Jump to content

எரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.

 • Thanks 3
Link to post
Share on other sites
 • Replies 50
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பிரியன், நிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் எழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே.. 1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பி

எரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.

முக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.

 • கருத்துக்கள உறவுகள்

நேரடி அஞ்சலை நேரமிருப்பவர்கள் பாருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன...

கொஞ்சக் காலம் செல்ல எரிக் சொல்கேய்ம் உருத்திரகுமாரனுக்கு உலக அரசியல் தெரியாது எண்டு சொல்லுவார். வேறென்ன 😏

இதில இவற்ற பேட்டிய வேற கேட்கயும் வேணுமா 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

என்ன...

கொஞ்சக் காலம் செல்ல எரிக் சொல்கேய்ம் உருத்திரகுமாரனுக்கு உலக அரசியல் தெரியாது எண்டு சொல்லுவார். வேறென்ன 😏

இதில இவற்ற பேட்டிய வேற கேட்கயும் வேணுமா 😂

முக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

முக்கியமா கேட்கவேண்டியவர் நீங்கள் கேழுங்கள்.

பிரியன்,

நிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் எழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே..

1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பிரித்தானியா), ஐக்கிய அமெரிக்கா முதன்மையானவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியாதான் முக்கியமானது. மற்றவர்களுள் முதன்மையானது US. இவர்களுக்கு புறோக்கராகச் செயற்பட்டவர் (😏) இந்த சொல்கெய்ம் 😏. இவர்களின்(US, EU) மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் ஒத்து வரவில்லை (சொல்கெய்ம்; பிரபாகரனுக்கு உலக ஆரசியல் தெரியவில்லை 😏) என்றவுடன் இந்தியாவின் திட்டத்திற்கு(மக்களை அழித்தேனும் போராட்டத்தை அழித்தல்) ஒத்துழைத்தவர்கள். 

2) இதன் விழைவு ஈழத்தில் தமிழினத்தின் இருப்பு இல்லை என்றாகிவிட்டது(இது இன்னும் ஐம்பது வருடங்களில் மிகத் தெளிவாகத் தெரியும். இது US க்கும் தெரியும் EU, இந்தியாவுக்கும் தெரியும்) சிங்களம் எப்போதுமே இந்தியாவுக்கோ மேற்குலகுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. இதுவும் அவர்களுக்குத் தெரியும். அப்படியானால் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது 

இங்கேதான் எமது மக்கள் அவர்களுக்குத் தேவை. எங்களை வைத்து அவர்களை மிரட்டுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே தெரிவு. போர்க் குற்றம், படுகொலை, காணாமல் பொதல் எல்லாமே இவர்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டு.  இவர்கள் இதனை வத்து என்ன ம....ரைத்தைத்தான் பிடுங்கினாலும் எங்களுக்காகப்போவது என்ன ?🤔

ஒன்றுமேயில்லை.

இலங்கைஇறுதியில் தனது இயலாத நிலையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலவேளை முயற்சித்தாலும் எமக்கு என்ன பயன் ? . ஏற்கனவே 11 வருடங்களை கடந்த சிங்களம் இன்னுமொரு 11 வருடங்களை கடக்காதா ? இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில்(கிழக்கு ஏற்கனவே முடிந்தாயிற்று) உள்ள தமிழரின் நிலை, குடிப்பரம்பல் எப்படியிருக்கும் ? 

ஏற்கனவே வவுனியா போயிற்று. நாவற்குழி போயிற்று(உபயம் அத்தியடிக் குத்தியன் ☹️). கொக்கிளாய் நாயாறு போயிற்று. பூனகரி போகப்போகிறது... மயிலிட்டி போவதற்கு ஆயத்தம்... மாதகல்லும் ஆயத்தம்... முல்லைத்தீவு முடிந்தகதை.................................☹️

ஆழமாக சிந்தித்துவிட்டுக் கூறுங்கள்...

இந்தப் பேட்டியைக் கேட்கத்தான் வேண்டுமா ? 

எனது இயலாமையின் விளைவு கோபமாக மாறுகிறது. அதனாற்தான் கூறுகிறேன்,  இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதை நான் உயிருடன் உள்ளபோதே காணவேண்டும் 😡

இந்தியா மீது இருப்பது வெறுப்பு, சிங்களம் மீது இருப்பது கோபம். 😡

இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதற்கு எனது ஆதரவு என்றுமேயுண்டு. நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே இந்தியாவை வைரிகளாகத்தான் நோக்கும். 

(எனது வெறுப்பைக் கொட்டும் முறை பலருக்கு உவப்பானதாக இருக்காது. ஆனாலும் என்னை பொறுத்தருள்க 🙏)

 • Like 3
 • Thanks 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இந்த விடயத்தை மிகவும் ஆணித்தரமாக பிரதமர் கூறுகிறார்.
தலைவர் சொன்னது போல தமிழர்களே இந்தியாவின் உண்மையான நண்பன் என்று சொல்கிறார்.
எரிக் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளையும் தொட்டு செல்கிறார்.

கடைசியில் சரி யாருடைய கருத்தையும் உள்வாங்காமல் இலங்கை தமிழர்களிடம் நீங்களே முன்னின்று நீங்கள் விரும்பிய எல்லா தீர்வுகளையும் போட்டு ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்தவும் சொல்கிறார்.

பேரப்பிள்ளைகளின் குறுக்கீட்டால் முழுமையாக கேட்க முடியவில்லை.
மற்றும்படி நீங்கள் எழுதியதையே பல தமிழர்கள் மனதளவில் எண்ணுகிறார்கள்.
நன்றி.

5 hours ago, Kapithan said:

எனது இயலாமையின் விளைவு கோபமாக மாறுகிறது. அதனாற்தான் கூறுகிறேன்,  இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதை நான் உயிருடன் உள்ளபோதே காணவேண்டும் 😡

இந்தியா மீது இருப்பது வெறுப்பு, சிங்களம் மீது இருப்பது கோபம். 😡

இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதற்கு எனது ஆதரவு என்றுமேயுண்டு. நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே இந்தியாவை வைரிகளாகத்தான் நோக்கும். 

Link to post
Share on other sites
8 hours ago, Kapithan said:

பிரியன்,

நிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் எழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே..

1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பிரித்தானியா), ஐக்கிய அமெரிக்கா முதன்மையானவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியாதான் முக்கியமானது. மற்றவர்களுள் முதன்மையானது US. இவர்களுக்கு புறோக்கராகச் செயற்பட்டவர் (😏) இந்த சொல்கெய்ம் 😏. இவர்களின்(US, EU) மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் ஒத்து வரவில்லை (சொல்கெய்ம்; பிரபாகரனுக்கு உலக ஆரசியல் தெரியவில்லை 😏) என்றவுடன் இந்தியாவின் திட்டத்திற்கு(மக்களை அழித்தேனும் போராட்டத்தை அழித்தல்) ஒத்துழைத்தவர்கள். 

2) இதன் விழைவு ஈழத்தில் தமிழினத்தின் இருப்பு இல்லை என்றாகிவிட்டது(இது இன்னும் ஐம்பது வருடங்களில் மிகத் தெளிவாகத் தெரியும். இது US க்கும் தெரியும் EU, இந்தியாவுக்கும் தெரியும்) சிங்களம் எப்போதுமே இந்தியாவுக்கோ மேற்குலகுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. இதுவும் அவர்களுக்குத் தெரியும். அப்படியானால் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது 

இங்கேதான் எமது மக்கள் அவர்களுக்குத் தேவை. எங்களை வைத்து அவர்களை மிரட்டுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே தெரிவு. போர்க் குற்றம், படுகொலை, காணாமல் பொதல் எல்லாமே இவர்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டு.  இவர்கள் இதனை வத்து என்ன ம....ரைத்தைத்தான் பிடுங்கினாலும் எங்களுக்காகப்போவது என்ன ?🤔

ஒன்றுமேயில்லை.

இலங்கைஇறுதியில் தனது இயலாத நிலையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலவேளை முயற்சித்தாலும் எமக்கு என்ன பயன் ? . ஏற்கனவே 11 வருடங்களை கடந்த சிங்களம் இன்னுமொரு 11 வருடங்களை கடக்காதா ? இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில்(கிழக்கு ஏற்கனவே முடிந்தாயிற்று) உள்ள தமிழரின் நிலை, குடிப்பரம்பல் எப்படியிருக்கும் ? 

ஏற்கனவே வவுனியா போயிற்று. நாவற்குழி போயிற்று(உபயம் அத்தியடிக் குத்தியன் ☹️). கொக்கிளாய் நாயாறு போயிற்று. பூனகரி போகப்போகிறது... மயிலிட்டி போவதற்கு ஆயத்தம்... மாதகல்லும் ஆயத்தம்... முல்லைத்தீவு முடிந்தகதை.................................☹️

ஆழமாக சிந்தித்துவிட்டுக் கூறுங்கள்...

இந்தப் பேட்டியைக் கேட்கத்தான் வேண்டுமா ? 

எனது இயலாமையின் விளைவு கோபமாக மாறுகிறது. அதனாற்தான் கூறுகிறேன்,  இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதை நான் உயிருடன் உள்ளபோதே காணவேண்டும் 😡

இந்தியா மீது இருப்பது வெறுப்பு, சிங்களம் மீது இருப்பது கோபம். 😡

இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதற்கு எனது ஆதரவு என்றுமேயுண்டு. நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே இந்தியாவை வைரிகளாகத்தான் நோக்கும். 

(எனது வெறுப்பைக் கொட்டும் முறை பலருக்கு உவப்பானதாக இருக்காது. ஆனாலும் என்னை பொறுத்தருள்க 🙏)

எனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்....

என் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம்😭😭😭😭😭

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பழுவூர்கிழான் said:

எனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்....

என் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம்😭😭😭😭😭

ஆளாளுக்கு வரிசை கட்டி வரப் போகிறார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆளாளுக்கு வரிசை கட்டி வரப் போகிறார்கள்.

நிச்சயமாக இல்லை. இந்திய விசாவுக்காக பலர் காத்திருக்கிறார்கள்.  😂😂

ஒரு சிலர் மட்டுமே தங்கள் கோபத்தை பகிரங்கமாகக் காட்டுவதற்கு சித்தமாக உள்ளனர். 

😀

Edited by Kapithan
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பழுவூர்கிழான் said:

எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பிரித்தானியா), ஐக்கிய அமெரிக்கா முதன்மையானவர்கள்.

பிரபாகரனின் புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயற்பட்ட தமிழர்களையும் அவர்கள் கட்சிகளையும் பாதுகாத்தது ஏன் ஐயா.??????? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

பிரபாகரனின் புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயற்பட்ட தமிழர்களையும் அவர்கள் கட்சிகளையும் பாதுகாத்தது ஏன் ஐயா.??????? 

இன்னமும் கட்டி வைத்து தீனி போடுகிறார்கள்.ஏன் என்று தான் தெரியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்து பரிமாற்றங்கள் பல்வேறு நாட்டு ராஜதந்திரிகளுடன் மேற்கொள்வது சிறப்பான விடயம். தமிழர்கள்  தமக்கும் மாத்திரம் கலந்துரையாடுவதை விட இப்படி தொடர்ச்சியாக பல சர்வதேச ராஜ‍த‍ந்திரிகளுடன் இப்படியான கலந்துரையாடலை மேற்கொள்வது தமிழர்களான எமக்கு சிறந்த பலனை கொடுக்கும்.

உலகம் முழுவதையும் குற்றம் சாட்டும் போக்கு எந்த பலனையும் தராது என்ற எரிக் சோல்கைமின் அழுத்தம் திருத்தமான  கருத்து  மிகச்சிறப்பானது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இதனூடாக சொல்கேய்ம் சொல்ல விளைவது என்ன ? 

எங்களைக் கை காட்டுவதை விடுத்து நாம் சொல்லுவதைக் கேழுங்கள் என்பதுதானே 😂

ஏன் நாங்கள் இவர்களது சொல்லைக் கேட்கவேண்டும் ????? 🤔

துல்பன் இதற்குப் பதில் உங்களிடம் இருக்கிறதா 🤔

சொல்கேய்ம் கூறியது மிகச் சிறப்பான கருத்து என்று புழுகும் நீங்கள் எனது கேள்விக்கு ப் பதில் தர வேண்டும் என்று விரும்புகிறேன்.  

☹️

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் சேலை தான் கிழியும்! (இதை பெண்ணடிமைத் தன ஊக்குவிப்பு அர்த்தத்தில் சொல்லவில்லை!).

ஈழவரைப் பொறுத்த வரை 2002 முதல் 2009 இலும் இதே நிலை, இப்போதும் இதே நிலை! எனவே இந்தியாவைப் பழி வாங்கவும் ஏனைய 196 நாடுகளையும் திட்டித் தீர்ப்பதிலும் எங்கள் நேரம்/சக்தியை செலவு செய்தால், அது சிங்களவருக்கு மிகவும் உவப்பான விடயம்! 

எனவே, எங்கள் இலக்கை தெரிவு செய்யெ வேணும், கோபத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உள்ள பகைவரில் யார் நல்ல பகைவர் என்றும் தெரிவு செய்ய வேணும்! இந்த சிம்பிளான சிந்தனை முறை இல்லா விட்டால் இதே குண்டுச்சட்டிக் குதிரையோட்டத்தில் இன்னும் ஒரு தலைமுறை இருப்போம்! அடுத்த தலைமுறைக்கு ஈழப் பிரச்சினையே அவசியமாக இருக்காது, எனவே எல்லாம் சிங்களவருக்கு சாதகமாக முடிந்திருக்கும்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

எனது கேள்வி கடந்த காலத்தில் எமக்கேற்பட்ட அனுபவத்தில் இருந்து வருகிறது. உங்கள் கருத்து உங்களுக்கு எதிர்காலத்தில் உள்ள நம்பிக்கையில் இருந்து வருகிறது. ஆனால் எமது அனுபவமும் உங்கள் நம்பிக்கையும்  நாவற்குழியில் சிங்களக் குடியேற்றம் என்னுமிடத்தில் நேரெதிராக வந்து சந்திக்கின்றன. ☹️

ஏதேனும் அவர்கள் செய்து அதனூடாக எமது மக்கள் பயனடையட்டும். அதன் பின்னர்அவர்களை நான் நம்புகிறேன். அதுவரை மீண்டும் நேர்மை இல்லாத இந்தியனையும் EU வையும் US ஐயும் நம்பி ஏமாற நான் ஆயத்தம் இல்லை.

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.  👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பிரச்சினை என்னவென்றால் யாரும் எமக்கு நேர்மையுடன் உதவ வருவர் என்ற எதிர்பார்ப்பே அர்த்தமற்றது! உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை! அவர்களுக்கு தேவையான எங்களுக்கு இழப்பில்லாத ஒன்றைக் கொடுத்து, எங்களுக்கு அவசியமான ஒன்றைப் பெற்றுக் கொள்வோம் என்ற flexibility இருந்திருக்க வேண்டும்! 

இங்கே பலர் நோர்வேயை திட்டி தீர்க்கும் அதே நேரம், ஜப்பானில் நடந்த உதவி மாநாட்டை ஏன் நாம் புறக்கணித்து பேச்சுக்களை முடித்து வைத்தோம் என்று கேள்வி கேட்பதேயில்லை! ஏன்? அது தான் ஈழவரின் பலவீனம் என நினைக்கிறேன். எங்கள் குறைபாட்டை ஆராயவே மாட்டோம், மற்றவர் குறைபாட்டைப் பற்றி மூக்குச் சிந்திக் காலத்தை வீணாக்குவோம்!

Link to post
Share on other sites

இங்கு யாராவது நோர்வேஜிய மொழி தெரிந்தவர்கள் உண்டா?

அப்படியானால்

ஆஸ்கார் சமாதான விருதை தெரிவுசெய்ய நோர்வேக்கு அருகதை இல்லை ஏனெனில் 

இலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு அதுவும் துணைநின்றது 

என எழுதித்தர முடியுமா?

அடுத்துவரும் மேதின ஊர்வலத்தில் பதாகை தயாரிக்க.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Elugnajiru said:

இங்கு யாராவது நோர்வேஜிய மொழி தெரிந்தவர்கள் உண்டா?

அப்படியானால்

ஆஸ்கார் சமாதான விருதை தெரிவுசெய்ய நோர்வேக்கு அருகதை இல்லை ஏனெனில் 

இலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு அதுவும் துணைநின்றது 

என எழுதித்தர முடியுமா?

அடுத்துவரும் மேதின ஊர்வலத்தில் பதாகை தயாரிக்க.

மோகனிடம் கேட்டுப் பாருங்கள்.அவர் நோர்வே தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பிரச்சினை என்னவென்றால் யாரும் எமக்கு நேர்மையுடன் உதவ வருவர் என்ற எதிர்பார்ப்பே அர்த்தமற்றது! உள்நோக்கமும், கொஞ்சம் perks உம் இல்லாமல் யாரும் உதவார், இதில் நோர்வே எமக்கு அப்படி உதவியிருக்க வேண்டுமென ஏன் நாம் எதிர்பார்த்தோம் என எனக்குப் புரியவில்லை! அவர்களுக்கு தேவையான எங்களுக்கு இழப்பில்லாத ஒன்றைக் கொடுத்து, எங்களுக்கு அவசியமான ஒன்றைப் பெற்றுக் கொள்வோம் என்ற flexibility இருந்திருக்க வேண்டும்! 

இங்கே பலர் நோர்வேயை திட்டி தீர்க்கும் அதே நேரம், ஜப்பானில் நடந்த உதவி மாநாட்டை ஏன் நாம் புறக்கணித்து பேச்சுக்களை முடித்து வைத்தோம் என்று கேள்வி கேட்பதேயில்லை! ஏன்? அது தான் ஈழவரின் பலவீனம் என நினைக்கிறேன். எங்கள் குறைபாட்டை ஆராயவே மாட்டோம், மற்றவர் குறைபாட்டைப் பற்றி மூக்குச் சிந்திக் காலத்தை வீணாக்குவோம்!

அதாகப்பட்டது, 

1) தமிழர் தரப்பிற்கு அரசியல் தெரியாது என்கிறீர்கள்.  🤥

எப்போதிருந்து சொல்கேமின்  பேச்சாளராகினீர்  🤔

2) பிறரின் வேதனையையும் கோபத்தையும் மூக்குச் சிந்துதல் என இகழ்தல்,   தம்மை சான்றோர் என நினைத்துக் கொள்ளும்(So called ) பலர் தொடர்ச்சியாகச் செய்துவருவதுதானே ☹️

3) திட்டமிட்டு அழித்தவர்களைக் கேள்வி கேட்காது பலியாக்கப்பட்டவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் ☹️

4) பலியாக்கப்பட்டவர்களில் நீங்கள் ஒருவர் இல்லையோ 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

நீங்கள் அப்படியெல்லாம்  கேட்கப்படாது. அவர்கள் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களாம், நாங்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து மூக்கு சிந்துபவர்களாம். சிரிப்பாக இல்லை. இழந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் அருமை. அது சரி இவர்கள் இப்படி கூட்டமாக கும்மியடித்து என்னதான்  செய்யமுடியும் என்று நினைக்கிறீர்கள்.ஆகக்கூடியதாக ஐநாவில் ஒரு தீர்மானத்தை மட்டும்தான் கொண்டுவரமுடியும். சீனா ஸ்ரீலங்காவின் நண்பனாக (இப்போ பங்காளியாக ) இருக்கும்வரை இவர்களால் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது.

ஒரேயொரு டவுட் இந்த சொல்ஹெய்ம் என்ற எலி ஏன் இப்ப கொஞ்ச காலமா அம்மணமா ஓடித்திரியுது என்றுதான் தெரியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Eppothum Thamizhan said:

ஈழத்தில் நடக்கும் ஹர்த்தால் நாடகத்தைப் பார்த்தால் புரியவில்லையா 😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

அதாகப்பட்டது, 

1) தமிழர் தரப்பிற்கு அரசியல் தெரியாது என்கிறீர்கள்.  🤥

எப்போதிருந்து சொல்கேமின்  பேச்சாளராகினீர்  🤔

2) பிறரின் வேதனையையும் கோபத்தையும் மூக்குச் சிந்துதல் என இகழ்தல்,   தம்மை சான்றோர் என நினைத்துக் கொள்ளும்(So called ) பலர் தொடர்ச்சியாகச் செய்துவருவதுதானே ☹️

3) திட்டமிட்டு அழித்தவர்களைக் கேள்வி கேட்காது பலியாக்கப்பட்டவர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் ☹️

4) பலியாக்கப்பட்டவர்களில் நீங்கள் ஒருவர் இல்லையோ 

நான் எழுதியதில் இருந்து உங்களால் மேலே இருக்கிற நாலு விடயங்களைத் தான் விளங்கிக் கொள்ள முடிகிறதென்றால், இது பற்றி நான் மேலும் சொல்ல எதுவும் இல்லை!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இங்கு யாராவது நோர்வேஜிய மொழி தெரிந்தவர்கள் உண்டா?

அப்படியானால்

ஆஸ்கார் சமாதான விருதை தெரிவுசெய்ய நோர்வேக்கு அருகதை இல்லை ஏனெனில் 

இலங்கையில் தமிழர்கள் அழிவுக்கு அதுவும் துணைநின்றது 

என எழுதித்தர முடியுமா?

அடுத்துவரும் மேதின ஊர்வலத்தில் பதாகை தயாரிக்க.

நோபல் பரிசு வழங்கப்படுவது நோர்வே அரசாங்கத்தால் அல்ல. அலபிரட் நோபல் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட சுவீடிஷ் நோர்வேஜிய அறக்கட்டளை  நிறுவனம் ஒன்றினாலேயே வழங்கப்படுகிறது. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பார்க்கவில்லை அதனால் சம்பாசணை பற்றிய கருத்தை பின்பு வைக்கிறேன்.

1.  இந்தியா மீது எனக்கும் கடுங்கோபமே. அது சுக்கலாக உடைந்தால் மகிழ்சியே. ஆனால் எமது கோபம் ஆற்றாமை எமக்கு இருக்கும் இருக்கும் ஒரு சிறு வழியைத்தானும் அடைத்து விடக்கூடாது என்பதும் உண்மையே.

2. சீனாவின் ஒரு முன்னாள் அரசியல்வாதி, அல்லது இந்தியாவின் பாஜக/காங்கிரஸ் அரசியல்வாதி உருதிரகுமாருடன் இப்படி பொது விவாதத்துக்கு வருவார்களா? இல்லை. ஆகவே எரிக் மீதான, நோர்வே மீதான, மேற்குலகு மீதான எம் கோபத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, இவர்களுடன் டீல் பண்ண வேண்டியது காலத்தின் நிர்பந்தம்.

3. இலங்கையுடன் தனியே பேசி எமக்கு ஒரு அங்குல முன்னேற்றமும் கிடையாது. சீனா, ரஸ்யா நம்மை திரும்பியும் பாராது. ஆகவே இந்தியா, மேற்குலகை முடிந்தளவு அழுத்துவது (கெஞ்சுவதை) தவிர வேறு வழியில்லை. 

இதுதான் யதார்தம்.

இல்லை என்றால் மாற்று வழியை பிரேரியுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நான் எழுதியதில் இருந்து உங்களால் மேலே இருக்கிற நாலு விடயங்களைத் தான் விளங்கிக் கொள்ள முடிகிறதென்றால், இது பற்றி நான் மேலும் சொல்ல எதுவும் இல்லை!

விடயங்கள் புரிந்துகொள்ளப்படுவது அதனை எழுதியவரின் எழுத்து நடையும் அழுத்திக் கூறப்படும் விடயங்களுமே. 

உங்கள் எழுத்தில் பிற கருத்தாளர்களை எள்ழும் தொனியும்(சகல திரிகளிலும்) எமது மக்களை குறைவாக எடைபோடும் பண்பும் மிகையாகத் தென்படுகிறது. நீங்கள் அழுத்திக் கூறும் விடயங்களுக்குத்தான் பதிலளிக்க முற்படலாமே தவிர அழுத்திக் கூறாத விடயங்களை முன்னிலைப்படுத்த முடியாது. 

சக கருத்தாளர்களை அரவணைத்து, எமது மக்களை மதித்தும் அவர்களின் குறைகளை ஓர் ஆசிரியரின் இடத்தில் இருந்து சுட்டிக்காட்டினால் உங்களுடன் மகிழ்வுடன் மிகத் தாராளமாக கருத்தாட முடியும்.

உங்கள் பெறுமதிமிக்க கருத்துக்கள் வீண் போகா 🙂

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இந்த இடம் யாழ் இந்து மைதானத்திற்கு மிக அருகாமையிலுள்ள இடமா சுவி அண்ணா? சிறு வயதில் அங்கு சென்ற ஞாபகம். 
  • அப்படி என்றால்.... நான் “ரெடி” அருள்மொழிவர்மன். 🤣
  • சிங்களவர்கள் குடியேறிக் கந்தளாய் சிங்களவர் வசமாவதற்குக் பிரதான காரணம் சம்பந்தரின் தந்தை இராயவரோதயம் எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பண்டாரநாயக்க குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்று என்னுடன் வேலைபார்த்த திருகோணமலை சேர்ந்த சில நண்பர்களும் அதனை உறுதிப்படுத்தினர்.. தந்தைவழி மகனும் தமிழர்களை அலட்சியம் செய்து சிங்களவருக்கு ஆதரவாக இருப்பார் என்பதை நம்பமுடிகிறது. விக்னேசுவரன் தமிழர்களுக்கு எதிராக என்ன செய்தார்...? அவரை எதற்காக கயேந்திரன் சம்பந்தரோடு இணைக்கவேன்டும்.? புரியவில்லை.!! 🤔  
  • கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை           by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/singapoor-corona.jpg கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதையெல்லாம்விட, கொரோனா தடுப்பூசி படிப்படியாக சர்வதேச அளவில் மறுதொடக்கம் ஆகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாஸ்க் அணிந்து கொள்வது, கூட்டங்களை தவிர்ப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டும் தொடரும் என்றும் அடுத்த ஆண்டும் தொடரலாம் அத்துடன், நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைவருக்கும் தடுப்பூசி போட சிங்கப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் கொரோனா தடுப்பு செயல் குழுவின் துணைத்தலைவராக லாரன்ஸ் வாங் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை | Athavan News
  • தத்துவங்கள் சொல்லிச் சென்ற அறிஞர்கள், ஞானிகள் எவரும் அவர்கள் வாழ்க்கை முழுவதும் புனிதர்களாக இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை; அவர்கள் விட்ட தவறுகள், அதனால் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் மூலம் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களின் விளைவாக அவர்கள் மனதில் தோன்றியவையே அவர்களின் தத்துவங்கள்.  அத்துடன் அவர்களது காலத்தில் அவர்களைச் சூழ உள்ள சமூகம், வாழ்க்கைச் சூழல் மற்றும் பிற தகவல்களை உன்னிப்பாக அவதானித்து, ஆராய்ந்து, ஆழ்ந்து சிந்தித்துப் பெறப்பட்ட முடிவுகளும் தத்துவங்களாயின.  இன்னும், ஆழ்நிலை தியானங்கள், சுய விசாரம் (self-analysis) இவை மூலம் தம்முள்ளே உண்மையை நோக்கிய தேடலை மேற்கொண்டு தாம் உணர்ந்தவற்றை ஞான மொழிகளாகச் சொல்லிச் சென்றனர் மெய்ஞானிகள். எனவே, இந்த அறிஞர்கள், ஞானிகளது தத்துவங்களை நம் வாழ்வில் பயன்படுத்தும் முன்னர் நம்மைப் பற்றிய சுய அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம். இயன்ற அளவுக்குச் சுய விசாரம் செய்வதன் மூலம் நம்மைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளலாம். இது ஓரிரவில் நிகழ்ந்துவிடக்கூடிய செயற்பாடல்ல. என்னைப் பொறுத்தவரை இது வாழ்க்கை முழுவதற்கும் நீண்டது. இதன் மூலம் நமது நோக்கங்கள், இலக்குகள் போன்றவற்றைத் தெளிவாக்கிக்கொண்டு அந்த இலட்சியங்களுக்கு ஞானிகள், அறிஞர்களின் தத்துவங்கள் எவ்வாறு பயன்படும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படும்போது நமக்குப் பொருத்தமான தத்துவங்களின் பயன் அதிகரித்து அவை மேலும் அர்த்தமுள்ளதாகின்றன. மறுபுறம் நமக்குத் தேவையற்ற தத்துவங்களை இனங்கண்டு ஒதுக்கவும் இந்தச் செயற்பாடு வழிவகுக்கும்.  அத்துடன் நாம் வாழும் காலம், வாழ்க்கைச் சூழல், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களைப் பொறுத்தும் சில தத்துவங்கள் மிகப் பயனுள்ளதாகவும், ஏனையவை பொருத்தமற்றதாகவும் அமையலாம். எனவே, அவை பற்றிய அறிவு / விழிப்புணர்வும் நமக்கு இருப்பது அவசியம். குறிப்பாக உலகியல் சார்ந்த தத்துவங்களுக்கு இது மிக மிக அவசியம்! ("எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - அப்பொருள் மெயப்பொருள் காண்பது அறிவு" - திருவள்ளுவர்)
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.