Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

தூரமாகத்தான் இருக்கிறாய்,

அதிகமாக மூச்சடைக்க வைக்கிறது......!!

~உன் நினைவுகள்.....

Kajal_Aggarwal_at_LFW_2017.jpg

Link to post
Share on other sites
 • Replies 226
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

காஜலை ரசித்துவிட்டு காஜலிசத்தில் பங்கெடுக்காமல் செல்வது தப்பு.. ஆதலால்..   புசிக்கும் பூனையை விட ரசிக்கும் எனக்குத் தான் காஜல் மீனின் அருமை தெரியும்.   நதிகள் கடல்கள

மருதங்கேணியின்.... "மைண்ட் வாய்ஸ்."  

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை  திறந்து உள்ளே வாருங்கள்  அங்கே கடவுளை காணுவீர்கள்  அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள்  இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது  ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது  பல வண்ண

 • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2020 at 04:11, குமாரசாமி said:

எங்கடை திரிஷா செல்லம் வேலைவெட்டியில்லாமல் பூக்கண்டு வைச்சு தண்ணி ஊத்திக்கொண்டு நிக்கிது....மருதர்ரை அருமை பெருமையளை சொல்லி ஒருக்கால் கேட்டு பாக்கட்டே? 😎

வேண்டாம் அது நாயோட சுத்தி திரியுது அப்பவாச்சும் விளங்கி இருக்கவேண்டும்  திரிசாவுக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்று 🤣

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேண்டாம் அது நாயோட சுத்தி திரியுது அப்பவாச்சும் விளங்கி இருக்கவேண்டும்  திரிசாவுக்கு எதுவும் சரிப்பட்டு வராது என்று 🤣

பாருமைய்யா......அந்த பால் வடியும் பச்சை முகத்தை பாருமையா? அதை பாத்து எப்பிடி கூடாமல் சொல்ல மனம் வருது? நாயையும் பிள்ளை மாதிரித்தானே வளர்க்கினம். புருசன் மாதிரியாயாயாயா வளர்க்கினம்?

Ethir Katchi در توییتر "அடுத்தது சென்னைக்கு போறேன், திரிசாவ கல்யாணம் பன்றேன்!! #ஐயோ திரிசா திரிசா, ModernDressல பாத்தா ஒரு மார்கமா இருக்க, பாவாட தாவணில ...

கையில் வைத்திருக்கும் கத்தி தேங்காய் உடைக்கவே தவிர வேறொன்றுக்குமில்லை...😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நானும் எதையோ நறுக்க வச்சிருக்கு என நினச்சிட்டன் எதுக்கும் மருதர் காஜலுடன் மட்டுப்படுத்திக்கொள்வது நல்லது என நான் நினைக்கிறன் இங்க வாலாட்டினால் வெட்டி கைல கொடுத்துவிடும் என

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் ..........

என் மேல் கோபமா?
எந்தன் இதயம் தாங்குமா?
இனிதாய் நலமாய் 
வளமாய் வாழ 
அருள்வாயா காஜா ......  

இரவை பகலில் புகுத்துகிறாய் 
நல்ல பகலில் இரவை புகுத்துகிறாய் 
உருவாய் யாவும் அறிகின்றாய் 
மிக உன்னதமாய் காதல் புரிக்கின்றாய் 

என் மேல் கோபமா? 
என் மேல் கோபமா ..........? 

பரிவுடன் என்னை பார்ப்பவளே 
நிதம் பாங்கை நினைக்க செய்பவளே
கருணை மழையை பொழிபவளே  
மஹா கண்ணியம் வாய்ந்த தூயவளே 

என் மேல் கோபமா ? 
என் இதயம் தாங்குமா? 

See the source image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

வெள்ளி திரையில் 
வண்ணமாக தோன்றி 
தந்த இனப்பத்துக்கே 
போதுமான நன்றி 
கூறவில்லை இன்னும் 

இதில் இன்னும் 
வேண்டும் என்று 
கேட்க அஞ்சுதடி 
என் நெஞ்சம் 

See the source image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

எனக்கு பிடித்தது 
எல்லாம் காதல்-என்று 
எண்ணி இருந்தேன் 

உன்னை கண்ட-பின் 
நீ மட்டுமே காதல் 
என்று கண்டேன் 

92635489_10157628559314079_6805556756333199360_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=fuodBECIA2QAX9IlfQX&_nc_ht=scontent.ffcm1-2.fna&oh=f96d0809f83d1b92f56a0f1f698980e0&oe=5FA8FEE5

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

விதிமுறையை
ஓரம் வைத்து
விளையாட
விரும்புகிறேன்..!!
வித்தியாசம்
கண்டறியும்
விளையாட்டை
தொடங்குகிறேன்..!!
தேன்மலருக்கும் 
தேன் இதழுக்கும் 

See the source image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2020 at 23:29, உடையார் said:

Beautiful and how! Kajal Aggarwal gives out a powerful message by sharing no makeup photos flaunting her freckles

இதையா😁

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine photos

Kajal Aggarwal No Make-Up | Indian heroine photo, Without makeup, Heroine photos

உடையார் அண்ணா இதை இணைத்ததுக்கு மிக்க நன்றி 
இதைத்தான் ரத்தியக்கா மற்றும் ராஜவன்னியர் அண்ணா நிழலி 
போன்றவர்கள் அவர் மேக்கப் make-up இல்லாமல் பார்த்தல் அழகு இல்லை 
என்று சொன்னார்கள் என்று  நினைக்கிறன். நீங்களும் அவ்வாறுதான் 
இதை இணைத்து இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .

உண்மையில் பார்க்க போனால் காஜலுக்கு பெரும் மார்க்கெட்டை 
உருவாக்கியதே இந்த படம்தான் இந்த அழகின் அதிர்ஷ்ட்டம் 
எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை இதுதான் அழகின் உச்சம் 
நாம் தொப்புளில் முட்டைப்பொரிக்கும் சாக்கடை சினிமா ஊடாக 
வளர்ந்தவர்கள் ஆதலால் அழகுக்கு வரைவிலக்கணம் தெரியாது 
குஸ்புவுக்கு கோவில் கட்டும் நிலைக்கு போகிறோம் 

காஜல் மாடலிங் ஊடாக சினிமா வாய்ப்பு பெற்றவர் 
மாடலிங்குக்கு சரியான அழகு தோற்றம் பார்த்துதான் தகுதி பெற முடியும் 
அங்கு எல்லாம் குஸ்புவை கொண்டு சென்று மாடல் ஆக்க முடியாது 
இவருடைய முகத்தின் அழகை உற்றுப்பாருங்கள் ஓர் அடிமட்டம் இருந்தால் 
அளந்து பாருங்கள் ஒரு செமெட்ரிக்கல் symmetrical அழகு தெரியும் 
கேமராவின் எந்த கோணத்தில் இருந்து படம் ஆக்கினாலும் 
இந்த முகத்தின் அழகு அங்கு பளிச்சிட்டு தெரியும் ஆகவே 
போட்டொ எடுப்பவர்கள் சினிமாகிராபி செய்பவர்களை இவ்வாறான 
முக தோற்றம் எளிதாக கவர்ந்துவிடும் காரணம் அவர்கள் வேலையை 
எளிதாக்குவதோடு அவர்களின் படைப்புகளுக்கு ஒரு ஈர்ப்பை உருவாக்கி கொள்ளும் 

எங்களுடைய கண்கள் சில அளவுகளைத்தான் 
எளிதாக பார்த்து கொள்ளும் அமைப்பை கொண்டது 
நீங்கள் போட்டோ டிவி களை பார்த்தீர்கள் என்றால் 
அவை ஒரு குறிப்பிட்ட அளவு கோளில்தான் எல்லா இடமும் இருக்கும் 
உதாரணத்துக்கு 16:9 அளவு எப்படி சர்வதேச ஸ்டாண்டர்ட் ஆனாது என்றால்?
எங்கள் கண்கள்தான் காரணம் பழைய 4:3யில் சில காடசிகளை எங்கள் கண்கள் 
காணாமல் விட்டு விடுகிறது என்பதை பின்னு கண்டறிந்தார்கள் 
போட்டொக்கள் பார்த்தீர்கள் என்றால் பொதுவாக 10*8  16*20 ............24*36 என்று 
ஒரு குறிப்பிட்ட அளவுகள்தான் ஸ்டாண்டர்டாக இருக்கும் நாம் நீளத்தை 
இவ்வளவு கூட்டும்போது அகலத்தை எவ்வளவு கூட்டினால் எங்கள் கண்கள் 
அதை முழுமையாக பார்க்கிறது? என்ற அடிப்படையை வைத்து வரும் அளவுகள்தான் அவை 

இவ்வாறான ஒரு அழகை இயற்கையாகவே கொண்டவர் காஜல் 
இது எங்களுக்கு புரியாமல் இருப்பதில் தவறு இல்லை 
காரணம் நாம் கூளாம் பாணி சினிமா பார்த்து வளர்ந்தவர்கள் 
உண்மையான அழகை அறிவது என்றால்
காஜலிசம் பழகுங்கள் ................
 
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

காதலிக்கும் காலங்களில் கூட

எனதாக்க துரத்தவில்லையடி...

எனதானவள் என்றான பின்னரும்

மாலை சூடும் நேரத்தில் மட்டும்

ஏனோ அலையவிடுகிறாய்...

Kajal in dilemma over marriage?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

யார் சொன்னது அழகில்லையென்று என்னவெரு காந்த கண்கள், அப்படியே கவர்ந்திழுக்கின்றது, விரைவில் கஜலிசம் பழகி முக்தி அடையனும் 

கஜலிசம் பழகினால் உங்களைபோல் தாரளமாக எழுத வருமா?

எப்படி இப்படி அருவி போல் எழுதுகின்றீர்கள்👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

கவிதையே.... காஜலே உன்னை தேடுகிறேன் 
உன் கண்களில்தான் காதலை காணுகிறேன் 
தினமும் நின் நினைவில் நான் வாழுகிறேன் 
வானத்து நிலவிலும் உனையே காணுகிறேன் 

See the source image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

உள்ளதினால் உன்னை உறவு -கொண்டேன் 
உன் உள்ளமதை நான் உணர்ந்து கொண்டேன் 
உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன் 
என் உயிரினிலே உன்னை காண்கின்றேன் 

.................ஆசையுடன் உன்னை நாடுகிறேன் 
அந்த ஆர்வத்தில்தான் நான் வாழுகிறேன் 

See the source image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

பேதமில்லாமல் யாவினிலும் -உன் 
பேரழகை நான் பார்க்கின்றேன் 
பேதமையால் நான்.....
மும்பாய் வர மறந்தேன் 
அந்த வேதனையால் தான் 
வாடுகிறேன் 

தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன் 
இந்த துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் 

See the source image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

அழகு கூட தோற்றுப்போகலாம்..

அன்பு ஒருநாளும் தோற்காது..

நாம் மனதால் நேசித்து

அன்பில் இணைந்த மனங்கள்

அப்படியிருக்க நம் காதல்-

மறைந்திட சாத்தியமேது ..

See the source image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

தினமும்
மாறிக்கொண்டே
வரும் உலகில்
என்றும் மாறாமல்
எனக்கு இங்கு கிடைத்த
நிலையான ஓர் உறவு நீ !

Image

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

இப்படியே உன்னை 
சரியான புரிதலோடு நேசித்துக்கொண்டே 
நகர்ந்திட வேண்டும் என் நாட்கள். 

இந்த இரவு சுகமாகுதே 
உன் நெருக்கமான நினைவுகள் மனதோடு நிறைந்திருப்பதாலே..

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Sasi_varnam said:

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

உலகில் கொரோனாவுக்கு கூட மருந்து மாத்திரை வந்துவிடக்கூடும்

ஆனால்  இந்த வருத்தத்துக்கு...?????🤣🤣🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

மருதர் உண்மையிலேயே உருகி மருகி எழுதுகிறீர்களா? இல்லை சும்மா ஒரு "பம்பலுக்காக" எழுதுகிறீர்களா?
திஸ் இஸ் ட்டூ ....... மச் யார் ... 🤔😀

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை 
திறந்து உள்ளே வாருங்கள் 
அங்கே கடவுளை காணுவீர்கள் 
அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள் 
இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது 
ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது 
பல வண்ணம் கொண்டது என உணர்வீர் 

உங்கள் மனைவி காலையில் 
தரும் தேநீரில் பால் தேயிலை சீனி 
மட்டுமே பார்த்த நீங்கள் 
மனைவியின் அன்பை பார்க்க தொடங்குவீர்கள் 
அவர் உழைப்பை காண முயல்வீர்கள் 
அது ஒரு பரஸ்பரத்தை உண்டாக்குவதை உணர்வீர்கள் 
அதனால் பரவசம் ஆகுவீர்கள் 
ஒவ்வரு நொடியிலும் வாழ தொடங்குவீர்கள் 

இந்த வடிவங்களை 
உங்கள் கைகளால் தழுவ தொடங்குங்கள் 
இதை வடிவமைத்தவனின் உணர்வுகளை 
உணர தொடங்குவீர்கள் 
நிலவு பூமியையும் பூமி சூரியனையும் 
எவ்வாறு விலகாமல் இருக்கிறது 
என்ற ஆதி ஈர்ப்புகளில் எல்லாம் 
உங்கள் உள்ளம் சுற்ற தொடங்கும் 
இந்த பிரபஞ்சத்தின் முழுமையே 
கொஞ்சம் புரிய தொடங்கும் 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

காஜலிச தங்கச்சிலைக்கு ஆர் சாறி உடுத்திவிட்டது? :cool:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

காஜலிச தங்கச்சிலைக்கு ஆர் சாறி உடுத்திவிட்டது? :cool:

நான்தான் சாமியார் என் பெயர் பாஞ். பாஞ்சு பாஞ்சு உடுத்தியதால் சில இடங்கள் தவறிவிட்டது.😩

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதென்னமொ தோழர் தங்களின்ர அனுமதியோடு கவித தொகுப்பை வெளியிடலாம் என்டு உள்ளேன்.. 💐

Untkitled.png

👍..👌

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

விலகி செல்ல காத்திருக்கும் நீ
நான்  வரும் வரை காத்திருக்க
தேவையில்லை என்னை  விட்டு
விலகி செல்வதற்கு- சென்றுவிடு 

Image

 • Sad 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிலைக்கு மேல் சென்றால் எல்லோருக்கும் கசத்திடும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தன் said:

ஒரு நிலைக்கு மேல் சென்றால் எல்லோருக்கும் கசத்திடும்

விடுங்க...விடுங்க..
உச்சியில் இருக்கும் அமிர்தம் உருகி மூலம் வரும் வரைக்கும் தானே உந்த ஆட்டம்.😁

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.