Jump to content

மூளாய் மண்ணின் பெருமை பேசும் சங்கீதா! | ஊரோடு உறவாட


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூளாய் மண்ணின் பெருமை பேசும் சங்கீதா! | ஊரோடு உறவாட

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நந்தன் said:

என்ன அம்மாவின் ஊர்

அப்ப நாங்கள் இருவரும் சொந்தம்👍

பங்காளி ஒருவர் கிடைத்துவிட்டார்👏😁

ஆபத்தில் காப்பறிடனும் சொல்லிப்புட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

அப்ப நாங்கள் இருவரும் சொந்தம்👍

பங்காளி ஒருவர் கிடைத்துவிட்டார்👏😁

ஆபத்தில் காப்பறிடனும் சொல்லிப்புட்டன்

அப்ப உங்களுக்கு இருட்டடி ஏதும் விழுந்தால் அவர் வந்து கெல்ப் பண்ணுவார். 😁

சொந்தம் எண்டு வேறை சொல்லுறியள்...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அப்ப உங்களுக்கு இருட்டடி ஏதும் விழுந்தால் அவர் வந்து கெல்ப் பண்ணுவார். 😁

சொந்தம் எண்டு வேறை சொல்லுறியள்...😎

செந்தமென்று சொன்னதும்தான் தாமதம் துண்டை காணோம் துணியக் காணோமென்று நந்த ன் ஓடிவிட்டார், நீங்கள் வேற😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் அண்ணை நீங்க எல்லாப்பக்கமும் ஆட்கள் சேர்க்கிறீங்கள்.

இயக்கம் ஏதும் தொடங்கப்போறீங்களோ 🤣🤣🤣.

முதலே சொல்லிப்போடுங்கோ அண்ணே. இருக்கிற இடம் தெரியாமல் இருந்திட்டுப்போவம் என்று பார்த்தால் 🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முதல்வன் said:

உடையார் அண்ணை நீங்க எல்லாப்பக்கமும் ஆட்கள் சேர்க்கிறீங்கள்.

இயக்கம் ஏதும் தொடங்கப்போறீங்களோ 🤣🤣🤣.

முதலே சொல்லிப்போடுங்கோ அண்ணே. இருக்கிற இடம் தெரியாமல் இருந்திட்டுப்போவம் என்று பார்த்தால் 🤣🤣

முதல்வனுக்கு ஏதிர இனியொரு முதல்வன் வர முடியுமா👍

 ஒரு ஏதிர் கட்சி தொடங்குவம் இரகசியமாக என்றால் இப்படி தாழியை உடைத்துவிட்டீர்களே😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.