Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

you are as beautiful

as a rose and with

petals in place of

your cheeks.

You are a perfect beauty.

One in billion!

SO PRACTICE KAJALISM 

அடங் கொய்யால.... காஜலிசம், இங்கிலீசிலையும்... வந்துட்டுது.
போற போக்கைப் பார்த்தால்... ஜேர்மன், பிரான்ஸ் மொழிகளிலும் வரும் போல் உள்ளது.

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • Replies 252
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

காஜலை ரசித்துவிட்டு காஜலிசத்தில் பங்கெடுக்காமல் செல்வது தப்பு.. ஆதலால்..   புசிக்கும் பூனையை விட ரசிக்கும் எனக்குத் தான் காஜல் மீனின் அருமை தெரியும்.   நதிகள் கடல்கள

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை  திறந்து உள்ளே வாருங்கள்  அங்கே கடவுளை காணுவீர்கள்  அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள்  இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது  ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது  பல வண்ண

மருதங்கேணியின்.... "மைண்ட் வாய்ஸ்."  

 • கருத்துக்கள உறவுகள்

 

உண்மையான காதலால்,

வாழும்போதே சொர்க்கத்தை பார்க்கலாம்....

பொய்யான காதலால்,

வாழும்போதே நரகத்தை பார்க்கலாம்.....

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வட்டிக்கு வைத்த நகையை கூட திருப்பி விடலாம்...

உன் மீது வைத்த கண்களை தான்

என்னால் திருப்பவே முடியவில்லை...

ஒருவேளை... உன்னை காதலிக்கும்படி...

நீயே எனக்கு.... செய்வினை வைத்திருப்பாயோ..?

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் முடியேல்லயா...

Edited by யாயினி
Link to post
Share on other sites
38 minutes ago, யாயினி said:

இன்னும் முடியேல்லயா...

திண்ணையில பாக்கேல்லையோ…

மறுமை வரை போகுமாம்🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்குப் பிறகு காஜல் அகர்வாலின் முதல் முடிவு!

spacer.png

 

திருமணத்துக்கு முன்பு வரை கொத்துக்கொத்தாகப் படங்களில் நடிக்கும் நடிகைகள், திருமணமாகிவிட்டால் காணாமல் போய்விடுவார்கள். ஆனால், காஜல் அகர்வால் திருமணத்துக்குப் பிறகுதான் நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார் என்பது ஆரோக்கியமான விஷயமே.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் புதிதாக ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார். பிரபு தேவா நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார் காஜல். பிரபு தேவா நடித்த குலேபகாவலி படத்தை இயக்கியவர் கல்யாண். இவர் இயக்கும் அடுத்த படத்தில்தான் காஜல் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பிரபு தேவாவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். அதோடு, திருமணத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் முதலாவதாக ஒப்பந்தமாகும் படம் இது .

 

படம் குறித்து விசாரித்தால், ரொமான்டிக் காமெடி ஜானராக இருக்கும் என்று சொல்கிறார்கள். விரைவிலேயே அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். முன்னதாக, யாமிருக்க பயமேன் பட இயக்குநர் டீகே இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியிருந்தார்கள். ஆனால், ஹாரர் த்ரில்லராக உருவாக இருந்த அந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் அதன் பிறகு வரவில்லை.

காஜலுக்கு இறுதியாக ஜெயம் ரவியுடன் கோமாளி ரிலீஸானது. தற்பொழுது கைவசம் ‘ஹே சினாமிகா’, ‘ஆச்சார்யா’, ‘மும்பை சகா’, ‘இந்தியன் 2’ மற்றும் ‘பாரிஸ் பாரிஸ்’ படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த வரிசையில் பிரபு தேவாவுடன் நடிக்கவிருக்கும் படமும் இணைகிறது.

பிரபு தேவா நடிப்பில் உருவாகும் 50ஆவது படமான ‘பொன்.மாணிக்கவேல்’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வெளியாகலாம். அதோடு, ‘தேள்’, ‘யங் மங் சங்’, ‘பஹீரா’ மற்றும் ‘ஊமை விழிகள்’ படங்கள் இவருக்கு கைவசம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

https://minnambalam.com/entertainment/2021/01/21/1/Kajal-Agarwal-first-decision


டிஸ்கி: மருதரின் காஜலிசம் கிறுக்கல்களை வாசிக்க தமிழ் படிக்கப் போகின்றார் என்று நினைத்தேன்.
spacer.png

வாய்ப்பில்லை ராஜா!😂😂🤣🤣

 

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எங்கோ இருக்கிறாள்

ஆனாலும் என்னிலிருப்பதைப்

போல உணர்கிறேன்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த 
உலக அழகிகள் யாரும் 
உந்தன் 
பாதி அழகு 
கூட இல்லை 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மருதர் மருதகாசியானார் காஜலால்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

மருதர் மருதகாசியானார் காஜலால்.

மருதகாசியும் கூட மருதரளவு காதலைக் கடைந்து காஜல் என்னும் முத்தைக்  கண்டடையவில்லை.....!  😂

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites

male-chimpanzee-in-business-clothes-pict

எதுக்கும் இந்தத் திரிக்குள்ள நுழையேக்க ஒரு பிஸினஸ் பாஸ் மாதிரி இருக்கோணும் தப்பி கவறி காஜல் பார்த்தா மருதரை தள்ளிட்டு உண்மையான கவி என்னோட வந்திடனும்.😊

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஆதிவாசி said:

male-chimpanzee-in-business-clothes-pict

எதுக்கும் இந்தத் திரிக்குள்ள நுழையேக்க ஒரு பிஸினஸ் பாஸ் மாதிரி இருக்கோணும் தப்பி கவறி காஜல் பார்த்தா மருதரை தள்ளிட்டு உண்மையான கவி என்னோட வந்திடனும்.😊

அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் பாதி பெண்கள் வைரமுத்துவை அல்லவா காதலித்திருக்கவேண்டும் 
கவிதையில் என்ன இருந்தாலும் எழுதுபவன் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பது எண்ணத்தில் 
தெறிக்கும்போது காஜலிசத்தின் கண்களின் ஊடக காதல் சாம்ராஜ்ஜியத்தின் கதவுகள் திறக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உன்னைப்

பற்றி எழுத

நினைத்தால் போதும்

என்னுள் சிக்கிக்

கொள்வது வார்த்தை

மட்டுமல்ல

நீயும் தான்..

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இரண்டு காஜலுக்கு நடுவில் கணவர்.... வைரலாகும் புகைப்படம்

இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் கௌதம் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு காஜலுக்கு நடுவில் கணவர்.... வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

காஜல் அகர்வால்

சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல் அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்? என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/02/05205306/2321217/Tamil-cinema-Kajal-Aggarwal-photos-viral.vpf

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிலையைத்தான் சிங்கன் சைட் அடிக்கிறான்......!   😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

ஆஸ்துமா அவதியில் காஜல் அகர்வால்

ஆஸ்துமா அவதியில் காஜல் அகர்வால்
 
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கைவசம் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2. பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனக்கு ஆஸ்துமா பிரச்சினைகள் இருப்பதாக காஜல் அவர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஐந்து வயதாக இருக்கும்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இதனால் அப்போதே உணவு கட்டுபாட்டுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வளர்ந்த பிறகும் ஆஸ்துமா பிரச்சினை சரியாகவில்லை. குளிர்காலம் வரும்போது ஆஸ்துமா அதிகமானது. தூசு, புகையை எதிர்கொள்ளும்போதும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டேன். இதில் இருந்து விடுபட இன்ஹேலர் பயன்படுத்த தொடங்கினேன். உடனே வித்தியாசம் தெரிந்தது. நம் நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. அவர்கள் பொது இடங்களில் இன்ஹேலரை பயன்படுத்த தயங்குகின்றனர். அந்த தயக்கத்தை நீக்க வேண்டும்'' என்றார்.
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

மாவோஜிசம், ட்ரொக்கியிசம் போல,
காஜலிசம் தந்த தேவதையே!

அப்ஸருகளின் வரிசையில்,
இடம் பிடிக்கும் அழகு உனக்கு...!

எனது  கனவுக்கோட்டையின்...,
இளவரசியாயென வரித்திருந்தேனே...!

இப்போது  ஆஸ்த்மா எனக்கென்று...,
இடியொன்றைப் போடுகின்றாய்?

ஏனம்மா?
உன் இதயம் இரும்பினால்  ஆனதா?

 

யாழ் வாசகன் ஒருவனின் புலம்பல்..!

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

spacer.png

 

மாவோஜிசம், ட்ரொக்கியிசம் போல,
காஜலிசம் தந்த தேவதையே!

அப்ஸருகளின் வரிசையில்,
இடம் பிடிக்கும் அழகு உனக்கு...!

எனது  கனவுக்கோட்டையின்...,
இளவரசியாயென வரித்திருந்தேனே...!

இப்போது  ஆஸ்த்மா எனக்கென்று...,
இடியொன்றைப் போடுகின்றாய்?

ஏனம்மா?
உன் இதயம் இரும்பினால்  ஆனதா?

 

யாழ் வாசகன் ஒருவனின் புலம்பல்..!

இரும்பினால் ஆன இதயத்தை 

ஆஸ்துமா தீண்டாது - இது

துரும்பினால் ஆன இதயமாதலால் 

ஆஸ்துமாவும் தோஸ்த்தாகிப் போனதே ........!  😂

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீ மகிழ்ந்திரு

அதில் கொஞ்சமாய்

என் காயங்கள்

ஆறிக்கொள்ளும்...!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பிறவியிலேயே பார்வையில்லாதவர்கள் 
மனிதர்களிடம் அழகென்று 
எதை காண்கிறார்களோ 
அதுவே காஜலிசம் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திகில் கதையில் நடித்ததால் காஜல் அகர்வாலை தொடரும் பேய் பயம்

திகில் கதையில் நடித்ததால் காஜல் அகர்வாலை தொடரும் பேய் பயம்

 

பேய் கதையம்சம் உள்ள படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் அதுமாதிரியான படங்கள் அதிகம் வருகின்றன. நடிகர்-நடிகைகளும் திகில் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நடிகை காஜல் அகர்வால் வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற திகில் வெப் தொடரில் பேயாக நடித்த பயங்கர அனுபவங்கள் பற்றி பேசி உள்ளார். 

அவர் கூறும்போது, “இந்த தொடருக்கான படப்பிடிப்பை நடத்த மலை உச்சியில் இருந்த ஒரு வீட்டை தேர்வு செய்தனர். அந்த வீடு தனியாக பயங்கரமாக இருந்தது. பெரும்பகுதி படப்பிடிப்பு அங்குதான் நடந்தது. அந்த இடம் என்னை பயமுறுத்துவதாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் திகில் படத்தில் நடித்த அச்சத்தினால் என்னால் பல நாட்கள் தூங்க முடியவில்லை. 

படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது போன்ற பிரமை என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருந்தது. அதை இப்போது நினைத்தாலும் எனக்கு குலை நடுக்கமாக உள்ளது. தொடரை பார்க்கும் ரசிகர்களுக்கும் இந்த பயம் வரும்'' என்றார்.
 

 

https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/02/12114745/Kajal-Agarwal-is-haunted-by-ghosts-for-starring-in.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்தலை உயிர்ப்புடனும்

இரசனையுடனும்

எந்த வயதிலும் குழந்தைதனத்தை மீட்டு

இளமையுடனும் பேரன்புடனும்

வாழ வைப்பதும் காதலே.

காதலிக்கும் போதெல்லாம்

உலகம் பேரழகாகி விடுகிறது.

நாம்கூட நமக்கே பேரழகாகிவிடுகிறோம்.

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோத்துக்கடையில் கஜால்.....:cool:

Bild

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் நடிகைகளிடம் மட்டும் அந்த கேள்வியை கேட்கிறார்கள்?... ஆத்திரம் வருகிறது - காஜல் கோபம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த வாழ்க்கை. சினிமாவில் நடிப்பது எனது தொழில். கடந்த வருடம் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து தொடர்ந்து கைவசம் படங்கள் இருக்கிறது. 
 
திருமணம் ஆன பிறகு எல்லா பெண்களும் அவரவர் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டது. வேலைக்கு ஏன் வந்தீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை. ஆனால் திருமணமான நடிகைகள் மீண்டும் நடித்தால் மட்டும் திருமணம் முடிந்துவிட்டதே இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்கிறார்கள். 
 
திருமணமானால் நடிப்பது தவறா? இந்த ஆண்டு நான் நடித்த 4 படங்கள் திரைக்கு வர உள்ளன. அதை சொல்லியாவது அவர்கள் வாயை மூட வேண்டும் என்று எனக்கு ஆத்திரம் வருகிறது.'' இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சோத்துக்கடையில் கஜால்.....:cool:

Bild

சோத்துக் கடைக்காரர்  பொறுமை சாலி போல கிடக்குது...!

எல்லாக் கலண்டர்களும் சரியான திகதியைக் காட்டுது!😀

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அவர் பொருளாதரத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த யேர்மன் நாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையை ஒரு கிரிக்கெட் போட்டியாக இரசித்து அனுபவிக்கிறார்.
  • நீங்கள் குமாரசாமியாராக இருந்தால் அவர்களை எப்படி அழைப்பது என்று சிந்திப்பதிலும் பார்க்க அவர்கள் மண்ணை எப்படி உங்கள் மண்ணாக்குவது என்று திட்டம் போட்டிருப்பீர்கள். நீங்கள் இப்படி குழம்பி இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பானது. 
  • நிச்சயமாக இந்த இழுபறி போட்டி நடக்க வேண்டும். சொறி  சிங்களம் தோற்கவும் வேண்டும். கிந்தியாவின் கைகளை ஓரளவு கட்டுவதற்கு இதுவே இப்போதுள்ள வழி.  நிச்சயமாக இந்த இழுபறி போட்டி நடக்க வேண்டும். வேறு திரியில் சொன்னதையும் இணைக்கிறேன். இப்பொது வரும் தீர்மானத்தில் கட்டுரை சொன்ன பூகோள அரசியல் இருந்தாலும், குறிப்பிட்ட எதிர்ப்பு சீனா இடம் இருந்தே தோன்றி இருக்கிறது. ஏனெனில், தீர்மானத்தின் மூலம் சீனாவின் இலை மறை காயான அபிவிருத்தி எனும் போர்வையில், சீன இலங்கைத்தீவில் உள்ள பௌதிக வளங்கள் மற்றும் சேவைகளை கையகப்படுத்துவதை கண்காணிக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தல்காம் என்று சீன எண்ணுகிறது. சொறி சிங்களத்திற்கு, unhrc நிகழ்ச்சி நிரலில் இருந்து முழுமையாக அகழவேண்டும் என்ற விபு இருந்தாலும், சொறி சிங்களத்தை சீன மிரட்டி வைத்து இருக்கிறது எந்தவொரு தீர்மானத்தையும்  ஏற்க கூடாது என்று. அதற்காக, அண்மையில் சீனா GNSS spoofing (GNSS, வங்கி, நீர், மின், செல்லிடப் பேசி, தொலைபேசி, இணையம்   போன்ற சேவைகளில்  நேரத் துல்லியத்திற்கும், ஒருங்குமைக்கும் தேவை)   ஊடுருவி தாக்குதல்  செய்து, சொறி சிங்களத்தை மிரட்டி உள்ளது. பூசிய வரைவில் இருக்கும், unhrc தடயங்களை சேகரிப்பதும், பாதுகாப்பதும் பிற்கால  நீதி தேடலுக்கு என்பது மிகவும் முக்கியமானது. அதாவது, UN, சொறி சிங்களத்தை பற்றி அலட்டாமல், இலங்கைத் தீவினுள் எந்த வழியாகவும் இறங்கலாம் என்பது. இதனால், UNHRC இல் இருந்து சொறி சிங்களம் விலத்தவும் கூடும். முனைய தீர்மானங்களில், , எந்த நகர்வும், நடவடிக்கையும், சொறி சிங்களத்துக்கு தெரியப்படுத்தி, சொறி சிங்களத்தின் ஒப்புமையுடன் தான் செய்ய வேண்டும் என்று, ஹிந்தியா தீர்மானத்தை மாற்றி வைத்து இருந்தது.               வெளியில் தமிழர் உரிமை, நிலப்புலப்பிரதேச ஒருமைப்பாடு ஒன்றை விட்டு மற்றொன்று ஆதரிக்க முடியாது என்று கதைக்கும் கிந்தியா   என்று கதைக்கும் கிந்தியா, சுளைக்கு வரும் போது என்ன செய்கிறது, இந்த முறை தீர்மானத்தில் தெரியும்.
  • ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியடைந்த செல்வந்த நாடு. இலங்கை பின்தங்கிய நாடு. செல்வந்த நாட்டில் கிடைக்கும் வசதிகளுக்காக குமாரசாமி ஜேர்மனியில் இருக்கிறார் என்கிறீர்கள். பிறகு இலங்கை மண்ணுக்கும் உரிமை கோருகிறார். இங்கே உள்ளதையும் அனுபவித்துக் கொண்டு அங்கேயும் உரிமை கோருகிறார் இல்லையா? அங்கே இருப்பவர்கள் பாவம்... இவர் அவர்கள் நிலத்தையும் தனதாக்க பார்கிறார்.    இலங்கையில் சிறிய வேலை செய்பவர்கள் கூட லட்சாதிபதிகளாக இருப்பதால் தான் அவர்களுக்கு வேலை எடுக்க கூடியதாக இருந்திருக்கிறது என்கிறீர்கள். இப்படி அடுத்தவனையெல்லாம் முட்டாள் என்று நினைத்து கதையளப்பதால்தான் உங்கள் கதைகள் எல்லாம் பொய் என்ற முடிவுக்கு உலக நாடுகள் எப்போதோ வந்துவிட்டன. குமாரசாமி அண்ணைதான் பொட்டம்மான் என்று தெரியாமல் எழுதிவிட்டேன். அவருக்கு நிச்சயமாக உயிர் ஆபத்து உண்டுதான். அண்ணை குமாரசாமி, நீங்கள் உயிரை பணயம் வைத்து தமிழ் மக்களுக்கு செய்துள்ள சேவையோடு ஒப்பிடும் போது முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள் செய்ததெல்லாம் தூசுக்கும் நிகராகாது என்பதை அறியாமல் எழுதிவிட்டேன், மன்னிக்கவும்.
  • துஷ்பிரயோகத்தின் சாட்சி – 09 -நவாலியூர் தாமா by vithaiMarch 5, 20210108 நான் சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிகிச்சை பெற சென்ற போது தான் 18 வயதுக்குள் நடைபெற்ற எல்லா துஷ்பிரயோகங்களும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என அறிந்தேன். 16 வயதில் நான், எனது வயதுக்கு மீறிய உயரம் கொண்டவளாயிருந்தேன். வயது வந்த நபர் போல் குடும்ப பொறுப்புகள் பலவற்றைச் சுமந்தேன். 1995 ஆம் ஆண்டு யாழ் இடம்பெயர்வில் தம்பியையும் வீட்டுச் சாமான்களையும் பொறுப்புடன் சுமந்து சென்றேன். என்னையும் விட நான்கு வயது கூடிய பெரியம்மா மகளை விட உயரமாகவும் அவருக்கு சமனாகவும் வாழ்ந்தேன். என் 16 வயதில் நடந்த பாலியல் துஷ்பிரயோகமும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பதை 39 வயதில் அறிந்து கொண்டேன். பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் என்னைக் கட்டிப் பிடித்தபோது நான் அமைதியாக இருந்தேன். நான் தடுத்து நிறுத்தவில்லை. ஆகவே இது துஷ்பிரயோகமா? என்று எனது சிகிச்சை நிபுணரிடம் கேட்டபோது, அவர் “பலர் வன்முறை நடக்கும் போது உறைந்து போகின்றனர். இது சாதாரண விடயம். மௌனம் சம்மதத்துக்கு அடையாளம் இல்லை. அனுமதியின்றி யார் எதை செய்தாலும் குற்றம் தான். பல தடவைகள் பயத்தின் காரணமாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை அனுமதிக்கிறது. ஆகவே குழந்தை மீது யார் கை வைத்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம். அதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது” என்று பதிலளித்தார். என்னைப் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய நபர் என்னை விட 7 வயது கூடிய உறவு முறையானவர். நான் மிகவும் அமைதியானவர். ஒரு முறை எதேச்சையாக அவரது காதலியின் படத்தை கண்டுவிட்டேன். அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றதும் நானும் யாரிடமும் சொல்லவில்லை. அதன் பிறகு அவர் ஒருநாள் மாலைநேரம் நடக்கக் கூப்பிட்டார். எனக்கு மறுப்பு சொல்ல அக்காலத்தில் தெரியாது. அத்துடன் உறவினர்களுடன் நட்பாக பழகியதால் துணிந்து சென்றேன். திடீரென்று அவர் கைகள் என் உடலில். வலைக்குள் சிக்கிய மான் போல் என்ன செய்வதென்று தெரியாது அமைதியாகிவிட்டேன். இன்று Thai massage சிகிச்சையை முறையாக பெற்றிருப்பதால், அன்றைய அனுபவத்தை ஒரு நல்ல மசாஜ் இலவசமாக கிடைத்தது என்று விபரிக்க முடிகிறது. ஆனால் அன்று அதை ஒரு மசாஜ் என்று பெருமையாக எண்ண முடியவில்லை. மாறாக அருவருப்பும், ஆத்திரமும், பயமும் என்னை ஆக்கிரமித்தது. என் உடல் மீது எனக்கு வெறுப்பாக இருந்தது. உறைந்து போன என்னை மனம் திறந்து பேச வைத்தது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை. இன்றும் அன்று உடுத்த உடையும், அவர் கைகள் பட்ட இடமும் ஞாபகத்தில் உண்டு. Body keeps the score. என்ற புத்தகத்தைப் படித்தபோது எமது உடல் அதில் ஏற்பட்ட பாதிப்புக்களை எவ்வாறு காலாகாலமாக சேமித்து வைத்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். எவ்வாறு அந்தப் பாதிப்புக்கள் ஒரு நோயாக உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். எனது உணர்ச்சிகள் யாவும் எனது உடம்பில் மறைந்து காணப்படுகிறது. சிகிச்சையின் போது அவற்றை இனங்கண்டு ஆரோக்கியமான முறையில் பராமரித்து குணப்படுத்த முடிந்தது. நினைவுகளை ஒருநாளும் அழிக்க முடியாது. ஆனால் அந்த நினைவுகளுடன் ஒன்றித்து வாழப்பழகும் போது நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். அவர் செய்தது பிழை என்று அன்று எனக்கு தெரிந்தாலும் அது பிழை என கூற தைரியம் இருக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என குற்றம் சுமத்தும் சமுதாயத்தில் ஓர் ஆணை குற்றம் சுமத்த என்னால் முடியவில்லை. பெண் மீது குற்றம் கண்டுபிடிக்கும் என் சமுதாயத்தின் முன் ஒரு குற்றவாளியாக நிற்கப் பயந்தேன். தப்பைத் தண்டிக்காது ஒர் ஆண் தப்பு செய்வதற்கு காரணம் ஒரு பெண் என பழி சுமத்தும் இச் சமுதாயத்துக்குப் பயந்து வாழ்ந்தேன். பதின்வயதில் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டேன். எனது மனச்சோர்வுக்கு ஈழப் போரும் ஒரு காரணமாக அமைகிறது. என்னை ஆண் தொட்டுவிடுவானா என்ற மனப் பயம் என்றும் எனக்கு இருந்தது. உறவினர்களை ஒதுக்கிவிட்டு வாழ்க்கையை ஆரம்பித்தேன். என்னை அவர்கள் குற்றவாளியாக பார்க்கக்கூடாது என்ற காரணத்துக்காக மௌனத்தைப் பேணினேன். ஒரு காலத்தில் என் வாழ்வை சீர் குலைத்தோர் அழிந்து போகவேணும் என மனமாரப் பிரார்த்தித்தேன். அவர்கள் குழந்தைகள் என்னை மாதிரி கஷ்டப்படணும் எனவும் விரும்பினேன். ஆனால் இன்று பௌத்த தியானங்களில் ஈடுபடும் நான் எதிரியை நேசிக்கப் பழகிக் கொண்டுள்ளேன். அத்துடன் வரலாற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, வன்முறையையும், துஷ்பிரயோகங்களையும் தொடர்கதையாக வளர்த்துள்ளனர். ஆகவே எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகத்தைக் குணப்படுத்தி, நல்லதை நினைத்து, இளம் சந்ததியினரை விழிப்புணர்வூட்டி பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கிறேன். அநியாயம் செய்தவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பது எனது கடமை இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குடும்பத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானேன் என்று கூறும்போது குடும்ப மானம் கப்பல் ஏறிப் பறப்பதற்கு பொறுப்பு நான் இல்லை. தப்பு செய்யும்போது தப்பு செய்த நபரால் தான் குடும்பமானம் கப்பல் ஏறிப்பறந்து விட்டது. நிஜத்தை வெளிப்படுத்தும்போது எந்த ஒரு பாதிப்பும் யாருக்கும் இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன். குடும்பமானத்துக்காக அமைதியாக இருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று பாலியல் துஷ்பிரயோக உண்மையை பகிரங்கமாகப் பேசக்கூடிய ஒரு சமுதாயம் உருவாகிவிட்டது. அதைமதித்து ஏற்றுக் கொள்ளும் சமுதாயமும் உருவாகிறது. மிகுந்த துணிவுடனும் உரிமையுடனும் எனது வாழ்க்கை வரலாற்றையும் அதில் எனக்கு நிகழ்ந்த துஷ்பிரயோகங்களையும் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன்.   https://vithaikulumam.com/2021/03/05/20210304/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.