Jump to content

எரிக் சொல்கேம் உருத்திரகுமார் கலந்துரையாடல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

இன்னும் பார்க்கவில்லை அதனால் சம்பாசணை பற்றிய கருத்தை பின்பு வைக்கிறேன்.

1.  இந்தியா மீது எனக்கும் கடுங்கோபமே. அது சுக்கலாக உடைந்தால் மகிழ்சியே. ஆனால் எமது கோபம் ஆற்றாமை எமக்கு இருக்கும் இருக்கும் ஒரு சிறு வழியைத்தானும் அடைத்து விடக்கூடாது என்பதும் உண்மையே.

2. சீனாவின் ஒரு முன்னாள் அரசியல்வாதி, அல்லது இந்தியாவின் பாஜக/காங்கிரஸ் அரசியல்வாதி உருதிரகுமாருடன் இப்படி பொது விவாதத்துக்கு வருவார்களா? இல்லை. ஆகவே எரிக் மீதான, நோர்வே மீதான, மேற்குலகு மீதான எம் கோபத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, இவர்களுடன் டீல் பண்ண வேண்டியது காலத்தின் நிர்பந்தம்.

3. இலங்கையுடன் தனியே பேசி எமக்கு ஒரு அங்குல முன்னேற்றமும் கிடையாது. சீனா, ரஸ்யா நம்மை திரும்பியும் பாராது. ஆகவே இந்தியா, மேற்குலகை முடிந்தளவு அழுத்துவது (கெஞ்சுவதை) தவிர வேறு வழியில்லை. 

இதுதான் யதார்தம்.

இல்லை என்றால் மாற்று வழியை பிரேரியுங்கள்

1)

2)

3) ⁉️

4) இந்தியா, மேற்கின் தேவையும் பலவீனமும் எதுவோ அதனை எமது பலமாக மாற்றுவது ( உ+ம்; நாம் சீனாவின் பக்கம் எமது பார்வையைத் திருப்புவது. )

இன்னும் சில வருடங்களின் பின்னர்,  எமது பலம் என நாம் கருதும் பூர்வீக நிலம், சிறுபான்மையில் பெரும்பான்மை எனும் நிலை மாற்றம் காண்டுவிடும். அப்போதும் இப்போதும் எம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. முயன்றுபார்த்தால் என்ன ? 

வந்தால் மலை. போனால் மயிர். அம்புட்டுதே 😂

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

1)

2)

3) ⁉️

4) இந்தியா, மேற்கின் தேவையும் பலவீனமும் எதுவோ அதனை எமது பலமாக மாற்றுவது ( உ+ம்; நாம் சீனாவின் பக்கம் எமது பார்வையைத் திருப்புவது. )

இன்னும் சில வருடங்களின் பின்னர்,  எமது பலம் என நாம் கருதும் பூர்வீக நிலம், சிறுபான்மையில் பெரும்பான்மை எனும் நிலை மாற்றம் காண்டுவிடும். அப்போதும் இப்போதும் எம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. முயன்றுபார்த்தால் என்ன ? 

வந்தால் மலை. போனால் மயிர். அம்புட்டுதே 😂

4. இது தியரியாக ஓகே. ஆனால் செயல்பாட்டில் அத்துணை சாத்தியமில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை தவிர வேறு யாருடனும் கதைக்க இந்தியா தயார் இல்லை. சீனாவும், ரஷ்யாவும் எந்த தமிழ் தரப்புடனும் கதைக்க தயாரில்லை

உங்களுக்கு ஒருவருடன் (இலங்கை) பிரச்சனை. அவருடன் நீங்கள் நேரடியாக பேசி தீர்க்கமுடியாது என்பது உங்கள் பட்டறிவு ( உங்களை ஏமாற்றிவிடுவார்).

பக்கத்து வீட்டில் ஒருவர் இருக்கிறார் (நபர்1- இந்தியா). அவர் கொஞ்சம் influential ஆள். அவருக்கு ஊர் பணக்காரனும் (US) அவனின் நண்பர்களும் (UK,EU) சப்போர்ட் . 

நபர்1இன் கொள்கை உங்களுக்கும், இலங்கைக்கும் இடையான பிரச்சனையை தீர்க கூடாது, ஆனால் அதை manage பண்ணி எப்போதும் நீங்களும் இலங்கையும் தன்னில் தங்கி இருக்கும் படி செய்வது.

அடுத்தடுத்த வீடுகளில் நபர் 2, 3 வசிக்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பால்ய சினேகிதர்கள்.

இவர்களுக்கும் நபர் 1க்கும் இடையே பனிப்போர். 

இலங்கைக்கும் நபர்கள் 2, 3 க்கும் இடையே இருப்பது உறுதியான நட்பு.

நபர் 1 கடுப்பாகா மாட்டார் என்றால் எப்போதோ இலங்கை நபர்கள் 2, 3 இன் வட்டத்துள் போயிருக்கும்.

இது இலங்கைக்கும், நபர்கள் 1,2,3 எல்லாருக்கும் தெரியும்

நபர்கள் 2,3 க்கு தேவையான சகலதையும் இலங்கை இப்பவே வழங்குகிறது. ஆகவே இந்த குறிச்சியில், இலங்கையை தாண்டி இன்னொரு தரப்பை அரவணைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.

நபர்கள் 2,3 உங்களுடன் பேசவே தயாரில்லை. உங்களை ஒரு தரப்பாக அங்கீகரிக்கவே அவர்கள் தயாரில்லை.

நீங்கள் என்ன கேட்டாலும் அவர்கள் பதில் - போய் இலங்கையோடு பேசி முடிவெடுங்கள் என்பதாகவே இருக்க போகிறது.

எனவே சீனா, ரஸ்யாவுடன் நாம் பேசுவது எனக்கு ஒரு non option ஆகவே படுகிறது.

ஆனால் இதை வைத்து இந்தியாவை கொஞ்சம் நகர்ந்த முயலலாம். ஆனால் அதை கூட்டமைப்பு செய்தால் இந்தியாவின் கோபத்தில் முடியலாம்.  

உண்மையில் சீனாவுடன் பேச முயல வேண்டியவர்கள் கூட்டமைப்பல்ல, தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர். 

ஏலவே இந்திய எதிர் நிலைபாட்டில் உள்ள இவர்கள் இந்த நகர்வை எடுத்தால், அதன் மூலம் கூட்டமைப்புக்கு ஏதாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படலாம்.

இதை முண்ணனி மட்டும் அல்ல உருத்திரகுமாரும் கூட செய்யலாம்.

ஆனால் எனது கணிப்பில்,

இதை ஆங்கிலத்தில் சொன்னால் அதன் முழுத் தார்பரியமும் தொனிக்கும் என்பதால் சொல்கிறேன்,

China or Russia wouldn't even entertain an attempt from the Tamil side to speak to them.

இந்த யதார்தம் சுமந்திரன், சீவி, கஜேந்திரகுமார், உருத்திரகுமார் எல்லாருக்கும் கூட விளங்குகிறது. ஏனென்றால் அவர்கள்தான் களத்தில் தூதுவராலயங்களோடு தொடர்பில் உள்ளவர்கள். 

ஆகவேதான் எந்த சின்ன தமிழ் தலைவரும் கூட இதை ஒரு option ஆக சொல்லுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆகவே 

எங்களுக்கு ஒரு தெரிவும் இல்லை. இந்தியனுடைய காலில் விழுவதைவிட வேறு வழி இல்லை. 🤔

அப்படியானால் நாங்கள் ஏன் இந்தியனின் காலில் விழ வேண்டும். சிங்களவனிடம் விழலாமே... 

சாட்சிக் காறன் காலில் விழுவதைவிட சண்டைக்காறன் காலில் விழலாம்தானே 🤔

குரங்கு அப்பம்பிட்ட அனுபவம் எங்களுக்கு இருக்கிறதல்லவா 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

ஆகவே 

எங்களுக்கு ஒரு தெரிவும் இல்லை. இந்தியனுடைய காலில் விழுவதைவிட வேறு வழி இல்லை. 🤔

அப்படியானால் நாங்கள் ஏன் இந்தியனின் காலில் விழ வேண்டும். சிங்களவனிடம் விழலாமே... 

சாட்சிக் காறன் காலில் விழுவதைவிட சண்டைக்காறன் காலில் விழலாம்தானே 🤔

குரங்கு அப்பம்பிட்ட அனுபவம் எங்களுக்கு இருக்கிறதல்லவா 😀

1. ஆம் இப்போதைக்கு வேறு வழியில்லை. இதை சொல்வதால் நான் இங்கே பலமுறை ரோ என்றெல்லாம் தூற்றப் பட்டிருக்கிறேன்.  ஆனால் ஒரு வைத்தியர் “நீ உயிர் வாழ வேண்டுமாயின் காலை அகற்ற வேண்டும்” என்று சொல்லுவாரே? அதை போல ஒரு விருப்பு வெறுப்பை தவிர்த்து விட்டு பார்த்த objective opinion இது.

2. இலங்கையின் காலில் விழலாம். அது நிச்சயமாக ஒரு தெரிவுதான். ஆனால் அதனால் - நாம் ஒன்றையும் பெற முடியாது. மாகாண சபையும் இல்லை, சம மொழி அந்தஸ்தும் இல்லை. பழையபடி சிங்களம் மட்டும் நிலைக்கு கூட காலப்போக்கில் இட்டு செல்வார்கள். ஆகவே இந்த தெரிவு நாம் இப்போதே தண்டவாளத்தில் தலையை  வைத்து படுப்பதற்கு சமனானது. பேரினவாதம் விரும்பிய பொழுதில் ரெயினை இயக்கி தலைய துண்டாக்கி விடும். இன்னொரு வகையில் சொன்னால் - இது ஒரு option போல தோற்றம் அளிக்கும் false option.

3. ஆக எவ்வளவு மோசமான option ஆக இருந்தாலும் இந்தியா/மேற்கை அளுத்துவது அல்லது கெஞ்சுவதுதான் எமக்கு முன் இருக்கும் ஒரே தெரிவு. இதை எப்படி, செய்ய போகிறோம் என்பதுதான் நாம் ஆராய வேண்டிய தந்திரோபாயம்.

பிகு: தமிழர்களுக்கு தம்மை விட்டால் வேறு நாதியில்லை என்பது இந்தியா/மேற்குக்கும் தெரியும். அதனால் தாம் நம்மை கிள்ளு கீரை போல நடத்துகிறார்கள். ஆயுத போராட்ட காலத்தில் கொஞ்சம் மரியாதை தந்தார்கள். அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு தமிழர் தரப்பு நீண்ட காலம் நிலைத்து நிற்பது தம் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்தான் போரட்டத்தை முடித்தும் வைத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமைகள் அனைத்தும் புவிசார் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கை இந்தியாவா சீனாவா என்ற முடிவு எடுக்கும் நிர்பந்தத்துக்கு உள்ளாகினால் தலை கீழாக மாறலாம். 

எமக்கான டிமாண்ட்டும், எமது stock price உம் பல மடங்கு கூடலாம்.

ஆனால் அப்படி ஒரு பெரு வெடிப்பு உலகரசியலில் வருமா? என்பது கேள்வி குறியே.

இன்னும் ஒரு 30 ஆண்டுகளுக்கு பின் அப்படி ஒரு வெடிப்பு வந்தாலும் எமக்கு பயனில்லை (நாமும் மண்ணும் சிங்கள மயப்பட்டிருப்போம்).

இந்த முடிவிலிருந்துதான் எனது கருத்தை முன்வைத்து வருகிறேன். 

இது இந்தியாவுக்கு தற்போது புரிந்துவிட்டது போல அதனது நடவடிக்கைகள் காட்டுகிறது. நோர்வே புலம்பெயர் தமிழரை தங்கள் வழிக்குக் கொண்டுவரும் வேலையைத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

நாம் என்ன செய்யப்போகிறோம். திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமாக வேண்டியதுதானா ? 

😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இலங்கையை சீனாவின் பக்கம் சாயவிடாமல் மேற்குலகு போடும், நாடகம், இதை எம்மவர்கள் சரியாக கையாண்டால் நல்லது, அப்படி திறைமையாக கையாளக் கூடிய ஒரு தலைவரும் இப்போ இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

நோபல் பரிசு வழங்கப்படுவது நோர்வே அரசாங்கத்தால் அல்ல. அலபிரட் நோபல் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்ட சுவீடிஷ் நோர்வேஜிய அறக்கட்டளை  நிறுவனம் ஒன்றினாலேயே வழங்கப்படுகிறது. 

The Nobel Peace Prize winner is chosen by the Norwegian Nobel Committee, which consists of five members appointed by the Norwegian parliament. These members are fiercely independent. For example, since 1936, Norwegian government officials have been prohibited from sitting on the committee to avoid any hint that the committee's choice is influenced by the current political climate

கோடிட்ட இடங்களை கவனிக்கவும் ஆனால் தற்பாதைய உலகில் அரசியல் பின்புலம் இல்லாது எங்கும் எதையும் தீர்மானிக்க முடியாது.

"சமாதானத்துக்கான நோபல் விருதாளரைத் தீர்மானிக்கும் தார்மீக உரிமை நோர்வேக்கு இனிமேல் இல்லை காரணம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் நோர்வேயின் பங்களிப்பும் இருந்தது"

என அமைந்தால் நல்லம். 

மேலும் மோகன் அவர்கள் தொடர்பு எனக்கில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு பதாகை வடிவமைத்துத் தந்தது நினைவிருக்கு நன்றி.

யாராவது உதவவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இந்த நிலமைகள் அனைத்தும் புவிசார் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு, இலங்கை இந்தியாவா சீனாவா என்ற முடிவு எடுக்கும் நிர்பந்தத்துக்கு உள்ளாகினால் தலை கீழாக மாறலாம். 

எமக்கான டிமாண்ட்டும், எமது stock price உம் பல மடங்கு கூடலாம்.

ஆனால் அப்படி ஒரு பெரு வெடிப்பு உலகரசியலில் வருமா? என்பது கேள்வி குறியே.

இன்னும் ஒரு 30 ஆண்டுகளுக்கு பின் அப்படி ஒரு வெடிப்பு வந்தாலும் எமக்கு பயனில்லை (நாமும் மண்ணும் சிங்கள மயப்பட்டிருப்போம்).

2005 இல் மகிந்த வென்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்கும்.
இதற்காக மறைமுகமாக வேலை செய்த முன்னணியினரை இகழ்ந்தது தான் மிச்சம்.

3 hours ago, Elugnajiru said:

மேலும் மோகன் அவர்கள் தொடர்பு எனக்கில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு பதாகை வடிவமைத்துத் தந்தது நினைவிருக்கு நன்றி.

யாராவது உதவவும்.

திருப்பதியில் நின்று லட்டுக்கு அழுவுற மாதிரி இருக்கு.
யாழில் களஉறவுகள் யாருக்கேனும் தனிமடல் அனுப்பலாம்.
முயன்று பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Elugnajiru said:

The Nobel Peace Prize winner is chosen by the Norwegian Nobel Committee, which consists of five members appointed by the Norwegian parliament. These members are fiercely independent. For example, since 1936, Norwegian government officials have been prohibited from sitting on the committee to avoid any hint that the committee's choice is influenced by the current political climate

கோடிட்ட இடங்களை கவனிக்கவும் ஆனால் தற்பாதைய உலகில் அரசியல் பின்புலம் இல்லாது எங்கும் எதையும் தீர்மானிக்க முடியாது.

"சமாதானத்துக்கான நோபல் விருதாளரைத் தீர்மானிக்கும் தார்மீக உரிமை நோர்வேக்கு இனிமேல் இல்லை காரணம் இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் நோர்வேயின் பங்களிப்பும் இருந்தது"

என அமைந்தால் நல்லம். 

மேலும் மோகன் அவர்கள் தொடர்பு எனக்கில்லை ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவர் எனக்கு ஒரு பதாகை வடிவமைத்துத் தந்தது நினைவிருக்கு நன்றி.

யாராவது உதவவும்.

கூகிள் translate பண்ணி விட்டு, தெரிந்த ஒருவரிடம் அதை கொடுத்து சரி பார்க்கலாம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இந்த முடிவிலிருந்துதான் எனது கருத்தை முன்வைத்து வருகிறேன். 

இது இந்தியாவுக்கு தற்போது புரிந்துவிட்டது போல அதனது நடவடிக்கைகள் காட்டுகிறது. நோர்வே புலம்பெயர் தமிழரை தங்கள் வழிக்குக் கொண்டுவரும் வேலையைத் திரும்பவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

நாம் என்ன செய்யப்போகிறோம். திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்காலுக்கு ஆயத்தமாக வேண்டியதுதானா ? 

😢

இந்தியாவுக்கும், நோர்வேக்கும் நாம் தேவைபடும் நிலைக்கு வந்து விட்டதே எமது stock prize கொஞ்சம் கூடி விட்டது என்பதுதான் உண்மை. ஆனால் அதிகம் கூடவில்லை. ஒரு 2% மட்டில் 🤣

இலங்கை, இந்தியா பலமாக இருக்கும் வரை ஒரு போதும் முழுதாக சீனாவின் வட்டத்துக்குள் போகாது. 

இலங்கையின் இந்த பலன்சிங் ஆக்ட் பிழைக்க ஒன்றில் சீனா அல்லது இந்தியா தம்மோடு 100% நிற்கும் படி இலங்கையை நெருக்கும் நிலை வரவேண்டும்.

அப்படி ஒரு சூழலை தமிழர் நாம் ஏற்படுத்த முடியாது. அது புவிசார் அரசியல் சம்பந்தபட்டது. இதில் எந்த பலமும் இல்லாத நாம் ஒரு நிர்ணயிக்கும் சக்தி அல்ல.

அது சீனா, இந்தியா, மேற்கு என்பற்றின் எதிர்கால உறவு நிலையை ஒட்டியே ஏற்படும்.

எனக்கு இப்போதைக்கு தெற்காசியாவில் இந்திய-சீன இழுபறி இப்படியே தொடரும் என்றே படுகிறது. 

ஒரு பெரு வெடிப்பு கிட்டடியில் நிகழாது என்றே படுகிறது.

ஆகவே இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி இந்தியாதான்.

35 minutes ago, ஈழப்பிரியன் said:

2005 இல் மகிந்த வென்றிருந்தால் இந்த நிலைமை வந்திருக்கும்.
இதற்காக மறைமுகமாக வேலை செய்த முன்னணியினரை இகழ்ந்தது தான் மிச்சம்.

இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் சீன-இந்திய வெளியுறவு கொள்கை மாறாது.

மகிந்த வந்தால் 55% சீனா, 45% இந்தியா

யுஎன் பி வந்தால் 55% இந்தியா 45% சீனா.

ஆனா எவரும் இந்தியாவையோ சீனாவையோ முழுதாக பகைக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் எதோ தாம்தான் விஞ்ஞானிகள் 
தாம்தான் தலைசிறந்த அரசியல்வாதிகள் 
தாம்தான் பௌதிகத்தில் நோபல் பரிசுபெற்ற மேதைகள் 
என்ற போக்கில் கருத்து எழுதும் மற்றவர்களுக்கு 
உங்களுக்கு அது தெரியாது இது தெரியாது 

அல்லது அவர்கள் கூறும் பொய்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற 
மனநோயில் வாழ்கிறார்கள் நான் நினைக்கிறன் அந்த மனநோய்தான் அவர்களை 
யாழ் களத்தில் எழுத தூண்டுகிறது என்று. 
எதோ ஒரு நோயால் அவதிப்படுவதால் நாம் அவர்களை புண்படுத்துவது ஆகாது 
எந்த அறிஞனும் தான்தான் மேதாவி என்று ஒருநாளும் உலகில் கூறியது கிடையாது 
அதாவது நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது. தமிழ்ப்பும்போதே யாவருக்கும் அது வெறும் குறைகுடம் என்ற 
உண்மை தெரியும். 

இங்கு சக கருத்தாளர்கள் புரியவேண்டியது 
புலிகளுக்கு எந்த காலத்திலும் அரசியல் அரங்கில் எந்த உரிமையும் இருக்கவில்லை 
இது திம்பு பேச்சுமுதல் சந்திரிக்கா பூநகரி பாதையை திறக்காது இழுத்து அடித்ததுவரை ஒரே கதைதான் 
புலிகளுடன் இதுவரையில் ஓரளவேனும் மன சுத்தியுடன் பேசிய ஒரே அரசியல்வாதி பிரேமதாச ஒருவர்தான்  
அதாவது உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்த ஒருவர்.
மற்ற எல்லா பேச்சும் இராணுவத்தை மெருகூட்டி வளர்க்க தமக்கு சாதகமாக பயன்படுத்திய இடைவெளிகள்தான். இதில் புலிகளின் தவறு என்பது உள்கட்டுமானத்தை உடைப்பதில் அவர்கள் தீட்டிய திட்டங்களில்  தோற்றதுதான். ராஜீவின் கொலை அமிர்தலிங்கத்தின் கொலை இவைகளை  திட்டம் தீட்டி புலிகளுக்கு கொடுத்தது இந்திய றோ தான். மாத்தையா மூலம் பிரபாகரனை கொலைசெய்ய முயன்றது ஒரு நூல் இழையில் தப்பினாலும் கிட்டு பலியானார். கருணாவின் பிரதேசவாதுமும் பிளவும். இவைகள் புலிகளின் படு தோல்விகள் அவர்களின் கட்டுப்பாடில் இருந்தவை.
அரசியல் அரங்கு என்பது ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தில் புலிகள் ஒரு பாத்திரம் ஏற்பதுதான் 
அந்த பாத்திரத்தை எழுதுவதே அவர்கள்தான்.

புலிகள் ஆயுதங்களை கைவிட்டு 
அகிம்சையில் போராடி 
பேச்சுக்களில் முன்வைத்த வற்றுக்கு விட்டுக்கொடுப்பு செய்தாலும் 
எதுவுமே கைகொடுத்ததில்லை 
காரணம் எல்லாம் ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள்தான் 

இதை நான் ஒரு தமிழன் என்ற உணர்விலாவது பேசசுவார்த்தைகளில் என்ன 
நடந்தது என்று அன்றாட செய்திகளை என்றாலும் வாசித்து வந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அகங்கார தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு தெருவின் ஓரத்தில் நின்று குரைத்து கொண்டுதான் 
இருக்கிறார்கள் அவர்கள் குரைத்துவிட்டு பின்பு இறந்துபோவார்கள் அதை ஒரு சமூகம் பொருட்டாக எடுக்க தேவை இல்லை ஆனந்தசங்கரி போல ஆயுள்காலம் முடிய அவர்கள் இறந்துவிடுவார்கள் அவளவுதான்.

ஈழத்தமிழருக்கு எதிர்காலம் பொருளாதார ரீதியாக இருக்கிறது 
இலங்கை தீவில் ஒரு பலமிக்க சக்தியாக வியாபாரம் அரசியலில் 
பங்குகொள்ள கூடிய அனைத்து சாத்தியமும் இருக்கிறது.
இன்றுவரை ஒரு சிங்கள யூடுப் சணல் கூட தமிழர்களால் சிங்களத்தில் 
உருவாக்க படாததுதான் எண்களின் குறைபாடு. சிங்கள இளம்தலைமுறை ஜனநாயகம் பற்றி சிந்திக்கிறது 
ஆனால் அந்த பாதையை திறந்து பேச வேண்டிய பங்கு எங்களுடையது. 
இதில்தான் நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

மருதர், 

உங்களுக்கு என்னையா பிரச்சனை? இந்த திரியில் யார், யாரை மட்டம் தட்டி எழுதினார்கள்?

யார் தம்மை மேதாவிகள் என எழுதினார்கள்?

அதை விட யாருமே புலிகளை பற்றியும் பெரிதாக கதைக்கவில்லை - 

ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி தம் கருத்தை எழுதுகிறார்கள். 

இதற்கு ஏன் 3/4 பகுதி தனி மனித தாக்குதல் செய்து ஒரு பதிவு?

உங்கள் கடைசி பந்தியில் நானும் உடன்படுகிறேன்.

அது மட்டுமே தனியே உதவாது ஆனால் ஓரளவுக்கு கைகொடுக்கும்.

இந்த திரியில் தேவையில்லாமல் புலிகளை இழுத்து அவர்களை விமர்சித்தும் ஆதரித்தும் கதைத்து குழப்பி அடிக்காமல், எல்லாரும் திரியோடு ஒட்டி மிகவும் கண்ணியமாகவே இதுவரை கருத்தாடி வந்துள்ளார்கள்.

தயவு செய்து அதை இந்த திரியில் மட்டுமாவது கடைபிடிப்போம். 

இது எனக்கும் சேர்த்த வேண்டுகோள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

இங்கு சிலர் எதோ தாம்தான் விஞ்ஞானிகள் 
தாம்தான் தலைசிறந்த அரசியல்வாதிகள் 
தாம்தான் பௌதிகத்தில் நோபல் பரிசுபெற்ற மேதைகள் 
என்ற போக்கில் கருத்து எழுதும் மற்றவர்களுக்கு 
உங்களுக்கு அது தெரியாது இது தெரியாது 

அல்லது அவர்கள் கூறும் பொய்களை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற 
மனநோயில் வாழ்கிறார்கள் நான் நினைக்கிறன் அந்த மனநோய்தான் அவர்களை 
யாழ் களத்தில் எழுத தூண்டுகிறது என்று. 
எதோ ஒரு நோயால் அவதிப்படுவதால் நாம் அவர்களை புண்படுத்துவது ஆகாது 
எந்த அறிஞனும் தான்தான் மேதாவி என்று ஒருநாளும் உலகில் கூறியது கிடையாது 
அதாவது நிறைகுடம் ஒருபோதும் தளும்பாது. தமிழ்ப்பும்போதே யாவருக்கும் அது வெறும் குறைகுடம் என்ற 
உண்மை தெரியும். 

இங்கு சக கருத்தாளர்கள் புரியவேண்டியது 
புலிகளுக்கு எந்த காலத்திலும் அரசியல் அரங்கில் எந்த உரிமையும் இருக்கவில்லை 
இது திம்பு பேச்சுமுதல் சந்திரிக்கா பூநகரி பாதையை திறக்காது இழுத்து அடித்ததுவரை ஒரே கதைதான் 
புலிகளுடன் இதுவரையில் ஓரளவேனும் மன சுத்தியுடன் பேசிய ஒரே அரசியல்வாதி பிரேமதாச ஒருவர்தான்  
அதாவது உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்த ஒருவர்.
மற்ற எல்லா பேச்சும் இராணுவத்தை மெருகூட்டி வளர்க்க தமக்கு சாதகமாக பயன்படுத்திய இடைவெளிகள்தான். இதில் புலிகளின் தவறு என்பது உள்கட்டுமானத்தை உடைப்பதில் அவர்கள் தீட்டிய திட்டங்களில்  தோற்றதுதான். ராஜீவின் கொலை அமிர்தலிங்கத்தின் கொலை இவைகளை  திட்டம் தீட்டி புலிகளுக்கு கொடுத்தது இந்திய றோ தான். மாத்தையா மூலம் பிரபாகரனை கொலைசெய்ய முயன்றது ஒரு நூல் இழையில் தப்பினாலும் கிட்டு பலியானார். கருணாவின் பிரதேசவாதுமும் பிளவும். இவைகள் புலிகளின் படு தோல்விகள் அவர்களின் கட்டுப்பாடில் இருந்தவை.
அரசியல் அரங்கு என்பது ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டத்தில் புலிகள் ஒரு பாத்திரம் ஏற்பதுதான் 
அந்த பாத்திரத்தை எழுதுவதே அவர்கள்தான்.

புலிகள் ஆயுதங்களை கைவிட்டு 
அகிம்சையில் போராடி 
பேச்சுக்களில் முன்வைத்த வற்றுக்கு விட்டுக்கொடுப்பு செய்தாலும் 
எதுவுமே கைகொடுத்ததில்லை 
காரணம் எல்லாம் ஏற்கனவே தீட்டிய திட்டத்தின் நிகழ்ச்சி நிரல்கள்தான் 

இதை நான் ஒரு தமிழன் என்ற உணர்விலாவது பேசசுவார்த்தைகளில் என்ன 
நடந்தது என்று அன்றாட செய்திகளை என்றாலும் வாசித்து வந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அகங்கார தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு தெருவின் ஓரத்தில் நின்று குரைத்து கொண்டுதான் 
இருக்கிறார்கள் அவர்கள் குரைத்துவிட்டு பின்பு இறந்துபோவார்கள் அதை ஒரு சமூகம் பொருட்டாக எடுக்க தேவை இல்லை ஆனந்தசங்கரி போல ஆயுள்காலம் முடிய அவர்கள் இறந்துவிடுவார்கள் அவளவுதான்.

ஈழத்தமிழருக்கு எதிர்காலம் பொருளாதார ரீதியாக இருக்கிறது 
இலங்கை தீவில் ஒரு பலமிக்க சக்தியாக வியாபாரம் அரசியலில் 
பங்குகொள்ள கூடிய அனைத்து சாத்தியமும் இருக்கிறது.
இன்றுவரை ஒரு சிங்கள யூடுப் சணல் கூட தமிழர்களால் சிங்களத்தில் 
உருவாக்க படாததுதான் எண்களின் குறைபாடு. சிங்கள இளம்தலைமுறை ஜனநாயகம் பற்றி சிந்திக்கிறது 
ஆனால் அந்த பாதையை திறந்து பேச வேண்டிய பங்கு எங்களுடையது. 
இதில்தான் நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.   

நீங்கள் கூற விரும்பும் விடயம் மேலே அடிக் கோடிட்ட கருத்துக்களால் பலமிழந்து போகின்றன. உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டும்போது அது பலமிழக்காமல் பார்க்கலாமே 🤔

11 hours ago, goshan_che said:

1. ஆம் இப்போதைக்கு வேறு வழியில்லை. இதை சொல்வதால் நான் இங்கே பலமுறை ரோ என்றெல்லாம் தூற்றப் பட்டிருக்கிறேன்.  ஆனால் ஒரு வைத்தியர் “நீ உயிர் வாழ வேண்டுமாயின் காலை அகற்ற வேண்டும்” என்று சொல்லுவாரே? அதை போல ஒரு விருப்பு வெறுப்பை தவிர்த்து விட்டு பார்த்த objective opinion இது.

2. இலங்கையின் காலில் விழலாம். அது நிச்சயமாக ஒரு தெரிவுதான். ஆனால் அதனால் - நாம் ஒன்றையும் பெற முடியாது. மாகாண சபையும் இல்லை, சம மொழி அந்தஸ்தும் இல்லை. பழையபடி சிங்களம் மட்டும் நிலைக்கு கூட காலப்போக்கில் இட்டு செல்வார்கள். ஆகவே இந்த தெரிவு நாம் இப்போதே தண்டவாளத்தில் தலையை  வைத்து படுப்பதற்கு சமனானது. பேரினவாதம் விரும்பிய பொழுதில் ரெயினை இயக்கி தலைய துண்டாக்கி விடும். இன்னொரு வகையில் சொன்னால் - இது ஒரு option போல தோற்றம் அளிக்கும் false option.

3. ஆக எவ்வளவு மோசமான option ஆக இருந்தாலும் இந்தியா/மேற்கை அளுத்துவது அல்லது கெஞ்சுவதுதான் எமக்கு முன் இருக்கும் ஒரே தெரிவு. இதை எப்படி, செய்ய போகிறோம் என்பதுதான் நாம் ஆராய வேண்டிய தந்திரோபாயம்.

பிகு: தமிழர்களுக்கு தம்மை விட்டால் வேறு நாதியில்லை என்பது இந்தியா/மேற்குக்கும் தெரியும். அதனால் தாம் நம்மை கிள்ளு கீரை போல நடத்துகிறார்கள். ஆயுத போராட்ட காலத்தில் கொஞ்சம் மரியாதை தந்தார்கள். அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு தமிழர் தரப்பு நீண்ட காலம் நிலைத்து நிற்பது தம் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்தான் போரட்டத்தை முடித்தும் வைத்தார்கள்.

இதனை மேலும் தெளிவுபட விரிவாக எழுத முடியுமா 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

மருதர், 

உங்களுக்கு என்னையா பிரச்சனை? இந்த திரியில் யார், யாரை மட்டம் தட்டி எழுதினார்கள்?

யார் தம்மை மேதாவிகள் என எழுதினார்கள்?

அதை விட யாருமே புலிகளை பற்றியும் பெரிதாக கதைக்கவில்லை - 

ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி தம் கருத்தை எழுதுகிறார்கள். 

இதற்கு ஏன் 3/4 பகுதி தனி மனித தாக்குதல் செய்து ஒரு பதிவு?

உங்கள் கடைசி பந்தியில் நானும் உடன்படுகிறேன்.

அது மட்டுமே தனியே உதவாது ஆனால் ஓரளவுக்கு கைகொடுக்கும்.

உங்களுக்கு என்னையா பிரச்சனை? இந்த திரியில் யார், யாரை மட்டம் தட்டி எழுதினார்கள்?

நீங்கள் எழுதும் கருத்துக்களையும் அதுக்குவரும் பதிலையும் வைத்துதான் 
நீங்கள் இதை எழுதுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். 
எல்லா கருத்துக்களையும் வாசித்தால் சக கருத்தாளர்கள் எப்படி மட்டம் தட்ட படுகிறார்கள் என்பது தெரியும். 

யார் தம்மை மேதாவிகள் என எழுதினார்கள்?

எந்த தவறும் இல்லாத உங்கள் கருத்தை அல்லது சுட்டிக்காட்ட கூட 
ஒரு தவறும் இல்லாத உங்கள் கருத்தை. எனது கருத்தை ஏற்றுக்கொள்ளாத உங்கள் 
போக்கு கண்டிக்கத்தக்கது போன்று நான் எழுதுவது எனது மேதாவி தனம்தானே ?
 
அதை விட யாருமே புலிகளை பற்றியும் பெரிதாக கதைக்கவில்லை - 

ஒரு தண்ணீர் தொட்டிக்குள் கலப்பதுக்கு அதே அளவு விஷம் தேவை இல்லை 
போதுமான அளவு கலந்தால் போதும் 

ஒவ்வொருவரும் தமது அறிவுக்கு எட்டியபடி தம் கருத்தை எழுதுகிறார்கள். 

இந்த புரிதல் எல்லோரிடமும் இல்லை 
பலவீனமானவர்களை தாக்கி சுகம்காணும் போக்கு 
குறிப்பிட்ட யாழ் மக்களிடம் இருந் ஒன்று அது இன்னமும் சிலரிடம் இருக்கிறது 

இந்தியாபோல துண்டை எடுத்து இடுப்பில் கட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது 
மாறாக கத்தி எடுத்த்து அவர்கள் காட்டியதால் பம்பிப்போனார்கள் தவிர அந்த மனநிலை மாறவில்லை 

இதற்கு ஏன் 3/4 பகுதி தனி மனித தாக்குதல் செய்து ஒரு பதிவு?

தனிமனித தாக்குதல் அல்ல இப்படி வரும் எல்லா திரியிலும் எந்த ஒரு ஆக்கபூர்வமான 
உரையாடலும் தடுக்கப்பட்டு புலிகள்தான் எல்லாம் போன்ற ஒரு தோரணை தொடர்ந்தும் 
ஒரு சிலரால் செய்யப்படுகிறது. எனது 3/4 பங்கு வீடியோ இணைப்பு இதை எவ்வாறு மழுங்கடித்து 
பொய்பரப்பி வருகிறார்கள் என்பதுதான் கீழ் இருக்கும் எழுத்து 

உங்கள் கடைசி பந்தியில் நானும் உடன்படுகிறேன்.

அது மட்டுமே தனியே உதவாது ஆனால் ஓரளவுக்கு கைகொடுக்கும்.

இல்லை மேற்கு அரசியலை பிரான்ஸ் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளின் அரசியல் பொருளாதார 
கலாச்சார சினிமா பொழுதுபோக்கு போன்ற அனைத்தையும் எவ்வாறு யூதர்கள் கைப்பற்றினார்களோ 
அதனிலும் கூடிய சாத்தியப்படும் வளமும் ஏமாத்தி கையில் இப்போ நெய் போல குவிந்து கிடக்கிறது 
நாம்தான் வீணாக எண்ணெய்க்கு அலைகிறோம். 
எதிரி எதிர்பார்க்கும் களத்துக்கு போனால் தோல்விக்கு சாத்தியம் உண்டு 
களத்தை எதிரி எதிர்பார்க்காத விதத்தில் நாம் உருவாக்க வேண்டும் அங்கு வெற்றி மட்டுமே சாத்தியம் 

17 minutes ago, Kapithan said:

நீங்கள் கூற விரும்பும் விடயம் மேலே அடிக் கோடிட்ட கருத்துக்களால் பலமிழந்து போகின்றன. உங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்டும்போது அது பலமிழக்காமல் பார்க்கலாமே 🤔

இதனை மேலும் தெளிவுபட விரிவாக எழுத முடியுமா 🤔

தமிழர்கள் சாண் ஏறும்போதெல்லாம் கூடி இருந்து குழிபறித்து முழம் கணக்காக 
வீழ்த்துவது நீங்கள் குறிப்பிட்ட பகுதிதான்.
எவ்வளவுதான் அழகிய கோலம் என்றாலும் நீரில் போடுவது வீண் நேர விரயம் மட்டுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நீங்கள் விரும்புவதை கூறுவது உங்கள் தெரிவு. ஆனால் கூறிய முறை பிழை ☹️

உங்களுக்குச் சீமான் மீதும் அவர்தம் கட்சியினர் மீதும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதனை ஒருவரும் குற்றம் காண முடியாது. ஆனால் யாழ் களத்திலுள்ள  பிற கருத்தாளர்களை இழிவுபடுத்துவது உங்கள் மீதான மரியாதையை மிகவும் குறைக்கும். 

☹️

ஊமைக்குத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா கபித்தான்....?

இது வேற ...உங்களுக்கு புரியாட்டிலும் ஹிட்லரிலும் சீமானை காண்பவர்களுக்கு இலகுவில் புரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஊமைக்குத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா கபித்தான்....?

இது வேற ...உங்களுக்கு புரியாட்டிலும் ஹிட்லரிலும் சீமானை காண்பவர்களுக்கு இலகுவில் புரியும்

இது ஊமை குத்தில்ல அக்னி இருட்டு அறையில் முரட்டு குத்து🤣

ஆனா நீங்கள் எங்ககிட்ட கனக்க எதிர்பாக்கிறியள். நாங்கள் சும்மா இங்க வந்து எழுதுறது, சீமானின் பின்னால திரியுறது இப்படித்தான் செய்வம்.  இதுக்கு மேல எதுவும் செய்யமாட்டம், ஏன்னா முடியாது🤣

சீமானை எதிர்ப்பதும் ஆதரிப்பதும் இப்படி வம்பு கதைக்கத்தான் நாங்கள் சரி:

ஆனால் இதனால் ஊரில் இருக்கும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. அவர்களுக்குதான் பிள்ளையான் போன்ற பல திறமையான தலைவர்கள் இருக்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 13:45, Kapithan said:

அந்த மரியாதை கொடுக்கும் அளவுக்கு தமிழர் தரப்பு நீண்ட காலம் நிலைத்து நிற்பது தம் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்தான் போரட்டத்தை முடித்தும் வைத்தார்கள்.

கற்பிதன்,

இந்திய/மேற்கின் இலங்கை பற்றிய அணுகுமுறை ஒன்றுதான்.

அதாவது இலங்கை மீது தமக்கு ஒரு பிடி இருக்கும் வரைதான் இலங்கை முற்றாக சீனாவின் வலைக்குள் போகாமல் இருக்கும்.

இலங்கைக்கு நிகரான சமபல அமைப்பு ஒன்றை தமிழர்கள் அதே தீவில் நிறுவினால் காலப்போகில் அது ஒரு தனியரசாக கூடும்.

அப்படி நடந்தால் - அந்த தனியரசு இந்தியாவுடன் இருந்தால், இலங்கை சீனாவுடன் இருக்கும். 

இலங்கை இந்தியாவுடன் இருந்தால் அந்த தனியரசு சீனாவுடன் இருக்க நிர்பந்திக்கப்படும்.

ஆகவே இந்த தீவில் ஏதாவது ஒரு அரசு தமது எதிர் முகாமுக்கு செல்வதை தவிர்க முடியாததாகி விடும்.

87 இல் இருந்து விடுதலை புலிகளை ஒரு அளவுக்கு மேல் வளர விட கூடாது என்பதில் இந்தியாவும் மேற்கும் அதி அக்கறையாய் இருந்தமைக்கு இதுவே பிரதான காரணம் என்பது என் கணிப்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஆனால் இதனால் ஊரில் இருக்கும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. அவர்களுக்குதான் பிள்ளையான் போன்ற பல திறமையான தலைவர்கள் இருக்கிறார்களே?

அதுதானே அண்ணை ...
தமிழ் தேசிய தேசிக்காய்களை  கலாய்த்து உண்மையான கூத்தமைப்பு தேசிக்காய்களை Promote பண்ணி ,மூலையில் சுருண்டு கிடந்த பிள்ளையானையும், கும்மானையும் கூடவே வியாளனையும் இழுத்து கொண்டுவந்து   கிழக்கில் தலைவர்களாக்கி விட்ட பெருமையில் ஒரு பங்கு சும்மா கருத்தெழுதும் அணியினருக்கும் உண்டு என்று நான் நினைக்கிறன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ..? கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு அடுத்த அடி சாணக்கியன் உருவில் பியசேன ஸ்டைலில் இருக்குமாம்  ஊரிலிருந்து பட்சி சொல்லுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்கினி,

நான் என்ன நினைக்கிறன் எண்டா, இந்த தமிழ் தேசிய தேசிக்காய்கள், கிழக்கு தேசிய கொச்சிகாய்கள், அபிவிருத்தி அரசியல் அவரைக்காய்கள் என எல்லாரையும் முன்னுக்கு கொண்டு வாரது நமது யாழ் களத்தில் கருத்தெழும் அணியினர்தான்.

ஒவ்வொரு திரியையும் 200-300 சனம் சராசரியா பாக்குதெண்டு நினைக்கிறன். 

இது எவ்வளவு பெரிய மாஸ் ரீச் 🤪

இலங்கையில் சுருண்டு கிடந்த அரசியல்வாதிகள், சூம்பி கிடந்த அரசியல்வாதிகள் காலைல எழும்பி பல்லு தீட்டுறாங்களோ, கோப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ, யாழ் களத்தில் கருத்தாளர்கள் என்ன எழுதியுள்ளார்கள் என பார்ப்பதுதானாம் முதல் வேலை.

அந்த வகையில் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களுக்கு அடுத்து இலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்தி யாழ் களம்தான் என்பது என் தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

நீங்கள் பெரிய ஞானியப்பா ! உண்மையாகத்தான், சொன்னால்  நம்பவேணும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

ஆக யாழ் களத்தால் ஈழதமிழர் அரசியலில் ஒரு சல்லிக்கு பிரயோசனமில்லை என்பது உங்கள் கொள்கை 
....நோட்டட்
ஆனாலும் யாழில் கருத்துக்கள் எழுதும் பலபேர் இன்னும் தாயகத்தில் உள்ள உறவுகளுடன் தொடர்பிலிருப்பதால் இங்கு அலசப்படும் கருத்துக்கள் அவர்கள் மூலம் அவர்களது உறவுகளுக்கு சென்று 
தேசிக்காய் அவரைக்காய்களின் அரசியல்களில் (சில நூறு வாக்குகளில் ஏற்றம்/இறக்கமே போதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்க ) குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்த வாய்ப்புள்ளதாக தான் எனக்கு படுகிறது ,

நாமளும் சும்மா ஒரு கல்குலேட் பண்ணிப்பார்த்தோம் (யாழில் வீண் கருத்தெழுதுபவர் தானே) 
மதில் மேல் பூனைபோல கூத்தமைப்பு தேசிக்காய்களா இல்ல கும்மானா என்று இருந்த எத்தனை  நெருங்கிய தூரத்து உறவினர்கள் மண்டையை கழுவி கும்மானுக்கு வாக்கு போட வைத்தேன் என்று ஒரு 60-70 
வருது, இவர்கள் நான் சொன்னதை கேட்டுத்தான் வாக்கு போட்டார்கள் என்று சொல்லவில்லை ஆனால் கும்மானுக்கு தான் வாக்கு போட்டார்கள் எப்படியோ நான் கேட்டது நடந்தது, எனது கழுவல்களும் தூண்டியிருக்கலாம் (இரசாயன தாக்கத்தில் ஊக்கி போல ), மனிசியோட பக்கத்தையும்  பார்த்தால் ஒரு 120 தேறும், இவையனைத்தும் ஒருகாலத்தில் கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கான சொலிட்  வாக்குகள், 
அதுவும் நான் சிங்கையிலிருந்துகொண்டு கழுவியது, ஊரிலிருந்தால் இன்னும் கழுவியிருக்கலாம் 
ஆக கருத்தெழுதுபவர்களால் டொங்கான் கொண்டு அடிக்கமுடியாட்டியும் 9mm ஓட்டையாவது போடலாம்   

நோட் பண்ணுங்கோ ஆரம்பம் முதல் தேசிக்காய்களின் அரசியல் தான் பேச்சுப்பொருளே 
அஸ்கிரிய மல்வத்து மாடுகளை இழுத்துகொண்டுவந்து தேசிக்காய் ஆடுகளிடையே விடாதீங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

அட போங்கப்பா,

நம்மட ஞானம் அண்ணர், மங்களேஸ்வரி அக்கா, பிரசாந்தன் அண்ணா, கோபலகிருஸ்ணன் அங்கிள் இப்படி பல பேர் மாடாய் உழைச்சு கெளரவ சந்திரகாந்தனுக்கு, கெளரவ முரளிதரனுக்கு பெற்று கொடுத்த வெற்றிய உங்கட 120 வோட்டை காட்டி தட்டி பறிக்க நினைக்க கூடாது🤣.

உங்களை விட மெண்டிஸ், அதி விசேசம் காட்டிய தாக்கம் அதிகம்😝

கூட எவ்வளவு சனம் இறங்கி வேலை செய்தது. முக புத்தகம் சும்மா கதறிச்சு. வாட்சாப் மெச்செஜ் அழிச்சே என்ர பாதி நாள் வீணா போய்டு🤣

நீங்கள் மாத்தின 120 வோட் கூட நீங்களா போன் எடுத்து கதைத்து மண்டையை கழுவி மாத்தினதுதானே, 120 ல ஒன்று கூட நேரடியா யாழை வாசித்து மாறிய வோட்டா இருக்காது என நினைகிறன்.

அது கூட நீங்கள் ஒரு கடினமான கொள்கை பிடிப்பாளர் என்பதால், சிங்கபூரில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், அவர்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டோணும் என்ற உந்துதலால் செய்தது.

ஆகவே யாழ் களம் 9 mm இல்லை மல்டிபரல் ஆட்டிலறி🤣 (திருவிழாவில் விக்கிற ஆமி செட் நியாபகம் வந்தா நான் பொறுப்பில்லை).

8 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் பெரிய ஞானியப்பா ! உண்மையாகத்தான், சொன்னால்  நம்பவேணும் !

ஒரு திரில ஒரு ஆள் ஊமை குத்து குத்ததான் அலவுட்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நீங்கள் மாத்தின 120 வோட் கூட நீங்களா போன் எடுத்து கதைத்து மண்டையை கழுவி மாத்தினதுதானே, 120 ல ஒன்று கூட நேரடியா யாழை வாசித்து மாறிய வோட்டா இருக்காது என நினைகிறன்.

நானும் யாழில் கருத்தெழுதும் வெத்து வேட்டுத்தானே...

3 hours ago, goshan_che said:

நம்மட ஞானம் அண்ணர், மங்களேஸ்வரி அக்கா, பிரசாந்தன் அண்ணா, கோபலகிருஸ்ணன் அங்கிள் இப்படி பல பேர் மாடாய் உழைச்சு கெளரவ சந்திரகாந்தனுக்கு, கெளரவ முரளிதரனுக்கு பெற்று கொடுத்த வெற்றிய உங்கட 120 வோட்டை காட்டி தட்டி பறிக்க நினைக்க கூடாது

அதெப்பிடி  இவிங்க மட்டும் இதில் நம்மடை மாமாவும் இருக்கிறார்(அதிகமாக கிண்டாதைங்கோ அண்ணை பிறகு எல்லாவற்றையும் உளறி கொட்டிருவன்)

மென்டீஸ் மட்டுமல்ல 250 ஓவா சோட்டியும் தாக்கம் அதிகமாக காட்ட ரெடியாக இருந்தபோதும் நல்லவேளை கூத்தமைப்பு தேசிக்காய்களுக்கு கொடுத்த வைத்தியம் இன்னுமோர் தமிழ் நாட்டு அரசியல் பாரம்பரியத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நானும் யாழில் கருத்தெழுதும் வெத்து வேட்டுத்தானே...

நீங்க மட்டும் இல்ல சிங்கம். நமெல்லாரும்தான். வெத்து வேட்டிலயாவது சத்தம் வரும்🤣. நம்ம கிட்ட வெறும் காத்துதான். எந்த பக்க காற்று என கேட்க வேண்டாம் கற்பிதன் கடுப்பாகிடுவார்.

நீங்க மாத்தின 120 வோட்டும், ஒரு நல்ல மனிசன், விசயம் தெரிஞ்சவன், ஊரானுக்கு சிங்கபூர்ல வேலை குடுக்கிறவன் ஆகவே அந்தாள் சொன்னா சரியா இருக்கும் எண்டு போட்ட வோட்தான்.

யாழை வாசிச்சு போட்ட ஒரே வோட் ( நீங்கள் போட்டிருந்தால்) உங்கள் வோட் மட்டும்தான்🤣.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.