Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு


Recommended Posts

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு

பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு

 

 
 
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார்.

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டார்.

2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியால் தேவாலயத்தில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்..... தப்பி ஓடி விடுவார் என்று, பலத்த பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளதா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பிள்ளையான்..... தப்பி ஓடி விடுவார் என்று, பலத்த பாதுகாப்பு கொடுக்கப் பட்டுள்ளதா?

இல்லை இல்லை மகிந்தா கண்டால் ஏதும் விபரீதமாகிவிடுமே என்பதால் ஒரு முன்னேற்பாடு.

6c6eb41d-a714-4267-a8bb-a5ae0bb017fa1.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான்ரை ரெக்னிக்கை யூஸ்பண்ணி சசிகலா தமிழ்நாட்டு முதலமைச்சராய் இருக்கேலாதோ மக்காள்? 😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் இப்ப இல்லை ,அதிக வாக்குகளை வேறு வாங்கியவர் என்று சொல்லுகிறார்கள் பிறகு ஏன் பலத்த பாதுகாப்பு...சுமத்திரனுக்கும் அதிரக்டிபடை பாதுகாப்பு ,,பிள்ளையானுக்கும் அதிரடிபடை பாதுகாப்பு ....ஒன்றுமே புரியல்ல  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்காக வீதியில் காத்திருந்து வாழ்த்து மழை பொழிந்து வரவேற்ற மக்கள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்புத் தலைவராக நியமனம் பெற்றுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மயிலங்கரச்சை வாழ் மக்களால் இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கும் நிகழ்வு நாவலடி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிடமாகவிருந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பு தலைவர் பதவி வெற்றிடத்திற்கான நியமனக் கடிதம் பிரதமரால் பிள்ளையானுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சென்ற வேளை இந்த நியமனம் கிடைத்துள்ளது.

இதையடுத்து பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டவேளை, மயிலங்கரச்சையில் ஒன்று கூடி காத்திருந்த மக்களால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

https://www.ibctamil.com/srilanka/80/151309?ref=home-imp-flag

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2020 at 20:05, nunavilan said:

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

யாரிடமிருந்து பாதுகாப்பு? யாரால் இவருக்கு ஆபத்து வரப்போகிறது?  புரியவில்லையே? 

Edited by ரஞ்சித்
addition
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • உங்களுக்கு தெரியும் என்றுதான் மேல் உள்ள கருத்தில் சொல்லியுள்ளீர்கள் நீங்கள்  தான் சொல்லும் முறை . டிவியில் கொடுத்த பேட்டியை ஒளித்தது போல் இங்கு ஒளிக்கேலாது .
    • நான் உதாரணம் காட்டிய போதே சீனக் கடனும் முதலீடும் பெறும் நாடுகளைத் தான் போட்டேன்! இருந்தாலும் இலங்கை இவையெல்லாவற்றிலிருந்தும் வித்தியாசங்கள் கொண்டது, அவர் சொன்ன பதில் சரி. திறமையான கல்விப் பெற்ற ராஜதந்திரிகள் தான் அந்த பல வீடுகளை ஒரே நேரத்தில் சமாளிக்க காரணம்!
    • இது ஒருவிதமான மனநோய்  இதை எளிதாக திருத்தமுடியும் ஆனால் என்ன நோயாளியின் ஒத்துழைப்பு வேண்டும். ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அழ சொத்தி ஆடு ஒன்று எதுக்கோ அழுத்துச்சாம்  என்று சொல்வார்கள் அதுபோலத்தான் இந்த வியாதி.  இவர்களுக்கு மொத்த இனம் முள்ளிவாய்க்காலில் அழிந்தாலும்    முல்லைத்தீவில் அழிந்தாலும் அது ஒரு பொருட்டே இல்லை  ஆனால் அத்தனை அழிவுக்குள்ளும் நாம் எல்லோரும் ஓடி வந்து  நீங்கள்தான் அறிவாளிகள் நீங்கள்தான் பெரிய விஞ்ஞானிகள் நீங்கள்தான் பெருத்த  அரசியல் கணிப்பாளர்கள் நீங்கள் 1975களில் பாலர் வகுப்பு படிக்கும்போது சொன்னது  இப்போ அப்பிடியே நடக்கிறது என்று .......செத்த பிணங்களை ஓரமாக வைத்துவிட்டு  இவர்களுக்கு பாட்டு இயம்பி பாட வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஒருவித மன நோய்தான்.  இவர்கள் கருத்துக்களுக்கு வரும் பதில் கருத்துக்களையோ எந்த மாற்று கருத்தையோ  இவர்கள் ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது இவர்கள் பொய்களை உண்மைகளை ஆதாரம் காட்டி  பதியும்போது தாங்கள் எழுதியது பொய் என்று எங்கேனும் ஏற்றுக்கொண்டதாக ஒரு உதாரணம்  இந்த யாழ்களத்தில் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆனால் மாற்று கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறார்கள்  இல்லை என்று திரிக்கு திரி ஒப்பாரி வைத்துக்கொண்டு அவர்களே திரிவார்கள். இதன் தாக்கம்  அவர்கள் சொல்லுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத பாதிப்பில் இருந்து வருகிறது. இந்த திரியே ஒரு புளட் உறுப்பினர் தன சொந்த கதையை எழுதும் திரி  அவரே தெளிவாக 1984 களிலேயே புலிகள் மீது கழக உறுப்பினர்களுக்கு வெறுப்பை  உண்டாக்க என்ன செய்தார்கள் என்று தன்  சொந்த அனுபவத்தை எழுதுகிறார்  சகோதர படுகொலைகளுக்கு யார் அத்திவாரம் போட்டார்கள் ஏன் போட்டார்கள்  சிறிலங்கா அரசுக்கு எதிரான போருக்கு எவ்ளவு முக்கியம் கொடுத்தார்கள் ... சொந்த இயக்க  உறுப்பினர்களை எவ்வாறு போட்டு தள்ளினார்கள் என்று தெளிவாக எழுதுகிறார்.  இதுக்குள் ஏன் புலியை கொண்டுவந்து சொருக வேண்டும்? இது ஒரு சுத்த மனநோய் இல்லையா? காரணம் இந்த பைத்தியக்கார வேலையை தொடக்கினால்தான்  பின்பு நாம்தான் உலகமகா நடுநிலையாளர்கள்  நீதிவான்கள் என்று ஒரு  பாணியை இங்கே உருவாக்க முடியும். எங்களுக்கு புளட்டில் இருந்து ஒருவன் இறந்தாலும் புலியில் இருந்து இறந்தாலும் போராட போன ஒரு இளைஞன்  என்பதால் நெஞ்சில் வலிக்கும். இந்த மனநோயாளிகளுக்கு யார் எங்கு இறந்தாலும் அது ஒரு  பொருட்டு இல்லை  ... இந்த அவலங்களுக்கும் ஐயாதான் நீதிவான் ஐயாதான் உலகில் நடுநிலை பேசும் ஒருவர் என்று  ஊரே பாட்டு இயம்ப வேண்டும்.  நான் எழுதுவதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம் ... இது உண்மையா பொய்யா என்று பார்க்க  நீங்கள் அவர்கள் எழுதும் எல்லா கருத்துக்கும் பச்சை குத்தி அப்பாடா என்னா தத்துவமாகவே கொட்டுகிறீர்களே என்று ஒரு மாதம் செய்துபாருங்கள். பின்பு உங்கள் கருத்து சரி என்று சொல்ல தொடங்குவார்கள்  காரணம் அந்த ஸ்டேட்டஸை தக்க வைக்க உங்களை பிடித்திருக்கவேண்டும் என்ற  எண்ணம்தான்.  டெலோ இயக்கத்துக்கு யாழ்ப்பாண பகுதியில் நடந்த சில சம்பவங்கள் 90களிலும் இப்போதும்  புலிகள் சொல்லித்தான் எங்களுக்கு தெரியும் .... அந்த நேரத்தில் எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை  இவ்வாறு நடந்தது என்று எனக்கு பலர் சொல்லி இருக்கிறார்கள். நாங்களும் புலிகளும் இதை ஒரு துரதிர்ஸ்ட்வசமாகவே  பார்க்கிறோம் .. காரணம் அதில் எமக்கும் வலி அவர்களுக்கும் வலி.  இடையில் இருக்கும் இந்த மனநோயாளிக்கு நாங்கள் அழிந்ததோ அல்லது அவாறானதொரு துரதிர்ஷ்டம் எமது விடுதலை  போராட்டத்தில் நிகழ்ந்ததோ ஒரு பொருட்டு இல்லை. இவற்றை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு ....... இவர்களுக்கு நாம் காவடி ஆடவேண்டும்.      
    • அவர் வித்தியாசத்தை தேடுகிறார் அவர்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் சைனீஸ் Debt-trap எனும் கடன் பொறி மூலம் பஞ்சத்தில் கொண்டுபோன  நாடுகள் .சிறிலங்கா சைனாவிடம்  வாங்கிய கடன் என்ன செய்யும் என்று சொல்லவே தேவையில்லை அந்த நாடுகளை பார்த்தாலே தெரியும் .
    • அமீர் கொலையை நீங்கள் இங்கே விசாரித்த மாதிரியா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.