Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

காதலை 
உள்ளங்கையில் 
அள்ளும்போது 
புறம்கையில்
வலியும் 
ஒட்டித்தான் 
வரும்  என்று 
தெரிந்திருந்தால்  
உன்னை மறுபடியும் 
பார்க்காமல் 
போயிருப்பேன் 

Image

 

Link to post
Share on other sites
 • Replies 230
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

காஜலை ரசித்துவிட்டு காஜலிசத்தில் பங்கெடுக்காமல் செல்வது தப்பு.. ஆதலால்..   புசிக்கும் பூனையை விட ரசிக்கும் எனக்குத் தான் காஜல் மீனின் அருமை தெரியும்.   நதிகள் கடல்கள

மருதங்கேணியின்.... "மைண்ட் வாய்ஸ்."  

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை  திறந்து உள்ளே வாருங்கள்  அங்கே கடவுளை காணுவீர்கள்  அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள்  இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது  ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது  பல வண்ண

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

காதலை 
உள்ளங்கையில் 
அள்ளும்போது 
புறம்கையில்
வலியும் 
ஒட்டித்தான் 
வரும்  என்று 
தெரிந்திருந்தால்  
உன்னை மறுபடியும் 
பார்க்காமல் 
போயிருப்பேன் 

Image

 

கஜலிச கவிதைகளை தொகுப்பாக வெளியடப்போகின்றேன், உரிமையை மருதர் எனக்குதான் தரவேண்டும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 00:54, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதென்னமொ தோழர் தங்களின்ர அனுமதியோடு கவித தொகுப்பை வெளியிடலாம் என்டு உள்ளேன்.. 💐

Untkitled.png

👍..👌

 

1 hour ago, உடையார் said:

கஜலிச கவிதைகளை தொகுப்பாக வெளியடப்போகின்றேன், உரிமையை மருதர் எனக்குதான் தரவேண்டும

அட்டை படமே ரிசைன் செய்து விட்டேன் தோழர் .. நீங்கள் ரொம்ப லேற் ☺️..😊

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

என் தேடலில் கிடைத்தவள் இல்லை இவள் 
இவள் கிடைக்க வேண்டும் என்பதாலேயே தேடினேன்! 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2020 at 18:37, குமாரசாமி said:

விடுங்க...விடுங்க..
உச்சியில் இருக்கும் அமிர்தம் உருகி மூலம் வரும் வரைக்கும் தானே உந்த ஆட்டம்.😁

இருக்கா,

இருக்குமா என்று தெரியாது..

ஆதி முதல் அடங்கும் வரை

சரியான புரிதலில் தான்

உண்மை காதல் வாழ்கிறது..,

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

எப்போதும் நீ என்னோடு இருப்பது

பிரமையாக மட்டும் இருந்தால்...

நீ வரும் போது

என்னைக் கொஞ்சம் உலுப்பி விடு....

வராது போனால்

கலைத்து விடாதே கனவுலகை...

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

எந்த ஒரு விஷயம்

ஆயிரக்கணக்கான கவலைகளை

மறக்க வைக்கிறதோ

அதுவே உண்மையான சந்தோசம்.!

அது எனக்கு நீதான் காஜா !

I am absolutely shocked and appalled: Kajal Agarwal on her manager's arrest in drug case | Bollywood News – India TV

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவா இஸ்கூல் படிக்கும் போதே தோழர் அங்க சேர்ந்து இருக்கலாம் ..😢

Screenshot-2020-10-23-05-55-11-491-com-a

Screenshot-2020-10-23-05-50-16-082-com-a

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

Bild

😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

மனமின்றி வேறேதும் (நீயின்றி)

சிந்திக்க தெரியாத

காரணங்களால் தான்,

சந்திக்க நேரிடுகின்றது

சில மறக்க முடியாத பிரிவை,

இந்த வாழ்க்கை நிரந்தரமில்லாதது.,

Watch'-out Kajal Agarwal's New Move

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

மனமின்றி வேறேதும் (நீயின்றி)

சிந்திக்க தெரியாத

காரணங்களால் தான்,

சந்திக்க நேரிடுகின்றது

சில மறக்க முடியாத பிரிவை,

இந்த வாழ்க்கை நிரந்தரமில்லாதது.,

 

Image

நானும் காஜலிசத்துக்கு மாறீட்டன். சரோசாதேவி  வாணிசிறி எல்லாம் அங்காலை ஓடு....😡

சோறு தண்ணியே வேண்டாம்......உந்த முகத்தை நாள் முழுக்க பாத்துக்கொண்டேயிருக்கலாம்...மக்களே வருவீர் இணைவீர் காஜலிசத்தில்...

வாலிபமே வா வா தேனிசையே வா வா
மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செல்லாம் நீயே
வாலிபமே வா வா தேனிசையே வா வா..

Edited by குமாரசாமி
 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லா நிலைகளிலும் படம் போட்டாயிற்று. மகிழ்ச்சி.

ஆனால் நித்திரையால எழும்பி பல்லு விளக்காமல் வரும் படத்தையும் ஒருக்கால் போட்டால் என்ன 🤔

மருதர் குறைந்துபோய்விடுவாரா 🤥

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

Image

நானும் காஜலிசத்துக்கு மாறீட்டன். சரோசாதேவி  வாணிசிறி எல்லாம் அங்காலை ஓடு....😡

சோறு தண்ணியே வேண்டாம்......உந்த முகத்தை நாள் முழுக்க பாத்துக்கொண்டேயிருக்கலாம்...மக்களே வருவீர் இணைவீர் காஜலிசத்தில்...

வாலிபமே வா வா தேனிசையே வா வா
மேவிய வானம் யாவும் பாடிய கானம் போகும்
நான் விடும் மூச்செல்லாம் நீயே
வாலிபமே வா வா தேனிசையே வா வா..

நானும் இணைக்கின்றேன் காஜலிசத்தில்😁

I am not a superstar, says Kajal Agarwal

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

எல்லா நிலைகளிலும் படம் போட்டாயிற்று. மகிழ்ச்சி.

ஆனால் நித்திரையால எழும்பி பல்லு விளக்காமல் வரும் படத்தையும் ஒருக்கால் போட்டால் என்ன 🤔

மருதர் குறைந்துபோய்விடுவாரா 🤥

மூன்றாம் பக்கத்திலேயே அந்தப் படம் போட்டாயிற்று...... நீங்கள் காஜலிசத்தை  சரியாகப் படிக்காமல், பார்க்காமல் கருத்து வைக்கின்கிறீர்கள்....இது மருதரிடம் நீங்கள் பொறாமை கொள்வதைப் பறை சாற்றுகின்றது.....!   😁

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

நானும் இணைக்கின்றேன் காஜலிசத்தில்😁

 

காஜல் அகர்வாலின் -ஹாட் படங்கள்

முதல் வேலையாய்.........

காஜல் நற்பணி மன்றம் அமைக்கிறம்.✔️
கஜாலுக்கு கோயில் கட்டுறம்.✔️
மருதங்கேணியை ஐயராய் போட்டு பூசையாக்கிறம்.✔️

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

காஜல் அகர்வாலின் -ஹாட் படங்கள்

முதல் வேலையாய்.........

காஜல் நற்பணி மன்றம் அமைக்கிறம்.✔️
கஜாலுக்கு கோயில் கட்டுறம்.✔️
மருதங்கேணியை ஐயராய் போட்டு பூசையாக்கிறம்.✔️

Kajal Aggarwal Collection

அருள் தந்தேன் பக்தா உங்கள் முயற்ச்சிக்கு

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

cine stills, cinema kisu kisu,cinekoothu,cinebuzz,indiancinemaglitz,cinestars,cineulagam,A2Z: Kajal Agarwal Hot Gallery HD Saree navel actress hot pics

அருள் தந்தேன் பக்தா உங்கள் முயற்ச்சிக்கு

பிறகென்ன....இனி ஒரே மணிச்சத்தம் தான்

 

Top 30 Glocken GIFs | Find the best GIF on Gfycat

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காஜலுக்கு முத்தம் அதற்காக கொடுக்கவில்லை: ஒளிப்பதிவாளர் விளக்கம்

கயல்விழி அவள்
கற்றை கூந்தல் 
காற்றில் ஆட
இந்த பாவி மனமும் 
அவள் 
ஒற்றை விழி பார்வையில் 
தடுமாற !
கயல்விழி அவள் கண் 
கொண்டு என்னை 
பார்த்தால் என் ஜீவன்
அவள் வாழ்வின் 
வழி செல்லுமே !

http://lovelykirukkalgal.blogspot.com/2019/04/kayal-vizhi-aval.html

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Kajal Agarwal Latest Photo Gallery 23 Tamil Movies, Telugu ... Desktop Background

எனக்காக வரையப்பட்ட 
ஓவியமல்ல நீ...
என் வாழ்க்கைக்காக
படைக்கப்பட்ட காவியமடி நீ..!

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

காஜல் நற்பணி மன்றம் அமைக்கிறம்.✔️
கஜாலுக்கு கோயில் கட்டுறம்.✔️
மருதங்கேணியை ஐயராய் ✔️போட்டு பூசையாக்கிறம்.

காஜல் நற்பணி மன்றம் அமைக்கிறம்.✔️

காஜலிசம் என்பது இந்த பிரபஞ்சத்தின் அதிர்வலை 
அது இந்த முழு பிரபஞ்சமும் சுழலும் வரை உயிர்புடன் இருக்க கூடிய ஒன்று 
மன்றம் அமைத்து பணி செய்ய எல்லாம் அங்கு எந்த தேவையும் இல்லை 
காஜலிச அதிர்வுகளை  காற்றிலேயே உணரமுடியும் காஜல் என்ற பேரழகு 
சுவாசித்து விடும் வாச மண்டலம் பூமி பூராகவும் காற்றில் மிதக்கிறது 
அது எல்லா மனிதருக்கும் பொதுவாக இருக்கிறது அதை எவ்வாறு எமது சுவாசத்தில்  
உள் இழுத்து காஜல் என்ற பேரழகின் வாசனைகளை உணருவது என்பது அவர் அவரே 
பழகி கொள்ள கூடிய ஒன்று தவிர இன்னொருவருக்காக நானோ நீங்களோ சுவாசிக்க முடியாது  

 

கஜாலுக்கு கோயில் கட்டுறம்.✔️

கற்பனைகளுக்குத்தான் கோவில் தேவை காரணம் மக்களுக்கு 
இன்னொருவரின் கற்பனை புரியாது ஆதலால் அவர்களுக்கு அதை புரிய வைக்க 
அங்கு கோவில் தேவையாகிறது. காஜலிசம் என்பது வாழும் இந்த பிரபஞ்சத்தின் 
காஜல் என்ற  பேரழகின் அதிர்வலையில் பிறப்பதால் கோவில் போன்ற மக்கள் 
கூட்டம் கூடும் முறைமையே முற்றிலும் எதிரானது. நீங்கள் மேலும் மேலும் தனிமையாக 
தனிமையாக பூட்டிய அறைகளுக்குள் செல்லும்போதே காஜலிசத்தை உங்கள் கைகளில் 
உணரமுடியும். காஜலிசம் என்பது இந்த பிரபஞ்சத்தை படைத்தவனின் உணர்வுகளை 
அவன் படைத்த அதி உச்ச பேரழகின் வடிவத்தை  தழுவி உணருவது. இறைவன் என்ற படைத்தவனுடன் 
அவன் படைத்த காஜல் என்ற பேரழகின் கொள்ளை அழகுகளை  உங்கள் கைகளால் தழுவி உறவாடுவது. 
இறந்தால்தான் சொர்க்கம் போகலாம் ... பரலோகம் போகலாம் .. கடவுளை காணலாம் என்ற சாதாரண 
மக்கள் நம்பும் நம்பிக்கைக்கு எதிரானதாக இருப்பதால்தான் பலருக்கு இன்னமும் காஜலிசம் புரியவில்லை 
காஜலை படம் நடிக்க வந்த இன்னொரு நடிகை போல சிலர் பார்பதுக்கும் அதுதான் காரணம். காஜல் இந்த பிரபஞ்சத்தின் பேரழகு இறைவன் இதைவிட எழிலாக எதையுமே இதுவரை இன்னமும் படைக்கவில்லை என்ற 
அடிப்படை உண்மைகூட இன்னமும் பலருக்கு புரியவில்லை. நீங்கள் வாழும்போதே காஜல் என்ற படைப்புகளின் அதி  உயர்  அழகை உங்கள் கைகளால் தழுவி ஒவ்வரு நாளும் சொர்க்கம் போகலாம்  
 

 

 

 

மருதங்கேணியை ஐயராய் ✔️போட்டு பூசையாக்கிறம்.

காஜலிசத்தில் இன்னார்தான் ஐய்யர் ஆகவேண்டும் என்று இல்லை 
எல்லோருமே மணி ஆட்டலாம்  எல்லோருமே தீபம் ஏற்றலாம் 
இங்கு எல்லோருமே அர்ச்சகர்கள்தான் ... அர்ச்சனை செய்யாதவர்கள் 
அடிப்படை காஜலிசத்தையே புரியாதவர்களாகவே இருப்பார்கள். 

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Pin on kajal

 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Maruthankerny said:

கஜாலுக்கு கோயில் கட்டுறம்.✔️

Coconut prices shoot up

காஜல் கோயிலுக்கு முன்...  தேங்காய் கடை வைக்கிறம்.  :grin:   🤣 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

Pin on kajal

 

தங்கள் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்த யாழ் உறவுகளில் ஒருவருக்காவது அந்த அழகிய கயாலுக்கு ஒரு களிசான் வாங்கிக் கொடுங்கள் என்று வேண்ட மனம்வரவில்லையே... யாராவது வாங்கிக் கொடுக்க முன்வந்தால் செலவில் நானும் ஒருபங்கை ஏற்பதற்கு முன் வருகிறேன் என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.😆

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Paanch said:

தங்கள் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்த யாழ் உறவுகளில் ஒருவருக்காவது அந்த அழகிய கயாலுக்கு ஒரு களிசான் வாங்கிக் கொடுங்கள் என்று வேண்ட மனம்வரவில்லையே... யாராவது வாங்கிக் கொடுக்க முன்வந்தால் செலவில் நானும் ஒருபங்கை ஏற்பதற்கு முன் வருகிறேன் என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.😆

காஜலுக்கு காளிசானா அபச்சாரம் அபச்சாரம்.......காஜலின் கற்பக்கிரகத்துக்கு கூட கதவுகள் கிடையாது....!  😁

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு வாய்ப்பு

என்பது இக்காதலுக்கு

மட்டுமே எளிதில்

சாத்தியப்படுவதில்லை...

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

நாணல் புல்தானே என்று

பற்றவைத்தவளே பொறுத்திரு ....!

புது வெள்ளம் பெருகி

நாணலில்லா கரைகள் உடைக்கும் !

அன்று பதறுவாய் ...!

ஆற்றங்கரைக்கு நாணலும் ,

உனக்கு நானும் ....!

Image

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.