Jump to content

ராசா அண்ணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

ஓ ...யாழில் இருக்கும் நிறைய பேர் மட்டுவில் இருந்திருக்கிறார்கள் ...மகிழ்ச்சி 

மட்டக்களப்பு வாழ்க்கை என்னைப்பொறுத்தவரை, எனது சிறுவயது கஷ்ட்டங்களில் இருந்து விடுதலையளித்த வாழ்க்கை. ஆடம்பரமில்லாத, அமைதியான வாழ்க்கை, அங்குவாழும் மனிதர்கள் போல. நான் அங்கிருந்த 3 வருடங்களும் இனிமையானவை, நெஞ்சைவிட்டகலா பசுமையான நினைவுகளைக் கொண்டவை.

 

Link to comment
Share on other sites

  • Replies 101
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

நான் ஒரு வயதில் இருந்து 5 வயது வரைக்கும் மட்டுவில் இருந்திருக்கின்றேன். கல்லடி உப்போடை எனும் பெயர் நினைவில் இருக்கின்றது. அங்கு தான்  வீடு. சீனியப்பு என்பவரின் கடையும் நினைவில் இருக்கின்றது. வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறு வீதியால் சென்றால் ஆறும், அதன் அருகில் ஒரு முஸ்லிம் பெரியவரின் கல்லறையும் உள்ளது. 
மட்டுவில் ஏற்பட்ட சூறாவளியில் அரும் தப்பில் குடும்பம் தப்பியதாக அம்மா அடிக்கடி சொல்வார். என் அக்கா சிசிலியா கொன்வெண்டில் 2 ஆம் வகுப்பு வரைக்கும் படித்து இருக்கின்றார். 

உண்மையாகவே 5 வயசில் நடந்தது உங்களுக்கு நினைவு இருக்குதா😁 
 

22 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! நான் முதலே மட்டக்களப்பு எனக்கு அடிபட்ட ஊர் எண்டு சொல்லிப்போட்டன். 😎

ஆனைப்பந்தி பிள்ளையாருக்கு என்ரை பேரை சொல்லி கோசானிட்டை அர்ச்சனை செய்யச்சொன்னனான். இண்டு வரைக்கும் வீபூதி சந்தனமும் வரேல்லை பதிலும் வரேல்லை.என்ன மனிசரப்பா? நம்பினவன் நடுச்சந்தியிலைதான் போல கிடக்கு..😂

ஆனைப்பந்தி கோயிலுக்கு பக்கத்தில் 4,5 வருசங்கள் இருந்திருப்போம் ....எங்கள் பாடசாலையில் படித்த ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து இதே கோயிலுக்கு பின்னால் போட்டார்கள் ....நீங்கள் இருந்த காலமும் ,நான் இருந்த காலமும் ஒன்றாக இருக்காது என்று நினைக்கிறேன் 
 

14 hours ago, ரஞ்சித் said:

மட்டக்களப்பு வாழ்க்கை என்னைப்பொறுத்தவரை, எனது சிறுவயது கஷ்ட்டங்களில் இருந்து விடுதலையளித்த வாழ்க்கை. ஆடம்பரமில்லாத, அமைதியான வாழ்க்கை, அங்குவாழும் மனிதர்கள் போல. நான் அங்கிருந்த 3 வருடங்களும் இனிமையானவை, நெஞ்சைவிட்டகலா பசுமையான நினைவுகளைக் கொண்டவை.

 

அந்த பசுமையான நினைவுகள் என்னவென்று  எனக்குத் தெரியுமே😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.