-
Tell a friend
-
Topics
-
5
By nedukkalapoovan
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By nedukkalapoovan · Posted
ஆம் ஆரம்பத்தில் இங்கும் 21 நாள் இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போடுவது பற்றி சிந்தித்து செயற்பட்டார்கள். ஆனால்.. இப்போது குறைந்தது முதலாவது தடுப்பூசியையாவது அதிகம் பேருக்கும் முதலில் அளிக்க வேண்டும் என்ற நோக்கிலும்.. முதலாவது தடுப்பூசி தரும் நிர்ப்பீடனம்.. 3 மாதங்கள் வரை தாக்குப் பிடிக்கும் என்ற கணிப்பிலும்.. 3 வாரம் என்பது 3 மாதங்களாக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்த தடுப்பூசியை தயாரிக்கும் நாடு என்பதால்.. ஜேர்மனியில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்.. உங்களுக்கு முன்னுரிமை உண்டு. உலகில் அதிகம் கொவிட்-19 பாதிப்புக் கண்ட நாடாகவும் அமெரிக்காவே விளங்குகிறது. -
கிருபன் அதை விட பெரிய விடயம் காயப்பட்ட புலிப்போராளிகளுக்கு இராணுவ நெருக்கடிகள் மத்தியிலும் வைத்தியம் பார்த்து காப்பாறியது. அவருக்கு நினைவு வணக்கம் செய்ய தகுதியற்றவர் அதனால் செய்யவில்லை என்று கூறுமளவுக்கு உண்மை மறைக்கப்படுகிறது.
-
நாம் சிறுவயதில் போட்ட தடுப்பு ஊசிகளுக்கும் இதே பின் விளைவுகள் இருந்தது தானே?. ஊசி போட்ட இடத்தில் சிதல்கூட்டி புண் வந்திருக்கும். எனக்கு நான்கு அடையாளங்கள் இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் நல்லதொரு அனுபவபகிர்வு. பலருக்கு இது பயன் படும். நன்றி நெடுக்கர்.
-
சிந்தனையும் பார்வையும் பல நேரம்களில் குழப்பி விடும் நடு இரவில் கல் விழும் சத்தம் கேட்டால் சத்தம் வந்த இடத்தை தான் மனித மனம் பார்க்க தூண்டும் வண்ணம் டிசைன் பயிற்சியின் மூலமே மாற்றனும் நடந்து முடிந்த கதைகளை கிரமமாக படிப்பவர்களுக்கு என்னிடமிருந்து வாந்திதான் வரும் என்று அவர்களின் மூளையில் பதிவது இலகுவானதில் ஆச்சரியம் இல்லை .இப்படியானவர்கள் Thinking Outside the Box வகையறா கதைகளை படிப்பது நல்லது . கோசான் உங்களை தெரிந்துகொண்ட பின்பு உங்களுடன் கொள்ளுப்படுவதில்லை தயவு செய்து பிழையான கோணத்தில் பார்க்க வேண்டாம் . ஆங்கிலத்தில் இருந்துதான் நிறைய விடயங்களை கொண்டு வருகிறோம் அப்படியிருக்க பெருமாளுக்கு அது பிடிக்காது இது பிடிக்காது ஏன் இந்த புறணி வேலை .
-
அவர் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுப்பதில் பிஸி. அவரை குழப்பாதீர்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.