Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார் இந்த‌ பெடிய‌ன் , சிங்க‌ள‌ இன‌வாத‌ கூட்ட‌த்துக்கு எதிரா துணிந்து குர‌ல் கொடுக்குது , பிக்குவின் ப‌ட‌ம் எரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாரென்று தெரியவில்லை - நல்ல கோபத்தில் இருக்கின்றார்.  👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, உடையார் said:

யாரென்று தெரியவில்லை - நல்ல கோபத்தில் இருக்கின்றார்.  👍

நான் அரைகுறை சிங்க‌ள‌ம் 😁, உங்க‌ளுக்கு சிங்க‌ள‌ம் தெரியுமா உடையார் அண்ணா ,

தெரிந்தா பெடிய‌ன் சொல்லுவ‌த‌ கொஞ்ச‌ம் மொழிபெய‌ருங்கோ 👏

பெடிய‌ன் சொல்லுது ,
ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு எங்க‌ளின் ஊர் , த‌மிழீழ‌ நில‌ப்ப‌ர‌ப்பு எங்க‌ளுடைய‌து , உங்க‌ட‌ ஊர் அம்மாத்தோட்ட‌ காளி , ப‌ட‌ம் எரிக்கும் போது இது ஆவ‌த்து , ம‌ற்ற‌ம் ப‌டி பெடிய‌ன் சொல்லுவ‌து புரிய‌ வில்லை 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

நான் அரைகுறை சிங்க‌ள‌ம் 😁, உங்க‌ளுக்கு சிங்க‌ள‌ம் தெரியுமா உடையார் அண்ணா ,

தெரிந்தா பெடிய‌ன் சொல்லுவ‌த‌ கொஞ்ச‌ம் மொழிபெய‌ருங்கோ 👏

பெடிய‌ன் சொல்லுது ,
ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு எங்க‌ளின் ஊர் , த‌மிழீழ‌ நில‌ப்ப‌ர‌ப்பு எங்க‌ளுடைய‌து , உங்க‌ட‌ ஊர் அம்மாத்தோட்ட‌ காளி , ப‌ட‌ம் எரிக்கும் போது இது ஆவ‌த்து , ம‌ற்ற‌ம் ப‌டி பெடிய‌ன் சொல்லுவ‌து புரிய‌ வில்லை 

ஞான சுமன தேர மொட்டையா புத்த பன்சலைய இங்கு வந்து உருவாக்குகின்றாய் , பிரச்சனை தாறாய்... இது எங்கட இடம், மட்டகளப்பு ஈழ பகுதி... உனக்கு எங்கட இடம் வேணுமா, தமிழீழம் .....உருவாகும்

நீ உன்னுடைய இடத்தில போய் பெரிய பன்சாலையை கட்டு, மகிந்தட்ட கேட்டு அம்பாறை, களுத்துறையில் இப்ப உன் படத்தை கொழுத்துகின்றான் பார், தேரர் பொல்லாதவர்.. நீ செத்தாய்.  முடிச்சுது போ

தனக்கெட சிங்களம் தன் பிடரிக்கு சேதம் 😂- எனக்கு தெரிந்தவரையில் மொழி பெயர்த்துள்ளேன் 🤣

 

Edited by உடையார்
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவுக்கு.... இரண்டு அடி, அடித்து விட்டுத்தான்... படத்தை கொளுத்துகிறார். 😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, தமிழ் சிறி said:

பிக்குவுக்கு.... இரண்டு அடி, அடித்து விட்டுத்தான்... படத்தை கொளுத்துகிறார். 😁

ப‌ட‌த்துக்கே இந்த‌ அடி என்றால் பிக்கு நேரில் எம்மிட‌னும் ச‌ட்டினி தான் ஹ‌ ஹா 😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தலைகீழாக தமிழ்க் கட்சிகள் நின்றாலும் நினைவுகூர அனுமதிக்கக்கூடாது; சுமணரத்ன தேரர்

 

“தமிழ் அடிப்படைவாதக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் பயங்கரவாதிகளை நினைவேந்த உரிமை வழங்கப்படக்கூடாது” என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நினைவேந்தல் உரிமைகளை வலியுறுத்தியும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் தாளத்துக்கு அரசு ஆடக்கூடாது. பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி வழங்கித் தவறான முன்னுதாரணமாக அரசு இருக்கவேண்டாம். ஏனெனில் தமிழ்க் கட்சிகளின் அடிப்படைக் கொள்கையே இதுதான்” என்றார் தேரர்..

http://www.ilakku.org/தலைகீழாக-தமிழ்க்-கட்சிகள/

1 hour ago, பையன்26 said:

ப‌ட‌த்துக்கே இந்த‌ அடி என்றால் பிக்கு நேரில் எம்மிட‌னும் ச‌ட்டினி தான் ஹ‌ ஹா 😁

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, உடையார் said:

தலைகீழாக தமிழ்க் கட்சிகள் நின்றாலும் நினைவுகூர அனுமதிக்கக்கூடாது; சுமணரத்ன தேரர்

 

“தமிழ் அடிப்படைவாதக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் பயங்கரவாதிகளை நினைவேந்த உரிமை வழங்கப்படக்கூடாது” என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நினைவேந்தல் உரிமைகளை வலியுறுத்தியும் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் தாளத்துக்கு அரசு ஆடக்கூடாது. பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி வழங்கித் தவறான முன்னுதாரணமாக அரசு இருக்கவேண்டாம். ஏனெனில் தமிழ்க் கட்சிகளின் அடிப்படைக் கொள்கையே இதுதான்” என்றார் தேரர்..

http://www.ilakku.org/தலைகீழாக-தமிழ்க்-கட்சிகள/

 

இது 2013ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் , அடிச்ச‌ அடியில் பிக்கு உடுப்பையே மாத்தி போட்டுது 😁

  • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரிவுரையாளர் படுகொலை: பிரான்ஸில் முக்கிய நகரங்களில் கண்டன போராட்டம்! பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர். பரிஸ், லியோன், மார்சேய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடிய ஆயிரக்கணக்கானோர், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதன்போது ஆசிரியர்களுக்கான பாதுகாப்பினை வலியுறுத்தியதோடு, சார்லி ஹெப்டோவின் முதல் பக்கத்தைக் காட்டும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். பரிஸின் பிளேஸ் டி லா ரெபுப்ளிக் மற்றும் அதைச் சுற்றிலும் நடைபெற்ற போராட்டங்களில், பரிஸ் மேயர் அன்னே ஹிடல்கோ, இளநிலை உட்துறை அமைச்சர் மார்லின் ஷியாப்பா, கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் பிற அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர். Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது. விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததால், 18 வயது இளைஞனொருவர் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும். http://athavannews.com/விரிவுரையாளர்-படுகொலை-ப/
    • சிலியில் வன்முறையாக மாறிய நிகழ்வு: இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாகின! நாட்டை உலுக்கிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்த, எதிர்ப்பு இயக்கத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும், முதலாமாண்டு நிறைவு நிகழ்ச்சி, தென் அமெரிக்க நாடான சிலியில், வன்முறையாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய சாண்டியாகோ சதுக்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியிருந்ததால் இரண்டு தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தீயணைப்பு படையினர் வருவதற்குள் தேவாலயம் முற்றிலும் எரிந்து நாசமானது. தேவாலயத்திற்கு போராட்டக்காரர்கள் நெருப்பு வைத்தனரா என விசாரணை நடந்து வருகிறது. இதன்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு நெருப்பு வைத்ததால் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை வீசியும் விரட்டியடிக்கப்பட்டனர். சர்வாதிகார கால அரசியலமைப்பை மாற்றலாமா என்பது குறித்த வாக்கெடுப்பில் சிலி வாக்களிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த ஆர்ப்பாட்டம் பதிவாகியுள்ளது. இது ஒக்டோபர் 18, 2019ஆம் ஆண்டு எதிர்ப்பு இயக்கம் தொடங்கியபோது முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். நாட்டின் தலைநகரில் உள்ள பிளாசா இத்தாலியாவில் எதிர்ப்பாளர்கள் கூடியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் காலை பெருமளவில் அமைதியாகவே நடைபெற்ற போதும், பிற்பகலில் பல வன்முறை, கொள்ளை மற்றும் காழ்ப்புணர்ச்சி சம்பவங்கள் நடந்தன. நாடு முழுவதும் சுகாதாரம், கல்வி முறைகளில் சீர்திருத்தம் வேண்டி கடந்த ஆண்டு வெடித்த போராட்டத்தின் போது, 30பேர் உயிரிழந்ததோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். http://athavannews.com/சிலியில்-வன்முறையாக-மாற-2/
    • அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் ஏற்படும் எனவும் மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லக் கூடாது என்றும் அமெரிக்க அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் அடர்த்தி மிகுந்த மாகாணங்களில் ஒன்றான அலஸ்கா தீபகற்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. http://athavannews.com/அமெரிக்காவின்-அலஸ்கா-மாக/
    • பாக்கியம் அக்கா.... எட்டாம் வகுப்பில் படித்ததை வைத்து, உலகம் போற்றும், தொழிலதிபராக வந்தது... ஆச்சரியமாக உள்ளது.  இவர் கண்டு பிடித்த... தொழில் ரகசியத்தை.. காப்புரிமம் (Patent) எடுத்து வைக்க வேண்டும். இல்லாவிடில்... சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் திருடி விடுவார்கள். 
    • பெருமூளை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஏற்படுத்திய மாற்றம் | சிறப்பு செய்தித் தொகுப்பு  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.