Jump to content

நான் ரசித்த சிங்கள பாட்டுகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பாடல்களில் போர்த்துக்கேய பைலா இசை பாரம்பரியம் இருக்கும். இந்த வகை இசையே, தமிழில் ஏ ஈ மனோகரன் போன்றோர் பொப் இசையாக வந்தது.

சிங்கள நாடகத்துறையும் ரசிக்கத்தக்கது.

இன்ஸ்பெக்ரர் நல்லதம்பி என்ற சிங்கள நாடகம் அண்மையில் கானொலியில் பார்த்தேன். இதில் பிரதான பாத்திரத்தில் நடித்தவர், பிரேமதாசவை, நையாண்டி செய்ததாக, சுட்டுக் கொல்லப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பாஸ் அது “சார்ஜன் நல்லதம்பி” என நினைக்கிறேன்.

ஒரு இரவு நேரம் கடவையில் பொலிசார் நிப்பாட்டியும் நிற்காமல் போனதால் பொலிசார் சுட்டதில் இறந்தார் என்பது அபிசியல் ஸ்டோரி. ஆனா நீங்கள் சொன்னது போல்தான் பலர் பேசிக் கொண்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பாஸ் அது “சார்ஜன் நல்லதம்பி” என நினைக்கிறேன்.

ஒரு இரவு நேரம் கடவையில் பொலிசார் நிப்பாட்டியும் நிற்காமல் போனதால் பொலிசார் சுட்டதில் இறந்தார் என்பது அபிசியல் ஸ்டோரி. ஆனா நீங்கள் சொன்னது போல்தான் பலர் பேசிக் கொண்டார்கள்.

ஆம்.... சார்ஜன்ட் நல்லதம்பி (நல்லாம்பி)

3 minutes ago, goshan_che said:

Thala, Lunch not ready yet?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஆம்.... சார்ஜன்ட் நல்லதம்பி (நல்லாம்பி)

Thala, Lunch not ready yet?

எங்க பாஸ் சாப்பிட எண்டு வெளிகிட இந்த பதிவு வந்துட்டு. போகத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

சிங்கள பாடல்களில் போர்த்துக்கேய பைலா இசை பாரம்பரியம் இருக்கும். இந்த வகை இசையே, தமிழில் ஏ ஈ மனோகரன் போன்றோர் பொப் இசையாக வந்தது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

Sada Kumari Mage Manali (සඳ කුමාරි මගෙ මනාලී) 🥰😍 

வடுகர் ஆக்களின்ரை பாட்டு போல கிடக்கு உடையார் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் நல்ல குத்து பாட்டு ஒன்று வந்தது 
பல சிங்கள குழந்தைகள் (பேபீஸ்) அதற்கு அந்த மாதிரி ஆடி 
பல வீடியோக்கள் யூடியூபில் இருந்தது நான் அடிக்கடி பார்ப்பேன் 
இப்போ மறந்துவிட்டேன் ... நினைவில் வரும் போது பதிகிறேன் 
மண்ட ..... என்று தொடங்கும் 

மண்ட  பாம ....

இதுக்கு என்ன அர்த்தம்? 

அந்த பாடலை பார்க்கும்போதுதான் 
வேலுப்பிள்ளையின் கடைசியில் கெட்ட கோவம் வரும் 

எங்களுக்கு அருகில் எவ்வளவு வளங்கள் குவிந்து கிடந்தும் 
எதுவும் கைக்கு எட்டாது எங்களை நாட்டை விட்டே ஓடும்படி 
செய்துவிட்டானே கிறுக்குப்பயல் என்றுதான் எண்ண தோன்றிச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kawadi Baila by Nihal Nelson || බලන්නකෝ තුර්කී කාවඩි ඩාන්ස් එක👉 Naliya Music

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

Sada Kumari Mage Manali (සඳ කුමාරි මගෙ මනාලී) 🥰😍 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிங்கள பாடலையும்,அந்த பாடலின் தமிழ் பதிப்பையும்,பாடலின் அர்த்தத்தையும்

https://www.facebook.com/herbert.rajan/videos/824382851773693/

நீ இந்த இரவில் பிறந்ததோ
நியம்  மறந்து சிரிப்பதோ
சுகுமாரி கதை தேடி
நான் உயிரை கொடுத்ததோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.