கருத்துக்கள உறவுகள் colomban 373 பதியப்பட்டது October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது October 6, 2020 நடிகை காஜல் அகர்வால் அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். 2004 ஆண்டு இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால்., 4 ஆண்டுகள் கழித்து 2008ல் நடிகர் பரத் நடித்த ‘பழனி’ படத்தில் தமிழில் முதன்முறையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல மொழி படங்களில் நடித்தாலும், 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘மஹதீரா’ படம் அவருக்கு அனைத்து ரசிகர்களிடத்திலும் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். தற்போது பாரீஸ்-பாரீஸ் படத்திலும், கமலுடன் இந்தியன்-2 படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவரது தங்கை நிஷா அகர்வாலும் தமிழில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு அக்டோபர் 30 ஆம் தேதி தொழிலதிபர் கௌதம் கிச்சலுடன் திருமணம் நடக்க உள்ளதாக அறிவித்ததோடு, அதன் பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளார். மேலும் திருமணத்தை மிகச் சிறிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காஜலுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களடு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.malaimurasu.in/2020/10/06/kajal-agarwal-get-married-to-bussiness-man/ Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி 14,016 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 அதெப்படி...... நடிகைகள் எல்லோரும், தொழில் அதிபரை தான் கலியாணம் கட்டுகிறார்கள். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் உடையார் 2,905 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 49 minutes ago, தமிழ் சிறி said: அதெப்படி...... நடிகைகள் எல்லோரும், தொழில் அதிபரை தான் கலியாணம் கட்டுகிறார்கள். கொழுத்த பணத்துடன் மீண்டு வரலாம் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 Quote Link to post Share on other sites
nedukkalapoovan 5,629 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 45 minutes ago, Maruthankerny said: என்ன பாஸ் இப்படி அடங்கிட்டீங்க. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 9 minutes ago, nedukkalapoovan said: என்ன பாஸ் இப்படி அடங்கிட்டீங்க. ஓடிப்போய் சொல்லிவிட உயிர் கிடந்து துடிக்கிறது ஊமை கண்ட கனவு இது உள்ளுக்குள் வலிக்கிறது Quote Link to post Share on other sites
நிழலி 5,407 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 எனக்கு கண்ணிலையும் காட்டாத நடிகை இவர். கலியாணத்துக்கு பிறகு நடிக்க வர மாட்டேன் என்று அறிவித்து இருந்தால் சந்தோசப்பட்டு இருப்பன். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 2 minutes ago, நிழலி said: எனக்கு கண்ணிலையும் காட்டாத நடிகை இவர். கலியாணத்துக்கு பிறகு நடிக்க வர மாட்டேன் என்று அறிவித்து இருந்தால் சந்தோசப்பட்டு இருப்பன். எதையாவது எதிர்பார்த்து ஏமாந்திருப்பீர்களோ? சினிமா எனும் சேற்றினில் வாழ்ந்தும் சிறு கறை கூட படியாத தாமரை Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 4 minutes ago, நிழலி said: எனக்கு கண்ணிலையும் காட்டாத நடிகை இவர். கலியாணத்துக்கு பிறகு நடிக்க வர மாட்டேன் என்று அறிவித்து இருந்தால் சந்தோசப்பட்டு இருப்பன். சோசலிசம் கம்ம்யூனிசம் கற்றுக்கொள்ளாதவர்கள்தான் மேலோட்ட்மாக சில அரசுகளின் போக்கை மட்டுமே வைத்து வெறுப்பை உமிழ்கிறார்கள் உண்மையான சோசியலிசமோ கம்னிசியமோ இன்றுவரை உலகில் எங்கும் அறிமுககமாகவில்லை. சோசியலிச கொம்யூனிசிய வரையறைகளை வைத்தே இன்றைய 8 மணி நேர வேலை வருடத்தில் லீவு போன்ற அடிப்படை உழைக்கும்வர்க்கத்தின் உரிமைகள் பெறபட்டன என்பது கூட பலருக்கு தெரியாது. உழைப்பவர்களுக்கு எந்த உரிமையும் இல்லாத இடத்தில இருந்துதான் யூனியன் சிந்தனை உருவாக்க பட்டது. கற்றுக்கொள்ளாத வரை அதன் ஆளமும் அழகும் தெளிவும் தெரிய வாய்ப்பில்லை காஜலிசம் என்பது வெறும் அபிமான நடிகை சார்ந்தது அல்ல இது இறைவனின் படைப்பியல் கொள்கையில் அதி உச்ச நிலை சார்ந்தது காஜலிசத்துக்கு பின்பு அழகு நிலை சார்ந்து ஒரு அற்புதம் என்பது இறை-படைப்பு நிலையில் எங்கேனும் இல்லாதது ஒரு ஆண் பொறுமை அமைதி சாந்தி போன்ற தற்காலிக நிலைகளை கடந்து யோகம் என்ற நிலையை காயலிசத்தின் கண்களூடாகவே பெறக்கூடிய பாக்கியம் உலகில் வேறெங்கும் இல்லை காயலிசம் பழகுங்கள் உங்களுக்குள்ளே ஒரு அமைதிநிலை படருவதையும் உங்கள் உயிர் இன்னொரு பரிணாமம் பெறுவதையும் உணர்வீர்கள் 1 1 Quote Link to post Share on other sites
nedukkalapoovan 5,629 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 இதில் இவர் அழகு. அதுபோக அவருக்கும் 35 வயசுக்கு மேலாச்சுது. எனிக் கட்டத்தானே வேண்டும். பாவம் திரிசா. Quote Link to post Share on other sites
nedukkalapoovan 5,629 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 Quote Link to post Share on other sites
ராசவன்னியன் 2,704 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 யார் இந்த அம்மணி..? வெற்றிப்படங்களில் நடித்துள்ளது மாதிரி தெரியலையே..? மார்கெட் இல்லைனா அடுத்து கல்யாணம்தானே தெரிவு..? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைப்பது தவறில்லை. திருமண வாழ்க்கை இனிமையாக வாழ்த்துக்கள். Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 4 minutes ago, ராசவன்னியன் said: யார் இந்த அம்மணி..? வெற்றிப்படங்களில் நடித்துள்ளது மாதிரி தெரியலையே..? மார்கெட் இல்லைனா அடுத்து கல்யாணம்தானே தெரிவு..? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நினைப்பது தவறில்லை. திருமண வாழ்க்கை இனிமையாக வாழ்த்துக்கள். She has established a career in the Telugu, Tamil, and Hindi films and has been nominated for four Filmfare Awards South.[4][5][6] Aggarwal made her acting debut with the 2004 Hindi film Kyun! Ho Gaya Na... and had her first Telugu film release in 2007, Lakshmi Kalyanam. In the same year, she starred in the box office hit Chandamama, which earned her recognition. The 2009 historical fiction Telugu film Magadheera marked a turning point in her career, earning her critical acclaim. It ranks among the highest-grossing Telugu films of all time and fetched her Best Actress nominations at several award ceremonies including Filmfare. She subsequently starred in Telugu films such as Darling (2010), Brindavanam (2010), Mr. Perfect (2011), Businessman (2012), Naayak (2013), Baadshah (2013), Govindudu Andarivadele (2014), Temper (2015) and Khaidi No. 150 (2017).[7] Kajal also played the female lead in the high-profile Tamil projects Naan Mahaan Alla (2010), Maattrraan (2012), Thuppakki (2012), Jilla (2014), Vivegam (2017) and Mersal (2017).[8] She made a comeback to Hindi cinema with Singham (2011), which was a hit, while another film Special 26 (2013) was also a box office success.[9][10] In 2020, a wax figure of Aggarwal was put on display at Madame Tussauds Singapore, making it the first of an actress from South Indian cinema Filmfare Awards South The Filmfare Awards South is the South Indian segment of the annual Filmfare Awards, presented by The Times Group to honour artistic and technical excellence of professionals in the South Indian film industry. Nominated 2009 – Filmfare Award for Best Actress – Telugu for Magadheera 2010 – Filmfare Award for Best Actress – Telugu for Darling 2011 – Filmfare Award for Best Actress – Telugu for Mr. Perfect 2014 – Filmfare Award for Best Actress – Telugu for Govindudu Andarivadele[120] Filmfare Awards Nominated 2012 – Filmfare Award for Best Female Debut- Hindi for Singham South Indian International Movie Awards Winner 2013 – SIIMA Award for Best Actress (Critics) – Tamil for Thuppakki[121] 2013 – Youth Icon of South Indian Cinema[122] Nominated 2012 – SIIMA Award for Best Actress – Telugu for Mr. Perfect[123] 2012 – SIIMA Award for Best Actress – Telugu for Businessman[124][circular reference] 2013 – SIIMA Award for Best Actress – Telugu for Baadshah[125] 2013 – SIIMA Award for Best Actress – Tamil for Thuppakki.[126] 2014 – SIIMA Award for Best Actress – Telugu for Govindudu Andarivadele[127] CineMAA Awards The CineMAA Awards are presented annually by the Movie Artists Association Group to honour artistic and technical excellence of professionals in the Telugu Cinema.Winner 2011 – CineMAA Award for Best Actress – Telugu for Brindaavanam (2010) 2013 – CineMAA Award for Best Actress -Tamil for Thuppakki (2012) Nominations 2010 – CineMAA Award for Best Actress – Telugu for Magadheera (2009) 2012 – CineMAA Award for Best Actress – Telugu for Mr. Perfect (2011) Vijay Awards Vijay Awards are given by the Tamil television channel STAR Vijay. Winner Vijay Award for Favourite Heroine-For Thuppakki (2012)[128] Nominated Vijay Award for Best Actress – For Thuppakki (2012) Cosmopolitan Awards Awards given by Cosmopolitan magazine. winner – Cosmopolitan People Choice Award for Best Actress – Thuppakki[129] Edison Awards Nominated The Gorgeous Belle – For Maari (2015)[130][circular reference] Winner The Gorgeous Belle of the year (2016) Zee Telugu Apsara Awards 2016 Winner Fashion Icon of the year & Most Popular Female celebrity on Social Media[131] Winner – Femina Penn Shakti Awards 2013[132] Winner – Femina Power List South 2016[133] Winner – Zee Telugu Golden Awards 2017 Best Actress[134] "Hyderabad Times Most Desirable Women 2016 " -Telugu[91] WinnerHyderabad Times Most Desirable Women 2016[135] Zee Telugu Apsara Awards 2018 Winner Actress of the Decade[136] Winner Best Actress in 2017[137] Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 "திருமண வாழ்க்கை இனிமையாக வாழ்த்துக்கள்." அன்பானவர்கள் காதலித்தவர்களுடன் கூடி வாழாத வாழ்க்கை எவ்வாறு இனிமையாகும்? Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் புரட்சிகர தமிழ்தேசியன் 2,542 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 " இரண்டாவது ஒப்சன் " இரண்டு வருடம் கழித்து எப்படியும் வரத்தான் போகிறது.. வசதி உள்ளவர்கள் அந்த பொன்னான ரெண்டாம் வாய்ப்புக்காக காத்திருப்பதில் தவறில்லையே.. Quote Link to post Share on other sites
ராசவன்னியன் 2,704 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 17 minutes ago, Maruthankerny said: "திருமண வாழ்க்கை இனிமையாக வாழ்த்துக்கள்." அன்பானவர்கள் காதலித்தவர்களுடன் கூடி வாழாத வாழ்க்கை எவ்வாறு இனிமையாகும்? திரு.மருது, இந்த அம்மணி காஜல் அகர்வால் கௌதம் கிச்சலுவை விரும்பிதானே திருமணம் செய்கிறார்..? நீங்கள் சொல்ல வருவது தெளிவாக இல்லை..! இதில் யார் அன்பானவர்கள்..? யார் காதலித்தவர்கள்..? ஏன் அவர்கள் கூடி வாழ இயலவில்லை..? நீங்கள் பதியும் புள்ளி விவரங்களை பார்த்தால், ஒருவேளை..? வாழ்த்துங்கள்...! Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 (edited) 40 minutes ago, Maruthankerny said: "திருமண வாழ்க்கை இனிமையாக வாழ்த்துக்கள்." அன்பானவர்கள் காதலித்தவர்களுடன் கூடி வாழாத வாழ்க்கை எவ்வாறு இனிமையாகும்? மனசை தளரவிடாதேங்கோ மருதர். அவவுக்கு கொடுப்பினை அவ்வளவுதான். இதுவும் கடந்து போகும். நேற்று தமன்னாவுக்கு கொரோனா. இண்டைக்கு இது. நாளைக்கே அனுஸ்கா.... கடவுளே இந்த 2020 மனி(ரு)தருக்கு இன்னும் என்னத்தை தரப்போகிறதோ! Edited October 6, 2020 by goshan_che 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 1 minute ago, ராசவன்னியன் said: திரு.மருது, இந்த அம்மணி காஜல் அகர்வால் கௌதம் கிச்சலுவை விரும்பிதானே திருமணம் செய்கிறார்..? நீங்கள் சொல்ல வருவது தெளிவாக இல்லை..! இதில் யார் அன்பானவர்கள்..? யார் காதலித்தவர்கள்..? ஏன் அவர்கள் கூடி வாழ இயலவில்லை..? நீங்கள் பதியும் புள்ளி விவரங்களை பார்த்தால், ஒருவேளை..? வாழ்த்துங்கள்...! காஜல் அகர்வால் கௌதம் கிச்சலுவை விரும்பிதானே திருமணம் செய்கிறார்..? இல்லை வன்னியர் அண்ணா! குடும்பத்தார் வற்புறுத்தல்கள் சமூக எதிர்பார்ப்புகள் பாதுக்காப்பு சூழ்நிலைகள் அந்தஸ்து என்ற போலி நாடங்கங்கள் செல்வ தகுதிகள் போன்றவை ஒரு பெண் என்ற தன் நிலையில் நின்று தண்கானதொரு முடிவை எப்போதும் எடுக்க விடுவதில்லை ஒரு இளவரசியாக பாசாங்கு வாழ்வை வாழ்வதிலும் விட மக்கள் மனங்களில் அரசியாக வாழாது மேல் என்று முடிவு கொள்ள சில டயானா க்களால் மட்டுமே முடிகிறது. அமெரிக்காவில் ஒரு பட்டத்து ராணிபோல போல கிடைத்தும் வெறும் பகட்டுக்காக இவரின் வாழ்வு வீணாகி போகிறது Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said: " இரண்டாவது ஒப்சன் " இரண்டு வருடம் கழித்து எப்படியும் வரத்தான் போகிறது.. வசதி உள்ளவர்கள் அந்த பொன்னான ரெண்டாம் வாய்ப்புக்காக காத்திருப்பதில் தவறில்லையே.. ஒரு மலர்ந்த பூ மடிந்து வாழ்கிறதே என்ற ஏக்கமும் கவலையையும் எந்த எதிர்பார்பாலும் ஈடு செய்ய முடியாதது "வாடிய பயிரை பார்த்த போதெல்லாம் வாடினேன்" 16 minutes ago, goshan_che said: மனசை தளரவிடாதேங்கோ மருதர். அவவுக்கு கொடுப்பினை அவ்வளவுதான். இதுவும் கடந்து போகும். நேற்று தமன்னாவுக்கு கொரோனா. இண்டைக்கு இது. நாளைக்கே அனுஸ்கா.... கடவுளே இந்த 2020 மனி(ரு)தருக்கு இன்னும் என்னத்தை தரப்போகிறதோ! மனசை தளரவிடாதேங்கோ மருதர். பல ஆசைகள் எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் என்று ஒவ்வொரு செங்கல்லாக வைத்து வைத்து கட்டிய மாளிகை கண்முன்னே இடியும்போது தளராமல் எப்படி நிற்பது? 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 ஒரு பூவோடு இன்னொரு பூவாகுவது என்பதும் ஒரு குழந்தையோடு இன்னொரு குழந்தையாவது என்பதும் எப்போதும் உனக்கு மட்டுமே சாத்தியம் ஆன ஒன்று Quote Link to post Share on other sites
goshan_che 2,281 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 34 minutes ago, Maruthankerny said: ஒரு மலர்ந்த பூ மடிந்து வாழ்கிறதே என்ற ஏக்கமும் கவலையையும் எந்த எதிர்பார்பாலும் ஈடு செய்ய முடியாதது "வாடிய பயிரை பார்த்த போதெல்லாம் வாடினேன்" மனசை தளரவிடாதேங்கோ மருதர். பல ஆசைகள் எதிர்பார்ப்புகள் எண்ணங்கள் என்று ஒவ்வொரு செங்கல்லாக வைத்து வைத்து கட்டிய மாளிகை கண்முன்னே இடியும்போது தளராமல் எப்படி நிற்பது? நானும் கூட மாப்பிள்ளையார் தெரியுமா ? என்ற தலைப்பை பார்த்து, இறுமாப்புடன், தெரியுமே நம்ம மருதர்தானே என நினைத்தபடிதான் உள்ளே வந்தேன். சிகெரெட் உடலுக்கு தீங்கு. ஆதலால் உங்கள் புண்பட்ட மனசை, கொசுவர்தி புகையை விட்டாவது ஆத்துங்கள் மருது. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... நீ என்னை நேசிக்கிறாயா என யோசிப்பதிலில்லை நான் உனை நேசிக்கிறேன் அவ்வளவே என் ஆழ்மனதின் நேசமெல்லாம்... Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் Maruthankerny 2,311 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... வினவும் பார்வைக்கும் நின் விழி தீண்டும் பார்வைக்கும் என் விடையெல்லாம் விரல் தீண்டும் ஸ்பரிசமும் உயிர் பருகும் மௌன மொழியுமே இயன்றால் அறிந்(ணைத்)து கொ(ல்)ள் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,681 Posted October 6, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 6, 2020 எப்பிடி இருந்த மனிசன் இந்த திரியிலையே பாயை விரிச்சு படுக்கிற அளவுக்கு ஆக்கிட்டாளே பாவி மக...... மருதங்கேணி ஒரு வேளை இப்பிடியெல்லாம் கனவு கண்டிருப்பாரோ??? 2 Quote Link to post Share on other sites
வாத்தியார் 1,546 Posted October 6, 2020 Share Posted October 6, 2020 31 minutes ago, குமாரசாமி said: எப்பிடி இருந்த மனிசன் இந்த திரியிலையே பாயை விரிச்சு படுக்கிற அளவுக்கு ஆக்கிட்டாளே பாவி மக...... மருதங்கேணி ஒரு வேளை இப்பிடியெல்லாம் கனவு கண்டிருப்பாரோ??? மருது பாவம் அழுதிடப்போகுது Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.