Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மன்னாரில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பு!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இவற்றை google இல் தேடித் பாருங்கள்.

Settikulam excavations

 கால அளவீடு பொந்துவது  குடியேற்றமா, நாகரிகமாக, கண்டெடுக்கப்பட்ட பொருட்களா என்பது தெளிவில்லை. அவரும் அந்த அளவு விபரம் சொல்லவில்லை. 20, 000 வருடங்களில் இருந்து என்பதே அவர் சொன்னது.

இது பிரச்சனைக்கு உரிய விடயம் என்பது வாசித்து பார்த்தால் தெரியும் (பிக்கு சொல்லும் தொல்பொருட்களை வேறு நபர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதில் இருந்து ஓர் ஊகம் எடுக்கலாம்)  .   

இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

Link to post
Share on other sites
 • Replies 64
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

https://www.facebook.com/nks.thiruchelvam

முன்பே சொல்லி இருந்தேன், இவற்றை நான் நேரடியாக. எனது கண்களால்  காணவில்லை. நம்பகமானவர் சொன்னதையே இங்கு சொல்கிறேன். அவர் தமிழர் ஆயினும், திரிபு மற்றும் ஊதி பெருபிக்க வேண்டிய தேவை இல்லாதவர்.   A

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

இவற்றை google இல் தேடித் பாருங்கள்.

Settikulam excavations

 கால அளவீடு பொந்துவது  குடியேற்றமா, நாகரிகமாக, கண்டெடுக்கப்பட்ட பொருட்களா என்பது தெளிவில்லை. அவரும் அந்த அளவு விபரம் சொல்லவில்லை. 20, 000 வருடங்களில் இருந்து என்பதே அவர் சொன்னது.

இது பிரச்சனைக்கு உரிய விடயம் என்பது வாசித்து பார்த்தால் தெரியும் (பிக்கு சொல்லும் தொல்பொருட்களை வேறு நபர்கள் எடுத்துவிட்டார்கள் என்பதில் இருந்து ஓர் ஊகம் எடுக்கலாம்)  .   

இதற்கு மேல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.

வாசித்தேன். தலைப்பில் இருக்கும் 12,000 ஆண்டுகளுக்கும் உள்ளே குறிப்பிடப் படும் 1,300 ஆண்டுகளுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை! கந்தரோடை சான்றுகள் கிட்டத்தட்ட இதே வயதோடு 1970 இலேயே கண்டறியப் பட்டிருக்கும் போது, இதொன்றும் அதிசயமல்ல! 

ஆனால், 20,000 ஆண்டுகள் நாகரீகமாக இருக்க முடியாது என்பதே இப்போது வரை மனித வரலாறு பற்றித் தெரிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லக் கூடியது!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

வாசித்தேன். தலைப்பில் இருக்கும் 12,000 ஆண்டுகளுக்கும் உள்ளே குறிப்பிடப் படும் 1,300 ஆண்டுகளுக்கும் தொடர்புகள் எவையும் இல்லை! கந்தரோடை சான்றுகள் கிட்டத்தட்ட இதே வயதோடு 1970 இலேயே கண்டறியப் பட்டிருக்கும் போது, இதொன்றும் அதிசயமல்ல! 

இது தற்செயலாக காணப்பட்டது, ஆடி-ஆவணி 2017. இவை ஏறத்தாழ, உடனடி தகவல்கள். கால அளவீடு இல்லாமல்.

பிக்குவிடம் பல பொருட்கள் அகப்படவில்லை என்றே சொல்கிறார் அல்லது விற்று விட்டாரோ தெரியாது. நீங்கள் மிகுதியை ஊகித்து கொள்ளுங்கள்.

இதை விட பெரியமடு வேறு பட்டது.

20,000 வருடங்கள் நாகரிகம், குடியேற்றம்  பற்றி நான் அக்கறை படவில்லை. 
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவைகள் (செட்டிகுளம், பெரியமடு),  ஒப்பீட்டளவில் பரந்து பட்ட மனித பிரசன்னத்தின் பகுதிகள் என்றே சொன்னார். 

இவைகள் (செட்டிகுளம், பெரியமடு),  ஒப்பீட்டளவில் பரந்து பட்ட மனித பிரசன்னத்தின் பகுதிகள் போலவே  தென்படுவதாக  என்றே சொன்னார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஒரு விஞ்ஞானத் துறையில் ஆய்வை தொழிலாக செய்கிற எனக்கு ஆய்வென்றால் "பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ரூர்" போவதில்லை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போய் விட்டது தான்! 

கடஞ்சா, மருதர்: மேலே கோசான் சொன்னது தான் எனது கருத்தும். சிங்களவன், இந்தியன் ஆய்வை அனுமதியான் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்கான எங்கள் எதிர் வினை 20,000 ஆண்டுகள் முன்பு நகரம் இருந்ததாகக் கதையளப்பதாக இருந்தால் எங்களை ஏனையோர் நம்பவும் மாட்டார்கள், சில சமயம் "லூசுப் பயல்களாக இருக்கிறார்களே" என்றும் நினைப்பர்! இந்த வரலாற்றுக்கு முந்திய காலங்கள் பற்றி hearsay க்களை பரப்புவதற்கு முதல், கடஞ்சா கீழ்க்கண்ட நூலை மேலோட்டமாக வாசித்து , உலக ரீதியில் ஹோமோ சேபியன்ஸ்களின் கால அளவீடுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! 

Sapiens: A Brief History of Humankind by [Yuval Noah Harari]

நன்றி.

ஆனால், என்னிடம் ஓர் கேள்வி உள்ளது.

ஹோமோ Sapiens ஓ அல்லது Humans  ஓ குறிப்பிட்ட ஓர் இடத்தில் தான் இருந்தார்களா என்பது.

85,000 - 65, 000 (பல கால அளவீடை அறிகிறேன்) வருடங்களின் முன்பாக,  ஏன் ஆப்பிரிக்காவில் இருந்து மட்டும் தான் குடிபெயர வெளிக்கிட்டார்கள்?

நூலில் விடை இருக்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Maruthankerny said:

இது ராஜ ராஜ சோழன் தனது தயாரான வானவன் மாதேவியார் நினைவாக 
பொலநறுவையில் கட்டிய சிவன்  கோவில். 
ஆனால் இதை கூட யார் எப்போ காட்டினார் என்பது தெரியாது போல 
நாடகம் போடுகிறது இலங்கை அரசு.
இங்கிருக்கும் பலரும் ஆய்வு செய்வதென்றால் உடனடியாக பாக்கை தூக்கி 
தொழில்போட்டுக்கொண்டு போகலாம் என்றுதான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள்
 
எவ்வளவுக்கு அனுமதி மறுக்க பட்டிருக்கிறது என்பது புரியாது 

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில் விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

5 hours ago, Kadancha said:

அனுராதபுரத்தில் புதைந்துள்ள 100 ஆலயங்களும் 400 தமிழ் கிராமங்களும் பற்றிய  நூல் கொழும்பில் வெளிவந்ததை பற்றி நான் கேட்டது, 2018 மாசி -பங்குனி காலப்பகுதியில்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

Link to post
Share on other sites
9 hours ago, Kadancha said:

அனுராதபுரத்தில் புதைந்துள்ள 100 ஆலயங்களும் 400 தமிழ் கிராமங்களும் பற்றிய  நூல் கொழும்பில் வெளிவந்ததை பற்றி நான் கேட்டது, 2018 மாசி -பங்குனி காலப்பகுதியில்.

27912917_1667994233266969_6760733084497860171_o.jpg?_nc_cat=110&_nc_sid=a4a2d7&_nc_ohc=fgOoQeZuvhQAX-uCmUI&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=66a46dad6dada963bcade3fa8ac62233&oe=5F9555C1

 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

ஒரு விஞ்ஞானத் துறையில் ஆய்வை தொழிலாக செய்கிற எனக்கு ஆய்வென்றால் "பையைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு ரூர்" போவதில்லை என்று இவ்வளவு நாளும் தெரியாமல் போய் விட்டது தான்! 

கடஞ்சா, மருதர்: மேலே கோசான் சொன்னது தான் எனது கருத்தும். சிங்களவன், இந்தியன் ஆய்வை அனுமதியான் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்கான எங்கள் எதிர் வினை 20,000 ஆண்டுகள் முன்பு நகரம் இருந்ததாகக் கதையளப்பதாக இருந்தால் எங்களை ஏனையோர் நம்பவும் மாட்டார்கள், சில சமயம் "லூசுப் பயல்களாக இருக்கிறார்களே" என்றும் நினைப்பர்! இந்த வரலாற்றுக்கு முந்திய காலங்கள் பற்றி hearsay க்களை பரப்புவதற்கு முதல், கடஞ்சா கீழ்க்கண்ட நூலை மேலோட்டமாக வாசித்து , உலக ரீதியில் ஹோமோ சேபியன்ஸ்களின் கால அளவீடுகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்! 

Sapiens: A Brief History of Humankind by [Yuval Noah Harari]

இதை யார் மறுக்கிறார்?

நாம் என்ன சுயமாகவே தொல்பொருள் ஆய்வை செய்கிறோமா?
செய்கிறவர்கள் அனுபவங்களைத்தான் வாசிக்கிறோம்.

இந்த புததகம்தான் இறுதி நிலை என்று நீங்கள் எந்த அடிப்படியில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
இது பிந்தைய ஆய்வை மனிதன் இன்னமும் செய்யவில்லை என்பதுதான் உண்மை 
ஆதலால் நானும் இதைத்தான் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை தாண்டி இருக்க முடியாது என்பதை அடித்து கூறமுடியாது. 

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தது ஆப்பிரிக்கர்கள் என்பதை 
உலகில் 70 வீதமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் 
30 வீதத்தினரின் ஆளுமை வல்லமை ஆப்ரிக்காவை இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது 

20 000 ஆயிரம் ஆண்டுகள் என்பதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை 
இதுக்கு முக்கிய காரணம் எனது அறிவு மட்டுபடுத்த பட்டு இருப்பதால் கூட இருக்கலாம் இல்லையா?

முதன் முதலில் உலகம் உருண்டை என்பவனை உலகம் கேலி செய்யவில்லையா?

அதை ஏன் இன்னொரு தியாரியால் மழுங்கடிக்கிறீர்கள்?
அவர்களுடைய 20 000 ஆண்டு தவறானது என்பதை அவர்களுடைய 
ஆய்வுகளை வைத்து தோற்கடிப்பதுதான் சிறப்பானது 
இன்னொரு தியரியை புத்தகத்தை கொண்டு செய்வது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை. 

இந்த 20 000 ஆயிரம் பற்றித்தான் நாம் இனி அறிய வேண்டும் 
அது பொய்யானதாக தவறானதாக கூட இருக்கலாம் 
எமக்கு தெரிந்த அறிவை வைத்து கொண்டு மட்டும் அவர்களை கேலி செய்வது 
வெறும் முட்டாள் வேலை மட்டுமல்ல வெறும் மடமை. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில் விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

அப்படி எல்லாம் விளக்கம் இல்லாமல் இல்லை. பேரினவாதம் எப்படி எமது வரலாற்றை மறைக்க முயல்கிறது என்பதை இப்போதும் துறைசார் மட்ட தொடர்புகள் மற்றும் இலங்கைக்கு வருடம் ஒருதரம் போய் எமது மரபு சின்னங்களை தேடும்  சுய ஆர்வம் மூலம் நாம்  போதுமான அளவு அறிந்தே உள்ளோம்.

அதுக்காக கற்பனையில் உதித்த - 20,000 வருட நகர நாகரிகம், 15, 000 வருட துறைமுகம், இலங்கையில்

இதை பற்றி நீங்கள் எவ்வளவு அறிந்தீர்கள் என்தை  பொறுத்துதான் 
அது கற்பனையா இல்லையா என்று முடிவு செய்யமுடியும் 
நானும் நீங்களும் எனக்கும் உங்களுக்கும் இதுவரை இருக்கும் அறிவை வைத்துதான் 
அதை மறுக்கிறோமே தவிர. இதுவரை தெரிந்து இருப்பதுதான் இறுதி நிலை என்பது 
அகங்காரம்.
 
விஜய நகர நேரடி ஆட்சி போன்ற சமாசாரங்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போட முடியாது.

ஒன்லைனில் ஆட்ச்சி செய்த தியரியை எழுதுமட்டும் 
மறைமுக சம்மதம் இருந்துகொண்டே இருக்கும் 

பிகு: இந்த கோயிலுக்கு முன்பேயே, சோழர் கருங்கல் கட்டுமான தொழில்நுட்பத்தை அறிய முன்னரே செங்கல்லால் அமைந்த முற்கால சோழர் காலத்தினது என நம்பபடும் கோவில் ஒன்று குருநாகலவில் உள்ளதாம்.

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை அந்த திரியில் நான் கவனிக்கவில்லை. இந்த புத்தகம் பற்றி எங்கோயோ வாசித்த நினைவு இருக்கிறது. இருவரும் ஒரே ஆளாக இருக்க சாத்தியம் குறைவு. தேடிபார்க்கிறேன்.  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இதில் அகங்காரம் ஏதும் இல்லை. 

உலகம் உருண்டை இல்லை, தட்டை என்று வளர்ந்த நாடுகளில் கூட நம்பும் ஆட்கள் இருகிறார்கள். 

அப்படி இல்லை. இருந்தால் எங்கே ஆதராம் என கேட்பதில் அகங்காரம் ஏதும் இல்லை.

நாளைக்கே ஆதராம் காட்டினால் என் கருத்தை மாற்றுவேன், உங்களிடம் மன்னிப்பும் கேட்ப்பேன் எனவும் சொல்லி உள்ளேன். ஆகவே இது அகங்காரம் இல்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

இதை யார் மறுக்கிறார்?

நாம் என்ன சுயமாகவே தொல்பொருள் ஆய்வை செய்கிறோமா?
செய்கிறவர்கள் அனுபவங்களைத்தான் வாசிக்கிறோம்.

இந்த புததகம்தான் இறுதி நிலை என்று நீங்கள் எந்த அடிப்படியில் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
இது பிந்தைய ஆய்வை மனிதன் இன்னமும் செய்யவில்லை என்பதுதான் உண்மை 
ஆதலால் நானும் இதைத்தான் இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இதை தாண்டி இருக்க முடியாது என்பதை அடித்து கூறமுடியாது. 

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

இருண்ட ஐரோப்பாவை கண்டுபிடித்தது ஆப்பிரிக்கர்கள் என்பதை 
உலகில் 70 வீதமானவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் 
30 வீதத்தினரின் ஆளுமை வல்லமை ஆப்ரிக்காவை இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது 

20 000 ஆயிரம் ஆண்டுகள் என்பதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை 
இதுக்கு முக்கிய காரணம் எனது அறிவு மட்டுபடுத்த பட்டு இருப்பதால் கூட இருக்கலாம் இல்லையா?

முதன் முதலில் உலகம் உருண்டை என்பவனை உலகம் கேலி செய்யவில்லையா?

அதை ஏன் இன்னொரு தியாரியால் மழுங்கடிக்கிறீர்கள்?
அவர்களுடைய 20 000 ஆண்டு தவறானது என்பதை அவர்களுடைய 
ஆய்வுகளை வைத்து தோற்கடிப்பதுதான் சிறப்பானது 
இன்னொரு தியரியை புத்தகத்தை கொண்டு செய்வது சரியானதாக இருக்க வாய்ப்பில்லை. 

இந்த 20 000 ஆயிரம் பற்றித்தான் நாம் இனி அறிய வேண்டும் 
அது பொய்யானதாக தவறானதாக கூட இருக்கலாம் 
எமக்கு தெரிந்த அறிவை வைத்து கொண்டு மட்டும் அவர்களை கேலி செய்வது 
வெறும் முட்டாள் வேலை மட்டுமல்ல வெறும் மடமை. 

மன்னிக்க வேண்டும் மருதர், ஒரு எடுகோள் எப்படி உருவாகிறது என்ற அடிப்படை விளக்கமில்லாதோர், ஐன்ஸ்ரீனுடைய சிந்தனைச் சோதனைகளோடு (thought experiments) தங்கள் மோட்டுத் தனமான கற்பனைகளை ஒப்பிடுவது கொஞ்சம் மிகையான முட்டாள் தனமென நினைக்கிறேன். எருமை மாடு பறக்கும் என்று எடுகோளை எடுக்கவும் யாருக்கும் உரிமையுண்டு. ஆனால், எடுகோளின் அடிப்படையோ நிறுவும் ஆர்வமோ கொஞ்சங்கூட இல்லாமல் அதைக் காவித்திரியும் போது நக்கலை எதிர்கொள்ள வேண்டி வரும்! 

எனவே, விஞ்ஞானத்தை எனக்கு புதிதாகப் படிப்பிக்கும் வேலையை விட்டு விட்டு, நீங்கள் ஒரு நல்ல மினசோட்டா கொம்யூனிரி கொலிஜில் சேர்ந்து scientific methods பற்றி படித்து விட்டு வாருங்கள்! காத்திருக்கிறேன்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

இப்படியான தனி மனித தாக்குதல் செய்து 
சுய இன்பம் காணும் உங்களைப்போன்ற வர்களுடன் 
பேசுவத்துக்கு கல்லூரிக்கு வேற போகவேண்டுமா? 

விஞ்ஞானத்தை முற்று கற்றவரோ? ஆக ஆக எப்படிப்பட்ட மகான் எங்கள் யாழ்களத்தில்

 ஐயா இந்த கொரொணாவிற்கு ஏன் இதுவரை மருத்து கண்டுபிடிக்கவில்லை உங்க விஞ்ஞான அறிவை வைத்து. 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

விஞ்ஞானத்தை முற்று கற்றவரோ? ஆக ஆக எப்படிப்பட்ட மகான் எங்கள் யாழ்களத்தில்

 ஐயா இந்த கொரொணாவிற்கு ஏன் இதுவரை மருத்து கண்டுபிடிக்கவில்லை உங்க விஞ்ஞான அறிவை வைத்து. 😎

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

13 minutes ago, Maruthankerny said:

இப்படியான தனி மனித தாக்குதல் செய்து 
சுய இன்பம் காணும் உங்களைப்போன்ற வர்களுடன் 
பேசுவத்துக்கு கல்லூரிக்கு வேற போகவேண்டுமா? 

இது தனி மனித தாக்குதல் என்றால் முறையிடலாம்! நான் சொன்னது உங்களுக்கு அவசியமான ஒரு வழி முறையை

 உங்கள் விஞ்ஞான முறைமைகள் பற்றிய புரிதல் தலைகீழானது. அதை இங்கே எழுதும் யாராலும் உங்களுக்கு புரிய வைக்க இயலாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்கள். கோடைகால வகுப்புகள் மூலம் எல்லா வயதினருக்கும் மினசோட்டாவின் மாநிலக் கல்லூரிகளில் இதையெல்லாம் இலகுவாகக் கற்பிக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் (முதலில் உங்களுக்கு இது தெரியாது என்ற ஏற்றுக் கொள்ளலும் வர வேண்டும்!) கற்றுக் கொள்ளலாம் என்பதே! அதன் பிறகு நான் சொல்வது புரியலாம். 

உங்களை தனிப்படத் தாக்கியதாக நினைத்தால் முறையிட்டு அகற்றி விடுங்கள்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

இது தனி மனித தாக்குதல் என்றால் முறையிடலாம்! நான் சொன்னது உங்களுக்கு அவசியமான ஒரு வழி முறையை

 உங்கள் விஞ்ஞான முறைமைகள் பற்றிய புரிதல் தலைகீழானது. அதை இங்கே எழுதும் யாராலும் உங்களுக்கு புரிய வைக்க இயலாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்கள். கோடைகால வகுப்புகள் மூலம் எல்லா வயதினருக்கும் மினசோட்டாவின் மாநிலக் கல்லூரிகளில் இதையெல்லாம் இலகுவாகக் கற்பிக்கிறார்கள். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் (முதலில் உங்களுக்கு இது தெரியாது என்ற ஏற்றுக் கொள்ளலும் வர வேண்டும்!) கற்றுக் கொள்ளலாம் என்பதே! அதன் பிறகு நான் சொல்வது புரியலாம். 

உங்களை தனிப்படத் தாக்கியதாக நினைத்தால் முறையிட்டு அகற்றி விடுங்கள்! 

இதிலே முறையிட என்ன இருக்கு?
எழுதியது தமிழில்தானே மேலே இருக்கு 

ஒரு கருத்து எழுதினால் விஞ்ஞானம் படி ஆங்கிலம் படி என்று எழுத 
நீங்கள் என்ன தொல்பொருள் ஆய்வில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானியா?
உங்களை போன்ற மறை கழண்டவர்களுடன் பேசுவத்துக்கு கல்லூரி சென்று 
படிக்க நீங்கள் என்ன? 
எதை பெரிதாக கிழித்து வைத்து இருக்கிறீர்கள்? 

மேலே நான் தமிழில்தானே எழுதி இருக்கிறேன் எனக்கே இந்த 20 000 வருட 
கதையில் நம்பிக்கை இல்லை என்று. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

சரி, நம்புங்கள், நம்பாதீர்கள்! உங்கள் விருப்பம்! ஆனால் அதை வந்து ஐன்ஸ்டீனின் சிந்தனஒயோடு ஒப்பிடாதீர்கள்! சிரிப்பார்கள், அது ஒகேயென்றால் எனக்கென்ன வந்தது?

எனக்கெல்லாம் நோபல் பரிசு கிடைக்காது! இதெல்லாம் என்னைக் கோபப் படுத்துமா?🤣 இல்லை! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாரவது ஏதும் 
யாரோ எழுதுகிறார்கள் என்று எழுதினால் ...
 
அதுக்கு அதை எழுதுபவரக்ளை தனிமனித தாக்குதல் செய்வதை தவிர 
நீங்கள் எதை இங்கு பெரிதாக வெட்டி புடுங்குகிறீர்கள்?

யாரோ ஒருவன் கூறியதை இங்கு இணைத்து இருக்கிறது 
அதை அவனுடன் போய் கதையுங்கள் அல்லது 
இலங்கையில் எப்போதிருந்து மனித இனம் வாழுகிறது என்பதை முடிந்தால் நீங்கள் எழுதுங்கள் 

நீங்கள் எதோ இறைவன் போலவும் 
உங்களை உலகம் ஏற்றுக்கொண்டதுபோலவும் 
சும்மா கம்பு சுத்திகொண்டு 
தனிமனித தாக்குதல் மட்டுமே செய்ய முடியும் 

1 minute ago, Justin said:

ஒப்பிடடால் என்ன செய்ய போகிறீர்கள்?
நீங்கள் ஐஸ்டீனெனின் முழு காப்புரிமையையும் பெற்று வைத்து இருக்கிறீர்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

யாரவது ஏதும் 
யாரோ எழுதுகிறார்கள் என்று எழுதினால் ...
 
அதுக்கு அதை எழுதுபவரக்ளை தனிமனித தாக்குதல் செய்வதை தவிர 
நீங்கள் எதை இங்கு பெரிதாக வெட்டி புடுங்குகிறீர்கள்?

யாரோ ஒருவன் கூறியதை இங்கு இணைத்து இருக்கிறது 
அதை அவனுடன் போய் கதையுங்கள் அல்லது 
இலங்கையில் எப்போதிருந்து மனித இனம் வாழுகிறது என்பதை முடிந்தால் நீங்கள் எழுதுங்கள் 

நீங்கள் எதோ இறைவன் போலவும் 
உங்களை உலகம் ஏற்றுக்கொண்டதுபோலவும் 
சும்மா கம்பு சுத்திகொண்டு 
தனிமனித தாக்குதல் மட்டுமே செய்ய முடியும் 

மருதர், தனி மனித தாக்குதல் செய்யவில்லை! ஆனால் உங்கள் வேறு திரிக் கோபங்கள் உங்களுடனேயே இங்கு எல்லா இடமும் அலையும், பார்த்திருக்கிறேன்! எனக்கென்ன வந்தது?

அகற்றப்படும் கருத்துகளை எழுதப் போவதில்லை! அமைதி கொள்ளுங்கள்! facts ஐ சொல்பவன் மீது கோபம் கொள்வதும் இந்தக் கால தீவிர தேசிய ஸ்ரைல் தான்! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

தேசியம்?
இனி அப்படியே நாங்கள் தெலுங்கர்களுக்கு எதிரானார்கள் 
ஆதலால் நாம் தொல்பொருள் ஆய்வு பற்றி பேசமுடியாது என்று தொடங்குங்கள் 

முடிந்தால் முதலில் பேசும் விடயத்துக்குள் நிற்க என்றாலும் பழகி கொள்ளுங்கள் 
அடுத்தவன் கல்லூரி போவதை பிறகு பார்க்கலாம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

தேசியம்?
இனி அப்படியே நாங்கள் தெலுங்கர்களுக்கு எதிரானார்கள் 
ஆதலால் நாம் தொல்பொருள் ஆய்வு பற்றி பேசமுடியாது என்று தொடங்குங்கள் 

முடிந்தால் முதலில் பேசும் விடயத்துக்குள் நிற்க என்றாலும் பழகி கொள்ளுங்கள் 
அடுத்தவன் கல்லூரி போவதை பிறகு பார்க்கலாம் 

அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் ஐன்ஸ்டீன்..சே..மருதர்! 😊நீங்கள் பயமில்லாமல் தொடர வேணும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன் ஐன்ஸ்டீன்..சே..மருதர்! 😊நீங்கள் பயமில்லாமல் தொடர வேணும்!

இதுக்குப்பிறகும் 

இன்னுமொருக்க எதோ பண்பு நிறைந்த பகவன்போல 
தனிமனித தாக்குதல் இருந்தால் முறையிடுங்கள் என்று எழுதுங்கள்.

இங்கு வாசிக்கிறவன் நிர்வாகம் எல்லாம் முடிடாள் 

நீங்கள் ஒருவர்தான் தமிழ் தெரிந்த விஞ்ஞானி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்! 

உங்களுடன் உருட்டி விளையாட🤣. மிருங்கள் என்றால் உங்களுக்கு அந்தளவு அன்பா😜❤️

48 minutes ago, Justin said:

இதை கொரனா பற்றி விளங்கிய யாழ் வாசகர்களுக்கு சில வாரங்கள் முன்பே கட்டுரையாக எழுதியாகி விட்டது? உங்களுக்கேன் போர்த்தேங்காய்?

சுயமா கட்டுரை எழுதினீர்களா தமிழில்😎 

யாரோ ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளை வெட்டி வெட்டி மொழி பொயர்ப்பு செய்ததை நான் எழுதினேன் என்று பெயர் வாங்குவார்களா😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பல செய்திகளை தொகுத்து கட்டுரை எழுதுவதை நான் கட்டுரை எழுதினேன் என்று சொல்லப்படாது, தொகுத்து வழங்கினேன் என்று சொல்லனும்.

எப்படி பல்கலையில் கடைசிவருட ஆரச்சி கட்டுரைகள் எழுதியபின் மூல பிரதி ஏது வென்று கொடுப்பது ஞாபகமிருக்கா??? யாழிலும் அந்த விதியிருக்கு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

ஆப்பிள் புவி ஈர்ப்பால் வீழுகிறது என்றுதான் எல்லோரும் நம்பினோம் 
எய்ன்ஸ்டின்  இல்லை என்று  ரெலட்டிவிட்டி தியரியை அறிமுகம் செய்யும்வரை.

மன்னிக்க வேண்டும் மருதர் - இன்னமும் நான் ஆப்பிள் புவி ஈர்ப்பால் தான் பூமியில் வீழுகிறது என்றுதான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தவர்களும் அப்படித்தான் நம்புகிறார்கள். ஐயன்ஸ்ரைனின் Special Theory of Relativity ஐ பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களுக்கு முன் கற்றிருக்கிறேன். ஐயன்ஸ்ரைனின் General Theory of Relativity ஐ இப்போதுதான் ஆர்வம் காரணமாக படிக்கிறேன். அதில்தான் இந்த ஆப்பிள் சம்பந்தப்பட்ட spacetime பற்றிய விளக்கம் வருகிறது. இது விளங்குவதற்கு கடினமான சங்கதியானதால் இந்த துறையில் நிபுணத்துவம் பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் இதனை கற்கிறார்கள். இது பற்றிய எளிமையான விளக்கம் இந்த இணைப்பில் உள்ளது:

https://blog.degruyter.com/the-fall-of-the-apple-and-the-general-theory-of-relativity/

இது பற்றி எழுதியதற்கு நன்றி.

Edited by கற்பகதரு
 • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது! இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இந்திய அரசின் தூதுக் குழு இலங்கை வந்தடைந்துள்ளது. அதன்படி இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் புதுடில்லியிருந்து இந்திய அரசுக்கு சொந்தமான விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். தூதுக்குழுவை வரவேற்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். இதேவேளை குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமட் தீதியுடன் மாலத்தீவு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதிநிதிகளும் நாட்டை வந்தடைந்தனர். மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.  இதற்கு முன்பு புதுடில்லியில் இந்த மாநாடு 2014 இல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது! | Virakesari.lk
  • உவ்விடம் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. இது என்றும் இருக்கும். ஜனநாயக சுதந்திரம் இல்லாத நாடு சிறிலங்கா. ஆகையால் தான் சொல்கின்றோம் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் குரல்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அரசியல் நிகழ்வுகளையும் வேறு கோணத்தில் பார்க்காதீர்கள் என......
  • (நா.தனுஜா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அந்த அலுவலகத்தினால் காணாமல்போனோர் பெயர்ப்பட்டியலொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. எனவே அதனடிப்படையில் இனியேனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியையும் உண்மையையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று  வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:   காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா இழப்பீட்டுக்கொடுப்பனவாக வழங்கப்பட்டுவந்தது. எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் அந்தக் கொடுப்பனவு முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே வரையறுக்கப்பட்ட சில குடும்பங்களே அந்த இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டிருந்தன. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது.  காணாமலாக்கப்பட்டவர்களின் குழும்பங்களுக்கு இனியேனும் நீதியை இலங்கை வழங்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk
  • உயிர் பற்றி எரியும் நினைவுகளுடன் உங்களைத் தொழுகின்றோம் விதைக்கப்பட்ட உங்களையும் உழுது களித்த எதிரி முன் கையறு நிலையில் நின்று மீண்டும் அரட்டுகின்றோம் உங்கள் நினைவுகளை துதிக்கும் உரிமையையும் மறுக்கும் 'சனனாயக' வாதிகளுடன் கண்ணீர் மட்டும் கொண்டு நிராயுதபாணிகளாக தவிக்கின்றோம் எமதருமை மாவீரர் செல்வங்களே உடலையும் உணர்வையும் ஆகுதியாக்கி யாகம் வளர்த்த தியாகிகளே கண்ணீருடன் சிந்தவும் உரிமையற்று வந்திருக்கின்றோம் எங்களை மன்னித்து காப்பீராக ------------- தமிழீழப் போரில் தம் உயிர்களை தியாகம் செய்த தலைவர் பிரபாகரனுக்கும், புலிப் போராளிகளுக்கும் இதே நோக்கத்திற்காக வீரமரணம் அடைந்த அனைத்து இயக்க போராளிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.