Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் பயங்கரவாதம்; விசாரணைகள் நிறைவு!

 

methode_sundaytimes_prod_web_bin_3f44fb1c-644c-11e9-b5dd-262daa867e56-960x539.jpg?189db0&189db0

 

 

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளது என்று சிஐடியினர் இன்று (23) கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர்.

அத்துடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

https://newuthayan.com/ஈஸ்டர்-பயங்கரவாதம்-விசா-3/

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்தான் முடிஞ்சுதே, இனி எதற்கு விசாரணை என்று காலத்தை இழுத்தடிப்பான்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நீதி கிடைக்காது, பல குற்றவாளிகள் பெருபான்மையின போர்வையில் தப்பிவிடுவார்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, செண்பகம் said:

நீதி கிடைக்காது, பல குற்றவாளிகள் பெருபான்மையின போர்வையில் தப்பிவிடுவார்கள்

அநேகமான பெரும்பான்மையினரும், முஸ்லீம் அரசியல் தலைவர்களான ரிசார்ட், ஹிஸ்புல்லா போன்றவர்கள் தப்பிவிடுவார்கள். சில அதிகாரிகளும், சில முஸ்லிம்களும்தான் அகப்படப்போகிறார்கள். அதட்கு பின்னர் கருதினாள் மால்கம் ரஞ்சித் என்ன சொல்லுப்போகிறார் என்பதை பார்ப்போம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்; முக்கிய விடயங்களை வெளியிடுவதற்கு தயாராகும் மைத்திரி, ரணில்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பல விடயங்களை வெளியிட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தயாராகி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதியும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஒக்ரோபர் 6 ஆம் திகதியும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நிச்சயமாக பதிலளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுதவிர மேலும் பல சர்ச்சைக்குரிய உண்மைகளை வெளிப்படுத்துவேன் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆணைக்குழுவிடம் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தத் தான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிறிகொத்தவில் வைத்து தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/ஈஸ்டர்-தாக்குதல்-விசாரணை/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தாக்குதலுக்கு நானும் அரசும் பொறுப்பு! – ஹேமசிறி

1562064568-Hemasiri-Fernando-5.jpg?189db0&189db0

தான் உள்ளடங்கலாக முன்னைய அரசாங்கம் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை பொருப்பேற்க வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஒப்புக் கொண்டுள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதனை தெரிவித்தார்.

https://newuthayan.com/பயங்கரவாத-தாக்குதலுக்க-2/

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.