Jump to content

வணக்கம் - அன்புடன், பராபரன்


Recommended Posts

வணக்கம் நண்பர்களே...

யாழ் கருத்துக்களத்திற்கு, நான் ஒரு புதிய உறுப்பினர்...

ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் கைரேகை எப்படி வேறுவேறானதாக, தனித்துவமானதாக (unique) உள்ளதோ, அதுபோன்று தான் அவர்கள் கருத்துகளும் என்று முழுமையாக நம்புவர்களில் ஒருவன்..

என்னுடைய கருத்துகளுடனும், இந்த கருத்துக்களத்தில், பயணிக்க ஆவல், உங்கள் ஆசீர்வாதங்களுடன்...

அன்புடன்,

பராபரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா தனிதிரி திறந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
தொடர்ந்து களமாடுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பராபரன்!

  நல் வரவு தொடர்ந்து யாழ் யாழில் நிலைத்து இருக்க

வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் கருத்துக்களை பகிருங்கள்

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ.. 

உங்கள் எழுத்துக்கள் யாழை அலங்கரிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக..

screenshot-2020-09-25-08-30-01-084-org-m 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக.. தங்கள் மேலான கருத்துக்களை தருக..

(உங்களது பெயர் எனது  தகப்பனாரின் பெயரை  ஞாபகப்படுத்துகிறது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

one-and-only-one | Welcome images, Welcome gif, Welcome pictures

வணக்கம் பராபரன், 
நல்ல அறிமுக கருத்துடன் வந்துள்ளீர்கள். 
உங்கள் வரவு... நல்வரவாகுக. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

வணக்கம் வாங்கோஓஓஓஓஓஓஓ.. 😀

இதென்ன... "ஓ" பெரிசாய் நீளுது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதென்ன... "ஓ" பெரிசாய் நீளுது. :grin:

எல்லாம் ஒரு விளம்...பர...ம்ம்ம்ம். 🤥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம் வருக😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பராபரன் வாங்கோ. 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ, வாங்கோ.

வீட்டில சொல்லீட்டோ வந்தனிங்கள்?🤣

பிகு: தமாசு தமாசு

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

வணக்கம் வாங்கோ, வாங்கோ.

வீட்டில சொல்லீட்டோ வந்தனிங்கள்?🤣

பிகு: தமாசு தமாசு

யாழ் களத்திலே, ஒரு தனிக்காட்டுச் சிங்கம் போல் சுற்றிவரும் கோசன் அண்ணாவுடன் மோதி விளையாடிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கிறன்..

எக்ஸ்கியுஸ்மி, சண்டயில கிழியாத சட்டை எங்க சார் விக்குது...😃😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பராபரன் said:

யாழ் களத்திலே, ஒரு தனிக்காட்டுச் சிங்கம் போல் சுற்றிவரும் கோசன் அண்ணாவுடன் மோதி விளையாடிவிட்டு வருகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோட தான் வந்திருக்கிறன்..

எக்ஸ்கியுஸ்மி, சண்டயில கிழியாத சட்டை எங்க சார் விக்குது...😃😃

பெரிய மோசமா கிடக்கு போட்டு தள்ளிவிடுங்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.