நடப்பதை பார்த்தால் அந்தளவுக்கு கூட புட்டின் ஆலோசகர்களை அண்ட விடுகிறாரா என்பது சந்தேகமே.
”அம்மண மகாராசாவின் அற்புத உடை” கதை தெரியும்தானே?க்
மகாராசா சிரியாவில், க்ரிமியாவில் வென்ற மிதப்பில் - மூன்று நாளில் கியவ் இல் கொடி ஏத்துவோம் என வெளிக்கிட.
சூழ நிண்ட மந்திரிகள், தளபதிகள் சைபீரியாவுக்கு போக விரும்பாமல் “ஓம் சேர்” போட.
இத்துப்போன டாங்கிகளையும், ஒழுங்கா பெற்றோல் கூட எடுத்து வராமல் படைகளையும் அனுப்பி மூக்குடைந்து நிற்கிறார்.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எப்பவும் எதிர்கருத்து சொல்பவர்கள் அருகில் அவசியம். இங்கே நடப்பது சூழ இருந்த ஆமாம் சாமிகளுடனான ஒரு வழி பகிர்வு மட்டுமே.
என்பது என் அபிப்ராயம்
அட நம்ம ஆர் டி. (ஆர் டிக்கு லங்காசிறி பரவாயில்லை🤣).
ஆனாலும் இதில் என்ன வியப்பு இருக்க முடியும்?
நேட்டோவின் ஒரே நோகமே ஐரோப்பிய நாடுகளை ரஸ்ய ஆக்கிரமிப்பில் இருந்து காத்தல் மட்டுமே.
2014 இன் பின், கிரைமியாவை புட்டின் ஆக்கிரமித்த பின், நேட்டோ போருக்கு தயாராகாமல் இருந்தால்தான் செய்தி 🤣.
Recommended Posts