Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழில் நீதிமன்றம் உத்தரவு- கொதித்தெழுந்த ‘சுமணரதன தேரர்’


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தமிழில் நீதிமன்றம் உத்தரவு- கொதித்தெழுந்த ‘சுமணரதன தேரர்’

sumane.jpg

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிப்பதாகவும் நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாதென்றும்  தெரிவித்துள்ளார்.

சுமணரதன தேரருக்கு அவரின் மொழியில் அதாவது சிங்கள மொழியில்தான் நீதி மன்றம் உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை சிறீலங்காவில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா? என்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக இத்தனை காலம், அரச நிறுவனங்களில் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச கடிதங்கள் அனைத்தும் தமிழில் தான் கிடைக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவ்வாறு செய்யப்படுவதில்லை. அநேகமாக சிங்கள மொழியிலேயேதான் அந்த அறிவித்தல்கள் இருக்கும்.

மேலும் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக அவரே சமீபத்தில் கூறியிருந்தார். நிச்சயம் அதற்கான கடிதங்கள் எதுவும் அவருக்கு தமிழில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி கிடைத்திருந்தால் அவர் அப்போதே பொங்கி எழுந்திருப்பார். இப்போது இந்த விடயம் தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவின் கீழ் பல சிங்களவர்கள் கடுமையாக கொதித்தெழுந்துள்ளனர். சிங்கள பௌத்த நாடு இது என்பதை இவர்கள் அறிய மாட்டார்களா என்று ஆவேசமாக கருத்திட்டு வருகிறார்கள்.

 

http://www.ilakku.org/sumanarathanathero/

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தூசண பிக்கர் முகத்தில தெரியுது, விடியா மூஞ்சி, தண்ணிச்சாமி எண்டு. 😜

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

தூசண பிக்கர் முகத்தில தெரியுது, விடியா மூஞ்சி, தண்ணிச்சாமி எண்டு. 😜

பிக்குகள்... தண்ணியும், அடிப்பார்களா ⁉️  😮

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பிக்குகள்... தண்ணியும், அடிப்பார்களா ⁉️  😮

நல்ல கதை.... இலண்டணில அஸ்கிரியரோடை பியர் அடிச்ச கோஸ்டிகள் இருக்கினம்....😁

****
 

தமிழில போனதுக்கே இந்த கோபம் எண்டால், இங்கிலிசிலை போயிருந்தால், பொல்லாச் சிங்கமா, சீற்றத்துடன் கிளம்பி இருப்பார்.... நாலு பேரை தூக்க....

விசயம் எண்னெண்டா, சிங்களத்திலை இருந்தாலும் வாசீக்கேலாது....

படிக்க விட்டால, ஊர் உலகத்து தூசணவார்தைகளை ஐயம் திரிபற படித்து, சரிவரார் எண்டோன்ன, பிக்கர் ஆக்கி, இண்டைக்கு தூசணப்பிக்கர் ஆக உயர்பதவியில் இருக்கிறார்.

Edited by Nathamuni
 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

தமிழில் நீதிமன்றம் உத்தரவு- கொதித்தெழுந்த ‘சுமணரதன தேரர்’

என்ன புதிது. எப்பவும், கொத்தி, அடி, தூஷணம். ஒரு காவாலி காவி உடையை சாட்டாக வைத்து சட்டத்தை மீற பாக்கிறார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

விசயம் எண்னெண்டா, சிங்களத்திலை இருந்தாலும் வாசீக்கேலாது.

IMG-20200926-090500.jpg வெயில் சுள்ளுனு அடிக்கே .. மறைப்பா இருக்கட்டுமே என்டு கையில் வச்சிருக்கேன் ..! ☺️..😊

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

பிக்குகள்... தண்ணியும், அடிப்பார்களா ⁉️  😮

தண்ணி மட்டுமா? இதோ கஞ்சா பிக்கு 😋

pikku.png
 
திருகோணமலை பகுதியில் முச்சக்கர வண்டியில் கஞ்சா கொண்டு சென்ற 17 வயதுடைய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
ஹொரவ்பொத்தானை முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சா கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த மொரவெவ பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியில் 17 வயதுடைய பிக்குவிடம் இருந்து கஞ்சாவை மீட்டுள்ளதுடன், அவரை கைது செய்திருந்தனர்.
 
கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் பௌத்த பிக்குவை மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், பெரிய பௌத்த பிக்குவை வரவழைத்து கைது செய்யப்பட்ட பிக்குவை எச்சரித்து விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுட்டால் எவ்வித உதவிகளும் செய்ய முடியாத நிலை ஏற்படும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்து குறித்த பிக்குவை விடுவித்துள்ளனர்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கசிப்பு காய்ச்சிய ஒருவரை கைது செய்ததற்காக, அவரை விடுதலை செய்யச் சொல்லி  போலீஸ்  நிலையத்துக்கு போய், குறித்த பொலிஸ் பரிசோதகரை  வாங்கு வாங்கென்று வாங்கியதே ஒரு பிக்கு. இதுகள் செய்யாத குற்றமெதுவும் உண்டோ? செய்ய வேண்டிய போதனை, ஒழுக்கமான வாழ்க்கை மட்டும் செய்யாதுகள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போதிருக்கிற நிலைமையைப் பார்த்தால் பெரும்பாலான பிக்குகள் சுகபோக வாழ்வுக்காக பல்வகைப்பட்ட குற்றங்களை செய்து செய்து அதுவே ஒரு தனி இனமாக விரிவடைந்து விட்டது.தற்போதைய தேவை பிக்குகளுக்காக பிக்குகளால் நடாத்தப்படும் காவல் நிலையமும் நீதி மன்றமுமாகும்......!  🤔 

 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆம், இருக்கா கூடிய வாய்ப்பு இருக்கிறது. EMV 3-d authentication உம் PCIDSS version 2 உம் வந்துள்ளது. security இல் backward compatibility  என்பது இல்லை, கால நயப்பு (grace period) என்பதே உள்ளது. ஆனாலும் எந்த வழியில், அதாவது, Hotel ஆ அல்லது  உங்களது card ஆ ஆகப் பிந்தியதை  கொண்டிருந்தது என்று யாருக்கு தெரியும். இன்னுமொன்று, EU பல regulation ஐ அவ்வப்போது வெளிவிடுவது. அந்த regulation இந்த நடைமுறை படுத்தல் கூட காரணமாக இருக்கலாம்.  பாதை. 
  • தாய்லாந்தில், பெரியில் ( Ferry: இதுக்கு தமிழ் என்ன?) ஒரு தீவுக்கு போய் இறங்கியபோது இரவு 8 மணி.... கடற்கரையில் இருந்த பஸ் ஆட்களை ஏத்திக் கொண்டு கிளம்பி விட்டது. இடம் இல்லை... நாலு பேரும், நில்லுங்கள், இவர்களை இறக்கி விட்டு மீண்டும் வருவோம் என்றார்கள். ஆளரவம் இல்லை. பக்கத்தில் ஒரு இராணுவ சென்ட்ரி. ஒருவர் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. நேரம் ஒன்பது.... அவர்கள் நாலுபேருக்காக வர போவதில்லை. சிக்கி விட்டொமோ, இரவு இங்கே தானோ என்று கவலை.... ஒரு வான் ஒன்று வந்தது.... ராணுவ சென்றிக்கு இரவு சாப்பாடு, கொண்டு வந்திருக்க வேண்டும். அவரிடம் கேட்டொம்.... சிட்டி.... 100 பாட்... ஒன்.... 400 பாட் என்றார். பணம் இல்லை. கார்டு மட்டுமே.... ஒவொருவரிடமும் சேர்த்தால் ஒரு 30 பாட் மட்டுமே தேறும். அவரோ, பணத்தினை வை.... இல்லாவிடில் போகிறேன் என்கிறார். கேக்கும் பணமும் அதிகம். அட... வேறு எதாவது வரும்... ஆளை அனுப்பு என்கிறார் ஒரு நண்பன். இது... தெரியாத இடம்... கிடைக்கும் சந்தர்ப்பத்தினை பிடித்து... சிட்டிக்கு போகலாம்... இங்கே இருக்க முடியாது. மேலும் நடந்து போக, எமக்கு வழியே தெரியாது. ஒரு ஐடியா வந்தது.... கையில் இருந்த மோதிரத்தினை கழட்டி, இதனை வைத்துக்கொள். சிட்டியில் காசு தந்தவுடன் தா என்றோம். சரி என்று, மோதிரத்தினை வாங்கி, டார்ச் விளக்கில் செக் பண்ணி ஏத்திக் கொண்டார். போகும் போது தான் தெரிந்தது... 15 மைல் பயணம்.... காலையில் தான் இனி பஸ் வரும்.. போய், ATM தேடிப்பிடித்து பணம் எடுத்துக் கொடுத்தோம். பாடம்... எந்த நாட்டுக்கு போனாலும், அந்த நாட்டு பணம் ஒரு 200, 300 எப்போதும் கையில் இருக்க வேண்டும். வரும் போது, விமான நிலையத்தில் செலவழிக்கலாம். அடுத்தது, அடித்துப் பிடித்துக் கொண்டு, வெளியே வந்து, வேறு போக்குவரத்து வசதிகள் இல்லை எனில்,  முதல் பஸ்சில், ரயில்ல இடம் பிடித்து விடவேண்டும்.... அடுத்த பஸ்சில் அடுத்தவர்கள், ஆறுதலாக வரட்டும்.  
  • நன்றி... கிருபன் ஜீ . இவ்வளவு காலமும்.. யாழ். களத்துக்கு வந்தும்,  கீழே... இடது மூலையில்  உள்ள, ➕ பொத்தானை கவனிக்காமல் விட்டது, பெரிய தவறு போல் உணருகின்றேன்.  டிஸ்கி: அவ்வளவுக்கு ரென்சனப்பா... 
  • முன்னைய பக்கம் கடைசிப் பக்கம். தமிழ் சிறி அண்ணா, + பட்டனை அழுத்தினால் பல கருத்துக்களை மேற்கோள் காட்டமுடிகின்றதே.🤔
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.