Jump to content

நித்தியின் கைலாசத்தில் அழகு தேவதைகள்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நாதமுனியின் தமிழில் பிழையிருப்பதாக தெரியவில்லை. சரி நமக்கென்ன தேவதைகளை ரசிப்போம்

இவர்கள் எல்லாம் அவனால் கடத்த பட்டவர்கள்  பத்தியை நம்பி மோசம் போனவர்கள். கேவலம் கெட்ட இந்தியாவுக்கு இவர்களை மீட்க வழியில்லை  ரொக்கெட் விட்டுக்கொண்டு இருக்கிறது 

விடுங்க நாதமுனி, நான் பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்பதே இப்ப வழமையாகிவிட்டது.... எல்லாம் தன்மான சிங்கம் செய்யும் வேலை😂

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசம் என்றால் காபரே நடனம் ஆடும் இடம் தானே. உருவகப்படுத்தப்பட்ட ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

கைலாசம் என்றால் காபரே நடனம் ஆடும் இடம் தானே. உருவகப்படுத்தப்பட்ட ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

எந்த கைலாசம்? இமய மலைக்கு மேலே இருப்பதாக, பிராமணர்களால் சொல்லப்படட கைலாயம் தானே? அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே. பிறகேன் காபரே நடனம் பற்றி பேசுகிறீர்கள்?

நம்ம தல நித்தியின் கைலாசத்தில் பரத நாட்டியம் நடக்கின்றது. அதுக்கென்ன ஒரு மதிப்பு நமது சமூகத்தில் உள்ளது. அதனை கேவலமாக காபரே நடனம் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

தமிழ் வாசிக்க தெரியாதா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

தமிழ் வாசிக்க தெரியாதா?

ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

இதனை விளங்க 5ம் வகுப்பு தமிழ் போதாதா? 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

இதனை விளங்க 5ம் வகுப்பு தமிழ் போதாதா? 

இப்பவும் தமிழ் வாசிக்க தெரியவில்லை போலும். 5 ம் வகுப்புக்கு போய்விட்டு வந்து வாசிக்கவும்.

Edited by tulpen
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

இப்பவும் தமிழ் வாசிக்க தெரியவில்லை போலும். 5 ம் வகுப்புக்கு போய்விட்டு வந்து வாசிக்கவும்.

தப்பாக எழுதிவிட்டு, தமிழில் பிழை போடவேண்டாம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

தப்பாக எழுதிவிட்டு, தமிழில் பிழை போடவேண்டாம்.

தமிழில் ஒரு பிழையும் இல்லை. உங்கள் வாசிப்பு திறனில் தான் பிழை உள்ளது. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழில் ஒரு பிழையும் இல்லை. உங்கள் வாசிப்பு திறனில் தான் பிழை உள்ளது. 

விளங்கீடும்....

காபரே நடன தேவதைகள் என்று பரதநடனம் ஆடும் பெண்களை கூறுகிறீர்கள்.

அதுகுறித்து சொன்னால், வாசிப்பில் பிழை என்கிறீர்கள்... 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தமிழ் வாசிக்க தெரியாதா?

1 hour ago, tulpen said:

இப்பவும் தமிழ் வாசிக்க தெரியவில்லை போலும். 5 ம் வகுப்புக்கு போய்விட்டு வந்து வாசிக்கவும்.

1 hour ago, tulpen said:

தமிழில் ஒரு பிழையும் இல்லை. உங்கள் வாசிப்பு திறனில் தான் பிழை உள்ளது. 

நான் அப்பவே சொல்லேல்லை......இவையெல்லாம் ரமில்ஸ் மண்ணர்கள் எண்டு..😎

Link to post
Share on other sites

நாதமுனியின் தமிழில் பிழையிருப்பதாக தெரியவில்லை. சரி நமக்கென்ன தேவதைகளை ரசிப்போம்

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொல்லேல்லை......இவையெல்லாம் ரமில்ஸ் மண்ணர்கள் எண்டு..😎

இம்சை அரசன் 23ம் புலிகேசில, பாணபத்திர ஓணாண்டி கவிதை சொல்லி, விளக்கம் சொல்லுற மாதிரி தான் இருக்குது..... நம்ம அறிவுக்கு.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

Image may contain: 2 people, people sitting, people dancing, child and indoor

Image may contain: 2 people, indoor

Image may contain: 2 people

Image may contain: 1 person

Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, standing and sitting

Image may contain: 1 person, standing

Image may contain: one or more people and people sitting

Image may contain: 1 person

Image may contain: 8 people, people standing and people dancing

எல்லாம் எனக்குத்தான்....😎

Edited by குமாரசாமி
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

Image may contain: 2 people, people sitting, people dancing, child and indoor

Image may contain: 2 people, indoor

Image may contain: 2 people

Image may contain: 1 person

Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, standing and sitting

Image may contain: 1 person, standing

Image may contain: one or more people and people sitting

Image may contain: 1 person

Image may contain: 8 people, people standing and people dancing

இவர்கள் எல்லாம் அவனால் கடத்த பட்டவர்கள் 
பத்தியை நம்பி மோசம் போனவர்கள்.

கேவலம் கெட்ட இந்தியாவுக்கு இவர்களை மீட்க வழியில்லை 
ரொக்கெட் விட்டுக்கொண்டு இருக்கிறது 

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நித்தி... கடுமையான.. நேர்முகத் தேர்வு வைத்துத்தான், 
ஆட்களை... ஆச்சிரமத்துக்குள்  எடுப்பார் போலுள்ளது.  :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

கைலாசம் என்றால் காபரே நடனம் ஆடும் இடம் தானே. உருவகப்படுத்தப்பட்ட ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

சொந்த மொழி பேசும், இனத்தின் பரதநாட்டியக்  கலையை...
"ஹபரே டான்ஸ்" என்று சொல்ல எப்படி மனம் வந்தது ⁉️

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் அவயளின்ர இணைய பக்கத்திற்கு சென்று ஒருக்கா பதிவு செய்து விடுங்களேன் .. காசா பணமா..? ☺️..😊

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கபரே க்கும் பரதத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களுக்கு கைலாயம் தெரியவா போகிறது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இவர்கள் எல்லாம் அவனால் கடத்த பட்டவர்கள் 
பத்தியை நம்பி மோசம் போனவர்கள்.

கேவலம் கெட்ட இந்தியாவுக்கு இவர்களை மீட்க வழியில்லை 
ரொக்கெட் விட்டுக்கொண்டு இருக்கிறது 

சும்மா புலம்பக்குடாது மருதர்...

கைலாயம் போய் சேர வழியை பார்ப்போம்.

விசாவுக்கு விண்ணப்பம் போட்டாச்சா?

தமிழகத்தில் மூன்று மாவட்டம் தான்.... யாழ்பாணம் மாவட்டத்தையும் சேர்கச் சொல்லியிருக்கு.....

தல திங்கிங்....

பிறகென்ன.... நம்ம புரட்சிக்கு முன்னர் நாம போறம், காபரே..... சா...பரதநாட்டியம் பழகுறம்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உதில குச்சிப்புடி நடனம் , பெல்லி டான்ஸ் இருக்கோ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ரம்பா, ஊர்வசி போன்ற காபரே நடன தேவதைகள் போல் இங்கும். 

இதனை விளங்க 5ம் வகுப்பு தமிழ் போதாதா? 

அவர் அதை டொட்ச்சில் எழுதியிருப்பதாக நினைத்துக்கொள்கிறார் போல! விளங்கீடும்!!

4 hours ago, தமிழ் சிறி said:

சொந்த மொழி பேசும், இனத்தின் பரதநாட்டியக்  கலையை...
"ஹபரே டான்ஸ்" என்று சொல்ல எப்படி மனம் வந்தது ⁉️

அவர் வீட்டில அதைத்தான் பிள்ளைகளுக்கு பழக்கிறார்போல கிடக்கிது! சரி விடுங்கோ அது அவரவர் விருப்பம்!!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, colomban said:

உதில குச்சிப்புடி நடனம் , பெல்லி டான்ஸ் இருக்கோ?

ஒரு குவாட்டர் உள்ள போன, எல்லாம் ஆடலாம்.... கிளம்புகின்ற வழியை பாருங்க. 😛

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vediyal said:

நாதமுனியின் தமிழில் பிழையிருப்பதாக தெரியவில்லை. சரி நமக்கென்ன தேவதைகளை ரசிப்போம்

உங்கள் ரசிப்பு என்னையும் புல்லரிக்க வைத்தது. ஆனால் இந்தப் படத்தையும் போட்டு நெடுக்காலைபோவன் அவர்கள் தேவதைகளைத் தேட வைத்துவிட்டாரே. 😭

11 hours ago, nedukkalapoovan said:

Image may contain: 8 people, people standing and people dancing

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

விளங்கீடும்....

காபரே நடன தேவதைகள் என்று பரதநடனம் ஆடும் பெண்களை கூறுகிறீர்கள்.

அதுகுறித்து சொன்னால், வாசிப்பில் பிழை என்கிறீர்கள்... 

5 hours ago, தமிழ் சிறி said:

சொந்த மொழி பேசும், இனத்தின் பரதநாட்டியக்  கலையை...
"ஹபரே டான்ஸ்" என்று சொல்ல எப்படி மனம் வந்தது ⁉️

2 hours ago, MEERA said:

கபரே க்கும் பரதத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களுக்கு கைலாயம் தெரியவா போகிறது.

அழைக்கப்படுகிறது.[1] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

https://ta.m.wikipedia.org/wiki/பரதநாட்டியம்

Edited by tulpen
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

அழைக்கப்படுகிறது.[1] பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

https://ta.m.wikipedia.org/wiki/பரதநாட்டியம்

பரதநாட்டியம் என்றால் என்ன என்று தெரியும் எல்லோருக்கும்.

நீஙகள் சொன்னது காபரே டான்ஸ் என்று. அதுக்கு தானே விளக்கம் தேவை.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.