Jump to content

மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

மன்னிக்க வேண்டும் மருதர் - இன்னமும் நான் ஆப்பிள் புவி ஈர்ப்பால் தான் பூமியில் வீழுகிறது என்றுதான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தவர்களும் அப்படித்தான் நம்புகிறார்கள். ஐயன்ஸ்ரைனின் Special Theory of Relativity ஐ பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களுக்கு முன் கற்றிருக்கிறேன். ஐயன்ஸ்ரைனின் General Theory of Relativity ஐ இப்போதுதான் ஆர்வம் காரணமாக படிக்கிறேன். அதில்தான் இந்த ஆப்பிள் சம்பந்தப்பட்ட spacetime பற்றிய விளக்கம் வருகிறது. இது விளங்குவதற்கு கடினமான சங்கதியானதால் இந்த துறையில் நிபுணத்துவம் பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் இதனை கற்கிறார்கள். இது பற்றிய எளிமையான விளக்கம் இந்த இணைப்பில் உள்ளது:

https://blog.degruyter.com/the-fall-of-the-apple-and-the-general-theory-of-relativity/

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

விளக்கத்துக்கு நன்றி 

விமானம் விமானத்தின் இயந்திரத்தின் உந்துதலால்தான் பறக்கிறது 
ஆனல் அடிப்படை காற்றுதான். காற்று இல்லாத இடத்தில் விமானத்தால் பறக்கமுடியாது 

புவியீர்ப்புக்கு அடிப்படையே 
ரிலேட்டிவிட்டிதான் 

(இதை ஏற்றுக்கொள்கிறீர்க்ளாதானே?) 

9 minutes ago, கற்பகதரு said:

மன்னிக்க வேண்டும் மருதர் - இன்னமும் நான் ஆப்பிள் புவி ஈர்ப்பால் தான் பூமியில் வீழுகிறது என்றுதான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தவர்களும் அப்படித்தான் நம்புகிறார்கள். ஐயன்ஸ்ரைனின் Special Theory of Relativity ஐ பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களுக்கு முன் கற்றிருக்கிறேன். ஐயன்ஸ்ரைனின் General Theory of Relativity ஐ இப்போதுதான் ஆர்வம் காரணமாக படிக்கிறேன். அதில்தான் இந்த ஆப்பிள் சம்பந்தப்பட்ட spacetime பற்றிய விளக்கம் வருகிறது. இது விளங்குவதற்கு கடினமான சங்கதியானதால் இந்த துறையில் நிபுணத்துவம் பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் இதனை கற்கிறார்கள். இது பற்றிய எளிமையான விளக்கம் இந்த இணைப்பில் உள்ளது:

https://blog.degruyter.com/the-fall-of-the-apple-and-the-general-theory-of-relativity/

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

குவந்தோம் கொம்புடர் பற்றி அறிய எனக்கு ஆவல் இருந்தது 
இப்படித்தான் தேடி தேடி வாசிக்க தொடங்கினேன்.

இப்போ பார்த்தால் நான் முன்பு கொஞ்சம் தெளிவாக இருந்ததுபோல் எனக்கு படுகிறது 
வாசித்து வாசித்துதான் குழம்பி இருக்கிறேன் 

பௌதிக அறிவியல் என்பது முனிவர்கள் மாதிரி 
வாழ்க்கையையே ஒப்படைத்தால்தான் அறிய முடியும் என்று எண்ணுகிறேன் 

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

மன்னிக்க வேண்டும் மருதர் - இன்னமும் நான் ஆப்பிள் புவி ஈர்ப்பால் தான் பூமியில் வீழுகிறது என்றுதான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தவர்களும் அப்படித்தான் நம்புகிறார்கள். ஐயன்ஸ்ரைனின் Special Theory of Relativity ஐ பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களுக்கு முன் கற்றிருக்கிறேன். ஐயன்ஸ்ரைனின் General Theory of Relativity ஐ இப்போதுதான் ஆர்வம் காரணமாக படிக்கிறேன். அதில்தான் இந்த ஆப்பிள் சம்பந்தப்பட்ட spacetime பற்றிய விளக்கம் வருகிறது. இது விளங்குவதற்கு கடினமான சங்கதியானதால் இந்த துறையில் நிபுணத்துவம் பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் இதனை கற்கிறார்கள். இது பற்றிய எளிமையான விளக்கம் இந்த இணைப்பில் உள்ளது:

https://blog.degruyter.com/the-fall-of-the-apple-and-the-general-theory-of-relativity/

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

எனக்கொரு விளக்கம் தேவை 

நான் வசித்து வாசித்து அலுத்து கைவிட்டுவிட்டேன் 

நீங்கள் இது பற்றி படிப்பதால் முடிந்தால் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் 

ஏன் நேரம் ஈர்ப்பு இடத்தில் குறைகிறது? 

Why time slows down in gravitational field?

இது எதிர்மாறாக அல்லவா இருக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் கிடைத்த பாண்டியர் கால நாணயங்கள்
இலங்கையின் வடக்கு மாகாணம் - மன்னார் மாவட்டத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டியர் கால நாணயங்கள் கண்டெடுப்பு - ஆராய்ச்சியாளர்கள் வியப்பு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம், செட்டிகுளம், பெரியமேடு விடயம்   சொன்னவர் விஞ்ஞான துறையில் உள்ளவர் தான். 

அவர் சொல்லியவை:

60, 000 - 30, 000 ஆண்டுகளுக்கு முதல் வேடர் வந்தடைந்து கிழக்கு, தென் கிழக்கு கரையோரம், மற்றும் அதனை அண்டியா பகுதிகளை அவர்களின் இடமாக கொண்டனர். 

கதிரவெளியில், வாகரையில், வேடரின் ஆட்சி பீடம் தற்செயலா (2016 இல்) கண்டறியப்பட்டு இருக்கிறது. 

வேடரின் மரபணு, தமிழ் நாடு ஆதி வாசிகளின், அந்தமான் பழங்குடியினரின்  மற்றும் மலேசியா குடாவில் காணப்படும் ஓரங் அஸ்லி பழங்குடியினரின் மரபணுக்களோடு அதிக அளவில் ஒத்து போகிறது.

இப்பொது காணப்படு வேடரை தவிர, கிழக்கில் இருந்த வேடர் தமிழ் மயப்படத்தப்பட்டு விட்டனர். கிழக்கு சமீபகாவுள்ள மலையகத்தில் உள்ள வேடர் சிங்கள மயப்படுத்தப்பட்டு விட்டனர்.

கதிர்காமம் வேடரின் ஏதோ ஓர் நம்பிக்கைக்கு உரிய இடம், பின்பு வந்த தமிழரின் ( திராவிடர்) முருக வழிபாட்டு செல்வாக்கால் வேடர் முருக வழிபாட்டை தழுவினார்.

தற்போதைய நிலையில், வேடர் முதல் குடியேற்றவாசிகள்.
  
20,000 வருடங்களுக்கு முதல் திராவிடர் வந்தடைந்து  வடக்கு மற்றும் வட மேற்கை தமது இடமாக கொண்டனர்.  

திராவிட நாகரிகத்தின்  தனிச்சிறப்பான  தாழிப் புதைகுழிகள், பொம்பரிப்பு (புத்தளம்) முதல் பூநகரி வரை காணப்பட்டுள்ளது. தேவாபோல, மினுவன்கொடையிலும் காணப்பட்டுள்ளது. 

2000 வருடங்கள் காலா அளவீடு கொண்ட  தமிழ் கல்வெட்டுகள், கந்தளாய், வெபர் ஸ்டேடியம், மகிழடித்த தீவு, கதிரவெளியில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. 

மட்கல உடைசல்களும், கல்லாயுதங்களும், ஆகப் பிந்தியதாக நானாட்டானில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. 

முன்பே சொல்லிய, மெடகமவில், மொனறாகலைக்கும், பிபிலே இற்கும்  இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள ஓர் குகையில் இருந்து மனித எச்ச எலும்புகளும், (இலங்கைத் தீவில் இருந்த தமிழ் பிராமி என நம்பபப்படும்) கல் எழுத்துக்களும் ராஜ் சோமதேவ ஆல்  காணப்பட்டு, அவற்றை தமிழ் பிராமி அல்ல என்று நிராகரித்த போது, சுதந்திரமான, (தொல்லியல் மற்றும் வரலாற்று) சர்வதேச,  இணைநிலையினரின் மீளாய்வுக்கு வேண்டியது நிராகரிகப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2020 at 05:11, Maruthankerny said:

நீங்கள் இது பற்றி படிப்பதால் முடிந்தால் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் 

ஏன் நேரம் ஈர்ப்பு இடத்தில் குறைகிறது? 

Why time slows down in gravitational field?

இது எதிர்மாறாக அல்லவா இருக்கவேண்டும்?

சாதாரண மொழியில் விளக்குவது  கடினமாயினும் முயல்கிறேன்.   

நேரம் மிக, மிக, மிக மெதுவாக கழிந்தால், நேரத்தை அளவிடக்  கூடிய  மிக குறைந்த தானத்தை (unit, வினாடிகள் என்று வைத்துக் கொள்வோம்)   எதனால் அண்ணளவாக அளக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். 

நான் நினைப்பது, (அந்த நேரத்தில்) இரு புள்ளிகளுக்கு இடையில் பயணிக்க கூடிய  மிக குறைந்த தூரத்தால். எமது மிக குறைந்த நேர தான (unit, வினாடிகள் என்று வைத்துக் கொள்வோம்) அளவீட்டில், அது ஒளி இரு புள்ளிகளுக்கு இடையில் நேர்கோட்டில் பயணிக்க கூடிய தூரம் (186, 000 m). 

மாறாக,  மிக, மிக, மிக வேகமாக (ஒளியின் வேகத்தால்) இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரத்தை ( நேர் கோடு தூரம்) பயணிக்க முடியுமாயின், அதுவே நேரத்தின் அளவீடு. ஒரு வினாடியை அளப்பதற்கு தேவையான தூரம் 186, 000 m. அப்போது, எமது சாதாரண நேரம் பற்றிய பிரக்ஞை இல்லாது போயிருக்கும் என்பதை, அதாவது நேரம் ஓடாமல் நின்று இருக்கும் என்பதை உங்களுக்கு உணர முடியும்.  

இதுவே Einsteen சொன்னது. உங்களுக்கு பிரக்ஞை ஆக உணர முடியும் என்று நினைக்கிறேன்.

மிக குறைந்த தூரம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். 

எமது பரிமாண பிரக்ஞை, நேர்கோடாகவும், தளமாகவும், மூன்று நேர்கோடு பரிமாணங்களை கொண்டு முப்பரிமாணத்தையும் ஓர் பரிமாணமாக (அதாவது Space) உணராக கூடியதாக இருப்பதால் தான், இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரம் நேர்கோடு என்கிறோம். 

மாறாக, எமது பரிமாண பிரக்ஞை, வளைவனதாக இருந்தால் (உ.ம். கோளம்) இருந்தால் (நேர் கோடு, தளம் என்பதை எமது பிரக்ஞையில் கொண்டு வர முடியாது என்றால்), இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரம் நேர் கோடு என்று ஒரு போதுமே சொல்லமாட்டோம். இதில் உதரணமான கோளத்தில், இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரம் (geodetic path or  line), பெரு வட்டங்கள் (great circles) வழியே ஆகும்.

இனி விடயத்திற்கு வருவோம்.

இனி விடயத்திற்கு வருவோம். 
     
முதலாவது, Spacetime என்பது ஓர் (பிணைக்கப்பட்ட) பரிமாணம். Spacetime இல் இருக்கும் புள்ளிகள் events.

Spacetime ஐ,  எமது சாதாரண, ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருந்து அவதானிக்கிறோம்.   

ஒப்பீட்டளவில் மிகப் பெரிய திணிவு, Spacetime ஐ  வளைக்கிறது (GR theory).

இந்த ஓர் பரிமாண Spacetime  வளைவின்  விளைவே  ஈர்ப்பு புலத்தின் தோற்றுவாய் (what we call or name gravitational field is the effect that is resulted by Spacetime curvature) என்பதும் GR theory.

இப்பொது, ஒப்பீட்டளவில் மிகப் பெரிய திணிவு, Space ஐ மட்டும் வளைக்கிறது, Time ஐ  வளைக்கவில்லை  என்று எடுத்துக் கொள்வோம். 

Space வளைந்ததால், இருபுள்ளிகளுக்கு இடைப்பட்ட மிக குறைந்த பரிமாண (Space) தூரம் (அதாவது geodetic path or  line)  வளை கோடு (கோள உதாரணத்தில் இருப்பது போல), அந்த வளைவின் வடிவம் Einsteen இன் GR சமன்பாட்டால் எதிர்வு கூறப்படலாம்.
  
ஆனால்,  நேரத்தின்  (time) அளவீடு இப்போதும் இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள  மிக குறைந்த நேர்கோடு (அதாவது geodetic path or  line for time measurement is still a straight line) தூரமே ஆகும். 

அதாவது, எமது சாதாரண,   ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருந்த அவதானத்தில், நேரத்தின் அளவீடு மாறவில்லை. ஆனால்,  Space (தூரத்தின்) அளவீடு கூடி  விட்டது, ஏனெனில், மிக குறைந்த தூரம் (geodetic path or  line for time measurement for space measurement ) இப்போது வளைகோடு பாதை வழியே என்பதால்.       

மாறாக,  ஒப்பீட்டளவில் மிகப் பெரிய திணிவு, Time ஐ மட்டும் வளைக்கிறது, Space ஐ  வளைக்கவில்லை என்று எடுத்துக் கொண்டால், 

இருபுள்ளிகளுக்கு இடைப்பட்ட மிக குறைந்த பரிமாண (Space)  தூரம் (அதாவது geodetic path or  line for Space measurement is still a straight line)  நேர்கோட்டுத் தூரமே ஆகும். 

ஆனால் நேரத்தின் (time) அளவீடு இப்போது  இருபுள்ளிகளுக்கு இடைப்பட்ட மிக குறைந்த  பரிமாண தூரம் என்பது, (geodetic path or  line for time measurement) இப்போது வளைந்த பாதையாக மாறிவிட்டது.  

அதாவது, எமது சாதாரண,   ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருந்த அவதானத்தில், நேரத்தின் அளவீடு கூடிவிட்டது (வளைந்த கோடே நேர அளவீடாக இருப்பதால்). 

அதாவது நேரத்தை அளவிடக் கூடிய மிக குறைந்த தானத்தை (unit, வினாடிகள் என்று வைத்துக் கொள்வோம்) அளப்பதற்கான இரு புள்ளிகளுக்கு இடையிலான மிக குறைந்த  தூரம் கூடிவிட்டது, எமது சாதாரண,  ஒன்றாக உணரமுடியாத, Space and Time அவதானத்தில். 

எமது சாதாரண,  ஒன்றாக உணரமுடியாத, space and time இல் இருந்து  அவதானிக்கும் போது, நேர அளவீடுக்கான நேர்கோட்டுத் தூரத்திலும்,  இரு புள்ளிகளுக்கு இடையில் தூரம் (வளைந்த geodetic path ஆல்) கூடியதால், நேரத்தை அளவிடக்  கூடிய மிக குறைந்த தானம்  (வினாடிகள் என்று கொள்வோம்)  கூடுகிறது.

அதாவது, நேரம் (முன்பிலும், நேர்கோட்டுத் தூரம் நேர அளவீடாக இருந்ததிலும்) மெதுவாக கடக்கிறது.     

இனி, நீங்களே கற்பனை பண்ணிப் பார்க்கலாம், Space உம் Time உம் பிணைந்த ஒரு பரிமாணமாக, அதாவது Spacetime ஆக வளையும் போது, இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள மிக குறைந்த தூரம் இரண்டுக்கும் (அதாவது Space தூர அளவீடுக்கும், Time அளவீடுக்கும்) ஒரே ஒரு geodetic path ஏ மிக குறைந்த தூரமாக அமையும்.       

 முன்பு சொன்னது போல, Spacetime வளைவின் விளைவே ஈர்ப்பு. 

திணிவு அதிகரிக்க, வளைவும் கூடும், ஈர்ப்பு புலமும் வலுக்கும். 

நேரமும் மெதுவாக கடக்கும் (எமது சாதாரண,   ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருக்கும்  அவதானத்தில்).

குறிப்பு: நான் விஞ்ஞானி அல்ல. கற்றுக் கொள்ளவும், அதை ஏனையோருக்கு புரியும் படி எளிய நடையில் சொல்லவும் விருப்பமும் உடையவர்.  

ஒளியைப் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.

ஒளியும் Spacetime வளைவில் இருந்து தப்ப முடியாது.

அதாவது, ஒளிக்கும்,  Spacetime வளைவின் ( curvature)  உள்ள உள்ள geodetic path ஏ, Spacetime வளைவின் ( curvature) உள்ள இரு புள்ளிகளுக்கு இடையிலான மிகக்குறைந்த தூர பாதை ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒளியைப் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.

ஒளியும் Spacetime வளைவில் இருந்து தப்ப முடியாது.

அதாவது, ஒளிக்கும்,  Spacetime வளைவின் ( curvature) உள்ள geodetic path ஏ,  Spacetime வளைவின் ( curvature)  உள்ள இரு புள்ளிகளுக்கு இடையிலான மிகக்குறைந்த தூர பாதை ஆகும். 

Space மட்டும் வளையும் போது, ஒளி நேர்  கோட்டில் செல்வதால், time ஐ அளக்கும் மிக குறைந்த தானத்தை  (unit, வினாடிகள் என்போம்) அளக்க  வேண்டிய தூரம் எமது சாதரண Space அண்ட் Time இல் இருந்தானா அவதானத்தில் மாறாது.   

ஆனால், நேரம் (Time) மட்டும் வளையும் போது, ஒளிக்கான இரு புள்ளகளுக்கு இடையிலான மிக குறைந்த தூரம், அதாவது நேர தானத்தை (வினாடிகள் என்போம்) அளக்க   வேண்டிய இரு புள்ளகளுக்கு இடையிலான மிக குறைந்த தூரம், geodetic path வழியே ஆகும், ஒளி நேர் கோட்டில் செல்ல முடியும் ஆயினும்.

இதனால் தான் இப்போது, இந்த Spacetime வளைவில், நேரத்தின் விளைவே ஈர்ப்பை உருவாக்குகிறது  எனும் ஓர் கருது கோள் உருவாக்கி இருக்கிறது.

இதன் வழியாகவே, ஈர்ப்பு (gravity) ஒளியை வளைக்கிறது எனும் விளக்கம் உருவாக்குகிறது.    

குறிப்பு: நான் விஞ்ஞானி அல்ல. கற்றுக் கொள்ளவும், அதை ஏனையோருக்கு புரியும் படி எளிய நடையில் சொல்லவும் விருப்பமும் உடையவர்.  

On 27/9/2020 at 05:11, Maruthankerny said:

ஏன் நேரம் ஈர்ப்பு இடத்தில் குறைகிறது? 

Why time slows down in gravitational field?

இது எதிர்மாறாக அல்லவா இருக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

இவ்வாதாரங்களை வைத்துப் பார்க்கும் போது மன்னார் நானாட்டனிலும், வடஇலங்கையின் ஏனைய வட்டாரங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட நந்தி, மீன் சின்னங்கள் பொறித்த நாணயங்களை யாழ்ப்பாண அரசுக்கு முன்னோடியாக வடஇலங்கையில் நந்தியை அரச இலட்சனையாகக் கொண்டு ஆட்சிபுரிந்த தமிழ் அரசால் வெளியிடப்பட்டவை எனக் கூறுவதே பொருத்தமாகும்.

என்கிறார் பேரா புஸ்பரத்தினம். 

எமது மரபுரிமையைப் தெளிவாக உரிமை கோரும் தொடர் முயற்சியில் இருக்கும் பேராசிரியரும் குழுவினரும் பாராட்ட பட வேண்டியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

சாதாரண மொழியில் விளக்குவது  கடினமாயினும் முயல்கிறேன்.   

நேரம் மிக, மிக, மிக மெதுவாக கழிந்தால், நேரத்தை அளவிடக்  கூடிய  மிக குறைந்த தானத்தை (unit, வினாடிகள் என்று வைத்துக் கொள்வோம்)   எதனால் அண்ணளவாக அளக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். 

நான் நினைப்பது, (அந்த நேரத்தில்) இரு புள்ளிகளுக்கு இடையில் பயணிக்க கூடிய  மிக குறைந்த தூரத்தால். எமது மிக குறைந்த நேர தான (unit, வினாடிகள் என்று வைத்துக் கொள்வோம்) அளவீட்டில், அது ஒளி இரு புள்ளிகளுக்கு இடையில் நேர்கோட்டில் பயணிக்க கூடிய தூரம் (186, 000 m). 

மாறாக,  மிக, மிக, மிக வேகமாக (ஒளியின் வேகத்தால்) இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரத்தை ( நேர் கோடு தூரம்) பயணிக்க முடியுமாயின், அதுவே நேரத்தின் அளவீடு. ஒரு வினாடியை அளப்பதற்கு தேவையான தூரம் 186, 000 m. அப்போது, எமது சாதாரண நேரம் பற்றிய பிரக்ஞை இல்லாது போயிருக்கும் என்பதை, அதாவது நேரம் ஓடாமல் நின்று இருக்கும் என்பதை உங்களுக்கு உணர முடியும்.  

இதுவே Einsteen சொன்னது. உங்களுக்கு பிரக்ஞை ஆக உணர முடியும் என்று நினைக்கிறேன்.

மிக குறைந்த தூரம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். 

எமது பரிமாண பிரக்ஞை, நேர்கோடாகவும், தளமாகவும், மூன்று நேர்கோடு பரிமாணங்களை கொண்டு முப்பரிமாணத்தையும் ஓர் பரிமாணமாக (அதாவது Space) உணராக கூடியதாக இருப்பதால் தான், இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரம் நேர்கோடு என்கிறோம். 

மாறாக, எமது பரிமாண பிரக்ஞை, வளைவனதாக இருந்தால் (உ.ம். கோளம்) இருந்தால் (நேர் கோடு, தளம் என்பதை எமது பிரக்ஞையில் கொண்டு வர முடியாது என்றால்), இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரம் நேர் கோடு என்று ஒரு போதுமே சொல்லமாட்டோம். இதில் உதரணமான கோளத்தில், இரு புள்ளிகளுக்கு இடையில் மிக குறைந்த தூரம் (geodetic path or  line), பெரு வட்டங்கள் (great circles) வழியே ஆகும்.

இனி விடயத்திற்கு வருவோம்.

இனி விடயத்திற்கு வருவோம். 
     
முதலாவது, Spacetime என்பது ஓர் (பிணைக்கப்பட்ட) பரிமாணம். Spacetime இல் இருக்கும் புள்ளிகள் events.

Spacetime ஐ,  எமது சாதாரண, ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருந்து அவதானிக்கிறோம்.   

ஒப்பீட்டளவில் மிகப் பெரிய திணிவு, Spacetime ஐ  வளைக்கிறது (GR theory).

இந்த ஓர் பரிமாண Spacetime  வளைவின்  விளைவே  ஈர்ப்பு புலத்தின் தோற்றுவாய் (what we call or name gravitational field is the effect that is resulted by Spacetime curvature) என்பதும் GR theory.

இப்பொது, ஒப்பீட்டளவில் மிகப் பெரிய திணிவு, Space ஐ மட்டும் வளைக்கிறது, Time ஐ  வளைக்கவில்லை  என்று எடுத்துக் கொள்வோம். 

Space வளைந்ததால், இருபுள்ளிகளுக்கு இடைப்பட்ட மிக குறைந்த பரிமாண (Space) தூரம் (அதாவது geodetic path or  line)  வளை கோடு (கோள உதாரணத்தில் இருப்பது போல), அந்த வளைவின் வடிவம் Einsteen இன் GR சமன்பாட்டால் எதிர்வு கூறப்படலாம்.
  
ஆனால்,  நேரத்தின்  (time) அளவீடு இப்போதும் இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள  மிக குறைந்த நேர்கோடு (அதாவது geodetic path or  line for time measurement is still a straight line) தூரமே ஆகும். 

அதாவது, எமது சாதாரண,   ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருந்த அவதானத்தில், நேரத்தின் அளவீடு மாறவில்லை. ஆனால்,  Space (தூரத்தின்) அளவீடு கூடி  விட்டது, ஏனெனில், மிக குறைந்த தூரம் (geodetic path or  line for time measurement for space measurement ) இப்போது வளைகோடு பாதை வழியே என்பதால்.       

மாறாக,  ஒப்பீட்டளவில் மிகப் பெரிய திணிவு, Time ஐ மட்டும் வளைக்கிறது, Space ஐ  வளைக்கவில்லை என்று எடுத்துக் கொண்டால், 

இருபுள்ளிகளுக்கு இடைப்பட்ட மிக குறைந்த பரிமாண (Space)  தூரம் (அதாவது geodetic path or  line for Space measurement is still a straight line)  நேர்கோட்டுத் தூரமே ஆகும். 

ஆனால் நேரத்தின் (time) அளவீடு இப்போது  இருபுள்ளிகளுக்கு இடைப்பட்ட மிக குறைந்த  பரிமாண தூரம் என்பது, (geodetic path or  line for time measurement) இப்போது வளைந்த பாதையாக மாறிவிட்டது.  

அதாவது, எமது சாதாரண,   ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருந்த அவதானத்தில், நேரத்தின் அளவீடு கூடிவிட்டது (வளைந்த கோடே நேர அளவீடாக இருப்பதால்). 

அதாவது நேரத்தை அளவிடக் கூடிய மிக குறைந்த தானத்தை (unit, வினாடிகள் என்று வைத்துக் கொள்வோம்) அளப்பதற்கான இரு புள்ளிகளுக்கு இடையிலான மிக குறைந்த  தூரம் கூடிவிட்டது, எமது சாதாரண,  ஒன்றாக உணரமுடியாத, Space and Time அவதானத்தில். 

எமது சாதாரண,  ஒன்றாக உணரமுடியாத, space and time இல் இருந்து  அவதானிக்கும் போது, நேர அளவீடுக்கான நேர்கோட்டுத் தூரத்திலும்,  இரு புள்ளிகளுக்கு இடையில் தூரம் (வளைந்த geodetic path ஆல்) கூடியதால், நேரத்தை அளவிடக்  கூடிய மிக குறைந்த தானம்  (வினாடிகள் என்று கொள்வோம்)  கூடுகிறது.

அதாவது, நேரம் (முன்பிலும், நேர்கோட்டுத் தூரம் நேர அளவீடாக இருந்ததிலும்) மெதுவாக கடக்கிறது.     

இனி, நீங்களே கற்பனை பண்ணிப் பார்க்கலாம், Space உம் Time உம் பிணைந்த ஒரு பரிமாணமாக, அதாவது Spacetime ஆக வளையும் போது, இரு புள்ளிகளுக்கு இடையில் உள்ள மிக குறைந்த தூரம் இரண்டுக்கும் (அதாவது Space தூர அளவீடுக்கும், Time அளவீடுக்கும்) ஒரே ஒரு geodetic path ஏ மிக குறைந்த தூரமாக அமையும்.       

 முன்பு சொன்னது போல, Spacetime வளைவின் விளைவே ஈர்ப்பு. 

திணிவு அதிகரிக்க, வளைவும் கூடும், ஈர்ப்பு புலமும் வலுக்கும். 

நேரமும் மெதுவாக கடக்கும் (எமது சாதாரண,   ஒன்றாக உணரமுடியாத, Space and Time இல் இருக்கும்  அவதானத்தில்).

குறிப்பு: நான் விஞ்ஞானி அல்ல. கற்றுக் கொள்ளவும், அதை ஏனையோருக்கு புரியும் படி எளிய நடையில் சொல்லவும் விருப்பமும் உடையவர்.  

கடஞ்சா,

இவற்றை ஒரு தனி திரியில் வெட்டி ஒட்டி விடுங்கள். இந்த விளக்கமும் உங்கள் உழைப்பும் ஒரு செய்தி திரியில் அமிழ்ந்து போக கூடாது.

பிகு: நீங்கள் எழுதிய மேட்டர்கள் எல்லாமே எனக்கு “சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த” கதைதான். ஆனால் மீண்டும் மீண்டும் வாசித்தால் விளங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிகு: நீங்கள் எழுதிய மேட்டர்கள் எல்லாமே எனக்கு “சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த” கதைதான். ஆனால் மீண்டும் மீண்டும் வாசித்தால் விளங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பொது சார்பு தத்துவத்தில் ஏற்படும் நேர தாமதத்தை (time dilation) (மருதங்கேணிக்கு கேட்பதற்கு முதலே) என்னிடம் கேட்டவர்களுக்கு கணிதம் இல்லாமல் விளங்கப்படுத்துவதற்காக, பல இடங்களில் தேடி அண்ணளவாக அடைந்த விளக்கம்.

அவர்களுக்கு வாயால் சொல்விட்டேன்,  இப்போதே அந்த சிந்தனையை திரட்டி எழுதியுளேன்.

கணிதம் மூலம் விளக்குவது ஒப்பீட்டளவில் இலகு, அதன் பௌதிக முக்கியத்துவம் மற்றும் விளைவுகளை சொல்லால் (qualitative) ஆக விளக்குவது கடினமாக இருக்கிறது.  

இதில் அந்த நேர வளைவு (time curvature) மட்டும் இருப்பதாக எடுத்துக் கொண்டால் என்பதின் விளக்கத்தை , என்னால் இயலுமானவரை துல்லியமாக எழுதி உள்ளேன். முதலில், மிகவும் சிரமமாகத்தான் இருந்தது.

இதில் உங்களுக்கு ஏதாவது, கேள்வி இருந்தால் அல்லது தெளிவில்லாமல் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

செப்பனிட அல்லது திருத்த எத்தனிக்கிறேன்.             

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kadancha said:

நல்லவேளையாக கணக்கு போர்முலாகளை போட்டு விளங்கபடுத்தாமல் விட்டீர்கள். கோஷான் யாழ் களத்தை விட்டே எஸ் ஆகி இருப்பான்🤣.

எனக்கும் பெளதீக கொள்கைகளில் ஒரு தியரியா ஈர்ப்பு உண்டு. படிக்கும் காலங்களில் கடமையே என படித்தாலும் குவாண்டம் பிசிக்சை அப்போதுதான் பாடத்திட்டத்தில் சேர்தார்கள் என்பதாலும் இதில் போதிய விளக்கம் இல்லை.

பின்னாளில் பெளதீகவியலுக்கும் எனக்குமான பெளதீக இடவெளியும் கூடி விட்டது. 

ஆனாலும் இடையிடையே பரலல் யூனிவர்ஸ், இறைவனின் துகள் என்று விடயங்கள் வரும் போது அவற்றை மட்டும் ஒட்டி ஆராய்வதோடு சரி.

சில நாட்கள் முன்பு அம்பனை குவாண்டம் ப்ரோசாசர் பற்றி எழுதியபோது மீண்டும் கொஞ்சம் வாசித்து, தலை வியர்த்துப் போனேன்🤣

பார்போம் உங்கள் பதிவை விளங்கி கேள்வியும் வந்தால் நிச்சயம் கேட்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

நன்றி கடைஞ்சா உங்கள் நேரத்துக்கும் பொறுமைக்கும் 
மிக அருமை .. இப்போ மேலோட்ட்மகாவே வாசித்து இருக்கிறேன் பின்பு ஆறுதலாக வாசித்துவிட்டு 
விரிவாக எழுதுகிறேன். 

இவற்றை படிக்கும்போது சொல்லவருவது விளங்குகிறது 
இபோது யூடியூபில் மிக எளிமையாகவும் மிகவும் விளக்கமாகவும் 
பல வீடியோக்கள் போட்டு இருக்கிறார்கள் சந்தேகம் வந்தால் அதைத்தான் பார்ப்பதுண்டு 
பார்க்கும்போது விளங்கும் ஆனால் பின்பு ஏதாவதொரு நிகழ்வை பார்க்கும்போது 
புரியாமல் இருக்கும் பொது சார்பு தத்துவமே பிழை போல இருக்கும் 

எனக்கு ஏன் இது புரியாமல் இருக்கிறது என்றால் 
ஒருமுறை நான் சிக்காகோவில் இருந்து எனது ஊருக்கு 6 மணித்தியாலம் தனியாக 
இரவு கார் ஓடிகொண்டுவந்தேன் வானம் நல்ல வெளிப்பாகி எல்லா நடசத்திரமும் தெளிவாக இருந்தது 
ரசித்த்துக்கொண்டே கார் ஓடிவரும்போது ஒரு நட்ஷத்திரம் வீழ்ந்தது இதை நாம் அடிக்கடி இலங்கையில் 
பார்த்திருப்போம் இங்கு இப்போதான் முதன் முதலில் பார்க்கும்போது 
இந்த பொது சார்பு விதி ஞாபகம் வந்துவிட்டது  ஏன் ஒருபோது இப்படி  வீழும் நட்ஷத்திரங்கள் எந்த மாற்றத்தையும் உண்டுபண்ணுவதில்லை? எங்காவது ஒரு மில்லிசெகண்ட் மாற்றத்தை என்றாலும் ஏன் இவைகள் செய்வதில்லை என்று யோசிக்க தொடங்கிக்கொண்டே வந்தேன் 

அப்போதான் எனக்கு எந்த கேள்வி வந்தது 
எப்படி வானில் இருக்கும் சட்டலைட் நிலத்தில்(க்ராவிட்டி பீல்ட்)  இருக்கும் எனது காரை அதே நேரத்தில் தொடர்கிறது? நான் வேகம் மாற்றி மாற்றி சென்றாலும் நவிகேசன் எனது காரை மட்டுமல்ல எல்லா வாகனங்களையும்  பூமியில் இருக்கும் அதே நேரத்தில் தொடர்வது எப்படி சாத்தியம்? 

9 hours ago, goshan_che said:

நல்லவேளையாக கணக்கு போர்முலாகளை போட்டு விளங்கபடுத்தாமல் விட்டீர்கள். கோஷான் யாழ் களத்தை விட்டே எஸ் ஆகி இருப்பான்🤣.

எனக்கும் பெளதீக கொள்கைகளில் ஒரு தியரியா ஈர்ப்பு உண்டு. படிக்கும் காலங்களில் கடமையே என படித்தாலும் குவாண்டம் பிசிக்சை அப்போதுதான் பாடத்திட்டத்தில் சேர்தார்கள் என்பதாலும் இதில் போதிய விளக்கம் இல்லை.

பின்னாளில் பெளதீகவியலுக்கும் எனக்குமான பெளதீக இடவெளியும் கூடி விட்டது. 

ஆனாலும் இடையிடையே பரலல் யூனிவர்ஸ், இறைவனின் துகள் என்று விடயங்கள் வரும் போது அவற்றை மட்டும் ஒட்டி ஆராய்வதோடு சரி.

சில நாட்கள் முன்பு அம்பனை குவாண்டம் ப்ரோசாசர் பற்றி எழுதியபோது மீண்டும் கொஞ்சம் வாசித்து, தலை வியர்த்துப் போனேன்🤣

பார்போம் உங்கள் பதிவை விளங்கி கேள்வியும் வந்தால் நிச்சயம் கேட்பேன்.

"சில நாட்கள் முன்பு அம்பனை குவாண்டம் ப்ரோசாசர் பற்றி எழுதியபோது மீண்டும் கொஞ்சம் வாசித்து, தலை வியர்த்துப் போனேன்🤣"

எனது கண்ணில் படவில்லை தேடி பார்க்கிறேன் 
சுட்டிக்காடியதுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவிற்கான  முதல் மனித (Homo Sapiens?)  (குடி)வரவு 125, 000 வருடங்களுக்கு  முன்பு நடை பெற்று இருக்கலாம் என்பதற்கான மறைமுக ஆதாரம்.

ஆயினும், இது பலாங்கொட மனித எச்சத்தை காண முதல் வந்து உள்ளது. 

https://www.jstor.org/stable/23732459?seq=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ், அதன் தொன்மை, மற்றும் சிந்து வெளி நாகரிகம் பற்றிய மொழியியல் ஆராய்ச்சிகள், குறிப்பாக தமிழ் கலாசாரத்தில் இருந்து வந்தவர்களின் பார்வையில். 

http://rmrl.in/?page_id=357

http://rmrl.in/?page_id=1044

ஆய்வுகள் பலவற்றில், கீழே உள்ளது ஆகப் பிந்தியது. அதி இருந்து சில குறிப்புகள்   

இதை இங்கு குறிப்பது, அக்கறையுள்ள எல்லோரும் இதுவரை தாம் அறிந்த (விஞ்ஞானம் அடிப்படையில்) உள்ள வரலாற்றின் அடிப்படை எடுகோள்களை, இவற்றுடன் ஒப்பிடுவதத்திற்கும், மீளாய்வுக்கும்.  

http://rmrl.in/wp-content/uploads/2014/Kuppamadd.pdf

Interpreting the Indus Script: The Dravidian Solution

Iravatham Mahadevan

Dravidian University has been established to promote research into Dravidian languages, literature and culture. Location of the University at Kuppam, the tri-junction of Andhra Pradesh, Karnataka and Tamilnadu, symbolises the objective of the University to serve the cause of the Dravidian. Te venue and the occasion have pre-determined the subject of my address today, namely, recent advances in the study of the Indus Script. My field is Tamil Epigraphy, with special interest in Brahmi and Indus scripts. I consider it providential that the present occasion has coincided with two important landmarks in my research career spanning more than half a century. One of them relates to the Brahmi and the other to the Indus scripts. I shall mention their significance briefly before proceeding with the subject mater of today’s address.

Recent discoveries in early Tamil epigraphy

Te first is the recent publication of the second and enlarged edition of my book, Early Tamil Epigraphy. Tis edition includes not only Tamil-Brahmi inscriptions, but also the earliest potery inscriptions in Prakrit and Old Sinhala languages found from recent excavations in Tamilnadu. Tamil-Brahmi inscriptions are the earliest records in Dravidian. Potery inscriptions in the neighboring languages found in Tamilnadu represent the earliest atestation of the interaction of Dravidian with Indo-Aryan cultures in South India.

Some of the remarkable new discoveries in this field which deserve special mention include:

▪ Herostones with Tamil-Brahmi inscriptions dating from the late megalithic period;

▪ Enormous quantities of Tamil-Brahmi potery inscriptions excavated at Kodumanal, an important centre for manufacture of gemstones;

A very early Tamil-Brahmi potery inscription assigned to about 200 BCE excavated at Tissamaharama in Southern Sri Lanka, which records the ‘writen agreement of the assembly’, probably a trade guild of Sri Lankan Tamil merchants, which also issued coin-like lead tokens with Tamil-Brahmi legends;

▪ Tamil-Brahmi potery inscriptions from the excavations at Patanam, identified with Muciri, the famous Cera port, engaged in extensive trade with Rome in Classical times;

▪ Tamil-Brahmi potery inscriptions found abroad at Qseir alQadim and Berenike in Egypt, Oman in South Arabian Peninsula and in Tailand.

Tese discoveries shed new light not only on the extensive maritime and inland trading by the Tamils, but also on the early and widespread literacy in Tamilnadu. I have no doubt that the recent discoveries in this field will steer the course of historical and linguistic research towards new directions with greater focus on the impact of early literacy in Tamilnadu and the early interaction of Dravidian with Indo-Aryan languages in South India.

Recent advances in the study of the Indus Script

Te second recent development is what I claim to be a major breakthrough in interpreting the Indus Script. It is this which has prompted me to choose this challenging topic for today’s address. The results I have obtained so far confirm that the language of the Indus Script is an early form of Dravidian. I do not claim to have deciphered the Indus Script completely. But I sincerely believe that I have discovered important clues for interpreting many of the frequent Indus signs and sequences proving conclusively the Dravidian character of the language and the survival of the Indus elements in the twin streams of later Dravidian and Indo-Aryan traditions. Taking into account the occasion and the time constraint, I shall restrict today’s presentation to the Dravidian character of the Indus Civilisation and its later survivals in the Dravidian South. I shall be making only incidental references to the Indo-Aryan survivals through loan translations which corroborate the Dravidian origin of the Indus Civilisation.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.