. அதேதான் தமிழ்த்தேசீயம் என்ற உணர்வுசார் கருத்தாடலில் ஏற்படும். சூனியத்தை நோக்கி நகர்த்துவது விமர்சனமாகாது. 

ஒரு இடத்தில் மக்கள் எழுச்சி, போராட்டம், களப்பணிகள் நடைபெறும்போதே அதன் பிரதிபலிப்புகள் இங்கு நிகழும். அதை கருத்துக்களால் நிர்மூலமாககுவது ஏற்புடையதல்ல. அதற்கு பெயர் விமர்சனமும் கிடையாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சண்டமாருதன் said:

இதைவிட எழுதமுடியாது

நன்றி சகோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

சு பா வீ  
எங்கு பேச வந்தார் அதை யார் ஒழுங்கு செய்தார் 
அதை யார்? எவ்வாறு?  தடுத்தார் என்று கொஞ்சம் விபரமாக எழுதுவீர்களா? 

முதல் பதிவில் உள்ள ஐபிசி அக்னிப்பார்வை காணொளியைப் பார்க்கவில்லை என்று தெரிகின்றது. பார்த்தால் இன்னும் எகிறும்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

பாசிசம் இல்லாத தமிழ்ததேசீயத்தை முன்னகர்த்துகின்றார்களா ? தமிழ்த்தேசீயத்துக்காக ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குகின்றார்களா? அது எந்தக் காலத்திலும் இப்படியான விமர்சகர்களால் முடியவே முடியாது. நாம் தமிழர் என்ற மக்கள் எழுச்சியை சமூக விரோதமாகவும் பாசிசமாகவும் சபாநாவலன் சித்தரிப்பதும் போராட்ட காலத்தில் புலிகளின் எழுச்சியை பாசிசம் என்று சித்தரித்ததும் ஒன்றுதான். எழுச்சியை தரைமட்டமாக்கியபின் அடுத்து யார் எழுகின்றார்கள் அவர்களை நோக்கி காத்திருப்பது அன்றி இவர்கள் ஒரு சரியான பாதையையோ இல்லை மக்கள் எழுச்சியையே முன்னெடுக்கப்போவதில்லை. இவர்களின் சிந்தனை முறையால் மக்களை ஒருபோதும் அணிதிரட்ட முடியாது. 

சபா. நாவலன் உரையாடலில் நாம் தமிழர் கட்சி பொய்களால் கட்டி எழுப்பும் குறுந்தேசியவாதத்தை ஏன் இனவாத பாஸிஸம் என்றும் அதனை ஏன் எதிர்க்கவேண்டும் என்றும் சொல்கின்றார்.  வாக்குப்பொறுக்கும் அரசியலுக்காக திராவிடக் கட்சிகளை நாம் தமிழர் எதிர்ப்பது பாஸிச பிஜேபியை தமிழ்நாட்டில் உள்ளே விடத்தான் என்பது பலரது கருத்து. இதை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியாகக் கருதுவது உண்மையான தமிழ்த்தேசியத்தை அழிக்கும் செயலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களில் ஈழத்தமிழர்கள் மட்டும் இல்லை தானே ,தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள், NRI கள்  
இப்படி பலர் அடையாளப்படுத்தப்படலாம் , அவர்கள் பெருமளவில் NTK இற்கு உதவியிருக்கும் பட்சத்தில் நான்மட்டும் விசாரிக்கப்போகிறேன் என்று ஈழத்தமிழர்கள் தங்களது மண்டையை ஓட்டுவது அவர்களது  முந்திரிக்கொட்டைதனத்தை  மட்டுமே பறை சாற்றுவதாய் அமையும், இன்னும் ஒரு படி மேலே போய் ஈழத்தமிழர் உதவியிருக்கும் பட்சத்தில் நாம் தமிழர் தமிழ்நாட்டை சேர்ந்த கட்சி அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதனால்  தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமே பிரயோசனம் அதிகமாக இருக்கும் என்று தெரியாமலா உதவியிருப்பினம், ஆகவே விசாரிக்க மற்றும் துப்பறிய வெளிக்கிடும் அப்புக்காத்துமார்கள் இதுகாறும் தங்களது NTK தொடர்பான Contribution எவ்வளவு என்பதற்கான பற்றுசீட்டையும் இங்கேயே இணைத்தால் துப்பறியும் சாம்புகள்  ஏன் இப்படி காத்தடிக்கினம் எனபதை வாசகர்கள் அறிந்துகொள்ளலாம், அதை விட்டுவிட்டு எவனோ ஒருவன் கொடுத்த பணத்திற்கு நீங்கள் கணக்கு கேட்பது, கொஞ்சமும் நாகரீகமல்லாதது  பாருங்கோ, அதை சம்பாதித்து  கொடுத்தவன் கேட்கட்டும் நீங்கள் ஏன் குத்திமுறிக்கிறீர்கள் என்று கட்சி சார்பாக வாசகர்களும் கேள்வியெழுப்பலாம்      
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரவல்லியால் நாதகவுக்குப் பெரிய நன்மை.  இரண்டு துரோகிகள் இனம் காணப்பட்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

முதல் பதிவில் உள்ள ஐபிசி அக்னிப்பார்வை காணொளியைப் பார்க்கவில்லை என்று தெரிகின்றது. பார்த்தால் இன்னும் எகிறும்😃

அதை பார்த்துவிட்டுத்தான் கேட்க்கிறேன் 
யார் மிரட்டினார்? யாரை மிரட்டினார்?
மிரட்டபடவரின்  பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

மிரட்டியவரின் பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

ஆக இவர்கல் மிரட்டி வராத சுபவீ 
ஏன் வருவதற்கு இருந்தார்? 

இதவைவிட எவ்வளோ பெரிய மெகா  சீரியல் நீங்கள் காட்டிய போதே 
மிரளாத நாங்கள் இதுக்கு மிரள ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
எனது மிரளுதல் மிராளாமாய் இங்கு தேவையற்றது என்று எண்ணுகிறேன் 

என்னுடைய கேள்வி 
மேலே இருக்கும் கட்டுரை சார்ந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அதை பார்த்துவிட்டுத்தான் கேட்க்கிறேன் 
யார் மிரட்டினார்? யாரை மிரட்டினார்?
மிரட்டபடவரின்  பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

மிரட்டியவரின் பலம் பலவீனம் தமிழகம்/லண்டனில் என்ன?

ஆக இவர்கல் மிரட்டி வராத சுபவீ 
ஏன் வருவதற்கு இருந்தார்? 

இதவைவிட எவ்வளோ பெரிய மெகா  சீரியல் நீங்கள் காட்டிய போதே 
மிரளாத நாங்கள் இதுக்கு மிரள ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
எனது மிரளுதல் மிராளாமாய் இங்கு தேவையற்றது என்று எண்ணுகிறேன் 

என்னுடைய கேள்வி 
மேலே இருக்கும் கட்டுரை சார்ந்தது 

நாவலன் பேட்டியில் மிரட்டியவர்களைத் தனக்குத் தெரியும் என்றும் சொல்லியிருக்கின்றார். எனது நண்பர் அன்று போயிருந்த நினைவு உள்ளது. கேட்டுப்பார்க்கின்றேன்.

கிழக்கு இலண்டனில் பொதுவாக அரசியல் கூட்டங்கள் நடக்கும். இனியொரு 2018 இல் வெளியிட்ட குறிப்பு இவ்வாறு உள்ளது..

.

பெரியார் அம்பேத்கார் படிப்புவட்டம் ஒழுங்கு செய்த கருத்தரங்கு கடந்தவாரம் சு.ப.வீரபாண்டியன் தலைமையில் லண்டனில் ஈஸ்ட்ஹாம் பகுதியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நுளைந்த நாம் தமிழர்/ வீரத்தமிழர் ரவுடிக் கும்பல் கூட்டத்தைக் குழப்ப முற்பட்டு தோல்விகண்டது. இதனைத் தொடர்ந்து வேதாந்தவிற்கு எதிராக 26.05.18 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழப்பத்தைத் தவிர்க்கும் வகையில் சு.ப.வீரபாண்டியன் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி நாம் தமிழர் வன்முறைக் கும்பல் வேதாந்தா எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டியில் நாவலன் குறிப்பிட்ட Robert Knox புத்தகம் இலவசமாகக் கிடைக்கின்றது. தமிழரின் அடிமுடி தேடுபவர்களுக்கு உதவும்!

http://www.gutenberg.org/files/14346/14346-h/14346-h.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரவள்ளி... சவுக்கு வள்ளி..கல்யாண வள்ளி.. ராசீவு வள்ளி.. இதுக்கெல்லாம்.. ஒரு கட்சியும் அதன் தத்துவமும்.. கொள்கையும் ஆட்டம் காணும் என்றால்.. அந்தக் கட்சியின் இருப்பே மக்கள் மத்தியில்.. மக்களின் அரசியல் பேரவாவின் முன்.. கேள்விக்குறியாகும்.

எனவே.. இந்தச் சில்லறைகளை தூக்கி ஒரு ஓரமாப் போட்டுவிட்டு.. இன்னும் அதிக இறுக்கமான கட்டுப்பாட்டுடன்.. கட்சியை அதன் கொள்கை நிமித்தம் பலப்படுத்தியபடி முன்னேறுவதே மக்கள் நம்பிக்கையை வெல்லும்..

தமிழ் தேசியத்தை.. தமிழர் நிலத்தில் சரிக்க நினைக்கும் அனைத்து எதிரிகளினதும் எண்ணங்களில் மண் தூவும்.

இது நாம் தமிழருக்கு மட்டுமல்ல.. தமிழ் தேசிய கட்சிகள் அனைத்துக்கும் பொருந்தும். ஏனெனில்.. எல்லா தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஒரு பொதுச் சவால் உள்ளது.. அதுதான் தமிழ் தேசிய கருத்தியலை பூண்டோடு அழிக்க ஒழிக்க.. ஒளிக்க முனையும் சக்திகளின் நகர்வுகளாகும்.

இதில்.. சர்வதேச சக்திகளில் இருந்து சாதாரண இனத்துரோகிகள் வரை அடங்குவர். 

எனவே இந்த விடயங்களைக் கையாள்வதில் நாம் தமிழர் தமிழ் தேசிய அமைப்புக்கள் காட்டும் புத்துக்கூர்மையான அணுகுமுறை ஒன்றே.. தமிழர்களை தமிழ் தேசிய தளத்தில் இன்னும் இன்னும் பலப்படுத்தும். அதனை அழிக்க ஒழிக்க.. ஒளிக்க நினைக்கும் சக்திகளுக்கு இது ஒரு மிகச் சவாலான விடயமாகும். இதையே அவர்களுக்கு சாதாரணம் ஆக்கிட்டோம் என்றால்.. அவர்களின் தேவைகளை மிக இலகுவில் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில்.... தமிழ் தேசிய அழிப்பு.. ஒழிப்பின் ஒளிப்பின் ஊடாக தமிழரின் இருப்பையே அழிக்க ஒருபோதும் பிந்நிற்கமாட்டார்கள்.

தென்னாசியாவில்... தென்னிந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில்.. ஈழத்திலும்.. தமிழகத்திலும் தமிழ் தேசிய தளம் வலுவடைவதை ஹிந்திய சிங்கள கூட்டுச் சக்திகள் மட்டுமல்ல.. பிற சக்திகளும் விருப்பமாட்டா. அது அவர்களின் தேவைகளுக்கு இடையூறாகிடுமோ.. இலகுவான ஊடுருவல்களுக்கு சவாலாகிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. எமக்கோ எமது இனத்தின் இருப்புக்கு இது அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

பேட்டியில் நாவலன் குறிப்பிட்ட Robert Knox புத்தகம் இலவசமாகக் கிடைக்கின்றது. தமிழரின் அடிமுடி தேடுபவர்களுக்கு உதவும்!

http://www.gutenberg.org/files/14346/14346-h/14346-h.htm

நன்றி கிருபன்.

ஒரு உதவி ( வேறு யாரும் தந்தாலும் நன்றி).

The temporal and spiritual conquest of Ceylon

Fernão de Queyroz

இந்த புத்தகம் அல்லது இணைப்பு கிடைத்தால் சொல்லவும்.

தேடிபார்த்தால் hardbacks யானை விலை குதிரை விலையில் போகிறது.

ஆராய்சியின் பால் அமைந்த இன்னொரு புத்தகத்தில் உசாதுணையாக இருந்த்து. பல தகவல்கள் இருக்கும் போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

சீமான் என்ற பெயரை எந்தத் திரியில் கண்டாலும் அதில் என்ன சொல்லப்படுகின்றது என்பதை வாசிக்காமலேயே பிரச்சாரக் காணொளிகளை ஒட்டுவதுதான் உடையாரின் முழுநேரத் தொழில் என்பது நன்றாகத் தெரியும்.😁 இதனால்தான் யாழ் களம் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் களமாக மாறிவருகின்றது. அதன் வெறுப்பரசியலை விமர்சனம் செய்பவர்களை களத்தில் இருந்து கலைக்கவேண்டும் என்பதுதான் தொண்டரடி உடையார்களின் நோக்கம்.

யாழ்  களத்தில்  இருக்கும் எத்தனையோ ஆயிரம் திரிகளில் ஒரேயொரு திரிதான் நாம்தமிழருக்கானது. உங்களுக்கு அது பிடிக்கவில்லையென்றால் மற்ற திரிகளை வாசிப்பதுதானே. நீங்கள் ஷோபாசக்தி வகையராக்களின் புகழ்பாடும் திரிகளை இணைக்கும்போது யாரும் குத்துது குடையுது என்று சொல்வதில்லையே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

யாழ்  களத்தில்  இருக்கும் எத்தனையோ ஆயிரம் திரிகளில் ஒரேயொரு திரிதான் நாம்தமிழருக்கானது. உங்களுக்கு அது பிடிக்கவில்லையென்றால் மற்ற திரிகளை வாசிப்பதுதானே. நீங்கள் ஷோபாசக்தி வகையராக்களின் புகழ்பாடும் திரிகளை இணைக்கும்போது யாரும் குத்துது குடையுது என்று சொல்வதில்லையே! 

இப்பிடி முகத்திலை குத்தக்கூடாது. அவர் ஒரு புஸ்தக கடல். பாகுபாடு வேகுபாடு இல்லாதவர். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்.... இந்தப்பதிவுடன் கோபம் கொள்ளவது எப்படி என்றும் அறிந்து கொண்டு வந்திருக்கிறார் என தெரிகிறது.

அவருடன் நான் கடும் விவாதத்தில் ஈடு பட்டிருக்கிறேன். தமிழக இணைய குப்பைகளில் அதிகம் மினக்கடுபவர். வெளியே வந்து உலகத்தினை பாருங்கள் என்று கூட சொல்லி இருக்கிறேன். கோபப்படாத மனிதர் என்று கூட சொல்லி இருக்கிறேன்.

இந்த திரி அந்த எண்ணத்தினை மாற்றுகிறது. யார் மீது கோபம்? சுந்தரவள்ளி மீதோ?

நாம் தமிழர் கட்சியில் சிறு சலசலப்பு.... விரைவில் அடங்கி நார்மலாக வரும். இதுக்கு முன்பும் பலர் கிளம்பினார்கள். முக்கியமானவர் வியனரசு. அவரும் வெளியே போன கையுடன் பேட்டி எல்லாம் கொடுத்தார்.... ஒரு வாரத்தில்.... எல்லாம் அமைதியாக, திமுகவில் ஐக்கியமானார்.

இப்போது கலியாணம். என்ன இவர் ஒரு டிவி விவாதத்தில் பெயரெடுத்ததால், கொஞ்சம் பிரபலம். ஆகவே இரண்டு வாரம் தங்குவார்.... அப்புறம்?

கு செல்வம் திமுகவில் இருந்து பாஜக க்கு பாய்ந்த போது, இதே போலவே சலசலப்பு, பேட்டிகள்..... இப்போது ஓய்ந்து விட்டன.

இதிலை வேடிக்கை என்னவென்றால், கோசன் முதல் துல்ப்பன், அவர் நிழல் விளங்க நினைப்பவன், ஜஸ்டின் எல்லோரும் தீடீரென புது பாட்டரி மாத்தப்பட்டவர்கள் போல வேகமாக வந்தது.

எல்லாமே அறிவுரை தான்..... நமக்கும்.... சீமானுக்கும்....

அது மட்டுமா, நம்ம வீடியோலட்சுமியும் தனது பாட்டுக்கு கலியாணசுந்தரத்துக்கு அறிவுரை....  

அட... அட...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:
3 hours ago, கிருபன் said:

பேட்டியில் நாவலன் குறிப்பிட்ட Robert Knox புத்தகம் இலவசமாகக் கிடைக்கின்றது. தமிழரின் அடிமுடி தேடுபவர்களுக்கு உதவும்!

http://www.gutenberg.org/files/14346/14346-h/14346-h.htm

Expand  

நன்றி கிருபன்.

ஒரு உதவி ( வேறு யாரும் தந்தாலும் நன்றி).

The temporal and spiritual conquest of Ceylon

Fernão de Queyroz

இந்த புத்தகம் அல்லது இணைப்பு கிடைத்தால் சொல்லவும்.

தேடிபார்த்தால் hardbacks யானை விலை குதிரை விலையில் போகிறது.

ஆராய்சியின் பால் அமைந்த இன்னொரு புத்தகத்தில் உசாதுணையாக இருந்த்து. பல தகவல்கள் இருக்கும் போல் தெரிகிறது

வாங்கி வாசித்து போட்டு இங்கை வந்து சவாரி விடுறல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.