Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

தூரமாகத்தான் இருக்கிறாய்,

அதிகமாக மூச்சடைக்க வைக்கிறது......!!

~உன் நினைவுகள்.....

 

Kajal_Aggarwal_at_LFW_2017.jpg

Link to post
Share on other sites
  • Replies 230
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

காஜலை ரசித்துவிட்டு காஜலிசத்தில் பங்கெடுக்காமல் செல்வது தப்பு.. ஆதலால்..   புசிக்கும் பூனையை விட ரசிக்கும் எனக்குத் தான் காஜல் மீனின் அருமை தெரியும்.   நதிகள் கடல்கள

மருதங்கேணியின்.... "மைண்ட் வாய்ஸ்."  

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை  திறந்து உள்ளே வாருங்கள்  அங்கே கடவுளை காணுவீர்கள்  அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள்  இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது  ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது  பல வண்ண

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2020 at 04:11, குமாரசாமி said:

எங்கடை திரிஷா செல்லம் வேலைவெட்டியில்லாமல் பூக்கண்டு வைச்சு தண்ணி ஊத்திக்கொண்டு நிக்கிது....மருதர்ரை அருமை பெருமையளை சொல்லி ஒருக்கால் கேட்டு பாக்கட்டே? 😎

வேண்டாம் அது நாயோட சுத்தி திரியுது அப்பவாச்சும் விளங்கி இருக்கவேண்டும்  திரிசாவுக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்று 🤣

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேண்டாம் அது நாயோட சுத்தி திரியுது அப்பவாச்சும் விளங்கி இருக்கவேண்டும்  திரிசாவுக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்று 🤣

பாருமைய்யா......அந்த பால் வடியும் பச்சை முகத்தை பாருமையா? அதை பாத்து எப்பிடி கூடாமல் சொல்ல மனம் வருது? நாயையும் பிள்ளை மாதிரித்தானே வளர்க்கினம். புருசன் மாதிரியாயாயாயா வளர்க்கினம்?

Ethir Katchi در توییتر "அடுத்தது சென்னைக்கு போறேன், திரிசாவ கல்யாணம்  பன்றேன்!! #ஐயோ திரிசா திரிசா, ModernDressல பாத்தா ஒரு மார்கமா இருக்க, பாவாட  தாவணில ...

கையில் வைத்திருக்கும் கத்தி தேங்காய் உடைக்கவே தவிர வேறொன்றுக்குமில்லை...😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பாருமைய்யா......அந்த பால் வடியும் பச்சை முகத்தை பாருமையா? அதை பாத்து எப்பிடி கூடாமல் சொல்ல மனம் வருது? நாயையும் பிள்ளை மாதிரித்தானே வளர்க்கினம். புருசன் மாதிரியாயாயாயா வளர்க்கினம்?

Ethir Katchi در توییتر "அடுத்தது சென்னைக்கு போறேன், திரிசாவ கல்யாணம்  பன்றேன்!! #ஐயோ திரிசா திரிசா, ModernDressல பாத்தா ஒரு மார்கமா இருக்க, பாவாட  தாவணில ...

கையில் வைத்திருக்கும் கத்தி தேங்காய் உடைக்கவே தவிர வேறொன்றுக்குமில்லை...😎

நானும் எதையோ நறுக்க வச்சிருக்கு என நினச்சிட்டன் எதுக்கும் மருதர் காஜலுடன் மட்டுப்படுத்திக்கொள்வது நல்லது என நான் நினைக்கிறன் இங்க வாலாட்டினால் வெட்டி கைல கொடுத்துவிடும் என

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

 

என் மேல் கோபமா?
எந்தன் இதயம் தாங்குமா?
இனிதாய் நலமாய் 
வளமாய் வாழ 
அருள்வாயா காஜா ......  

இரவை பகலில் புகுத்துகிறாய் 
நல்ல பகலில் இரவை புகுத்துகிறாய் 
உருவாய் யாவும் அறிகின்றாய் 
மிக உன்னதமாய் காதல் புரிக்கின்றாய் 

என் மேல் கோபமா? 
என் மேல் கோபமா ..........? 

பரிவுடன் என்னை பார்ப்பவளே 
நிதம் பாங்கை நினைக்க செய்பவளே
கருணை மழையை பொழிபவளே  
மஹா கண்ணியம் வாய்ந்த தூயவளே 

என் மேல் கோபமா ? 
என் இதயம் தாங்குமா? 

 

See the source image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 


வெள்ளி திரையில் 
வண்ணமாக தோன்றி 
தந்த இனப்பத்துக்கே 
போதுமான நன்றி 
கூறவில்லை இன்னும் 

இதில் இன்னும் 
வேண்டும் என்று 
கேட்க அஞ்சுதடி 
என் நெஞ்சம் 

See the source image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

எனக்கு பிடித்தது 
எல்லாம் காதல்-என்று 
எண்ணி இருந்தேன் 

உன்னை கண்ட-பின் 
நீ மட்டுமே காதல் 
என்று கண்டேன் 

92635489_10157628559314079_6805556756333199360_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=fuodBECIA2QAX9IlfQX&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=f96d0809f83d1b92f56a0f1f698980e0&oe=5FA8FEE5

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

விதிமுறையை
ஓரம் வைத்து
விளையாட
விரும்புகிறேன்..!!
வித்தியாசம்
கண்டறியும்
விளையாட்டை
தொடங்குகிறேன்..!!
தேன்மலருக்கும் 
தேன் இதழுக்கும் 

See the source image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2020 at 23:29, உடையார் said:

Beautiful and how! Kajal Aggarwal gives out a powerful message by sharing  no makeup photos flaunting her freckles

இதையா😁

 

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

உடையார் அண்ணா இதை இணைத்ததுக்கு மிக்க நன்றி 
இதைத்தான் ரத்தியக்கா மற்றும் ராஜவன்னியர் அண்ணா நிழலி 
போன்றவர்கள் அவர் மேக்கப் make-up இல்லாமல் பார்த்தல் அழகு இல்லை 
என்று சொன்னார்கள் என்று  நினைக்கிறன். நீங்களும் அவ்வாறுதான் 
இதை இணைத்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .

உண்மையில் பார்க்க போனால் காஜலுக்கு பெரும் மார்க்கெட்டை 
உருவாக்கியதே இந்த படம்தான் இந்த அழகின் அதிர்ஷ்ட்டம் 
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை இதுதான் அழகின் உச்சம் 
நாம் தொப்புளில் முட்டைப்பொரிக்கும் சாக்கடை சினிமா ஊடாக 
வளர்ந்தவர்கள் ஆதலால் அழகுக்கு வரைவிலக்கணம் தெரியாது 
குஸ்புவுக்கு கோவில் கட்டும் நிலைக்கு போகிறோம் 

காஜல் மாடலிங் ஊடாக சினிமா வாய்ப்பு பெற்றவர் 
மாடலிங்குக்கு சரியான அழகு தோற்றம் பார்த்துதான் தகுதி பெற முடியும் 
அங்கு எல்லாம் குஸ்புவை கொண்டு சென்று மாடல் ஆக்க முடியாது 
இவருடைய முகத்தின் அழகை உற்றுப்பாருங்கள் ஓர் அடிமட்டம் இருந்தால் 
அளந்து பாருங்கள் ஒரு செமெட்ரிக்கல் symmetrical அழகு தெரியும் 
கேமராவின் எந்த கோணத்தில் இருந்து படம் ஆக்கினாலும் 
இந்த முகத்தின் அழகு அங்கு பளிச்சிட்டு தெரியும் ஆகவே 
போட்டொ எடுப்பவர்கள் சினிமாகிராபி செய்பவர்களை இவ்வாறான 
முக தோற்றம் எளிதாக கவர்ந்துவிடும் காரணம் அவர்கள் வேலையை 
எளிதாக்குவதோடு அவர்களின் படைப்புகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி கொள்ளும் 

எங்களுடைய கண்கள் சில அளவுகளைத்தான் 
எளிதாக பார்த்து கொள்ளும் அமைப்பை கொண்டது 
நீங்கள் போட்டோ டிவி களை பார்த்தீர்கள் என்றால் 
அவை ஒரு குறிப்பிட்ட அளவு கோளில்தான் எல்லா இடமும் இருக்கும் 
உதாரணத்துக்கு 16:9 அளவு எப்படி சர்வதேச ஸ்டாண்டர்ட் ஆனாது என்றால்?
எங்கள் கண்கள்தான் காரணம் பழைய 4:3யில் சில காடசிகளை எங்கள் கண்கள் 
காணாமல் விட்டு விடுகிறது என்பதை பின்னு கண்டறிந்தார்கள் 
போட்டொக்கள் பார்த்தீர்கள் என்றால் பொதுவாக 10*8  16*20 ............24*36 என்று 
ஒரு குறிப்பிட்ட அளவுகள்தான் ஸ்டாண்டர்டாக இருக்கும் நாம் நீளத்தை 
இவ்வளவு கூட்டும்போது அகலத்தை எவ்வளவு கூட்டினால் எங்கள் கண்கள் 
அதை முழுமையாக பார்க்கிறது? என்ற அடிப்படையை வைத்து வரும் அளவுகள்தான் அவை 

இவ்வாறான ஒரு அழகை இயற்கையாகவே கொண்டவர் காஜல் 
இது எங்களுக்கு புரியாமல் இருப்பதில் தவறு இல்லை 
காரணம் நாம் கூளாம் பாணி சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் 
உண்மையான அழகை அறிவது என்றால்
காஜலிசம் பழகுங்கள் ................
 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

காதலிக்கும் காலங்களில் கூட

எனதாக்க துரத்தவில்லையடி...

எனதானவள் என்றான பின்னரும்

மாலை சூடும் நேரத்தில் மட்டும்

ஏனோ அலையவிடுகிறாய்...

Kajal in dilemma over marriage?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine  photos

உடையார் அண்ணா இதை இணைத்ததுக்கு மிக்க நன்றி 
இதைத்தான் ரத்தியக்கா மற்றும் ராஜவன்னியர் அண்ணா நிழலி 
போன்றவர்கள் அவர் மேக்கப் make-up இல்லாமல் பார்த்தல் அழகு இல்லை 
என்று சொன்னார்கள் என்று  நினைக்கிறன். நீங்களும் அவ்வாறுதான் 
இதை இணைத்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .

உண்மையில் பார்க்க போனால் காஜலுக்கு பெரும் மார்க்கெட்டை 
உருவாக்கியதே இந்த படம்தான் இந்த அழகின் அதிர்ஷ்ட்டம் 
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை இதுதான் அழகின் உச்சம் 
நாம் தொப்புளில் முட்டைப்பொரிக்கும் சாக்கடை சினிமா ஊடாக 
வளர்ந்தவர்கள் ஆதலால் அழகுக்கு வரைவிலக்கணம் தெரியாது 
குஸ்புவுக்கு கோவில் கட்டும் நிலைக்கு போகிறோம் 

காஜல் மாடலிங் ஊடாக சினிமா வாய்ப்பு பெற்றவர் 
மாடலிங்குக்கு சரியான அழகு தோற்றம் பார்த்துதான் தகுதி பெற முடியும் 
அங்கு எல்லாம் குஸ்புவை கொண்டு சென்று மாடல் ஆக்க முடியாது 
இவருடைய முகத்தின் அழகை உற்றுப்பாருங்கள் ஓர் அடிமட்டம் இருந்தால் 
அளந்து பாருங்கள் ஒரு செமெட்ரிக்கல் symmetrical அழகு தெரியும் 
கேமராவின் எந்த கோணத்தில் இருந்து படம் ஆக்கினாலும் 
இந்த முகத்தின் அழகு அங்கு பளிச்சிட்டு தெரியும் ஆகவே 
போட்டொ எடுப்பவர்கள் சினிமாகிராபி செய்பவர்களை இவ்வாறான 
முக தோற்றம் எளிதாக கவர்ந்துவிடும் காரணம் அவர்கள் வேலையை 
எளிதாக்குவதோடு அவர்களின் படைப்புகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி கொள்ளும் 

எங்களுடைய கண்கள் சில அளவுகளைத்தான் 
எளிதாக பார்த்து கொள்ளும் அமைப்பை கொண்டது 
நீங்கள் போட்டோ டிவி களை பார்த்தீர்கள் என்றால் 
அவை ஒரு குறிப்பிட்ட அளவு கோளில்தான் எல்லா இடமும் இருக்கும் 
உதாரணத்துக்கு 16:9 அளவு எப்படி சர்வதேச ஸ்டாண்டர்ட் ஆனாது என்றால்?
எங்கள் கண்கள்தான் காரணம் பழைய 4:3யில் சில காடசிகளை எங்கள் கண்கள் 
காணாமல் விட்டு விடுகிறது என்பதை பின்னு கண்டறிந்தார்கள் 
போட்டொக்கள் பார்த்தீர்கள் என்றால் பொதுவாக 10*8  16*20 ............24*36 என்று 
ஒரு குறிப்பிட்ட அளவுகள்தான் ஸ்டாண்டர்டாக இருக்கும் நாம் நீளத்தை 
இவ்வளவு கூட்டும்போது அகலத்தை எவ்வளவு கூட்டினால் எங்கள் கண்கள் 
அதை முழுமையாக பார்க்கிறது? என்ற அடிப்படையை வைத்து வரும் அளவுகள்தான் அவை 

இவ்வாறான ஒரு அழகை இயற்கையாகவே கொண்டவர் காஜல் 
இது எங்களுக்கு புரியாமல் இருப்பதில் தவறு இல்லை 
காரணம் நாம் கூளாம் பாணி சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் 
உண்மையான அழகை அறிவது என்றால்
காஜலிசம் பழகுங்கள் ................
 

யார் சொன்னது அழகில்லையென்று என்னவெரு காந்த கண்கள், அப்படியே கவர்ந்திழுக்கின்றது, விரைவில் கஜலிசம் பழகி முக்தி அடையனும் 

கஜலிசம் பழகினால் உங்களைபோல் தாரளமாக எழுத வருமா?

எப்படி இப்படி அருவி போல் எழுதுகின்றீர்கள்👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

கவிதையே.... காஜலே உன்னை தேடுகிறேன் 
உன் கண்களில்தான் காதலை காணுகிறேன் 
தினமும் நின் நினைவில் நான் வாழுகிறேன் 
வானத்து நிலவிலும் உனையே காணுகிறேன் 

See the source image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

உள்ளதினால் உன்னை உறவு -கொண்டேன் 
உன் உள்ளமதை நான் உணர்ந்து கொண்டேன் 
உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன் 
என் உயிரினிலே உன்னை காண்கின்றேன் 

.................ஆசையுடன் உன்னை நாடுகிறேன் 
அந்த ஆர்வத்தில்தான் நான் வாழுகிறேன் 

See the source image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

பேதமில்லாமல் யாவினிலும் -உன் 
பேரழகை நான் பார்க்கின்றேன் 
பேதமையால் நான்.....
மும்பாய் வர மறந்தேன் 
அந்த வேதனையால் தான் 
வாடுகிறேன் 

தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன் 
இந்த துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் 

See the source image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

அழகு கூட தோற்றுப்போகலாம்..

அன்பு ஒருநாளும் தோற்காது..

நாம் மனதால் நேசித்து

அன்பில் இணைந்த மனங்கள்

அப்படியிருக்க நம் காதல்-

மறைந்திட சாத்தியமேது ..

See the source image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

தினமும்
மாறிக்கொண்டே
வரும் உலகில்
என்றும் மாறாமல்
எனக்கு இங்கு கிடைத்த
நிலையான ஓர் உறவு நீ !

Image

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

இப்படியே உன்னை 
சரியான புரிதலோடு நேசித்துக்கொண்டே 
நகர்ந்திட வேண்டும் என் நாட்கள். 

இந்த இரவு சுகமாகுதே 
உன் நெருக்கமான நினைவுகள் மனதோடு நிறைந்திருப்பதாலே..

Image

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

உலகில் கொரோனாவுக்கு கூட மருந்து மாத்திரை வந்துவிடக்கூடும்

ஆனால்  இந்த வருத்தத்துக்கு...?????🤣🤣🤣

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை 
திறந்து உள்ளே வாருங்கள் 
அங்கே கடவுளை காணுவீர்கள் 
அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள் 
இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது 
ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது 
பல வண்ணம் கொண்டது என உணர்வீர் 

உங்கள் மனைவி காலையில் 
தரும் தேநீரில் பால் தேயிலை சீனி 
மட்டுமே பார்த்த நீங்கள் 
மனைவியின் அன்பை பார்க்க தொடங்குவீர்கள் 
அவர் உழைப்பை காண முயல்வீர்கள் 
அது ஒரு பரஸ்பரத்தை உண்டாக்குவதை உணர்வீர்கள் 
அதனால் பரவசம் ஆகுவீர்கள் 
ஒவ்வரு நொடியிலும் வாழ தொடங்குவீர்கள் 

இந்த வடிவங்களை 
உங்கள் கைகளால் தழுவ தொடங்குங்கள் 
இதை வடிவமைத்தவனின் உணர்வுகளை 
உணர தொடங்குவீர்கள் 
நிலவு பூமியையும் பூமி சூரியனையும் 
எவ்வாறு விலகாமல் இருக்கிறது 
என்ற ஆதி ஈர்ப்புகளில் எல்லாம் 
உங்கள் உள்ளம் சுற்ற தொடங்கும் 
இந்த பிரபஞ்சத்தின் முழுமையே 
கொஞ்சம் புரிய தொடங்கும் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

  • Like 1
  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

காஜலிச தங்கச்சிலைக்கு ஆர் சாறி உடுத்திவிட்டது? :cool:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

காஜலிச தங்கச்சிலைக்கு ஆர் சாறி உடுத்திவிட்டது? :cool:

நான்தான் சாமியார் என் பெயர் பாஞ். பாஞ்சு பாஞ்சு உடுத்தியதால் சில இடங்கள் தவறிவிட்டது.😩

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அதென்னமொ தோழர் தங்களின்ர அனுமதியோடு கவித தொகுப்பை வெளியிடலாம் என்டு உள்ளேன்.. 💐

Untkitled.png

👍..👌

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 

விலகி செல்ல காத்திருக்கும் நீ
நான்  வரும் வரை காத்திருக்க
தேவையில்லை என்னை  விட்டு
விலகி செல்வதற்கு- சென்றுவிடு 

 

Image

  • Sad 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிலைக்கு மேல் சென்றால் எல்லோருக்கும் கசத்திடும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தன் said:

ஒரு நிலைக்கு மேல் சென்றால் எல்லோருக்கும் கசத்திடும்

விடுங்க...விடுங்க..
உச்சியில் இருக்கும் அமிர்தம் உருகி மூலம் வரும் வரைக்கும் தானே உந்த ஆட்டம்.😁

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பம் தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. நாட்டின் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.வடக்கு – கிழக்கில் தமிழரின் பாரம்பரிய இடங்கள் தொல்பொருள் என்ற பெயரில் அபகரித்தல், காணி சுவீகரிப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராக செயற்பட்டு வாழ்வுரிமையை பாதுகாப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், கற்றறிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இந்தக் கலந்துரையாடிலின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.(15) http://samakalam.com/தமிழர்-தாயகத்தில்-மக்களி/    
    • தென்னிந்திய மீனவர்களது அட்டகாசம் காலம் காலமாக நடந்து வருகின்றது. அது மற்றுமின்றி இவர்கள் இலங்கை மீன்வளத்தை கொள்ளளைடிப்பவர்கள். 
    • இந்த கதையை சுவியண்ணா இன்னும் வாசிக்கவில்லையோ அல்லது தனக்கேன் வம்பு என்று பேசாமல் இருக்கிறாரோ 😀
    • ஒத்தைக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் பொது வந்து தடுக்குதடி.....!   💞
    • ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? நிலாந்தன் January 24, 2021 வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தரப்பில் இவ்வாறு ஒரு ஆவணம் உருவாக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.  குறிப்பாக கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் ஜெனிவாவில் தமிழ்மக்கள் எதைக் கேட்க வேண்டும் என்பது குறித்து நீண்ட ஆலோசனைகளின்பின் உருவாக்கப்பட்ட ஓர் ஆவணம் இது.இம்முயற்சிகளின் தொடக்கம் தமிழ் டயஸ்போறாதான்.  லண்டனை மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்பு ஒன்று முதன்முதலாக அப்படி ஒரு ஆவணத்தை உருவாக்கி சுமந்திரனுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை பக்கமுடைய அந்த வரைபை சுமந்திரன் ஏழு பக்கங்களுக்கும் குறையாமல் திருத்தி எழுதி கஜேந்திரகுமாருக்கு விக்னேஸ்வரனுக்கு வழங்கியதாக தெரிகிறது. அவர் வழங்கிய ஆவணத்தை விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நிராகரித்து விட்டார்கள். இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே அந்த ஆவணத்தை தயாரித்த லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பு தாயகத்தில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் தனித்தனியாக அணுகி தனது ஆவணத்திற்கு ஆதரவை கேட்டிருக்கிறது. அதேசமயம் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆலோசனைகளைப் பெற்று ஓர் ஆவணத்தை தயாரித்திருக்கிறது. இது தவிர தமிழ் டயஸ்போராவுக்குள்ளிருந்து குறிப்பாக ஐரோப்பவுக்குள்லிருந்து மற்றொரு  ஆவணம் தயாரிக்கபட்டு அதற்கு  200க்கும் அதிகமான தமிழ் டயஸ்போறா அமைப்புக்கள் ஒப்புதலளித்திருந்தன. இவ்வாறு தாயகத்திலும் டயஸ்போராவுக்குள்ளும் ஆவணங்கள் தயாரிக்கபட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் தாயகத்திலிருந்தும் தமிழ் டயஸ்போராவிலிருந்தும் ஒழுங்கு செய்யப்பட்ட மெய்நிகர் சந்திப்புகளின்போது இது தொடர்பில் ஆழமாக உரையாடப்பட்டது. இந்த உரையாடல்களையும் மேற்சொன்ன ஆவணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.அது ஒரு மகிழ்ச்சிக்குரிய விடயம்.என்னவெனில் இம்முறை ஜெனிவாவை எதிர்கொள்வதற்காக தமிழ் தரப்பு அதிகம் அறிவுபூர்வமாகவும் ஆழமாகவும் உரையாடியிருக்கிறது என்பதுதான்.  அனைத்துலகச் சட்டங்களைப் பற்றியும் ஐ.நா.சட்டங்களைப் பற்றியும் பரிகார நீதியை பெறுவதற்கான அனைத்துலக வாய்ப்புகளைக் குறித்தும் ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் உரையாடல்கள் நடத்தப்பட்டன.எனினும் இந்த உரையாடல்களின் தொகுக்கப்பட்ட விளைவாக தாயகமும் டயஸ்போராவும் இணைந்த ஓர் ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்பதனை இங்கே சுட்டிக்காட்டவேண்டும். இதில் சில நடைமுறைப் பிரச்சினைகள் இருந்தன. முதலாவது சட்டப் பிரச்சினை. டயஸ்போராவிலிருக்கும் அமைப்புகளோடு தாயகத்தில் செயற்படும் அமைப்புக்களும் கட்சிகளும் சேர்ந்து ஒரு பொது ஆவணத்தில் பகிரங்கமாக கையெழுத்திடும்பொழுது அதனால் வரக்கூடிய சட்டச் சிக்கல்கள். ஏனெனில் டயஸ்போராவில் இருக்கும் அமைப்புகளில் ஒரு பகுதி இலங்கைத் தீவில் சட்டரீதியாக இயங்க முடியாதவை. எனவே தாயகத்தில் இருப்பவர்கள் டயஸ்போரா அமைப்புகளோடு சேர்ந்து இது போன்ற ஆவணங்களை தயாரிப்பதில் அடிப்படை வரையறைகள் இருந்தன. இதுதவிர கஜேந்திரகுமார்  தாயகத்திலிருந்து அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து உருவாக்கப்படக்கூடிய ஆவணங்களுக்கு அதிகம் ஆதரவாக காணப்பட்டார். இவ்வாறானதொரு பின்னணியில் தாயகத்தில் ஜெனிவாவை எதிர்கொள்ளும் நோக்கத்தோடு மூன்று கட்சிகளையும் இணைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. இதன்போது தமிழ் தரப்பில் மூன்றுவிதமான நிலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டது. முதலாவது கஜேந்திரகுமார் அணி அவர்கள் பொறுப்புக்கூறலை ஜெனிவாவிற்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக காணப்பட்டார்கள்.நீதிகோரும் பொறிமுறையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் கொண்டு போக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். அடுத்த நிலைப்பாடு கூட்டமைப்பினுடையது. ஒப்பீட்டளவில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சி அது. கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஜெனிவாவுக்கு சென்றுவந்த கட்சி அது. அதுமட்டுமல்ல ஜெனிவா தீர்மானங்களில் ஒப்பீட்டளவில் அதிகளவு பங்களிப்பை செலுத்திய கட்சியும் அது. மிகக் குறிப்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் கூட்டமைப்பும் ஒருவிதத்தில்  உத்தியோகப்பற்றற்ற பங்காளிதான்.அதன்படி கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்டது.  எனினும் கடந்த ஆறு ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அக்கட்சி தனது நிலைப்பாட்டிலிருந்து மாறியிருப்பதாக தெரிகிறது. நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்பதை அக்கட்சி ஏற்றுக்கொள்கிறது.எனவே ஜெனிவாவுக்கு வெளியே போக வேண்டும் என்ற ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை கூட்டமைப்பு ஆதரிக்கிறது. ஆனால் ஜெனிவாவை கடப்பதில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிடம் தனிப்பட்ட முறையில் கேள்விகள் உண்டு என்றும் தெரிகிறது. எனவே ஜெனிவாவை ஒரேயடியாக கைவிடாமல் அங்கே குறிப்பிடத்தக்க அளவிற்கு என்கேஜ் பண்ணிக்கொண்டு படிப்படியாக ஏனைய வாய்ப்புகளை நோக்கி நகரலாம் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாக காணப்பட்டது. மூன்றாவது நிலைப்பாடு விக்னேஸ்வரன் அணிக்குரியது. அவர்களும் ஜெனிவாவை விட்டு வெளியே போக வேண்டும்; அனைத்துலக நீதிமன்றங்களை அணுக வேண்டும்; சிறப்பு தீர்ப்பாயங்களை உருவாக்க வேண்டும் ; சிறப்பு தூதுவர்களை நியமிக்குமாறு கேட்கவேண்டும்; சர்வசன வாக்கெடுப்பை கேட்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதோடு சேர்த்து ட்ரிபிள்ஐஎம் என்று அழைக்கப்படும் ஒரு தகவல் திரட்டும் பொறிமுறையும் உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது சாராம்சத்தில் விக்னேஸ்வரனின் அணியும் ஜெனிவாவை விட்டு வெளியே போக வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது. ஆனால் ஜெனிவாவை செங்குத்தாக முறிக்கக் கூடாது என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இப்போது இருக்கின்ற ஒரே உலக பொது அரங்கில் இப்பொழுது இருக்கின்ற வாசல்களையும் மூடிவிட்டால் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி அவர்களிடம் உண்டு.அதனால் ஜெனிவாவை குறிப்பிடத்தக்க அளவிற்கு  என்கேஜ்  பண்ணிக்கொண்டு ஏனைய வாய்ப்புகளை நோக்கிப் போக வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடு ஆகும். இம்மூன்று நிலைப்பாடுகளுக்குமிடையிலும் ஒரு பொது உடன்படிக்கை கண்டுபிடிப்பது அதிகம் சவால் மிகுந்தது அல்ல.ஏனெனில் அடிப்படை அம்சங்களில் மூன்று தரப்பும் ஒரே கோட்டில் சந்திக்கின்றன. இதுதொடர்பாக நடந்த மூன்று சந்திப்புகளிலும் படிப்படியாக இந்த இணக்கம் ஏற்பட்டது. இது விடயத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் ரிலாக்ஸ்ஆக இருந்தது என்பதே உண்மை. கூட்டமைப்பின் சார்பாக சந்திப்புக்களில் பங்குபற்றிய சுமந்திரன் நமது கட்சியின் ஏகபோக இழக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்  புதிய மாற்றங்களோடு சுதாகரிப்பதற்கு தயாராக காணப்பட்டார்.கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் அணியினரின்  நிலைப்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்களவு  விட்டுக் கொடுத்தார்.கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த விவகாரத்தை உத்தியோகபூர்வ ஏக தரப்பாகக் கையாண்டு வந்த கூட்டமைப்பு இம்முறை விவகாரங்களை மாற்று அணிகள் கையாளும் பொழுது நாங்கள் பேசாமல் இருந்து நடப்பதை கவனிப்போம் என்று முடிவெடுத்து அமைதியாக அமர்ந்திருந்ததா? முதலாவது சந்திப்பில் சுமந்திரன் மிக நீண்ட உரை நிகழ்த்தினார். ஆனால் பின் வந்த சந்திப்புகளில் அவர் அதிகம் கதைக்கவில்லை. அதிகம் வாதத்திலும் ஈடுபடவில்லை.வாதப்பிரதிவாதங்கள் கஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் அணிகளுக்கிடையில்தான் ஏற்பட்டன.அதுகூட ட்ரிபிள் ஐ.எம் என்றழைக்கப்படும் ஒரு பொறிமுறை தொடர்பானதுதான். இறுதியில் அதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.கால வரையறையோடு அந்த பொறிமுறையை ஏற்றுக்கொள்ள கஜேந்திரகுமார் சம்மதம் தெரிவித்தார்.எனவே மூன்று தரப்புக்களும் இணைந்து உருவாக்கிய இறுதி ஆவணம் தயாரிக்கப்பட்டது. இந்த ஆவணத்தில் உள்ள முக்கியத்துவங்கள் வருமாறு. முதலாவது- கடந்த 10 ஆண்டு காலப்பகுதிக்குள் தமிழ்த் தரப்பு ஐக்கியமாக ஒரு முடிவை எடுத்திருப்பது. தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட சக்திகள் தங்களுக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை கைவிட்டு ஒரு விஷயத்துக்காக ஒன்றுபட்டிருப்பது என்பது. அதுவும் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் ஓர் அணியாக திரண்டிருப்பது என்பது ஒரு முக்கியமான மாற்றம் இரண்டாவது தமிழ் தரப்பு இதற்கு முந்திய ஐநா கூட்டத் தொடர்களில் பரிகார நீதியா?நிலைமாறுகால நீதியா?என்பதில் இருவேறு நிலைப்பாடுகளோடு  காணப்பட்டது.ஆனால் இம்முறை தாயகத்தில் தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட  பதின்மூன்று பிரதிநிதிகளைக் கொண்ட மூன்று கூட்டணிகள் பரிகார நீதிதான் வேண்டும் என்று உணர்த்தும் விதத்தில் ஓர் ஆவணத்தை தயாரித்திருக்கிறார்கள். மூன்றாவது முக்கியத்துவம். இதற்கு முந்திய ஐநா கூட்டத் தொடர்களில் ஐநாவில் என்ன கிடைக்கும் என்று பார்த்து அதற்கேற்ப தமிழ்த் தரப்பு தனது கோரிக்கைகளை சுதாகரிக்கும் ஒரு போக்கே அதிகம் காணப்பட்டது. ஆனால் இம்முறை நிலைமாறுகால நீதி பொய்த்துப்போன ஒரு சூழலில் இப்போதிருக்கும் அரசாங்கம் நிலைமாறுகால நீதியே வேண்டாம் என்று கூறும் ஒரு பின்னணியில் தமிழ் தரப்பு தனது உச்சமான கோரிக்கைகளை ஐநா வை நோக்கி முன்வைத்திருக்கிறது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களின் நோக்கு நிலையில் இருந்து உச்சமான கோரிக்கைகள் ஒருமித்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. நாலாவது முக்கியத்துவம் -நடந்தது இனப்படுகொலை என்பதனை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டிருப்பது. இது கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படாத ஒரு போக்கு. இம்முறை கூட்டமைப்பு மாற்று அணியுடன் சேர்ந்து நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நான்கு மாற்றங்களையும் கருதிக் கூறின் கடந்த எட்டு ஆண்டுகளில் இப்பொது ஆவணம் ஒரு முக்கியமான அடைவு.கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலையொட்டி தமிழ்க்கட்சிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒத்துழைப்போடு உருவாக்கிய 13 அம்சக் கோரிக்கையும் ஒரு முக்கியமான ஆவணம்.ஆனால்  அதில் கையெழுத்திட்ட கட்சிகளே அதைப் பின்னர் கைவிடும் ஒரு நிலைமை தோன்றியது.அதுபோல இந்த ஆவணத்துக்கும்  நடக்கக்கூடும். ஏனெனில் ஜெனிவாவில் தமிழ் மக்கள் கேட்பது கிடைக்கப் போவதில்லை. சீனாவோடு நிற்கும் ராஜபக்ச அரசாங்கத்தை எப்படி வழிக்கு கொண்டு வரலாம் என்று சிந்திக்கும் இணைக்குழு நாடுகள் எடுக்கப்போகும் முடிவு என்பது தமிழ் மக்களுக்கு முழுத் திருப்தியான ஒன்றாக இருக்கும் என்று ஊகிக்கத் தேவையில்லை. அவ்வாறான ஒரு முடிவை நோக்கி தமிழ் கட்சிகளை வளைத்தெடுக்க முடியுமா என்று சம்பந்தப்பட்ட இணைக்குழு நாடுகள் இனிமேலும் முயற்சிக்கலாம்.அவ்வாறு முயற்சிக்குமிடத்து இந்த ஆவணம் எந்த ஒரு கட்சியும் தனி ஓட்டம் ஓடுவதை தடுக்கும் சக்தி மிக்கதா இல்லையா என்பதை இனிவரும் மாதங்களே தீர்மானிக்கும். மேலும் இந்த ஆவணம் தொடர்பில் சில விமர்சனங்களும் வருகின்றன. அதில் முக்கியமான விமர்சனம் இந்த ஆவணத்தில் தாயகத்தில் உள்ள எல்லாத் தமிழ்த்தேசியக் கட்சித் தலைவர்களும் கையெழுத்திடுவதில் எழுந்த சர்ச்சைகள். தமிழ் கூட்டணிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டால் போதுமா அல்லது ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் கையெழுத்திட வேண்டுமா என்பதில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு முடிவை எட்ட முடியவில்லை. இது தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதிலுள்ள சவால்களை நிரூபித்த ஆகப்பிந்திய உதாரணம். அடுத்தது-இந்த ஆவணத்தில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் கையெழுத்திடவில்லை என்பது. அது குறித்து இக்கட்டுரையில் ஏற்கனவே பார்த்தோம்.  கடந்த பத்தாண்டுகளில் பரிகார நீதி மற்றும் நிலைமாறுகால நீதி ஆகியவற்றை நோக்கிய நகர்வுகளை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளின் உழைப்பே அதிகம். ஜெனீவாமைய அரசியலை அதிகம் முன்னெடுத்தது தமிழ் டயஸ்போராதான். தாயகத்தில் அதற்குரிய அரசியல் சூழல் இருக்கவில்லை. நிதிப் பலமும் தொடர்புகளும் இருக்கவில்லை. இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் 2009 மேக்குப்பின் அஞ்சலோட்டக் கோலை  தமிழ் டயஸ்போரா அமைப்புக்களே தங்கள் கைகளில் வைத்திருந்தன என்ற ஒரு தோற்றம் எழுந்தது. ஆனால் இம்முறை தாயகத்திலிருந்து அதுவும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள குடிமக்கள் சமூகங்களோடு இணைந்து கட்சிகள் ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியிருக்கின்றன.  ஆனால் இந்த ஆவணம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளின் கையெழுத்துக்களை கொண்டிருக்கவில்லை. இது தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்களும் தாயகத்தில் இருக்கும் தரப்புக்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும். இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய இடையூடாட்டப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். அப்பொறிமுறைகள் இலங்கைத்தீவில் சட்டரீதியாக தடை செய்யப்படாதவைகளாகவும் இருக்கவேண்டும். அனைத்துலக அளவிலும் அவை சட்டரீதியாக தடை செய்யப்படாதவைகளாக இருக்கவேண்டும். அவ்வாறான ஒரு பொறிமுறையின்கீழ் தாயகம்-டயஸ்போறா-தமிழகம் ஆகிய மூன்று தரப்புக்களும் இணையும் போதே இந்த ஆவணத்தில் கேட்டிருப்பதைப் போன்ற ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை நோக்கி உலக சமூகத்தை ஈழத் தமிழர்களால் உந்தித்தள்ள முடியும். ஏனெனில் உலக நீதி என்பது தூய நீதி அல்ல.அது பரிகார நீதியானாலும் சரி நிலைமாறுகால நீதியானாலும்சரி எதுவானாலும் சரி அது அரசுகளின் நீதிதான். அரசுகளின் நீதி என்பது அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் பாற்பட்ட நிலையான நலன்களின் அடிப்படையிலானது.அது தூய நீதியே அல்ல.சம்பந்தப்பட்ட அரசுகளின் பொருளாதார ராணுவ நலன்களின் அடிப்படையிலானது. எனவே அரசுகளின் நீதியை வென்றெடுப்பதற்கு அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள்  தாயகம்; டயஸ்போரா;தமிழகம் ஆகிய மூன்று பரப்புகளையும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்க வேண்டும்.அரசுகளை வென்றெடுத்தால்தான் அரசுகளின் நீதியையும் வென்றெடுக்கலாம்.  ஏனெனில் மூத்த அரசறிவியலாளர் ஒருவர் கூறுவதுபோல அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்குப் போவது என்பது சின்னப் பிள்ளைகளுக்கு நிலைக் கண்ணாடியில் நிலவைக் காட்டுவது போன்றதல்ல. #ஜெனிவா #கூட்டு #நிலாந்தன் #டயஸ்போறா https://globaltamilnews.net/2021/156012/        
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.