Jump to content

நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் … மாப்பிள்ளை யார் தெரியுமா


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை

அடிமைப்படுத்தவும்

ஆறுதல் படுத்தவும்

அன்பு ஒன்றினால்

மட்டுமே முடியும்...

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

 

Image

Link to post
Share on other sites
 • Replies 226
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

காஜலை ரசித்துவிட்டு காஜலிசத்தில் பங்கெடுக்காமல் செல்வது தப்பு.. ஆதலால்..   புசிக்கும் பூனையை விட ரசிக்கும் எனக்குத் தான் காஜல் மீனின் அருமை தெரியும்.   நதிகள் கடல்கள

மருதங்கேணியின்.... "மைண்ட் வாய்ஸ்."  

அண்ணா காஜலிசத்தின் கதவுகளை  திறந்து உள்ளே வாருங்கள்  அங்கே கடவுளை காணுவீர்கள்  அழகினை ஆராதிக்க தொடங்குவீர்கள்  இந்த பிரபஞ்சம் அழகால் நிறைந்தது  ஓர் மரத்தின் இலை கூட வர்ணம் கொண்டது  பல வண்ண

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைக்கும்

ஒரு Erase button

இருந்தால்தான்

எத்தனை நலம்

தேவையற்ற நினைவுகளை

எல்லாம் Select செய்து

மொத்தமாய் மனதிலிருந்து

அழித்து விடலாம்

இப்படி தினம் தினம்

செத்துப்பிழைக்குமிந்த

பேரவஸ்தையெல்லாம்

இருந்திருக்காது இல்லையா

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

HD wallpaper: Kajal in Jilla | Wallpaper Flare

முத்தம் வைக்கும் 
வேனீர் காலங்கள்
கட்டி கொள்ளும் 
ஈர கோலங்கள்
மருதரின் ராட்சசி... 💘

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Kajal agarwal hot sleeping stills

அடரிருள் வேளையில்
அலைக்கழித்து 
ஓடுகிறது
உறக்கம்..🍎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடரும்.....

என்ற வார்த்தையை விட

அதன் இறுதியில் வரும்

புள்ளிகளுக்கே அர்த்தம் அதிகம் ..!

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீக்கெண்டை பக்கென பற்றவைத்த காஜல்!

spacer.png

 

ஞாயிறு விடுமுறையை அலாதியாகக் செலவழித்துவிட்டு, திங்கள்கிழமை காலை அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்து நம்மைப் போலவே இந்த உலகம் உறங்கிக்கிடந்ததா இல்லை, உறங்கமுடியாத அளவுக்கு கொண்டாடிக் கிடந்ததா என்பதைப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டு. ஆனால், அந்த மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்கவிடாமல் சில சம்பவங்கள் நிகழும். அப்படியொன்று தான் இந்த வாரம் நடந்திருக்கிறது. நெட்டிசன்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஞாயிறு முழுவதையும் காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே கழித்திருக்கிறார்கள். காரணம், நடிகை காஜல் அகர்வாலின் ஹனிமூன்.

spacer.png

சமீபத்தில் தான் காஜல் அகர்வாலின் திருமணம் முடிந்தது. இண்டீரியர் டிசைனிங் நிறுவனம் வைத்திருக்கும் கௌதம் கிச்லு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டு மாலத்தீவுகளுக்கு ஹனிமூன் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

spacer.png

 

அங்கே புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்துக்கொண்டு ஃபோட்டோ எடுத்திருக்கின்றனர். அந்த ஃபோட்டோவினை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரத் தொடங்கியதும் டிரெண்டிங் என்ற நெருப்பு எல்லா பக்கத்திலும் பிடித்துக்கொண்டது. செர்ரி ரெட் நிறத்திலான கவுன் அணிந்துகொண்டு காஜல் எடுத்த விதவிதமான படங்களை மொபைல் வால்பேப்பராக வைத்து காஜல் அகர்வாலுக்கே அனுப்பினர் ரசிகர்கள்.

spacer.png

ஒரு நடிகையை திரையில் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல் திருமணம், ஹனிமூன், ஹனிமூன் ரிட்டர்ன் என அவர் வாழ்க்கையின் அனைத்து பாகங்களிலும் கொண்டாடுவதில் இந்திய சினிமா ரசிகர்களை சாய்க்கவே முடியாது. இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், வெட்டிங் ஃபோட்டோஷூட் என்று சமீபகாலமாக செய்யப்படும் கூத்துகளில் 10 சதவிகிதம் கூட இதில் இல்லை.

spacer.png

காஜல் அகர்வால் பதிவு செய்த ஃபோட்டோக்கள் ஒவ்வொன்றையும் சராசரியாக பத்து லட்சம் ரசிகர்கள் லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் கூட்டமாக இருக்கும் என்பதால் சமூக இடைவெளியைப் பின்பற்ற அந்தப் படங்கள் இங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

https://minnambalam.com/entertainment/2020/11/09/10/week-end-kajal-trip

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஹா....இவ்வளவு காலமும் ரகசியமாக காஜலிசத்தைப் பருகிவந்த ஒரு ரசிகர் இன்று தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்......பாராட்டுக்கள் கிருபன்.....!   👋

எச்சரிக்கை :   இனி காஜலிசத்தின் அடுத்த அத்தியாயத்தை பாடத் தாயாராகுங்கள்.....!  😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

ஆஹா....இவ்வளவு காலமும் ரகசியமாக காஜலிசத்தைப் பருகிவந்த ஒரு ரசிகர் இன்று தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்......பாராட்டுக்கள் கிருபன்.....!   👋

எச்சரிக்கை :   இனி காஜலிசத்தின் அடுத்த அத்தியாயத்தை பாடத் தாயாராகுங்கள்.....!  😂

கஜலிசம், கிச்லு துண்டு துண்டாக உடைந்து விட்டார்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, suvy said:

ஆஹா....இவ்வளவு காலமும் ரகசியமாக காஜலிசத்தைப் பருகிவந்த ஒரு ரசிகர் இன்று தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்......பாராட்டுக்கள் கிருபன்.....!   👋

எச்சரிக்கை :   இனி காஜலிசத்தின் அடுத்த அத்தியாயத்தை பாடத் தாயாராகுங்கள்.....!  😂

கௌதம் பாடி  முடிச்சிருப்பார். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

ஆஹா....இவ்வளவு காலமும் ரகசியமாக காஜலிசத்தைப் பருகிவந்த ஒரு ரசிகர் இன்று தன்னை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்......பாராட்டுக்கள் கிருபன்.....!   👋

எச்சரிக்கை :   இனி காஜலிசத்தின் அடுத்த அத்தியாயத்தை பாடத் தாயாராகுங்கள்.....!  😂

மாற்றான் மனைவி மீது மோகம் கொள்ள பண்பாடு ஏற்றுக்கொள்ளாது! ஆனால் அழகை ரசிக்க என்ன தடை?😜

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நந்தன் said:

கௌதம் பாடி  முடிச்சிருப்பார். 

எந்த கௌதம்? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஒருநிமிடம்..
காஜலிசம் 
பழக உள்ளே 
வாருங்கள்.
இரவின்
தனிமை..
காற்றின்
வருடல்..
இதமான 
காற்று.. 
சில்லென்ற
குளிர்..
பிடித்தவர்களின் 
நினைவுகள்.. 
என்று எல்லாமே 
செமையா இருக்கும்.. 

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Bild

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது...
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே..

~ Superman ~

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

உணர்வுகளை கவிதையில்

சொல்லும் அளவிற்கு

நடைபினமாய்

என் காதல் இருப்பதாய்

உணர செய்கிறாய்

Image

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2020 at 04:51, குமாரசாமி said:

Bild

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது...
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே..

~ Superman ~

காஜலிசத்தில் நஸ்ரியாயி(வி)சத்தை கலப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவன் மருதடியார்!

Edited by ஏராளன்
கருத்தில் மாற்றம்
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீசாத காற்றிடம்

கேட்டுக் கொண்டிருக்கிறேன்

நேற்று எங்கு சென்றாய்..!

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

வில்லாக வளைந்து.....

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

வக்கேஷன் போன இடத்திலேயே இப்படி வளைக்கிறதே 
வளைய வேண்டிய நேரத்தில் எப்படி வளையும்? 

இலக்கின் மையத்தை தொட வேண்டிய 
வேகமும் விவேகமும் வில்லை தீண்டினால் 
அம்புக்காரனையே அமுக்கி போடும் 
அற்புத வளைப்பு காரி 

அதனால் சொன்னேன் இவள் 
வளையாபதியையே வளைத்துப்போடுவாள் என்று 

காஜலிசம் கற்கும்போதே புரியும் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

 

காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. மும்பையில் நடந்த திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றார் காஜல். திருமணமான மறுநாள் தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். அதன் பிறகு கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் காஜல்.
மாலத்தீவுகளில் காஜலின் போட்டோகிராஃபராகிவிட்டார் கவுதம் கிட்ச்லு. காஜலை அழகாக புகைப்படம் எடுக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். எப்பொழுது பார்த்தாலும் வேலை, ஒர்க்அவுட், யோகா என்று பிசியாக இருந்த காஜல் அகர்வாலால் மாலத்தீவுகளில் சும்மா இருக்க முடியவில்லை.

காஜல் அகர்வால்

 

இதையடுத்து யோகா செய்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் காஜல். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தேனிலவில் போய் யோகா, ஒர்க்அவுட்டுனு அநியாயம் பண்றீங்களே. கணவருடன் நேரம் செலவிடுங்கள். அந்த மனிதர் பாவம், போட்டோ எடுத்தே அலுத்துப் போய்விடுவார் போன்று. மும்பை வந்த பிறகு யோகா செய்யலாம். தற்போது கவுதமுக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/15114026/2071632/Tamil-Cinema-Kajal-honeymoon-photo-fans-shocked.vpf

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காஜலின் ஹனிமூன் செலவு இத்தனை லட்சமா? - ரசிகர்கள் வியப்பு

நடிகை காஜல் அகர்வால் கடந்த மாதம் 30-ந் தேதி தொழில் அதிபர் கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துக் கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹனிமூன் கொண்டாட்டத்தை தள்ளிவைக்க முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த எண்ணத்தை மாற்றி மாலத்தீவுக்கு சென்றுவிட்டார். 

அங்குள்ள சொகுசு விடுதியில் கணவருடன் தங்கி ஹனிமூனை கொண்டாடினார். அங்கு கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

கணவருடன் காஜல் அகர்வால்

 

இந்நிலையில், காஜல் அகர்வாலின் ஹனிமூன் செலவு தொகை தற்போது வெளியாகி உள்ளது. மொத்தம் 4 நாட்கள் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடியதாகவும், இதற்காக அவர் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஹனிமூனுக்கு இவ்வளவு செலவா? என்று சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/17114010/2082117/Tamil-cinema-Kajal-Aggarwal-spend-huge-money-on-their.vpf

 

 

 

Link to post
Share on other sites

கல்யாணமாகி குழந்தையே பொறக்கப் போகுது, இந்த திரியை இன்னமும் இழுத்து மூடலையா..? 🤔😯

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடியே ஒரு
தூக்கம் போட்டு
நெடுநாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும்
தேனும் வெறுப்பாகி
போனது...

நடிகை காஜல் அகர்வால்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ராசவன்னியன் said:

கல்யாணமாகி குழந்தையே பொறக்கப் போகுது, இந்த திரியை இன்னமும் இழுத்து மூடலையா..? 🤔😯

காதலென்று

எதைச் சொல்கிறீர்.

கூடி உண்பதையா,

கூடித் துயில்வதையா.

காதலென்பது

கூடித் தொலைவது

கூடித் தேடுவது.

ஆதலால் காஜலிசம் பழகுவீர் .......... 

Image

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

கல்யாணமாகி குழந்தையே பொறக்கப் போகுது, இந்த திரியை இன்னமும் இழுத்து மூடலையா..? 🤔😯

மருதர் காஜலின் குழந்தையைக் கொஞ்சினாலும் காய்ச்சலும் பினாத்தலும் ஓயாது😜

 

 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.