Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலியல் சேட்டை விட்டு மாட்டிய பிரிட்டிஷ் MP


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இளம் பெட்டையளோட பாலியல் சேட்டை விட்டு மாட்டிய பிரிட்டிஷ் பழமைவாத கட்சியின் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் இரண்டு வருஷம் உள்ள போனார்.

1_Charlie-Elphicke-court-case.jpg

 

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட , வெளியே வந்த மனைவி, 25 வருட மணவாழ்வினை முடித்துக் கொள்வதாக அறிவித்தார்.

2_JS214786742.jpg

அவரது 20 வயது மகளும், தனக்கும், தகப்பனுக்கும், இனி ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்தார்.  

முதலாவது பெண்ணை, தனது வீட்டினுள், நான் 'குறும்புக்காரன்' என்று சொல்லியவாறே, திரத்தி, திரத்தி , கட்டி அணைத்தார் எனவும், பத்து வருடத்துக்கு பின்னர், பாராளுமன்றில், அவரது உதவியாளரை 'கை' யை பிடித்து அழுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தான் சிக்கலாம் என்று, தனது மனைவியை, தான் எம்பி ஆக இருந்த டோவர் தொகுதிக்கு போட்டி இட வைத்து, மனைவி அதே தொகுதியில், கடந்த டிசம்பர் தேர்தலில் எம்பி ஆகி உள்ளார்.

இருந்தாலும் தனது முன்னாள் கணவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அதிகம்  என்று  கூறிய அவர் மேன் முறையீட்டுக்கு உதவி செய்யப்போவதாக செய்யப் போவதாக அறிவித்தார்.

இதெல்லாம் பாலியல் அத்துமீறல் கிடையாது. முதல் பிரச்சனை, சும்மா ஒரு விளையாட்டு. இரண்டாவது தவறுதலாக கை படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டது.

இரு பெண்களும் ஒன்றாக சேர்ந்து தன்னை சிறைக்கு அனுப்புகின்றனர் என்கிறார், குறும்புக்கார எம்பி. 

 

 

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இதெல்லாம் பாலியல் அத்துமீறல் கிடையாது. முதல் பிரச்சனை, சும்மா ஒரு விளையாட்டு. இரண்டாவது தவறுதலாக கை படக்கூடாத  இடத்தில் பட்டு விட்டது.

உது ஊரிலை நடக்கிற நோர்மல் விளையாட்டு. இதுக்கு போய் கோட்டு கேஸ் எண்டு கொண்டு... 😄

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.