Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாகாறி வந்த பிறகு-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

" கொரோனக் காரி "   நன்றாக இருக்கு  அனறாட வாழ்வின் கதையை   சொல்கிறது வேடிக்கையும் இருக்கு . சிலர் மினக்கெட்டுப்பார்க்க விரும்ப மாடடார்கள் வரிகளையும் எழுதி விடுங்ககோ

"அடிக்குது ஆறாம் செஞ்சுரி "😄

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிலாமதி said:

கொரோனக் காரி "   நன்றாக இருக்கு  அனறாட வாழ்வின் கதையை   சொல்கிறது வேடிக்கையும் இருக்கு . சிலர் மினக்கெட்டுப்பார்க்க விரும்ப மாடடார்கள் வரிகளையும் எழுதி விடுங்ககோ

"அடிக்குது ஆறாம் செஞ்சுரி "😄

கோவிட் 19 வந்ததன் பின் மக்களின் நலன் கருதி அந்த நாடுகளின் அரசு பல சமூக நல பொருளாதார சுகாதார நடை முறைகளை அந்த மக்களுக்காக செய்து வருகிறது.பல வறுமை கோட்டுக்கு உட்பட்ட நாடுகள் இந்த எப்படமியில் இருந்து மீள முடியாமல் திண்டாடுகின்றன.நடுத்தர மக்கள் அன்றன்றாடு சீவியத்துக்கே மிகவும் கஷ்டநிலையை காண முடிகிறது.இதனால் மக்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் பல வேளைகளில் சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் விடுவதால் இந்த எப்படமியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறது.ஆனால் பல வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் இந்த தற்பாதுகாப்பு நடை முறைகளை மக்கள் சரியாக பின்பற்றுவதில்லை.குறிப்பாக சிறு பான்மையின மக்கள் தங்கள் சமய கலாச்சாரா நடைமுறை கருதி அரசு வழங்கும் அறிவுரைகளை சரியாக பின் பற்றுவதில்லை.சில சமய கலாச்சார நிகழ்வுகள் கருதி பலர் ஒன்றாக கூடுகின்றனர்.இதனால் தமக்கும் தம்மை சார்ந்த சமுதாயத்துக்கும் உயிர் ஆபத்து அல்லது கெடுதல் வரலாம் என்பதை பலர் மறந்து நோய் காவிகளாக மாறி விடுகிறோம்.நாம் வாழும் இந்த உலகத்திலே ஒட்டு மொத்த உலக சமுதாயத்துக்கும் அச்சுறுத்தலும் உயிர் ஆபத்தும் துன்பமும் கெடுதியும் வருமிடத்து அனைத்து உலக சமுதாயமும் ஒன்றாக நின்று அந்தந்த அரசுகள் வழங்கும் அறிவுரைகளை செவி மடித்து இந்த துயர நோயில் இருந்து இந்த துன்ப நிலையில் இருந்து எழுந்து வர உதவ வேண்டும்.சமுதாயக் கடமையையும் அதன் பொறுப்பையும் உணர்ந்து எல்லா மனிதர்களும் உழைக்கவேண்டும். நான் இந்தக் கவிதையை இங்கு நடக்கும் பல அவதானிப்பின் ஊடக நமது கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்ற தொனியில் சொல்லி இருக்கிறேன்.நிலாமதி அக்கா உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றிகள்.
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விழிப்புணர்வு கவிதை,

நீங்கள் வெளிட்ட அன்றே உங்கள் சனலில் பார்த்துவிட்டு, யாழில் தேடினேன் காணவில்லை

கொரொணா காலத்தில் எல்லோரும் விழிப்பாக இருப்பது நன்று,

நன்றி பகிர்வுக்கு. தேவையில்ல சுற்றுதல், இப்ப தேவையில்லை

இரண்டு youtube like இல் ஒன்று என்னுடையது😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, உடையார் said:

நல்ல விழிப்புணர்வு கவிதை,

நீங்கள் வெளிட்ட அன்றே உங்கள் சனலில் பார்த்துவிட்டு, யாழில் தேடினேன் காணவில்லை

கொரொணா காலத்தில் எல்லோரும் விழிப்பாக இருப்பது நன்று,

நன்றி பகிர்வுக்கு. தேவையில்ல சுற்றுதல், இப்ப தேவையில்லை

இரண்டு youtube like இல் ஒன்று என்னுடையது😁

உடையார் நீங்கள் கூறியது போல் கொரோனா காலத்தில் எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
உங்கள் கருத்துக்கும் உங்கள் வாழ்த்துக்கும் நன்றி உடையார்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.