Jump to content

தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் சுமந்திரனின் செயலுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கடும் கண்டனம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

அண்ணை மிச்சம் எங்கை, சும்மா வெட்டி, ஒட்டி கயிறு திரிக்கின்ற விளையாட்டு வேண்டாம் 

மிச்சத்திலை திலீபனையும் விடுதலைப்புலிகளையும் தியாகிகள் எண்டு சுமந்திரன் சொன்னவர் அதாலைதான் வெட்டி ஒட்டியிருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

ஒப்பீடுதான் ஒத்துகொள்கிறேன். ஆனால் இந்த ஒப்பீடும் தேவையற்றதுதானே? 

இங்கே சொல்ல வேண்டிய விடயம் என்ன? முள்ளிவாய்க்கால் போலவே திலீபனின் மரணமும் தமிழர்கள் இவை எல்லாவற்றையும் நினைவுகோர உரித்துடையவர்கள் என்பதுதானே.

பாராளுமன்றில் மிக காத்திரமாக பேசி, கஜேந்திரனக்கு ஆதரவாக பேசிய சுமந்திரன் பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் இந்த பேச்சு தேவையில்லாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உசார் ரீம் ஆட்கள் கோபப் படுவரே என்ற sensitivity இல்லைத்தான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அது தான் சும் இல் எனக்குப் பிடித்த ஒரு குணம்! தன் கருத்தை யாரிடமும் நல்ல பெயரெடுக்க வேண்டுமென்ற நடிப்பில்லாமல் சொல்வார்! ஆனால் அதுவே ஆப்பும் தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

உசார் ரீம் ஆட்கள் கோபப் படுவரே என்ற sensitivity இல்லைத்தான் ஒத்துக் கொள்கிறேன், ஆனால் அது தான் சும் இல் எனக்குப் பிடித்த ஒரு குணம்! தன் கருத்தை யாரிடமும் நல்ல பெயரெடுக்க வேண்டுமென்ற நடிப்பில்லாமல் சொல்வார்! ஆனால் அதுவே ஆப்பும் தான்!  

உண்மைதான். நான் சுமந்திரனின் ஆதரவாளர் இல்லை. ஆனால் இது உசார் பேர்வழிகளிக்கு மட்டும் அல்ல பெரும் பாலான மக்களுக்கும் உணர்வு பூர்வமான விடயம்.

இந்த கேள்வி கேட்பவர் கூட இந்த கேள்வியை ஒரு மாட்டி விடும் நோக்கில் கேட்பதாகவேபடுகிறது. 

திலிபன் நினைவேந்தலை பற்றி கதைக்கும் போது, ஏன் தேவையில்லாமல் அதை முள்ளிவாய்க்கால் நிகழ்வோடு ஒப்பிட்டு, எதற்கு மக்கள் தன்னெழுச்சி கூட என்ற ஒரு கேள்வி?

இந்த கேள்வியை கேட்டதுமே சும்மின் மண்டையில் சிவப்பு விளக்கு எரிந்திருக்க வேண்டும்.

ஆனால் கேள்வியாளர் கொடுத்த பொல்லை வாங்கி தன் தலையிலே நாலு அடி போட்டு கொள்கிறார். என் போன்றோரை கூட முகம் சுழிக்க வைக்கிறார்.

இது ஒரு சமயோசித தலைமையின் பண்பல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எனக்குப் பிடித்த ஒரு குணம்! தன் கருத்தை யாரிடமும் நல்ல பெயரெடுக்க வேண்டுமென்ற நடிப்பில்லாமல் சொல்வார்!

சுமந்திரனின் அந்த செயலும் எனக்கு பிடித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பாராளுமன்றில் மிக காத்திரமாக பேசி, கஜேந்திரனக்கு ஆதரவாக பேசிய சுமந்திரன் பாராட்டப்பட வேண்டியவர் ஆனால் இந்த பேச்சு தேவையில்லாதது.

சுமந்திரனின் தந்திரமே அதுதான். ஒரு சமயத்தில் நிஞாயமாக கதைப்பவர் போல் ஜாடை காட்டி கைத்தட்டு வாங்கிக்கொண்டே, மறுபுறத்தில் அதற்கெதிராய் கருத்தாடுவார். இது மக்களை குழப்பி  பிரித்தாண்டு தனக்கு  அணிசேர்க்கும் தந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சுமந்திரனின் அந்த செயலும் எனக்கு பிடித்தது.

எதிர்காலத்தில் இலங்கை தமிழரின் அரசியல் போக்கு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பணிந்தும் நிறைவேறவில்லை.
படையெடுத்தும் நிறைவேறவில்லை.

உங்கள் ஆலோசனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

எதிர்காலத்தில் இலங்கை தமிழரின் அரசியல் போக்கு எப்படி இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பணிந்தும் நிறைவேறவில்லை.
படையெடுத்தும் நிறைவேறவில்லை.

உங்கள் ஆலோசனை?

இப்ப அதுவா முக்கியம்?
அண்ணே எவ்ளவு அழகா பேசுறார் கேட்டு கைதட்டுவம் என்று இல்லை 

தீர்வு முடிவு என்று முனகிறீர்கள்?? 

1 hour ago, satan said:

சுமந்திரனின் தந்திரமே அதுதான். ஒரு சமயத்தில் நிஞாயமாக கதைப்பவர் போல் ஜாடை காட்டி கைத்தட்டு வாங்கிக்கொண்டே, மறுபுறத்தில் அதற்கெதிராய் கருத்தாடுவார். இது மக்களை குழப்பி  பிரித்தாண்டு தனக்கு  அணிசேர்க்கும் தந்திரம்.

இது சுமந்திரன் இல்லை இனத்தை வித்து பிழைக்கும் எல்லோரிடமும் உள்ளதுதான் 
இவர் வக்கீல் என்பதால் கொஞ்ச வார்த்தை ஜாலம் கற்று ஏமாற்றுகிறார் 
டக்கிளஸ் கருணா போன்ற அடிமட்ட ரவுடிகளுக்கு வார்த்தை ஜாலம் தெரியாமல் 
எஜமான விசுவாசத்தை வெளிப்படையாக காட்டி விடுவார்கள்.

ஆனால் காலம் முடிய கணக்கு பார்த்தல் 
குறைந்த பட்ஷம் கருணா டக்கிளஸ் போன்றவர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு 
என்றாலும் சில நல்லதை செய்திருப்பார்கள்.

சுமந்திரன் போன்ற ஏமாற்றுப்பேர்வழி பக்கத்தில் படுத்திருக்கும் 
மாவை போன்றவற்றின் கோவணத்தையும் எவ்வாறு உருவுவது என்றுதான் பார்ப்பார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

இப்ப அதுவா முக்கியம்?
அண்ணே எவ்ளவு அழகா பேசுறார் கேட்டு கைதட்டுவம் என்று இல்லை 

தீர்வு முடிவு என்று முனகிறீர்கள்?? 

இது சுமந்திரன் இல்லை இனத்தை வித்து பிழைக்கும் எல்லோரிடமும் உள்ளதுதான் 
இவர் வக்கீல் என்பதால் கொஞ்ச வார்த்தை ஜாலம் கற்று ஏமாற்றுகிறார் 
டக்கிளஸ் கருணா போன்ற அடிமட்ட ரவுடிகளுக்கு வார்த்தை ஜாலம் தெரியாமல் 
எஜமான விசுவாசத்தை வெளிப்படையாக காட்டி விடுவார்கள்.

ஆனால் காலம் முடிய கணக்கு பார்த்தல் 
குறைந்த பட்ஷம் கருணா டக்கிளஸ் போன்றவர்கள் தமக்கு தெரிந்தவர்களுக்கு 
என்றாலும் சில நல்லதை செய்திருப்பார்கள்.

சுமந்திரன் போன்ற ஏமாற்றுப்பேர்வழி பக்கத்தில் படுத்திருக்கும் 
மாவை போன்றவற்றின் கோவணத்தையும் எவ்வாறு உருவுவது என்றுதான் பார்ப்பார்கள்.  

மிகச் சரியான கருத்து. 

இதை வாசித்த பின்னர் எனது நிலை

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

🙄🙄🙄...............😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

சுமந்திரன் போன்ற ஏமாற்றுப்பேர்வழி பக்கத்தில் படுத்திருக்கும் 
மாவை போன்றவற்றின் கோவணத்தையும் எவ்வாறு உருவுவது என்றுதான் பார்ப்பார்கள்.

உண்மை! அதுதானே நடந்திருக்கு. மாவையரை வைத்து தனக்கு சவாலானவர்களை எல்லாம் அகற்றி, மாவையரை தனிமைப்படுத்தி, இறுதியாக  அவரை இலகுவாக தாக்கி, அகற்றி கட்சியை கைப்பற்றும் தந்திரத்துடன்அவர்மேல் பாய்ந்தார்,  அது அவருக்கே பாதகமாய் மாறிவிட்டது. விதைத்ததை தானே அறுக்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

சுய புத்தி இல்லாதவர்கள் மாறி மாறி தாவ வேண்டியான்.

Link to comment
Share on other sites

36 minutes ago, Kapithan said:

மிகச் சரியான கருத்து. 

இதை வாசித்த பின்னர் எனது நிலை

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

🙄🙄🙄...............😫

நான் முரளீதரனுக்கு பின்னால் தான் போவேன், அங்கே தான் புட்டியும், குட்டியும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, zuma said:

நான் முரளீதரனுக்கு பின்னால் தான் போவேன், அங்கே தான் புட்டியும், குட்டியும் கிடைக்கும்.

சுமேயிடமும் இருக்கு 1000 பேருக்கு பாட்டி வைத்தவருக்கு, இதெல்லாம் தூசு,

என்ன இது சுமேயின் விசிலடிச்சான் கிழடுகள் எல்லாம் இப்ப முரளியிடம் பாய்கினம், இதுதான் ஒரு நிலையற்றவர்கள் என்பதா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இது "உசார் ரீம்" ஒருவர் கேட்கும் போது பல உணர்வுகளை ஏற்படுத்தும். "அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை!" என்று ஒப்பீட்டு ரீதியில் பேசுகிறார். வழக்கம் போல இது உசார் ரீமின் பிரச்சினை, சும் எப்போதும் போல தான்!

மேட்டுக்குடி ரீமிற்கு இதெல்லாம் சாதாரண விடயம்😎.

சும்மின் அண்மைகால செயற்பாடுகள் எமது போரட்டத்திற்கு ஏதிராகவே கருத்துகளை வைக்கின்றார். போக போக தெரியும் இவரின் உண்மை முகம் 

சிங்கள அரசு சுத ந்திரமாக தமிழ் மக்களை விட்டிருந்தால் எழுச்சி பார்த்திருக்கலாம், எத்தனை புலநாய்கள் அடக்குமுறைகள், தடைகள் அதற்குள் மக்களைப்பற்றி பின் கதவு சொல்கின்றார். அதை அமோதிக்க ஒரு மேட்டு குடி ரீம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சுய புத்தி இல்லாதவர்கள் மாறி மாறி தாவ வேண்டியான்.

இதில் உள் குத்து எதுவும் இல்லையே 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, உடையார் said:

மேட்டுக்குடி ரீமிற்கு இதெல்லாம் சாதாரண விடயம்😎.

சும்மின் அண்மைகால செயற்பாடுகள் எமது போரட்டத்திற்கு ஏதிராகவே கருத்துகளை வைக்கின்றார். போக போக தெரியும் இவரின் உண்மை முகம் 

சிங்கள அரசு சுத ந்திரமாக தமிழ் மக்களை விட்டிருந்தால் எழுச்சி பார்த்திருக்கலாம், எத்தனை புலநாய்கள் அடக்குமுறைகள், தடைகள் அதற்குள் மக்களைப்பற்றி பின் கதவு சொல்கின்றார். அதை அமோதிக்க ஒரு மேட்டு குடி ரீம்

உற்றுக் கவனியுங்கள்,

மேட்டுக்குடி என்பது எப்போதுமே அதிகாரத்தின் பக்கமே நிற்கும். அவர்களுக்கு இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கது கவலையில்ல..... என்கின்ற நிலைதான். அவர்கள் தங்களுக்குள் சகலவிதமான சமரசங்களையும் செய்துகொள்வார்கள். No இனம், No மதம், No பிரதேசம் , No பிரதேசம். உலகெங்கும் இதே நிலைதான். 

ஆனால் மேட்டுக்குடிக் கனவில் தொங்குபவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவே இராது ... 😫😫

..................................................................

முப்பது வருடங்களுக்கு முன் நோன்பிருந்து  உயிர் நீத்த திலீபனுக்குரிய மாண்பை கொடுக்க வேண்டும் என்பது சுமந்திரனுக்குப் புரியாதது ஏன்.. ... 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதை வாசித்த பின்னர் எனது நிலை

முரளீதரன் பின்னால் போவதா

OR

அத்திய்டிக் குத்தியரின் பக்கம் போவதா 

அடப்பாவி! மருதரின் கருத்தோடு, சுமந்திரனை அம்போ என்று விட்டிட்டு இப்படித்தான் கட்சி மாறுவதா?

இல்லையில்லை வேறு காரணம்.

28 minutes ago, Kapithan said:

முப்பது வருடங்களுக்கு முன் நோன்பிருந்து  உயிர் நீத்த திலீபனுக்குரிய மாண்பை கொடுக்க வேண்டும் என்பது சுமந்திரனுக்குப் புரியாதது ஏன்.

உண்மையான காரணம் இதுவாக இருக்குமோ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

அடப்பாவி! மருதரின் கருத்தோடு, சுமந்திரனை அம்போ என்று விட்டிட்டு இப்படித்தான் கட்சி மாறுவதா?

இல்லையில்லை வேறு காரணம்.

உண்மையான காரணம் இதுவாக இருக்குமோ?  

திலீபன் என்றால் யார் என்று தெரியாத ஒருவரிடம் திலீபனுக்குரிய மாண்பை கொடுப்பார் என எதிர்பார்ப்பது எமது முட்டாள்தனமே ☹️

திலீபனின் உண்ணாவிரதத்திற்கு நான் பாடசாலை மாணவனாகப் போயிருந்தேன். மாவீரர் வணக்கத்தில் கூட அப்படியானதொரு மனநிலை இருப்பதில்லை. முதுகில் குத்தப்பட்ட அவமானம், கோபம்......

இந்தியாவின் மீதான வெறுப்பிற்கு காரணங்களா இல்லை 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இவருக்காக அவதாரம் எடுத்து வந்து, அதகளம் ஆடியும் பலனில்லாமற் போயிற்றே என்று விசும்புகிறீர்களா?. மனதை தேற்றிக்கொள்ளுங்கள். "இதயத்தின் நிறைவிலிருந்தே வாய் பேசும்." இனத்தின் விடுதலைப்போரை ஆதரிக்காத ஒருவர், போராளிகளை வெறுக்கும் ஒருவர், எதிரி இனத்தோடு வாழ ஆசைப்படும் ஒருவர், எவ்வாறு அந்த இனத்தின் பிரதிநிதியாக இருந்து, விடுதலைக்காய் உழைப்பார் என்று நாம் எதிர்பார்ப்பது? அது நமது மடமையல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

பொறுமை சாத்தான், பொறுமை.

விடயங்களை நீங்கள் நிறமூட்டப்பட்ட கண்ணாடிக்கு வெளியே நின்று நோக்க வேண்டும். 

என்னைக் கிண்டலடிப்பதற்குக் காரணம் தேர்தலின்போது சுமந்திரன் தொடர்பான எனது நிலைப்பாடுதானே காரணம் 😀

அப்படியென்றால் தேர்தலுக்குமுன்னர் சுமந்திரன் தொடர்பாக எனது நிலைப்பாடு என்ன என்று உங்களுக்கு நினைவிலிருக்கிறதா ? இல்லையே 😜

அந்த வேறுபாட்டை அவதானித்திருப்பீர்களானால் இங்கே கிண்டலடிப்பதற்கு வாய்ப்பிராது 🙄

சுருக்கமாகக் கூறுவதானால் நான் எப்போதுமே நேர்கோடிலெயே நிற்கிறேன். அதனாற்றான் சரி என நம்புவதையும் பிழை என நம்புவதையும் பக்கம் சாராமல் கூறக் கூடியதாக உள்ளது. 👍

இங்கே நான் நேர்கோடு என்பது தமிழ்த் தேசியம் ஆகும்.  💪

நீங்கள் எப்படி 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு சவாலானவர்களின் மீது  சுமந்திரன் அள்ளிவீசிய குற்றச்சாட்டு, பேசிய அவதூறு, அநாகரிகமாக நடந்து கொண்டார்.  அரசியலில் பிரவேசித்த நாளிலிருந்து அவரது விடுதலைக்கெதிரான காய் நகர்த்தல் அவர்மேல் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு தரகராகவே செயற்பட்டு வந்திருக்கிறார். தமிழ்த் தேசியத்துக்கும், அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

😂😂

தமிழ்த் தேசியத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா 🤔🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

தமிழ்த் தேசியத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா

அப்படியென்றால் சுமந்திரன் செய்வது சரி என நிஞாயப்படுத்துகிறீர்களா?  நான் யாரையும் யாருக்கும் அடையாளம் காட்ட தேவையில்லை. அவரவர் செயல் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும். சலுகைகளுக்கு விலை போகிறவர்களால் அவர்களை அடையாளம் காண முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். மக்களும் போலிகளையே விரும்புகிறார்கள். காரணம் போலிகளுக்கே கவர்ச்சி அதிகம். சலுகைகளை அள்ளி வீசி ஏமாற்றுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அப்படியென்றால் சுமந்திரன் செய்வது சரி என நிஞாயப்படுத்துகிறீர்களா?  நான் யாரையும் யாருக்கும் அடையாளம் காட்ட தேவையில்லை. அவரவர் செயல் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும். சலுகைகளுக்கு விலை போகிறவர்களால் அவர்களை அடையாளம் காண முடியாமல் தடுக்கப்படுகிறார்கள். மக்களும் போலிகளையே விரும்புகிறார்கள். காரணம் போலிகளுக்கே கவர்ச்சி அதிகம். சலுகைகளை அள்ளி வீசி ஏமாற்றுகிறார்கள். 

கூள் டவுண் சாத்தான் 😀

இதனை ஏன் இத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள் ? யாரையாவது அடையாளம் காட்ட முடியுமா என்றால் அதன் அர்த்தம் எல்லோரும் போலிகள் என்பதே. ☹️

நீங்கள் அடையாளம் காட்டாவிட்டாலும் Vடை எல்லோருக்குமே தெரியும். அதற்காக உங்கள் சட்டைக் கொளறைப்பிடித்து நான் கேட்கப்போவதில்லை.  

சுமந்திரனை யார் இங்கே நியாயப்படுத்தியது 🤥

எல்லோரும் ஒரே குட்டை என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சுமந்திரன் மட்டும் என்றா 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.