Jump to content

பகிடிவதை விவகாரம்; மாணவர்கள் நால்வரை இடைநிறுத்தியது யாழ்.பல்கலைக்கழகம்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் நான் அறிந்த வரையில் இல்லை, ஒருவரும் முறையிடவும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

இந்தப் பகிடிவதைத் திரியின் வெளிச்சத்தில் சில களஉறவுகளின் உண்மை முகங்கள் பளிச்சிடுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Paanch said:

இந்தப் பகிடிவதைத் திரியின் வெளிச்சத்தில் சில களஉறவுகளின் உண்மை முகங்கள் பளிச்சிடுகிறது. 

நீங்கள் நீதிமன்றத்தில் "டவாலி" யாக இருந்தீர்களா  😂

42 minutes ago, Ahasthiyan said:

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் நான் அறிந்த வரையில் இல்லை, ஒருவரும் முறையிடவும் இல்லை. 

Googleல் தேடிப்பாருங்கள். 

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சும்மா சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவேண்டாம்😃

எனக்கு கேம்பிரிட்ஜ் விடுதிகளில் இருந்தவர்கள், இப்போதும் இருப்பவர்கள் பலரையும் தெரியும். அத்துடன் அங்கு வசித்தபோது சில விடுதிகளுக்கும் போய் வந்தும் இருக்கிறேன். 

கிருபன்,

சும்மா முரண்படுவதாக கூற வேண்டாம். Googleல் தேடிப்பாருங்கள் உலகெங்கும் பகிடிவதை தொடர்பாக வெளிவந்த செய்திகள் தாராளமாகக் கிடக்கின்றன. 

கருத்துக் கூறியோரில் பலர் பகிடிவதை என்பது தென்னாசியாவுக்கானது என்கின்ற பாங்கில் கருத்துச் சொல்லியிருந்தனர். அது தவறு என்பது எனது நிலைப்பாடு. இதனை Oxford, Cambridge என்பவற்றிற்குள் சுருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை இரண்டும் உதாரணமாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

பாயாது. பகிடிவதை நடாத்தியர்களைப் பாதுகாத்து அவர்கள் பட்டம் பெற்றுவந்ததும், நாட்டு நிர்வாகத்தில் உயர்பதவிகள் வழங்கப்படலாம்.

 

12 hours ago, satan said:

கள்ளரும், கொள்ளைக்காரரும் ஆட்சி நடத்துற நாட்டில வேற எதை எதிர்பார்க்க முடியும்?

எனது பதிவு இதற்கானது. காரணம், இன்றைய அரசின் நிலைப்பாடு, செயற்பாடு அதையே பிரதிபலிக்கிறது. விளங்குகிறவர்கள் விளங்கிக்கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கிருபன்,

சும்மா முரண்படுவதாக கூற வேண்டாம். Googleல் தேடிப்பாருங்கள் உலகெங்கும் பகிடிவதை தொடர்பாக வெளிவந்த செய்திகள் தாராளமாகக் கிடக்கின்றன. 

கருத்துக் கூறியோரில் பலர் பகிடிவதை என்பது தென்னாசியாவுக்கானது என்கின்ற பாங்கில் கருத்துச் சொல்லியிருந்தனர். அது தவறு என்பது எனது நிலைப்பாடு. இதனை Oxford, Cambridge என்பவற்றிற்குள் சுருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை இரண்டும் உதாரணமாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. 

 

கபிதான், நீங்கள் குறிப்பிடும் initiation ceremonies என்பது வெளிநாட்டுப் பல்கலைகளில் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இணையவரும் மாணவர்களுக்கு நடக்கும் நிகழ்வுகள். உதாரணமாக "drinking society" இல் இணையப் போவோரை பல ஷொட்டுகள் அல்கஹோல் அருந்த நிர்பந்திப்பர். இதனால் 2016 இல் ஒரு மரணமும் நிகழ்ந்தது. வருகிற எல்லாப் புதுமாணவர்களையும் சீனியர்கள்  வருத்தும் நிகழ்வுகள் வெளிநாடுகளில் இல்லை. 

எல்லோரும் இங்கே பகிடிவதை என்று குறிப்பிட்டிருப்பது எங்கள் ஊரில் வரும் எல்லாப் புதுமாணவர்களையும் நினைத்த படி துன்புறுத்துவது. அதிலும் பல்கலை வரும் வரை பெண்களை அருகில் நின்று பார்க்கக் கிடைக்காத வக்கிரத்தில் சீனியரான ஆண் மாணவர்கள் கண்டபடி அநாகரீகமாக நடந்து கொள்வது! இது நிச்சயமாக தென்னாசியாவுக்குரிய ஒரு சீரழிவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கிருபன்,

சும்மா முரண்படுவதாக கூற வேண்டாம். Googleல் தேடிப்பாருங்கள் உலகெங்கும் பகிடிவதை தொடர்பாக வெளிவந்த செய்திகள் தாராளமாகக் கிடக்கின்றன. 

கருத்துக் கூறியோரில் பலர் பகிடிவதை என்பது தென்னாசியாவுக்கானது என்கின்ற பாங்கில் கருத்துச் சொல்லியிருந்தனர். அது தவறு என்பது எனது நிலைப்பாடு. இதனை Oxford, Cambridge என்பவற்றிற்குள் சுருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை இரண்டும் உதாரணமாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. 

 

அவனது அனுபவத்தில் தென்னாசியா நாடுகளில் மட்டும்தான் அருவருப்பான பகடிவதைகள் உள்ளன. பேராதனையில் படிக்கும் போது first year இல் கொஞ்சகாலம் முள்கம்பொலவிலிருந்து இருந்த காலம்தான் நிம்மதியான காலம் அதற்குபிறகு அக்பர் விடுதிக்கு வந்தபிறகு நடந்த அருவருப்பான நிகழ்வுஎளை நினைத்தால் சரியான கோபமாக வரும். 

Gilford( Surrey)  uni விடுதியில் இருந்த கொஞ்சகாலத்தில் நான் இப்படியான வக்கிரங்கள் first year students மேல் நடந்ததை பார்க்வில்லை. அதுமட்டுமல்ல எனது நண்பர்கள் Brunel uniயில் undergraduate studies படித்தார்கள் அவர்கள் இப்படியெல்லாம் நடந்ததாக சொல்லவில்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

கிருபன்,

சும்மா முரண்படுவதாக கூற வேண்டாம். Googleல் தேடிப்பாருங்கள் உலகெங்கும் பகிடிவதை தொடர்பாக வெளிவந்த செய்திகள் தாராளமாகக் கிடக்கின்றன. 

கருத்துக் கூறியோரில் பலர் பகிடிவதை என்பது தென்னாசியாவுக்கானது என்கின்ற பாங்கில் கருத்துச் சொல்லியிருந்தனர். அது தவறு என்பது எனது நிலைப்பாடு. இதனை Oxford, Cambridge என்பவற்றிற்குள் சுருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவை இரண்டும் உதாரணமாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. 

 

இங்கிலாந்தில் உயர்தரம் படித்து நாலு வருடம் பிரபலமான யூனியில் குப்பைகொட்டிய அனுபவம் இருக்கு.😁 எனது அனுபவங்களில், நண்பர்களின் அனுபவங்களிலும் இல்லாத இந்த ராக்கிங் கூகிளில் தேடினால் உங்களுக்குக் கிடைக்கின்றது.

கபிதான் நீங்கள் ராக்கிங் மூலமாக “ஆளுமையை” அடைந்திருக்கலாம். அப்படியே ராக்கிங் கொடுத்து பலருடைய “ஆளுமைகளை” வெளிக்கொண்டு வந்திருக்கலாம் என்பது இங்கு வைக்கும் கருத்துக்களில் தெரிகின்றது. 

ஆனால் ராக்கிங் என்பது வக்கிரமான பாலியல் இம்சை என்ற வடிவில்தான் இலங்கையில் நடக்கின்றது. அதை நீங்கள் மறுக்கின்றீர்களா?

 

Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

எல்லோரும் இங்கே பகிடிவதை என்று குறிப்பிட்டிருப்பது எங்கள் ஊரில் வரும் எல்லாப் புதுமாணவர்களையும் நினைத்த படி துன்புறுத்துவது. அதிலும் பல்கலை வரும் வரை பெண்களை அருகில் நின்று பார்க்கக் கிடைக்காத வக்கிரத்தில் சீனியரான ஆண் மாணவர்கள் கண்டபடி அநாகரீகமாக நடந்து கொள்வது! இது நிச்சயமாக தென்னாசியாவுக்குரிய ஒரு சீரழிவு!

இயற்கை அளித்த பாலியல் உணர்ச்சிகளுக்கு நல்லதொரு வடிகால் அமைத்து வழிகாட்டுவதைவிட்டு, அதிகமாகச் சிறுவயதிலிருந்தே அதனை அடக்கி ஒடுக்கப் பழக்கிவிடுவதால், சந்தர்ப்பத்தில் அது வெடித்துச் சிதறுகிறது. பகிடிவதையும் தென்னாசியாவில் ஒரு சந்தர்ப்பமாகிவிட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

கபிதான், நீங்கள் குறிப்பிடும் initiation ceremonies என்பது வெளிநாட்டுப் பல்கலைகளில் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இணையவரும் மாணவர்களுக்கு நடக்கும் நிகழ்வுகள். உதாரணமாக "drinking society" இல் இணையப் போவோரை பல ஷொட்டுகள் அல்கஹோல் அருந்த நிர்பந்திப்பர். இதனால் 2016 இல் ஒரு மரணமும் நிகழ்ந்தது. வருகிற எல்லாப் புதுமாணவர்களையும் சீனியர்கள்  வருத்தும் நிகழ்வுகள் வெளிநாடுகளில் இல்லை. 

எல்லோரும் இங்கே பகிடிவதை என்று குறிப்பிட்டிருப்பது எங்கள் ஊரில் வரும் எல்லாப் புதுமாணவர்களையும் நினைத்த படி துன்புறுத்துவது. அதிலும் பல்கலை வரும் வரை பெண்களை அருகில் நின்று பார்க்கக் கிடைக்காத வக்கிரத்தில் சீனியரான ஆண் மாணவர்கள் கண்டபடி அநாகரீகமாக நடந்து கொள்வது! இது நிச்சயமாக தென்னாசியாவுக்குரிய ஒரு சீரழிவு!

பகடிவதைக்கான அடிப்படை உளவியல் எல்லா நாடுகளிலும் ஒன்றுதான். அது வெளிப்படுத்தப்படும் விதங்கள் வேறுபடலாமேயொளிய அடிப்படை உளவியலில் வேறுபாடு இல்லை. ஆதலால் தென் ஆசிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இல்லை என்றாகாது. 
Sunday Times

How US failed to deal with rag .. Read more at:
http://m.timesofindia.com/articleshow/4329068.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

by A Wajahat · 2014 · Cited by 1 · Related articles
The custom still exists on a voluntary basis at a few American colleges such as Phillips University in Edin, Oklahoma. The system of pennalism, ...
mba-crystal-ball-top-admission-consultants
Bizarre Initiation Rituals in the Top Universities
By  MBA Crystal Ball on March 16, 2016

தெற்காசிய நாடுகளின் சமூகக் கட்டமைப்பு  பகிடிவதை பகிடி என்ற நிலையிலிருந்து வதை என்கின்ற நிலைக்கு மாற்றம் பெறுகிறது என நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

1) இங்கிலாந்தில் உயர்தரம் படித்து நாலு வருடம் பிரபலமான யூனியில் குப்பைகொட்டிய அனுபவம் இருக்கு.😁 எனது அனுபவங்களில், நண்பர்களின் அனுபவங்களிலும் இல்லாத இந்த ராக்கிங் கூகிளில் தேடினால் உங்களுக்குக் கிடைக்கின்றது.

2) கபிதான் நீங்கள் ராக்கிங் மூலமாக “ஆளுமையை” அடைந்திருக்கலாம். அப்படியே ராக்கிங் கொடுத்து பலருடைய “ஆளுமைகளை” வெளிக்கொண்டு வந்திருக்கலாம் என்பது இங்கு வைக்கும் கருத்துக்களில் தெரிகின்றது. 

3) ஆனால் ராக்கிங் என்பது வக்கிரமான பாலியல் இம்சை என்ற வடிவில்தான் இலங்கையில் நடக்கின்றது. அதை நீங்கள் மறுக்கின்றீர்களா?

 

1) உலகெங்கும் பரவலாக பகிடிவதை உள்ளது என்பதற்கான சில உதாரணங்களை Justinக்கு எழுதப்பட்ட பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது

2) நீங்கள் எப்போது நீதிபதி வீட்டில் லிகிதராய் இருந்தீர்கள். சொல்லவே...யில்ல.. 😀

3) இலங்கையில் நடைபெறும் பகிடிவதையில் பாலியல் இம்சையும்/துன்புறுத்தலும் ஒருவகை தவிர வன்முறையுடன், பாலியலுடன், உடலை வருத்தும் முறைகளுடன் தொடர்புபடாத பகிடிவதைதான் மிகப்பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்படுகிறது. 

 

குறிப்பு;- பகிடிவதை தெற்காசியாவுக்கான கலாச்சாரமாக மிகைப்படுத்திக்  காட்டப்படுகிறது. ஆனால் அது உலகளாவிய ரீதியில் பரவலாக இடம்பெறுகிறது என்பது என் நிலைப்பாடு. எனது நிலைப்பாட்டை பலர் பலவிதமாக வியாக்கீனம் செய்கின்றனர். ஒருவர் உண்மை முகம் வெளிப்படுகிறது என்கிறார். இன்னொருவர் ஆழுமை விருத்தியடைந்திருக்கும் என்கின்ற ரீதியில்  தங்கள் தீர்ப்பை வாசிக்கின்றனர். 😂😂

உங்கள் வாதத்தில் தவறுகள் உள்ளது எனக் கூறினால் ""நீ மட்டும் என்ன பெரிய ஆளா ? உன்னைப்பற்றி எங்களுக்குத் தெரியாதா ? நீ இன்னாற்ற மோன்தானே. அப்பன் இப்படி என்றால் மோன் இப்பிடித்தானே இருப்பான்"" என்கின்ற ரீதியில் தீர்ப்புகள் வாசிக்கப்படுகின்றன. ☹️

 விடயத்துடன் ஒன்றியிருப்பது அழகு 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

பகடிவதைக்கான அடிப்படை உளவியல் எல்லா நாடுகளிலும் ஒன்றுதான். அது வெளிப்படுத்தப்படும் விதங்கள் வேறுபடலாமேயொளிய அடிப்படை உளவியலில் வேறுபாடு இல்லை. ஆதலால் தென் ஆசிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இல்லை என்றாகாது. 
Sunday Times

How US failed to deal with rag .. Read more at:
http://m.timesofindia.com/articleshow/4329068.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

by A Wajahat · 2014 · Cited by 1 · Related articles
The custom still exists on a voluntary basis at a few American colleges such as Phillips University in Edin, Oklahoma. The system of pennalism, ...
mba-crystal-ball-top-admission-consultants
Bizarre Initiation Rituals in the Top Universities
By  MBA Crystal Ball on March 16, 2016

தெற்காசிய நாடுகளின் சமூகக் கட்டமைப்பு  பகிடிவதை பகிடி என்ற நிலையிலிருந்து வதை என்கின்ற நிலைக்கு மாற்றம் பெறுகிறது என நம்புகிறேன். 

பகிடிவதை என்பதை நீங்கள் வரையறை செய்யும் விதமும் நானுட்பட பலர் இங்கே வரையறை செய்வதும் வேறுபடுகிறது. நீங்கள் இணைத்த செய்திகளிலேயே voluntary என்ற சொல்லைக் கவனித்தீர்களா? இது தான் "பகிடிவதை" என்ற தென்னாசியப் பிற்போக்கில் இல்லாதது! தெருவில் போகிற கனிஷ்ட மாணவன்/மாணவியை துன்புறுத்துவது என்ற voluntary  இனுள் வராது என்பது என் கருத்து! விரும்பி அமைப்புகளில் இணைந்து, initiation ceremony இனை ஏற்றுக் கொள்வதால் அது வலிந்த துன்புறுத்தல் அல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

பகிடிவதை என்பதை நீங்கள் வரையறை செய்யும் விதமும் நானுட்பட பலர் இங்கே வரையறை செய்வதும் வேறுபடுகிறது. நீங்கள் இணைத்த செய்திகளிலேயே voluntary என்ற சொல்லைக் கவனித்தீர்களா? இது தான் "பகிடிவதை" என்ற தென்னாசியப் பிற்போக்கில் இல்லாதது! தெருவில் போகிற கனிஷ்ட மாணவன்/மாணவியை துன்புறுத்துவது என்ற voluntary  இனுள் வராது என்பது என் கருத்து! விரும்பி அமைப்புகளில் இணைந்து, initiation ceremony இனை ஏற்றுக் கொள்வதால் அது வலிந்த துன்புறுத்தல் அல்ல!

சப்பைக்கட்டுக் கட்டாதீர்கள் Justin. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

சப்பைக்கட்டுக் கட்டாதீர்கள் Justin. 

சரி.....விடுப்பா ... விடுப்பா ... 😂
 

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சப்பைக்கட்டுக் கட்டாதீர்கள் Justin. 

இதில் எது சப்பைக் கட்டு? தென்னாசிய வக்கிரங்கள் திணிக்கபட்டவை, வெளிநாடுகளில் initiation ceremonies voluntary! மேற்கொன்டு பதில் சொல்ல இயலா விட்டால், சொல்பவர் சப்பைக் கட்டுக் கட்டுகிறார் என்று நழுவி விடுவது இங்கே நடப்பது தான்! எனவே போய் வாருங்கள்! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இதில் எது சப்பைக் கட்டு? தென்னாசிய வக்கிரங்கள் திணிக்கபட்டவை, வெளிநாடுகளில் initiation ceremonies voluntary! மேற்கொன்டு பதில் சொல்ல இயலா விட்டால், சொல்பவர் சப்பைக் கட்டுக் கட்டுகிறார் என்று நழுவி விடுவது இங்கே நடப்பது தான்! எனவே போய் வாருங்கள்! 😎

வாசிப்பவர்களுக்குத் தெரியும்தானே எனது நிலைப்பாடு. 😀

 slaughterhouse ல் மாடு கொண்டுசெல்லப்பட்டுக் கொல்லப்பட்டாலும் மாடு தானாகப் போய்க்  கழுத்தை நீட்டினாலும் அங்கே நடக்கப்போவது ஒன்றுதான். இதில் அடிப்படை வேறுபாடு ஒன்றும் இல்லையே 🤥

நீங்கள் பார்க்கவேண்டியது மாடு தானாகப் போய் மாட்டுப்படுகிறதா அல்லது வலிந்து கொல்லப்படுகிறதா என்பதல்ல. மாட்டை பலிகொடுப்பவரின் நோக்கத்தைத்தான். 👍

ஆகவே நீங்கள் உலகெங்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பெயர் மட்டும் வேறு வேறு. அப்படித்தானே 

பெயரில் தொங்கிக்கொண்டு நிற்காதீர்கள்

பகிடிவதை என்பது உளவியல் சார்ந்த பிரச்சனை. இது உலகெங்கும் உள்ளது. அந்தப் பிரச்சனைக்கு புவியியல்  வேறுபாடு கிடையாது. 

🤷🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

வாசிப்பவர்களுக்குத் தெரியும்தானே எனது நிலைப்பாடு. 😀

 slaughterhouse ல் மாடு கொண்டுசெல்லப்பட்டுக் கொல்லப்பட்டாலும் மாடு தானாகப் போய்க்  கழுத்தை நீட்டினாலும் அங்கே நடக்கப்போவது ஒன்றுதான். இதில் அடிப்படை வேறுபாடு ஒன்றும் இல்லையே 🤥

நீங்கள் பார்க்கவேண்டியது மாடு தானாகப் போய் மாட்டுப்படுகிறதா அல்லது வலிந்து கொல்லப்படுகிறதா என்பதல்ல. மாட்டை பலிகொடுப்பவரின் நோக்கத்தைத்தான். 👍

ஆகவே நீங்கள் உலகெங்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் பெயர் மட்டும் வேறு வேறு. அப்படித்தானே 

பெயரில் தொங்கிக்கொண்டு நிற்காதீர்கள்

பகிடிவதை என்பது உளவியல் சார்ந்த பிரச்சனை. இது உலகெங்கும் உள்ளது. அந்தப் பிரச்சனைக்கு புவியியல்  வேறுபாடு கிடையாது. 

🤷🏼‍♂️

யாழை வாசிப்போருக்கு விளங்கும் என்பதால் தான் மொக்கைக் கருத்துகளுக்கும் பதில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.😊

 மாட்டைக் கொல்வதை அல்லது மனிதரைக் கொல்வதை voluntary , mandatory என்று பிரிக்க முடியுமா? இல்லையல்லவா? எனவே இது உகந்த உதாரணம் அல்ல!

நான் சொல்வது மன வக்கிரமாக வதை திணிக்கப் படுவது வெளிநாடுகளில் இல்லை! கூகிள் எல்லாம் இதற்கு நம்பிக்கையான மூலம் அல்ல! இங்கேயே படித்தோரும், பல்கலையில் வேலை செய்வோரும் சொல்வது கூகிளை விட நம்பிக்கையான தகவல் என்பதை வாசிப்போர் புரிந்து கொள்வர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

1) யாழை வாசிப்போருக்கு விளங்கும் என்பதால் தான் மொக்கைக் கருத்துகளுக்கும் பதில் எழுதும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறேன்.😊

 2) மாட்டைக் கொல்வதை அல்லது மனிதரைக் கொல்வதை voluntary , mandatory என்று பிரிக்க முடியுமா? இல்லையல்லவா? எனவே இது உகந்த உதாரணம் அல்ல!

3) நான் சொல்வது மன வக்கிரமாக வதை திணிக்கப் படுவது வெளிநாடுகளில் இல்லை! கூகிள் எல்லாம் இதற்கு நம்பிக்கையான மூலம் அல்ல! இங்கேயே படித்தோரும், பல்கலையில் வேலை செய்வோரும் சொல்வது கூகிளை விட நம்பிக்கையான தகவல் என்பதை வாசிப்போர் புரிந்து கொள்வர்! 

1) எனது கருத்து மொக்கை என்கிறீர்களா ? 😀

அதனாலென்ன..இருந்துவிட்டுப் போகட்டுமே. 😀

2) ஐயா.. என்ன கூறவருகிறீர்கள்.. எனது ஒப்பீடு பொருத்தமில்லை என்றா.. சரி. உங்கள் விருப்பப்படியே ஆகட்டும். ஆனால் பகிடிவதை என்பது தென்னாசியாவுக்கு மட்டுமானதல்ல என்பதில் உங்களுக்கு முழு உடன்பாடுதானே 🤔

3) திரும்பவும் முருங்கை மரமா... ☹️

இங்கே என்னால் உதாரணமாக தரப்பட்டவை அனைத்துமே பல்வேறு இணையத்தளங்களில் வந்த கட்டுரைகள். 

Google ல் வந்துள்ள கட்டுரைகளை நம்பாது உங்களையும் கிருபனையும் உதாரணமாகக் காட்டச் சொல்கிறீர்களா .. 🤔🤔

சும்மா பகிடி விடாதேயுங்கோ Justin.  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ ஒன்டு உங்கள் எல்லாருக்கும் மாட்டுப் படுகுது.யமாயுங்கோ.

Link to comment
Share on other sites

fraternity%20hazing%20pic.jpg

With the recent troubles that had cracked down on several universities regarding their hazing, we felt it was only necessary to show how much worse it actually could of been. Although we are unaware of the details of their allegations, we’ve decided to take a look around the nation for some of the most unbelievable hazing rituals known to Greek Life.  Nemann Law Offices gives free consultation regarding crimes charged as a result of hazing related activities.

 

Although we do cherish our friends dearly, under no circumstances would we ever be caught dead in these situations. Take a look at some of the worst rituals college undergrads have ever conceived:

10. Raped By A Sharpie

 

No, this isn’t the kind of " Sharpie Rape " you see in most schools that really just means getting marked on by a Sharpie (a permanent marker) unexpectedly. This is actual, sexual, penetration; using a Sharpie. In 2002, seven football players from Methodist College in North Carolina were arrested on hazing charges for restraining a freshman, stripping him of his underwear, writing all over his butt and smacking it numerous times. The worst part is that to "seal the deal", as it were, the player with the most ironic position-name, Antonio Wilkerson (wide receiver for the team) sexually assaulted the freshman athlete with a Sharpie marker after everything had been said and done. He, along with the other Methodist players involved, were suspended after their November 14 arrests and did not partake in the team’s final game; unfortunately because getting benched, or even sitting down, was probably the last thing on the victim’s mind.

 

 

9. Cocaine Or Dildo

 

Sororities are just as sexually cruel, if not infinitely moreso, than Fraternities. Looking at this list, it’s apparent that the women in Sororities are more interested in emotional and social humiliation than the males. Males tend to angle towards the physical feats of strength or disgustingness. Both (freely) exercise public humiliation, but the levels of both differ and definitely run deeper in female circles. For example… The Hazing Prevention Center, one of the leading non-profit organizations working to eradicate hazing, receives hundred of emails from traumatized victims of sorority and fraternity hazing. One e-mail was from a girl who reported that she had to either use a dildo in front of all her "sisters" or take a hit of cocaine. So it’s either your morals… or your morals? Or your common sense vs… your common sense? It’s a toss-up, but an elicit drug that can cause permanent brain damage and is HIGHLY illegal or sexual, social, public humiliation? Which would you choose?

 

 

8. Boiling Hot Water On Back, Chest, Genitals

 

At Tulane University, pledges for Pi Alpha Kappa were put under boiling water for the most physically enduring pain they’d ever had. Fraternity brothers used boiling water containing pepper spray and a "crab boil" seasoning mixture containing cayenne pepper to pour over their victims’ backs. Oddly enough, the ones who screamed didn’t get burned as badly, but those who held it in got the worst of it. As the evening went on the water get hotter and the burns get deeper. One pledge suffered second- and third-degree burns to his back, chest, buttocks and genitals and was subjected to twice-daily burn treatments by doctor’s orders. He was also not able to take his exams or travel that semester. 10 of the "brothers" faced charges of aggravated second-degree battery; so needless to say, justice was served as they seemed to end up in some pretty hot water.

 

 

7. Boob Ranking

 

In a story run by ABC News, author and researcher Alexandra Robbins reported that the worst kind of emotional hazing she saw in sororities was "boob ranking." In this procedure, the sisters forced pledges to strip off their shirts and bras in a cold room, and then line up in order of breast size. This is mostly because what this did was reinforce insecurities that the girls were probably already saying to themselves. The older "sisters" would then make fun of them and play mental games with their vulnerable and helpless victims.

 

 

6. Elephant Walk

 

Vermont passed an anti-hazing law in 1999 due to an incident at University of Vermont where members of the hockey team forced freshman players to drink warm beer until they vomited and perform something called an "Elephant Walk", which is horrible and a form of rape, if forced upon someone. ELEPHANT WALK: Definition According to the Urban Dictionary, there are many forms of the "Elephant Walk". 1) A group of males walks in a straight line, each person putting one thumb in their mouth and the other thumb inside the anus of the male in front of them. 2) A group of males walks in a straight line holding onto the (erect) penis of the males behind and in front of them. 3) A group of males walks in a straight line holding onto the (erect) penis of the males in behind them while putting one thumb into the anus of the males in front of them. Any of these iterations does NOT sound like an effective mode of transportation, or a fun way to spend any afternoon.

 

 

5. Paddling

 

Paddling is what some may think a classic. Though it’s what’s most commonly associated with the ancient tradition of hazing. Paddling sounds funny, but is still one of the worst. In fact, many have gone to the hospital with severe bodily injuries due to the violent act. This infliction of harm upon each other is often meant to strengthen the bonds between the victim and group (don’t ask how that works), but often it’s just plain harm. One girl reported to The Star-Ledger that she was told the beatings would "humble" her and build love and trust between the sorority sisters. However, after seven nights of beatings and being struck a total of 201 times, the pledge went to the hospital because she was no longer able to sit due to the blood clots and welts all over her buttocks. Another paddling incident that resulted in the victim in a hospital took place in 2007. Two Florida A&M fraternity brothers were given two years in prison for paddling a pledge with wooden canes. One of the Kappa Alpha Psi members was paddling the pledge while the other member was an encourager (in the grimmest sense), urging the pledge to take the paddling and reviving him when he passed out. Aw, what a good brother.

 

 

4. Water Overdose

 

When somebody goes to college and dies from a water overdose, you know they’ve really missed out on the whole college experience. This is exactly what happens at a fraternity hazing ritual at the State University of New York. In March 2003, Walter Dean Jennings III was pledging Psi Epsilon Chi when he was forced to drink numerous pitchers of water, often to the point of vomiting. He ended up drinking so much that his brain swelled and he died from water intoxication. That’s right, there’s such a thing. 21 students were punished by the university and 13 were charged with crimes that included criminally negligent homicide. Another incident of water intoxication took place in 2005 at California State University Chico (the classiest of the CSUs). Matthew Carrington and a friend were pledging the Chi Tau fraternity when they were doused with gallons of cold water and powerful fans blew cold air on them. If that wasn’t enough, they were forced to do calisthenics while standing on one foot and drink several gallons of cold water. As any normal human being would do under such extreme conditions, Carrington collapsed. He unsurprisingly had hypothermia and brain swelling from water intoxication, and died two hours later. Oh, and this was during the Winter semester. After all was said and done, no need to worry as the cold-hearted "brothers" were brought to justice.

 

 

3. All the Alcohol You Can(‘t) Take in 90 Minutes

 

Adam Marszal and Russell Taylor, two former students at California Polytechnic State University, were sentenced to jail after hazing a freshman who died of alcohol poisoning while pledging Sigma Alpha Epsilon. The boy, 18, died after drinking large amounts of alcohol in 90 minutes. There was no afterparty. The boy, at his time of death, had a Blood Alcohol Level of .44. Just to put it into perspective, that is more than 5 times the legal limit for driving and actually exceeds the levels of the effects of surgical anesthesia.

 

 

2. Exercises in Feces and Urine

 

There’s nothing that says brotherly love more than feces and urine. Although it is said that many frats force their pledges to drink urine, few documented examples beyond just hearsay have surfaced with discreet details (at least as far as college hazing rituals go… military hazing rituals are a whole OTHER can of worms). An incident took place at Hartwick College where pledges of Alpha Chi Ro were forced to carry feces-covered rocks through a forest and do push-ups and up downs in urine-soaked garbage. It’s worse than it sounds. The garbage also contained glass and dirty diapers. The basement was in the house of Peter Torabkhan, who along with two other guys were charged by state police at Oneonta with first-degree hazing (a criminal offense nowadays). Another man, Yury Pertsovsky, who was not a student at Hartwick, was also charged with second-degree aggravated harassment for making threatening phone calls to the freshman who reported the incident.

 

 

1. Raw Liver, No Teeth

 

This is a vintage piece with about as much panache as any modern-day hazing ritual. In 1959, the pledges of Kappa Sigma had to swallow pieces of raw liver (each as big as a club sandwich) soaked in oil without chewing. Richard Swanson was not successful in swallowing the liver and after his fourth try, the liver lodged in his throat forcing him to be taken to the hospital. The attendant in the ambulance, however, did not know about the liver and Swanson died at the hospital less than two hours after he began choking. I repeat: two hours of choking. Needless to say this liver-swallowing is not so widely practiced anymore; instead people just stick to ruining theirs.

 

As fraternity and sorority hazing continues at colleges across the county, young students are susceptible to going overboard in an effort to initiate pledges into their organizations.  If you find yourself facing criminal charges arising out of a hazing incident, call Nemann Law Offices immediately to protect your rights, and shield you from an increasingly vigorous prosecution.

Adam Lee Nemann
Trial and Defense Attorney, Adjunct Professor of Law at Capital University, founder of Nemann Law Offices
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் களம்.எங்களைப் போன்றோரும் குப்பை கொட்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவச கல்வி என்பதால் மாணவர்களுக்கு சிலவற்றின் பெறுமதி உணரமுடியாது போகலாம். பகிடிவதை செய்யும் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவர்களுக்கு செலவளிக்கும் காசை பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் போன waiting list மாணவர்களை உள்வாங்கி அவர்களுக்கு செலவளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

எப்படியோ ஒன்டு உங்கள் எல்லாருக்கும் மாட்டுப் படுகுது.யமாயுங்கோ.

இலங்கை பல்கலைக்கழகங்களில் மனிதவதை கொடுமை நடைபெறுகிறது அதை நியாயபடுத்தி ஊக்கபடுத்தலாம் என்று சொல்கிறீர்களா
இலங்கையில் இந்த கொடுமையில் ஈடுபடும் தமிழ், சிங்கள மாணவர்கள் ஆதரவாளர்களிடம் Nedukkalapoovan சொல்வதே சரியானது.

On 19/9/2020 at 16:16, nedukkalapoovan said:

திருந்துங்கடா.. உலகம் எங்கோ முன்னேறிப் போய்கிட்டு இருக்கு.. நீங்க மட்டும் பின்னோக்கிப் போய்க்கிட்டுருக்கீங்க. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிவதை என்பதன் நோக்கமே, மேலோர், கீழோர், பணக்காரன், ஏழைகள் வித்தியாசம் பல்கலை கழகங்களில் இருக்ககூடாது என்பதே. வெவ்வேறு பின்புலங்களில் இருந்து வரும் மாணவர்களை, ராகிங் செய்வதன் மூலம்  ego மனநிலையினை அகற்றி அனை வரையும் சமநிலைக்கு கொண்டு வருவதே.

ஆனால், இது இலங்கையில் எல்லை கோட்டினை தாண்டி சென்று விட்டது. பேராதனை பல்கலைக்கழகலத்தில் இருந்து தமிழ் மாணவர் ஒருவர் மேலிருந்து பாய்ந்து கீழே விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு போகப்பட, ராகிங் செய்தவர்களின் தலைவர், அவர் மரணிப்பார் என்று அறிந்து, அவசரமாக ஊருக்கு போவதாக சொல்லி இரவோடிரவாக நாட்டினை விட்டு வெளியேறினார்.

எனது மாமாவின் மகன், பேராதனையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்தவர்.

தனக்கு நடந்த ராகிங் குறித்து... அவர் சொல்லுவார்.... 

வரிசையாக மாணவர்கள் ஒரு அறைக்கு முன்னால் நிர்வாணமாக நின்று உள்ளே ஒவ்வொருவராக வர வேண்டும். சீனியர்ஸ் அதனை ஒருங்கமைப்பார்கள்.

உள்ளே என்ன செய்யப்படுகின்றது என்று வெளியே வரிசையில் நிற்பவர்களுக்கு, பயமுறுத்தும் பாணியில் சொல்லப்படும்.

காதலில் விழுந்து படிப்பினை கெடுக்காமல், உங்களுக்கு, நாம்பன் மாடுகளுக்கு செய்யிற வேலை செய்யப்போகிறோம்.... எங்களுக்கு செய்தபடியால் தான்... நாம் ஒழுங்காக படிக்கிறோம்.... பெட்டையளை திரும்பியும் பார்க்க மாட்டோம். உங்களுக்கு அப்படி செய்யாவிடில் படிப்பு ஏறாமல், சுழட்டி அடித்துக் கொண்டு திருவியல்... அதுதான்... இந்த வேலை.

பெரிசா ஒண்டும் இல்லை.... உள்ள ஒரு 5ம் ஆண்டு மருத்துவ மாணவர் இருக்கிறார்.... உங்களது.... வி*** பையினை ஒரு மேசை லாச்சியில் வைத்து ஒரு அடி... நோ தெரிய முன்னம், டபேக்கெண்டு ஒரு கிளாஸ் சாராயம் தரலாம்.... அடிச்சு போட்டு பின்னால போய்... படுத்து... காலைல எழும்பி போகலாம்.

யாராவது அழுதால்... கத்தினால்.... இரண்டு அடி.... அமைதியா வருற ஆக்களுக்கு அரை அடி...

ஒவொருத்தரா உள்ளுக்கில போனதும், மூன்று நிமிசத்தில லாச்சி இழுத்து அடிக்கிற சத்தமும், பிறகு ஐயோ, அம்மா... கத்துற சத்தமும்.... ஓடிக்கொண்டே போற ஆளின் சத்தம் குறைஞ்சு கொண்டே போற மாதிரியும் கேட்கும்.

பயந்து, பரிதவித்து.... உள்ள போனால்.... என்னாடா பயந்துட்டியே.... இப்ப நான் லாச்சிய இழுத்து அடிப்பேன்... நோகிற மாதிரி காத்திக் கொண்டே ஓடு.... என்பார்கள்... உள்ளே இருப்பவர்கள். 

இதுவும் ஒரு பழைய வகை ராகிங்.

பெண்களுக்கு வேறு வகை.

Link to comment
Share on other sites

3 hours ago, சுவைப்பிரியன் said:

இது தமிழ் களம்.எங்களைப் போன்றோரும் குப்பை கொட்டுகிறோம்.

பல பல்கலைக்கழகங்களின் அருவருப்பானது தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட சிக்கல்களால், அது உண்மையில் எவ்வளவு மோசமாக இருக்கக்கூடும் என்பதைக் காண்பிப்பது மட்டுமே அவசியம் என்று நாங்கள் உணர்ந்தோம். அவர்களின் குற்றச்சாட்டுகளின் விவரங்கள் எங்களுக்குத் தெரியாது என்றாலும், கிரேக்க வாழ்க்கைக்குத் தெரிந்த சில நம்பமுடியாத வெறுக்கத்தக்க சடங்குகளுக்காக நாட்டைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்துள்ளோம். தொடர்புடைய நடவடிக்கைகளை முடக்குவதன் விளைவாக விதிக்கப்படும் குற்றங்கள் குறித்து நேமன் சட்ட அலுவலகங்கள் இலவச ஆலோசனைகளை வழங்குகின்றன.

 

நாங்கள் எங்கள் நண்பர்களை மிகவும் நேசிக்கிறோம் என்றாலும், எந்த சூழ்நிலையிலும் இந்த சூழ்நிலைகளில் நாம் இறந்துபோக மாட்டோம். கல்லூரி இளநிலை மாணவர்கள் இதுவரை கருத்தில் கொண்ட சில மோசமான சடங்குகளைப் பாருங்கள்:

10. ஒரு ஷார்பியால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது

 

இல்லை, இது பெரும்பாலான பள்ளிகளில் நீங்கள் காணும் "ஷார்பி பாலியல் வல்லுறவு" அல்ல, அதாவது ஷார்பி (நிரந்தர அடையாளங்காட்டி) எதிர்பாராத விதமாக குறிக்கப்படுவதைக் குறிக்கிறது. இது உண்மையானது, பாலியல், ஊடுருவல்; ஷார்பியைப் பயன்படுத்துகிறது. 2002 ஆம் ஆண்டில், வட கரோலினாவில் உள்ள மெதடிஸ்ட் கல்லூரியைச் சேர்ந்த ஏழு கால்பந்து வீரர்கள் ஒரு புதியவரைத் தடுத்து நிறுத்தியது, அவரது உள்ளாடைகளை அவிழ்த்துவிட்டு, அவரது பட் முழுவதும் எழுதி, அதை பல முறை அடித்து நொறுக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். மிக மோசமான விஷயம் என்னவென்றால், "ஒப்பந்தத்தை முத்திரையிடுவது", மிகவும் முரண்பாடான நிலை-பெயரைக் கொண்ட வீரர், அன்டோனியோ வில்கர்சன் (அணிக்கான பரந்த ரிசீவர்) எல்லாவற்றையும் கூறியபின், புதிய வீரர் விளையாட்டு வீரரை ஷார்பி மார்க்கருடன் பாலியல் வன்கொடுமை செய்தார். முடிந்தது. அவர், சம்பந்தப்பட்ட மற்ற மெதடிஸ்ட் வீரர்களுடன், நவம்பர் 14 கைது செய்யப்பட்ட பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டார், மேலும் அணியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை; துரதிர்ஷ்டவசமாக, பெஞ்ச் பெறுவது, அல்லது உட்கார்ந்திருப்பது கூட பாதிக்கப்பட்டவரின் மனதில் கடைசியாக இருக்கலாம்.

 

 

கோகோயின் அல்லது டில்டோ

 

சகோதரத்துவத்தை விட, கொடூரங்கள் பாலியல் கொடூரமானவை, எல்லையற்றவை அல்ல. இந்த பட்டியலைப் பார்க்கும்போது, சோரோரிட்டிகளில் உள்ள பெண்கள் ஆண்களை விட உணர்ச்சி மற்றும் சமூக அவமானங்களில் அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆண்கள் வலிமை அல்லது அருவருப்பான உடல் ரீதியான வெற்றிகளை நோக்கி கோணப்படுகிறார்கள். இருவரும் (சுதந்திரமாக) பொது அவமானத்தை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் இரண்டின் நிலைகளும் வேறுபடுகின்றன மற்றும் நிச்சயமாக பெண் வட்டங்களில் ஆழமாக இயங்கும். எடுத்துக்காட்டாக… ஹேசிங்கை ஒழிப்பதற்காக செயல்படும் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான ஹேசிங் தடுப்பு மையம், சகோதரத்துவம் மற்றும் சகோதரத்துவ வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களைப் பெறுகிறது. ஒரு மின்னஞ்சல் ஒரு சிறுமியிடமிருந்து வந்தது, அவர் தனது "சகோதரிகள்" அனைவருக்கும் முன்னால் ஒரு டில்டோவைப் பயன்படுத்த வேண்டும் அல்லது கோகோயின் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். எனவே இது உங்கள் ஒழுக்கநெறிகளா… அல்லது உங்கள் ஒழுக்கமா? அல்லது உங்கள் பொது அறிவு vs… உங்கள் பொது அறிவு? இது ஒரு டாஸ்-அப், ஆனால் நிரந்தர மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு தெளிவான மருந்து மற்றும் இது சட்டவிரோதமானதா அல்லது பாலியல், சமூக, பொது அவமானமா? நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்?

 

 

8. முதுகு, மார்பு, பிறப்புறுப்புகளில் சூடான நீரைக் கொதிக்க வைக்கவும்

 

துலேன் பல்கலைக்கழகத்தில், பை ஆல்பா கப்பாவுக்கான உறுதிமொழிகள் கொதிக்கும் நீரின் கீழ் வைக்கப்பட்டன. சகோதர சகோதரர்கள் மிளகு தெளிப்பு கொண்ட கொதிக்கும் நீரையும், கெய்ன் மிளகு கொண்ட "நண்டு கொதி" சுவையூட்டும் கலவையையும் தங்கள் பாதிக்கப்பட்டவர்களின் முதுகில் ஊற்ற பயன்படுத்தினர். விந்தை போதும், கத்தினவர்கள் மோசமாக எரிக்கப்படவில்லை, ஆனால் அதை வைத்திருப்பவர்கள் அதை மிக மோசமாகப் பெற்றனர். மாலை சென்றவுடன் தண்ணீர் வெப்பமடைந்து தீக்காயங்கள் ஆழமடைகின்றன. ஒரு உறுதிமொழி அவரது முதுகு, மார்பு, பிட்டம் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை தீக்காயங்களுக்கு ஆளானது மற்றும் மருத்துவரின் உத்தரவின் பேரில் தினமும் இரண்டு முறை தீக்காயங்களுக்கு உட்படுத்தப்பட்டது. அவரால் தனது தேர்வுகளை எடுக்கவோ அல்லது அந்த செமஸ்டரில் பயணிக்கவோ முடியவில்லை. "சகோதரர்களில்" 10 பேர் மோசமான இரண்டாம் நிலை பேட்டரி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்; எனவே அவர்கள் சில அழகான சூடான நீரில் முடிவடைவது போல் நீதி வழங்கப்பட்டது என்று சொல்ல தேவையில்லை.

 

 

7. பூப் தரவரிசை

 

ஏபிசி நியூஸ் இயக்கும் ஒரு கதையில், எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான அலெக்ஸாண்ட்ரா ராபின்ஸ், சோரியாரிட்டிகளில் அவர் கண்ட மிக மோசமான உணர்ச்சிவசப்படுதல் "பூப் தரவரிசை" என்று தெரிவித்தார். இந்த நடைமுறையில், சகோதரிகள் குளிர்ந்த அறையில் தங்கள் சட்டைகள் மற்றும் ப்ராக்களை கழற்றுவதாக உறுதிமொழிகளை கட்டாயப்படுத்தினர், பின்னர் மார்பக அளவின் வரிசையில் வரிசையாக நிற்கிறார்கள். இது பெரும்பாலும் என்னவென்றால், சிறுமிகள் ஏற்கனவே தங்களுக்குள் சொல்லிக்கொண்டிருந்த பாதுகாப்பின்மையை வலுப்படுத்தியது. வயதான "சகோதரிகள்" பின்னர் அவர்களை கேலி செய்வார்கள் மற்றும் அவர்களின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் உதவியற்ற பாதிக்கப்பட்டவர்களுடன் மன விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

 

6. யானை நடை

 

வெர்மான்ட் பல்கலைக்கழகத்தில் 1999 ஆம் ஆண்டில் வெர்மான்ட் ஒரு வெறுக்கத்தக்க சட்டத்தை இயற்றியது, அங்கு ஹாக்கி அணியின் உறுப்பினர்கள் புதிய வீரர்களை வாந்தியெடுக்கும் வரை சூடான பீர் குடிக்கும்படி கட்டாயப்படுத்தினர், மேலும் அவர்கள் "யானை நடை" என்று அழைக்கப்பட்டனர், இது பயங்கரமானது மற்றும் ஒரு வடிவம் பாலியல் வல்லுறவு, யாராவது மீது கட்டாயப்படுத்தப்பட்டால். எலிஃபண்ட் வாக்: வரையறை நகர அகராதி படி, "யானை நடை" பல வடிவங்கள் உள்ளன. 1) ஆண்களின் ஒரு குழு ஒரு நேர் கோட்டில் நடக்கிறது, ஒவ்வொரு நபரும் ஒரு கட்டைவிரலை வாயில், மற்ற கட்டைவிரலை ஆணின் ஆசனவாய் உள்ளே வைக்கின்றனர். 2) ஆண்களின் ஒரு குழு ஒரு நேர் கோட்டில் ஆண்களின் ஆண்குறியை (நிமிர்ந்து) பின்னால் மற்றும் முன்னால் பிடித்துக் கொண்டு நடக்கிறது. 3) ஆண்களின் ஒரு குழு ஒரு நேர் கோட்டில் ஆண்களின் ஆண்குறியின் பின்னால் (நிமிர்ந்து) பின்னால் நிற்கும்போது, ஒரு கட்டைவிரலை ஆண்களின் ஆசனவாய்க்கு முன்னால் வைக்கிறது. இந்த மறு செய்கைகளில் ஏதேனும் ஒரு பயனுள்ள போக்குவரத்து முறை அல்லது எந்த பிற்பகலையும் செலவிட ஒரு வேடிக்கையான வழி என்று தெரியவில்லை.

 

 

5. துடுப்பு

 

துடுப்பு என்பது ஒரு உன்னதமானதாக சிலர் நினைக்கலாம். இது பொதுவாக பண்டைய பாரம்பரியத்துடன் தொடர்புடையது. துடுப்பு வேடிக்கையானது, ஆனால் இன்னும் மோசமான ஒன்றாகும். உண்மையில், வன்முறைச் செயலால் பலர் கடுமையான உடல் காயங்களுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஒருவருக்கொருவர் தீங்கு விளைவிப்பது பெரும்பாலும் பாதிக்கப்பட்டவருக்கும் குழுவிற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதாகும் (அது எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்க வேண்டாம்), ஆனால் பெரும்பாலும் இது வெறும் தீங்குதான். ஒரு பெண் தி ஸ்டார்-லெட்ஜருக்குத் தாக்கியது, அடிப்பவர்கள் தன்னை "தாழ்மையுடன்" செய்வதாகவும், சகோதரத்துவ சகோதரிகளிடையே அன்பையும் நம்பிக்கையையும் வளர்ப்பதாகவும் கூறினார். இருப்பினும், ஏழு இரவுகள் அடித்து மொத்தம் 201 தடவைகள் தாக்கப்பட்ட பின்னர், உறுதிமொழி மருத்துவமனைக்குச் சென்றது, ஏனெனில் ரத்த உறைவு மற்றும் அவளது பிட்டம் முழுவதும் வெல்ட் காரணமாக அவளால் இனி உட்கார முடியவில்லை. 2007 ஆம் ஆண்டில் ஒரு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மற்றொரு துடுப்பு சம்பவம் நடந்தது. இரண்டு புளோரிடா ஏ & எம் சகோதர சகோதரிகளுக்கு மர கரும்புகளுடன் உறுதிமொழி கொடுத்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கப்பா ஆல்பா சை உறுப்பினர்களில் ஒருவர் உறுதிமொழியைத் துடைத்துக்கொண்டிருந்தார், மற்ற உறுப்பினர் ஒரு ஊக்கமளிப்பவர் (கடுமையான அர்த்தத்தில்), துடுப்பாட்டத்தை எடுக்க உறுதிமொழியைக் கேட்டு, அவர் வெளியேறும்போது அவரை உயிர்ப்பித்தார். அட, என்ன ஒரு நல்ல தம்பி.

 
 

நீர் அளவு

 

யாரோ ஒருவர் கல்லூரிக்குச் சென்று நீர் அளவுக்கு அதிகமாக இறந்தால், அவர்கள் முழு கல்லூரி அனுபவத்தையும் தவறவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ஒரு சகோதரத்துவ வெறுக்கத்தக்க சடங்கில் இதுதான் நடக்கிறது. மார்ச் 2003 இல், வால்டர் டீன் ஜென்னிங்ஸ் III சை எப்சிலன் சிக்கு பல குடம் தண்ணீரைக் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அடிக்கடி வாந்தியெடுக்கும் நிலைக்கு உறுதியளித்தார். அவர் மிகவும் குடித்து முடித்ததால் அவரது மூளை வீங்கி, தண்ணீர் போதையில் இறந்தார். அது சரி, அப்படி ஒன்று இருக்கிறது. 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் தண்டிக்கப்பட்டனர், மேலும் 13 பேர் மீது குற்றவியல் அலட்சியமான படுகொலை உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டன. 2005 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி சிகோவில் (சி.எஸ்.யுக்களின் மிகச் சிறந்த) நீர் போதையின் மற்றொரு சம்பவம் நடந்தது. மேத்யூ கேரிங்டனும் ஒரு நண்பரும் சி த au சகோதரத்துவத்தை உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் கேலன் குளிர்ந்த நீரில் மூழ்கி, சக்திவாய்ந்த ரசிகர்கள் அவர்கள் மீது குளிர்ந்த காற்றை வீசினர். அது போதாது என்றால், அவர்கள் ஒரு காலில் நிற்கும்போது கலிஸ்டெனிக்ஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் பல கேலன் குளிர்ந்த நீரைக் குடித்தார்கள். எந்தவொரு சாதாரண மனிதனும் இத்தகைய தீவிர நிலைமைகளின் கீழ் செய்வதைப் போல, கேரிங்டன் சரிந்தது. அவர் ஆச்சரியப்படத்தக்க வகையில் நீர் போதையில் தாழ்வெப்பநிலை மற்றும் மூளை வீக்கம் இருந்தது, இரண்டு மணி நேரம் கழித்து இறந்தார். ஓ, இது குளிர்கால செமஸ்டர் காலத்தில் இருந்தது. எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின், குளிர்ச்சியான "சகோதரர்கள்" நீதிக்கு கொண்டுவரப்பட்டதால் கவலைப்பட தேவையில்லை.

 

 

3. உங்களால் முடிந்த அனைத்து ஆல்கஹால் (‘டி) 90 நிமிடங்களில் எடுத்துக் கொள்ளுங்கள்

 

கலிபோர்னியா பாலிடெக்னிக் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இரண்டு முன்னாள் மாணவர்களான ஆடம் மார்சல் மற்றும் ரஸ்ஸல் டெய்லர், சிக்மா ஆல்பா எப்சிலனை அடகு வைக்கும் போது ஆல்கஹால் விஷத்தால் இறந்த ஒரு புதியவரை வெறுத்து சிறையில் அடைத்தனர். 18 வயதான சிறுவன் 90 நிமிடங்களில் அதிக அளவு ஆல்கஹால் குடித்து இறந்தார். எந்தவொரு பார்ட்டியும் இல்லை. சிறுவன், இறக்கும் போது, இரத்த ஆல்கஹால் அளவு .44 ஆக இருந்தது. அதை முன்னோக்குக்குக் கொண்டுவருவது, இது வாகனம் ஓட்டுவதற்கான சட்ட வரம்பை விட 5 மடங்கு அதிகமாகும், மேலும் இது உண்மையில் அறுவைசிகிச்சை மயக்க மருந்துகளின் விளைவுகளின் அளவை மீறுகிறது.

 

மலம் மற்றும் சிறுநீரில் பயிற்சிகள்

 

மலம் மற்றும் சிறுநீரை விட சகோதர அன்பு என்று எதுவும் இல்லை. பல ஃப்ரேட்டுகள் தங்கள் உறுதிமொழிகளை சிறுநீர் குடிக்கக் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், செவிக்கு அப்பால் ஆவணப்படுத்தப்பட்ட சில எடுத்துக்காட்டுகள் விவேகமான விவரங்களுடன் வெளிவந்துள்ளன (குறைந்தபட்சம் கல்லூரி வெறுக்கத்தக்க சடங்குகள் செல்லும் வரை… இராணுவ வெறுக்கத்தக்க சடங்குகள் முழுக்க முழுக்க புழுக்கள்). ஹார்ட்விக் கல்லூரியில் ஒரு சம்பவம் நடந்தது, அங்கு ஆல்பா சி ரோவின் உறுதிமொழிகள் ஒரு காடு வழியாக மலம் மூடிய பாறைகளை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தன, மேலும் சிறுநீரில் நனைத்த குப்பைகளில் புஷ்-அப்கள் மற்றும் தாழ்வுகளைச் செய்தன. இது ஒலிப்பதை விட மோசமானது. குப்பையில் கண்ணாடி மற்றும் அழுக்கு டயப்பர்களும் இருந்தன. அடித்தளம் பீட்டர் டோராப்கானின் வீட்டில் இருந்தது, அவர் மேலும் இரண்டு பையன்களுடன் ஒனொன்டாவில் மாநில காவல்துறையினரால் முதல் தர வெறுப்புடன் குற்றம் சாட்டப்பட்டார் (இப்போதெல்லாம் ஒரு கிரிமினல் குற்றம்). ஹார்ட்விக் மாணவனாக இல்லாத யூரி பெர்ட்சோவ்ஸ்கி என்ற மற்றொரு நபர், இந்த சம்பவத்தைப் புகாரளித்த புதியவருக்கு அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதற்காக இரண்டாம் நிலை மோசமான துன்புறுத்தலுக்கு ஆளானார்.

 

 

1. மூல கல்லீரல், பற்கள் இல்லை

 

எந்தவொரு நவீனகால வெறுக்கத்தக்க சடங்கையும் போலவே இது ஒரு விண்டேஜ் துண்டு. 1959 ஆம் ஆண்டில், கப்பா சிக்மாவின் உறுதிமொழிகள் மூல கல்லீரலின் துண்டுகளை (ஒவ்வொன்றும் ஒரு கிளப் சாண்ட்விச் போன்ற பெரியவை) மெல்லாமல் எண்ணெயில் நனைக்க வேண்டியிருந்தது. ரிச்சர்ட் ஸ்வான்சன் கல்லீரலை விழுங்குவதில் வெற்றிபெறவில்லை, நான்காவது முயற்சிக்குப் பிறகு, கல்லீரல் அவரது தொண்டையில் புகுந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கட்டாயப்படுத்தியது. இருப்பினும், ஆம்புலன்சில் பணிபுரிபவர் கல்லீரல் பற்றி தெரியாது, ஸ்வான்சன் மூச்சுத் திணற ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் இறந்தார். நான் மீண்டும் சொல்கிறேன்: இரண்டு மணி நேரம் மூச்சுத் திணறல். இந்த கல்லீரலை விழுங்குவது இனி பரவலாக நடைமுறையில் இல்லை என்று சொல்ல தேவையில்லை; அதற்கு பதிலாக மக்கள் தங்கள் அழிவை ஒட்டிக்கொள்கிறார்கள்.

 

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை வெறுப்பு தொடர்கையில், இளம் மாணவர்கள் தங்கள் நிறுவனங்களில் உறுதிமொழிகளைத் தொடங்குவதற்கான முயற்சியில் கப்பலில் செல்ல வாய்ப்புள்ளது. ஒரு மோசமான சம்பவத்தில் இருந்து எழும் கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீங்கள் எதிர்கொண்டால், உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நேமன் சட்ட அலுவலகங்களை அழைக்கவும், மேலும் பெருகிய முறையில் கடுமையான வழக்குகளில் இருந்து உங்களை பாதுகாக்கவும்.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.