Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் ஒரு கைப்பிள்ள!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் ஒரு கைப்பிள்ள!

முன்பொரு நாளில்...
கடவுளை மனிதன் படைத்தான்...
அன்றிலிருந்து 
கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்...
தாயுமானார், தந்தையுமானார்...

பின்னொரு நாளில்...
"மகனே நந்தனா, உள்ளே வா"
சொல்லத் தயங்கினார்...
பதிலுக்கு
"சற்றே தள்ளி இரும் பிள்ளாய்"
திருவாய் மலர்ந்தார்...

நிற்க...
"எப்போதெல்லாம் தர்மம் அழிந்து
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்"
"பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்...
தன் பெயராலே ஓர் அதர்மம்
தடுப்பதற்கோ அஞ்சினார்...

இன்றொரு நாளில்...
கடவுளுக்கு மனிதன்
தேவையோ இல்லையோ
தப்ப முடியாது...
மனிதனுக்கு "கடவுள்த்தேவை"
மிக அதிகம்...
ஏனென்றால்
கடவுள் ஒரு கைப்பிள்ள...

- பராபரன்

  • Like 7
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பராபரன் said:

கடவுள் ஒரு கைப்பிள்ள!

முன்பொரு நாளில்...
கடவுளை மனிதன் படைத்தான்...
அன்றிலிருந்து 
கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்...
தாயுமானார், தந்தையுமானார்...

பின்னொரு நாளில்...
"மகனே நந்தனா, உள்ளே வா"
சொல்லத் தயங்கினார்...
பதிலுக்கு
"சற்றே தள்ளி இரும் பிள்ளாய்"
திருவாய் மலர்ந்தார்...

நிற்க...
"எப்போதெல்லாம் தர்மம் அழிந்து
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்"
"பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்...
தன் பெயராலே ஓர் அதர்மம்
தடுப்பதற்கோ அஞ்சினார்...

இன்றொரு நாளில்...
கடவுளுக்கு மனிதன்
தேவையோ இல்லையோ
தப்ப முடியாது...
மனிதனுக்கு "கடவுள்த்தேவை"
மிக அதிகம்...
ஏனென்றால்
கடவுள் ஒரு கைப்பிள்ள...

- பராபரன்

Kalki-the-Destroyer.jpg 

கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டுமானால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா?

பொறுமை பொறுமை தோழர்..😢

பொறுதிருந்து பார்ப்போம்

பகிர்விற்கு நன்றி தோழர்.!

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடக்கம் கடவுளின் கவிதையுடன் பகிருங்கள்,

மனிதனை ஏன் படைத்தேன் என தலை செறிச்சுகிட்டிருப்பார்😎

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பராபரன் said:

கடவுள் ஒரு கைப்பிள்ள!

முன்பொரு நாளில்...
கடவுளை மனிதன் படைத்தான்...
அன்றிலிருந்து 
கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்...
தாயுமானார், தந்தையுமானார்...

பின்னொரு நாளில்...
"மகனே நந்தனா, உள்ளே வா"
சொல்லத் தயங்கினார்...
பதிலுக்கு
"சற்றே தள்ளி இரும் பிள்ளாய்"
திருவாய் மலர்ந்தார்...

நிற்க...
"எப்போதெல்லாம் தர்மம் அழிந்து
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்"
"பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்...
தன் பெயராலே ஓர் அதர்மம்
தடுப்பதற்கோ அஞ்சினார்...

இன்றொரு நாளில்...
கடவுளுக்கு மனிதன்
தேவையோ இல்லையோ
தப்ப முடியாது...
மனிதனுக்கு "கடவுள்த்தேவை"
மிக அதிகம்...
ஏனென்றால்
கடவுள் ஒரு கைப்பிள்ள...

- பராபரன்

அருமை பராபரன்.

தொடருங்கள்.

கடவுள்.

இல்லை என்றால் தப்பித்தார்.

இருப்பார் என்றால்,

இவரை விட மோசமான படைப்பாளி இருக்கார்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

அருமை பராபரன்.

தொடருங்கள்.

கடவுள்.

இல்லை என்றால் தப்பித்தார்.

இருப்பார் என்றால்,

இவரை விட மோசமான படைப்பாளி இருக்கார்.

 

நன்றிகள்

17 hours ago, உடையார் said:

நல்ல தொடக்கம் கடவுளின் கவிதையுடன் பகிருங்கள்,

மனிதனை ஏன் படைத்தேன் என தலை செறிச்சுகிட்டிருப்பார்😎

நன்றிகள்

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Kalki-the-Destroyer.jpg 

கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டுமானால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா?

பொறுமை பொறுமை தோழர்..😢

பொறுதிருந்து பார்ப்போம்

பகிர்விற்கு நன்றி தோழர்.!

நன்றிகள்..

இத்தகைய கால எண்ணிக்கைகளை நம்பும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்....

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.