Jump to content

ஈழத்து நாட்டார் பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட "பண்பாட்டின் குரல்" என்ற இறுவட்டில் இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு

1 ) சங்கானை சந்தையிலே பறங்கி சுங்கானை போட்டுவிட்டான்

2) நெல்லுக் குத்திற பெண்ணே சும்மா பார்க்கிறாய் என்னை

3) சாச்சாடம்மா சாச்சாடு என் தாமரை பூவே சாச்சாடு

4) அரிசிப்பொதியோடும் வந்தீரோ தம்பி அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி

5) கண்ணடி வளையல் போட்டு களையெடுக்க வந்த பொண்ணு

6) ஆரோ ஆரிவரோ ஆரடிச்சு நீ அழுதாய்

7) பாழும் அடுப்பை ஊதி பக்கமெல்லாம் நோகுது

😎   

9) அழகழகு அழகழகு முந்தழகு

10) 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டி குட்டி என்னடி குட்டி' வேடிக்கைப் பாடல்

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் நெறியாள்கையில் 2002ம் ஆண்டு  ரூபவாஹினியினால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கிழக்கிசை நிகழ்வில் இருந்து 'ஏன்டி குட்டி என்னடி குட்டி' வேடிக்கைப் பாடல்

பாடல், நடிப்பு: பால சுகுமார், பாவனி சிவகுமரன்
ஆர்மோனியம்: பார்த்தீபன்
தாளம்: துஷ்யந்தி
தபேலா: மோகனதாசன் 
இடம்: சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைள் நிறுவகம்

பாடல்:
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
அம்மியடியில கும்மியடிச்சேன் சும்மாவா இருந்தேன். 
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
ஆட்டுக்குட்டிக்கு ஆறுதல் பண்ணினேன் சும்மாவா இருந்தேன். 
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
கோழி முட்டையில மயிர் பிடுங்கினேன் சும்மாவா இருந்தேன். 
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 
பாம்புக் குட்டிக்கு பல்லு துலக்கினேன் சும்மாவா இருந்தேன். 
வாய மூடிட்டு சும்மா இருக்காட்டி சோறு கிடைக்காது 
நல்ல சுகம் கிடைக்காது
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தாய்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லயப்புறத்து சிறுவர்களின் நட்டுப்பாடல்களோடு சுதா பாபியன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு இலங்கை முஸ்லிம்களின் கலை, கலாச்சாரம் சார்ந்த நாட்டார் பாடல்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் கறுக்க வேணும் - நாட்டார் பாடல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து நாட்டார் பாடல்கள்

காவற்பரணில் நானும்.., கொண்டுவாடா ஏலய்யா (மீனவப்பாடல்) ஆழக்கடல் தண்ணி மேலே (கடலுக்கு சென்ற துணைவனை நினைந்துருகும் காதல் படல்) ஆகிய மூன்று பாடல்களின் தொகுப்பாக இந்த காணொளி அமைந்துள்ளது.

பாடல்: காவற்பரணில் நானும் கண்ணுறங்கும் வேளையிலே..
பாடியவர்: ரி. கிருஷ்ணன்
இசை: மோகன்ராஜ்
பாடல்வரிகள்: மட்டக்களப்பு நாட்டார் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயம் - இலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணுவை தமிழ்ச்சங்க கலைஞர்களின் நாட்டார் பாடல்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துத் தமிழ் கூத்துக்கலைமரபில் காத்தவராயன் கூத்து ஒரு நோக்கு கூத்து

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, asokaa said:

யாழ்ப்பாணம் வாழ்க்கை / கமாம் / யாழ்ப்பாண விவசாயம்

 

https://youtu.be/mzZ9YwqcO94

 

நல்ல பதிவு, நன்றி பகிர்வுக்கு

 

எப்படியிருந்த பூமி, உழவாரத்தை பல நாட்களுக்குபின் இதில் பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக்கொடியை தலையில் கட்டியுள்ளார் 😂

இலங்கை நாட்டார் பாடல் 😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைதீவுப் பிரதேச நாட்டார் பாடல'

பாடியவர்: ஜெயந்தகுமாரி

தயாரிப்பு: "கதை சொல்லடா தமிழா"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுவழி போகையிலே... நாட்டார் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரின் நகைச்சுவை பாடல்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பகம் அம்மாவின் நாட்டார் பாடல்
மட்டக்களப்பு மகிழடித்தீவு கிராமத்தில் வசிக்கும் 83 வயதுடைய  ப.கற்பகம் அம்மா நாட்டார் பாடல்கள் பாடுவதில் சிறந்தவர். அக்காலத்தில் சில விடயங்களைச் சொல்வதற்கு சூசுமமாக பாடல்களிலே மறைமுகமாக ஒரு செயலைக்குறிப்பிட்டு பாடுவார்கள். கற்பகம் அம்மாவை சந்தித்தபோது அவர் பாடிய இந்தப்பாடல் உங்களுக்காக..கேட்டுமகிழுங்கள்

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.