Jump to content
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 31.10.2020 இரவு 11:30மணியில் இருந்து 12:00 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

நானும் கொரோனாவும் ஒரு கொண்டாட்டமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகளுக்கும் மருமகனுக்கும் இனிமையான திருமண நல் வாழ்த்துக்கள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, வாத்தியார் said:


நன்றி  சுவைப்பிரியன்

நன்றி வாதவூரான்

நன்றி சுவி

 

நன்றி சுவி அண்ணா🤭

நன்றி தீயா

அவர்களுக்கு ஒரு பரிசாக விளையாட்டிற்கான சீருடைகள்  வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளேன்

மற்றும் அடுத்தமுறை   அவர்களை மைதானத்தில் நடுவராகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்  சிவப்பு அட்டையை வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்லலாம் 😅 
நன்றி புதல்வன்
 

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்.

7 hours ago, வாத்தியார் said:

அவர்களுக்கு ஒரு பரிசாக விளையாட்டிற்கான சீருடைகள்  வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளேன்

நல்ல விடயம்.. அவர்களை இன்னும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும்

7 hours ago, வாத்தியார் said:

மற்றும் அடுத்தமுறை   அவர்களை மைதானத்தில் நடுவராகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தில்  சிவப்பு அட்டையை வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்லலாம் 😅

அப்படியானால் நீங்கள் நடுவர் என்று சொல்ல முடியாதே 😉

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 21:17, ரதி said:

தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...உங்கட மகள் டொக்டர் அல்லவா?....இங்கேயா திருமணம் நடந்தது?

 

 

ஓம் ரதி அக்கா😅
அவர் டொக்டர் தான்
இங்கேயா என்று கேட்பது விளங்கவில்லை
அவர் ஜெர்மனியில் எங்களுடன் வாசிக்கின்றார்
அப்படியென்றால் இங்கேதான் திருமணம் நடக்கும்
நீங்கள் இங்கேயா நடந்தது  என்பதன் அர்த்தம் என்னவோ புரியவில்லை 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!! 💐 💐 💐 💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2020 at 23:48, வாத்தியார் said:

நன்றி தமிழ் சிறி அண்ணா
உங்களையும் பாஞ்ச் அண்ணாவையும்
திருமணத்திற்கு அழைப்பதாக ஒரு எண்ணம் இருந்தது.

இந்தக் கொரோனாவால் முடியவில்லை
தப்பாக நினைக்க வேண்டாம்
சந்தர்ப்பங்கள் இன்னும் வரும்
அப்போது எல்லோரும் சந்திக்கலாம்

வாத்தியார்...  நிச்சயமாக, மீண்டும் ஒரு முறை சந்திப்போம்.  :)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎10‎-‎2020 at 23:22, வாத்தியார் said:

ஓம் ரதி அக்கா😅
அவர் டொக்டர் தான்
இங்கேயா என்று கேட்பது விளங்கவில்லை
அவர் ஜெர்மனியில் எங்களுடன் வாசிக்கின்றார்
அப்படியென்றால் இங்கேதான் திருமணம் நடக்கும்
நீங்கள் இங்கேயா நடந்தது  என்பதன் அர்த்தம் என்னவோ புரியவில்லை 

மன்னிக்கவும் வாத்தியார் ,,,கல்யாணம் லண்டனிலா,ஜேர்மனியிலையா என்று தான் கேட்டேன்  

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் நல் வாழ்த்துக்கள். உங்கள் மகளிற்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்த்துக்கள்!

யாழில் அனேகமானவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருப்பது 
கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 14:17, ரதி said:

தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...உங்கட மகள் டொக்டர் அல்லவா?....இங்கேயா திருமணம் நடந்தது?

 

 

"யாழ் களமானது கள உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான கருத்தாடலை நட்புணர்வோடு நிகழ்த்த உருவாக்கப்பட்ட இணையத்தளம். இதனைக் கருத்தில் கொள்ளாது, கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விடயங்களை ஆராயும் நோக்கோடு கருத்துக்கள் வைப்பவர்கள் மீது பாரபட்சமின்றி இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்."

 

அக்கா பாரபட்ஷம் இல்லாமல் இதுக்கு பச்சை வேறு குத்தி இருக்கிறார் 

கருத்துக்கள நடவடிக்கை என்ற திரியில் சென்று பார்க்கலாம் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. 💐

வாழிய பல்லாண்டு..!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 21:22, நிழலி said:

இனிய திருமண வாழ்த்துக்கள் மகளுக்கு.

நன்றி நிழலி

On 30/9/2020 at 11:28, Paanch said:

மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!!

அத்துடன் இளைய மகளின் புத்திகூர்மைக்கும் பாராட்டுகள்!!

 

நன்றி பாஞ்ச் அண்ணா

 

On 1/10/2020 at 15:12, தமிழினி said:

உங்கள் மகளுக்கும் மருமகனுக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!! 💐💐

 

நன்றி சகோதரி

On 1/10/2020 at 15:22, நந்தன் said:

இனிய திருமண வாழ்த்துக்கள் 

நன்றி நந்தன்

On 1/10/2020 at 15:26, shanthy said:

மகளுக்கும் மருமகனுக்கும் இனிமையான திருமண நல் வாழ்த்துக்கள். 

நன்றி சாந்தி அக்கா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 19:46, Sabesh said:

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்.

நல்ல விடயம்.. அவர்களை இன்னும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும்

அப்படியானால் நீங்கள் நடுவர் என்று சொல்ல முடியாதே 😉

நன்றி சபேஷ்
இந்தப்பக்கம் ஒரு ஒரு மட்டையைத் தவிர்த்தால் அந்தப்பக்கமும் ஒரு மட்டையைத் தவிர்த்துவிட்டால் நடுநிலைமை தளராது தானே😂

On 1/10/2020 at 21:39, uthayakumar said:

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் 💐

 
நன்றி கவிஞரே
 

 

On 2/10/2020 at 01:24, Sasi_varnam said:

மணமக்களுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்!! வாழ்க பல்லாண்டு!!! 💐 💐 💐 💐

நன்றி சசி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Maruthankerny said:

"யாழ் களமானது கள உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான கருத்தாடலை நட்புணர்வோடு நிகழ்த்த உருவாக்கப்பட்ட இணையத்தளம். இதனைக் கருத்தில் கொள்ளாது, கள உறுப்பினர்களின் தனிப்பட்ட விடயங்களை ஆராயும் நோக்கோடு கருத்துக்கள் வைப்பவர்கள் மீது பாரபட்சமின்றி இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்."

 

அக்கா பாரபட்ஷம் இல்லாமல் இதுக்கு பச்சை வேறு குத்தி இருக்கிறார் 

கருத்துக்கள நடவடிக்கை என்ற திரியில் சென்று பார்க்கலாம் 

உங்களுக்கு என்ன பிரச்சனை?...அடி,நுனி தெரியாமல் இடையில் கருத்து எழுத வர வேண்டாம் ...நன்றி 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nige said:

திருமணநாள் நல் வாழ்த்துக்கள். உங்கள் மகளிற்கு பாராட்டுக்கள்

நன்றி நிகே

20 hours ago, Maruthankerny said:

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்த்துக்கள்!

யாழில் அனேகமானவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருப்பது 
கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது 

வாழ்த்திற்கு நன்றி மருதர்
எனக்கு மூன்று பெண் தெய்வங்கள்  😄

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்..💐

நன்றி புரட்சி அண்ணா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 05:40, ராசவன்னியன் said:

மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. 💐

வாழிய பல்லாண்டு..!

நன்றி வன்னியன் சார்  

18 hours ago, vaasi said:

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள்

நன்றி வாசி

On 3/10/2020 at 19:19, ரதி said:

மன்னிக்கவும் வாத்தியார் ,,,கல்யாணம் லண்டனிலா,ஜேர்மனியிலையா என்று தான் கேட்டேன்  

 

ஜேர்மனி 😀

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.