Jump to content

லண்டன் சந்திப்பு : குணா கவியழகன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்குப் பக்கத்தில இருக்கிற தாடிக்காறர் யார் வீட்டில ஏதாவது சாப்பிட்டு வரேல்லையோ சபை நாகரீகம் தெரியாமல் எதையோ வாயிலபோட்டுச் சப்புறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Elugnajiru said:

இவருக்குப் பக்கத்தில இருக்கிற தாடிக்காறர் யார் வீட்டில ஏதாவது சாப்பிட்டு வரேல்லையோ சபை நாகரீகம் தெரியாமல் எதையோ வாயிலபோட்டுச் சப்புறார்

ஊரில் என்றால் வெற்றில பாக்கு வெளிநாடு என்றால் சுவிங்கம் போடுவார்கள் சிலருக்கு பழக்கம்  இந்த சுவிங்கம் மெல்லுவதால் ஞாபகமீட்டல் அதிகரிக்குமாம் என படித்த  நினைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kuna kaviyalahan said:

குணா, இதைக் கேட்ட பிறகு இந்த நாவலை வாசிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது. 

இதை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளை எடுத்தீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியைப்பார்த்தபின் amazon இல் வாங்கியாச்சு, இனி வாசிக்க வேண்டும்,

நல்லதொரு உரை👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2020 at 20:48, Justin said:

அற்புதமான நாவல் கட்டாயம் படியுங்கள்.

ஒரு நாவல் என்பது கதையும் சொல்ல வேண்டும், அதனோடு சமூக விடயங்களையும் தொட்டுச் செல்ல வேண்டும் என்பார்கள். இதில் இரெண்டையும் மிக லாவகமாக கையாண்டிருப்பார் குணா கவியழகன்.

ஒரு பக்கத்தில் இளம்பராயத்து போராளிகளின் தியாகத்தை நினைத்து நெஞ்சு உருகும்.

அடுத்த பக்கம், மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் பராமரிப்புக்கு முன்னர் இருந்த நிலை, அதனோடே தற்போதைய நிலை என்பவற்றை தொட்டுக் காட்டி, புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு தனியே இருந்து யோசிக்க வைக்கும்.

இன்னுமொரு ஹைலைட் போரிலும்  ஊடோடும் நகைச்சுவை. 

On 1/10/2020 at 03:25, உடையார் said:

காணொளியைப்பார்த்தபின் amazon இல் வாங்கியாச்சு, இனி வாசிக்க வேண்டும்,

நல்லதொரு உரை👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அற்புதமான நாவல் கட்டாயம் படியுங்கள்.

ஒரு நாவல் என்பது கதையும் சொல்ல வேண்டும், அதனோடு சமூக விடயங்களையும் தொட்டுச் செல்ல வேண்டும் என்பார்கள். இதில் இரெண்டையும் மிக லாவகமாக கையாண்டிருப்பார் குணா கவியழகன்.

ஒரு பக்கத்தில் இளம்பராயத்து போராளிகளின் தியாகத்தை நினைத்து நெஞ்சு உருகும்.

அடுத்த பக்கம், மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் பராமரிப்புக்கு முன்னர் இருந்த நிலை, அதனோடே தற்போதைய நிலை என்பவற்றை தொட்டுக் காட்டி, புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு தனியே இருந்து யோசிக்க வைக்கும்.

இன்னுமொரு ஹைலைட் போரிலும்  ஊடோடும் நகைச்சுவை. 

சிலோணில கிடைக்குமா  புத்தகம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிலோணில கிடைக்குமா  புத்தகம் 

நான் அங்கே இருந்துதான் எடுப்பித்தேன். பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு, நாவல் மீள் வெளியீடு வந்த சமயம் ஆசிரியரும் ஊரில்தான் இருந்தார் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் அங்கே இருந்துதான் எடுப்பித்தேன். பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு, நாவல் மீள் வெளியீடு வந்த சமயம் ஆசிரியரும் ஊரில்தான் இருந்தார் என நினைக்கிறேன்.

தகவலுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

On 30/9/2020 at 20:48, Justin said:

குணா, இதைக் கேட்ட பிறகு இந்த நாவலை வாசிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது. 

இதை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளை எடுத்தீர்களா? 

இன்னும் எடுக்கவில்லை பொருத்தமான மொழிபெயர்ப்பாளரும் ப பணமும் வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.