Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

யௌவன வாழ்வில் செங்கனி மாது

சந்தோசம் கொண்டாடும் போது

உலகம் யாவும் அழகில் ஆடும்

உள்ளந்தோறும் கலைகள் கூடும்

ஒய்யார வண்ணங்கள் பாடும் - இளமை

டாடாட....... டடாட...... டாடா.....

 


ஒரு முறைதான் வரும் கதை பல கூறும்

 


உல்லாசப் புதுமைகள் காட்டும்இளமை

 


ஒய்யார வண்ணங்கள் பாடும் இளமை

 


டாடாட....... டடாட...... டாடா.....


வாழ்த்துக்கள்..!

 

பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப எனக்கு இன்னும் வயசு இருக்கு.

ஒரு அழைப்பு கொடுங்கள் ஒரு ஓரமாய் நின்று வாழ்த்து தெரிவிக்க 😁😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"பக்கோடா சாப்பிட்டாலென்ன..! பஞ்சு மிட்டாய் சாப்பிட்டாலென்ன..!!"  'வாழ்த்துக்கள்' என்றுதான் பதியப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2020 at 01:49, Nathamuni said:

இனி திமுகவுக்கு தனித்திரி தொடங்கலாம் எண்ட யோசணைல இருக்கிறன்.🤔

மறந்திடாம திமுகவில் இணைந்து ஸ்டாலினை முதல்வர் ஆக்குவோம்.

https://dmk.in/joindmk/

திமுக கட்சி இணையவழி ஆள் சேர்ப்பு நாறிப்போச்சு.

நேற்று முன்தினம், ஒரு நெட்டிசன் குறும்பர், நம்ம சூனா பாணா வடிவேலு படத்தை போட்டு மெம்பெர்ஷிப் நம்பர் வாங்கிட்டார். 

Vadivelu comment pics

இன்னோருத்தர் டொனால்ட் டிரம்ப் படத்தை அப்லோட் பண்ணி உறுப்பினர் ஆக்கிவிட்டார்.

இன்று என்னவென்றால், எடப்பாடி, மோடி என்று அதகளப்படுகுது. ஒபாமா, பின்லேடன், போரிஸ், ராஜபக்சே என்று பின்னுகிறார்கள்.

காமெடி பீஸாக, 350 கோடி ஆலோசகர்.

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

திமுக கட்சி இணையவழி ஆள் சேர்ப்பு நாறிப்போச்சு.

நேற்று முன்தினம், ஒரு நெட்டிசன் குறும்பர், நம்ம சூனா பாணா வடிவேலு படத்தை போட்டு மெம்பெர்ஷிப் நம்பர் வாங்கிட்டார். 

இன்னோருத்தர் டொனால்ட் டிரம்ப் படத்தை அப்லோட் பண்ணி உறுப்பினர் ஆக்கிவிட்டார்.

இன்று என்னவென்றால், எடப்பாடி, மோடி என்று அதகளப்படுகுது. ஒபாமா, பின்லேடன், போரிஸ், ராஜபக்சே என்று பின்னுகிறார்கள்.

காமெடி பீஸாக, 350 கோடி ஆலோசகர்.

நல்லாய்... பின்னி எடுக்கிறார்கள் போலுள்ளது. 🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

நல்லாய்... பின்னி எடுக்கிறார்கள் போலுள்ளது. 🤣

"காயத்ரி"யால் வந்த வினை.. திமுகவுக்கு இப்படியெல்லாமா "சோதனை" வரும்.. சீண்டி விடுவது யாரோ?

"இங்க யாருமே விளம்பரத்துக்கு கிடைக்காமல், ஆந்திராவில் இருந்துதான் மாடலிங்குக்கு பெண்ணை அழைத்து வரவேண்டுமா" என்று முணுமுணுப்புகள் எழும் அளவுக்கு ஒரு போலி விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

ஆன்லைனில் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.. இதில் சில தொழில்நுட்ப கோளாறுகளும், குழப்பங்களும் நிலவி வருகின்றன.. இதனால் சோஷியல் மீடியாவில் திமுகவை கிண்டல் செய்து வருவதும் நடந்து வருகின்றன. இந்த கோளாறை சரிசெய்யும் பணியில் திமுக இறங்கி உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு சிக்கல் திமுகவுக்கு வந்துள்ளது.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாடலிங் பெண் அனகா.. இவரது போட்டோவுடன் 'காணவில்லை' என்ற தலைப்பில் கீழ் ஒரு விளம்பரம் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.. அந்த விளம்பரத்தில் "உயரமான, அழகான, 24வயது பெண்ணை காணவில்லை. அன்பு மகளே காயத்ரி... தயவு செய்து, வீட்டுக்கு வந்துடு... நாங்கள் எல்லாருமே ரொம்ப கவலையுடன் இருக்கிறோம்.

ஆன்லைன்

உன்னுடைய, 2 கோரிக்கைகளை, நாங்கள் ஏற்று கொள்கிறோம். முதலாவது கோரிக்கையின் படி, நீ விரும்பிய வேலைக்கு போகலாம்.. நாங்க தடுக்க மாட்டோம். 2வது கோரிக்கையின்படி, நம் குடும்பத்தில் உள்ள எல்லாரும் 'ஆன்லைன்' வழியாக, திமுக வின், 'எல்லாரும் நம்முடன்' திட்டத்தில் இணைந்து விட்டோம். அதனால, நீ எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்கு வரவும்... இப்படிக்கு, பார்த்தசாரதி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்

அதாவது, திமுகவில் பெற்றோர் இணையவில்லை என்ற காரணத்துக்காக, மகள் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டது போலவும், அதனால், குடும்பத்தில் எல்லாரும் திமுகவில் சேர்ந்துட்டோம் என்பதை, "காணவில்லை" என்ற விளம்பரம் வாயிலாக, மகளுக்கு தெரியப்படுத்துவது போலவும் இது சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாடலிங்

 

ஆந்திர மாடலிங்

இதில்தான் 2 ஷாக் அடங்கி உள்ளது.. ஒன்று, இந்த விளம்பரத்தில் உள்ள, ஆந்திர மாடலிங் பெண்ணுக்கு இப்படி ஒரு விளம்பரம் வந்ததே தெரியாது.. தனக்கே தெரியாமல், தன் போட்டோவை இப்படி பயன்படுத்தப்பட்டது கண்டு ஷாக் ஆகிவிட்டாராம்.. இப்படி ஒரு விளம்பரத்தில் நான் பங்கேற்கவில்லை... என் போட்டோவுடன் வந்த விளம்பரம், எந்த பத்திரிகையில் வந்திருக்கு என்பதுகூட எனக்கு தெரியாது.. இதை கண்டுபிடித்து, தகவல் சொன்னால், எனக்கு போலீசில் புகார் தர வசதியாக இருக்கும்' என்று அவரது முகநூல் பதிவில் போட்டுள்ளாராம்.

ஐபேக் நிறுவனம்

இந்த விளம்பரம் திமுகவின் தேர்தல் வியூகம் செய்த வேலையாக இருக்கும் என்கிறார்கள்.. ஐபேக் நிறுவனம்தான் இதை தயாரித்து, சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதா அல்லது வேறு கட்சிகளின் வேலையா என்ற, கேள்விகளும் எழுந்துள்ளது. "ஆன்லைனில் ஆள் பிடித்தால், இப்படியெல்லாம் பஞ்சாயத்துக்கள் வரத்தான் செய்யும்... உள்ளூரில் மாடலிங்குக்கு ஆள் கிடைக்காமல் ஆந்திராவில் இருந்துதான் விளம்பரத்துக்கு பெண்ணை அழைத்து வர வேண்டுமா" என்ற சலசலப்புகள் எழுந்து வருகிறது.

எடிட்டிங்

ஆனால், இந்த விளம்பரத்தை கண்டு திமுகவே ஷாக் ஆகியுள்ளதாம்.. "இப்படி ஒரு விளம்பரம் எந்த பேப்பரிலும் வரவில்லை.. தரவும் இல்லை.. இது முழுக்க முழுக்க போலியானது.. உள்நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டது.. ஏதோ ஒரு விளம்பரத்தை எடிட் செய்து இப்படி வதந்திகளை பரப்பி விடுகிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/a-fake-advertisement-gives-crisis-to-dmk-party-ahead-of-tamil-nadu-assembly-elections-2021/articlecontent-pf489616-398581.html

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

திமுக கட்சி இணையவழி ஆள் சேர்ப்பு நாறிப்போச்சு.

நேற்று முன்தினம், ஒரு நெட்டிசன் குறும்பர், நம்ம சூனா பாணா வடிவேலு படத்தை போட்டு மெம்பெர்ஷிப் நம்பர் வாங்கிட்டார். 

Vadivelu comment pics

இன்னோருத்தர் டொனால்ட் டிரம்ப் படத்தை அப்லோட் பண்ணி உறுப்பினர் ஆக்கிவிட்டார்.

இன்று என்னவென்றால், எடப்பாடி, மோடி என்று அதகளப்படுகுது. ஒபாமா, பின்லேடன், போரிஸ், ராஜபக்சே என்று பின்னுகிறார்கள்.

காமெடி பீஸாக, 350 கோடி ஆலோசகர்.

IMG-20200924-232012.jpg

☺️..😊

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20200924-232012.jpg

☺️..😊

120029121_1723369027839712_6855765147228898957_n.jpg?_nc_cat=106&_nc_sid=8bfeb9&_nc_ohc=4joDAXEiJjEAX8T4qgT&_nc_ht=scontent-frt3-1.xx&oh=3665e58476ec0c6e0a25b41a54e1420d&oe=5F91337E

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை... 
கட்சியில் இணைத்தமைக்கு, கோடான கோடி நன்றிகள் தளபதியாரே... 🙏

 

120094273_1722821637894451_428952654295332582_n.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_ohc=ZoRLHtH1RDgAX982kBV&_nc_ht=scontent-frt3-1.xx&oh=dd51c5471541d6ec6e284b0475ff6573&oe=5F9471B0

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ஸ்ராலினின் காதல் காட்சி ஒன்று. இன்று மகனும் அதே குப்பை

 

 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

நடிகர் ஸ்ராலினின் காதல் காட்சி ஒன்று. இன்று மகனும் அதே குப்பை

 

 

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜனி சார் அரசியல் மேடையிலை உளறினால் சாரி சொற்பொழிவாற்றினால் இன்னும் களைகட்டும். 😁

ஏனெண்டால் அந்த பச்சைத்தமிழனுக்கும் மொழியாற்றல் தண்ணிமாதிரி....😜

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • "தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை விட முக்கியமான விசயம்  தமிழர்கள் தமக்கள் ஒற்றுமையாகவும் ஒரு பலமான அரசியல் சக்தியாகவும் இருப்பதுதான் என்பதே ஆயுதப்போராட்டத்தின் தோல்வி கற்பித்துச் சென்ற பாடம். ஆனால் அதை தமிழர்கள் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளவோ இல்லை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. அதனால் கைக்கெட்டியது வாய்கெட்டாத நிலையாக பல வாய்புகள் நழுவிச் செல்லும். இது இந்திய உபகண்டத்து தேசீய இனங்களின் சாபக்கேடு..."   இலங்கையில் தமது ஆதிக்கம் இல்லாமல் போகும்போது  மீண்டும் தமிழர் பிரச்சனைகளை இந்தியா கையில் எடுத்து  ஒரு பயங்கரவாதம் செய்யும் என்பது சீனாவுக்கு நன்கு தெரியும்  சீனா இன்டெலிஜென்ஸ் வேலை என்பதை எப்போதோ தொடக்கி இருக்கும்  சன் டீவியில் வந்து தமிழில் சீனா காரி என்ன பிரமாதமா பாடுகிறாள் என்று நாம்  கைதட்டி ரசித்துக்கொண்டு இருப்போம் அவர்கள் எங்கள் படுக்கையை அறையையே  நோட்டம் போட்டுவிட்டு போயிருப்பார்கள். கொழும்பில் வைத்து பாகிஸ்தான்  அதிகாரிக்கு குண்டு வைத்தது இந்தியா என்பதை மறு  நிமிடமே பாகிஸ்தானுக்கு  கூறியது சீனாதான். இந்தியா புலிமேலே பழியை போட்டு பாகிஸ்தானிடம் மேலும்  உதவி கேட்க கோத்தாவுக்கு அறிவுரை கூறி இருக்கிறது.  இலங்கையில் முன்னாள் புலிகள் மற்றும் இதர பரந்தன் ராஜன்  ஒட்டு உண்ணிகள் ஓட்டாத உண்ணிகள் என்று எல்லோரையும் சிங்களவன்  பார்கிறானோ இல்லையோ சீனா ட்ராக் பண்ணிக்கொண்டே இருக்கும்  பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துவிட்டு சிங்களவனின் விபச்சார  அரசியலை நம்பி சீனா ஒருபோதும் ஓரமாக இருக்காது.   இலங்கையில் இனி தமிழர்கள் உரிமை பெற வேண்டுமாயின்  நில சொத்து உரிமை பொருளாதார வலு வணிகம் போன்றவற்றில்  வளர்ச்சி காணவேண்டும் இதன் மூலம் சிங்களவர்களை மேலும் நெருக்கடிக்குள்   தள்ளி ஒரு அதிகாரத்தை பெறமுடியும். அதுக்கான வாய்ப்புதான் இப்போது உண்டு  அதை மட்டுமே எதிர்ப்பில்லாமல் செய்யவும் முடியும். 
  • திருவாசகத்தில் ஒரு வாசகம் -23  
  • திருவாசகத்தில் ஒரு வாசகம் -22  
  • நன்மையை அனுபவிக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. அரசியல் தளம் அற்ற நிலையும் பேரம்பேசும் பலமும் தலமையும் அற்ற நிலையில் வரும் வாய்புகளை எல்லாம் இழக்கும் நிலையிலும் எந்த் நன்மையையும் அனுபவிக்க முடியாத நிலையிலும் தமிழர் தரப்பு இருக்கின்றது.  மேற்குலகமோ சீனாவோ இல்லை இந்தியாவோ எதோ ஒரு வகையில் தமிழர் பிரச்சனையை லேசாக சுட்டிக்காட்டி சிங்கள அரசை தமக்கு சார்பான நிலையில் வைத்திருப்பது ஒன்றுதான் அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு. தமிழர்கள் மத ரீதியாகவோ வடகிழக்கென்ற பிரதேசவாத பிரிவினை அற்றவர்களாவோ  ஆழுக்கொரு திசையில் சொல்லும் அரசியல்தலமைகளாகவோ அன்றி ஒற்றுமையான பலமான இனக்குழுமமாக இருந்தால் இந்த தெரிவு மாறலாம். வல்லரசுகளின் போட்டியின் நிமிர்த்தம் ஒரு நெருக்கடியான கட்டத்தில் சிங்களத்துக்கு பதிலாக தமிழர்களை தமக்கு சாதகமான ஒரு தரப்பாக மாற்றலாம். அதுவே தமிழர்கள் எதிர்பார்க்கும் விமோசனத்துக்கு இணையானதாகவும் அமையலாம்.  தமிழர்கள் சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதை விட முக்கியமான விசயம்  தமிழர்கள் தமக்கள் ஒற்றுமையாகவும் ஒரு பலமான அரசியல் சக்தியாகவும் இருப்பதுதான் என்பதே ஆயுதப்போராட்டத்தின் தோல்வி கற்பித்துச் சென்ற பாடம். ஆனால் அதை தமிழர்கள் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளவோ இல்லை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை. அதனால் கைக்கெட்டியது வாய்கெட்டாத நிலையாக பல வாய்புகள் நழுவிச் செல்லும். இது இந்திய உபகண்டத்து தேசீய இனங்களின் சாபக்கேடு...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.