Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் ஒரு கைப்பிள்ள!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் ஒரு கைப்பிள்ள!

முன்பொரு நாளில்...
கடவுளை மனிதன் படைத்தான்...
அன்றிலிருந்து 
கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்...
தாயுமானார், தந்தையுமானார்...

பின்னொரு நாளில்...
"மகனே நந்தனா, உள்ளே வா"
சொல்லத் தயங்கினார்...
பதிலுக்கு
"சற்றே தள்ளி இரும் பிள்ளாய்"
திருவாய் மலர்ந்தார்...

நிற்க...
"எப்போதெல்லாம் தர்மம் அழிந்து
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்"
"பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்...
தன் பெயராலே ஓர் அதர்மம்
தடுப்பதற்கோ அஞ்சினார்...

இன்றொரு நாளில்...
கடவுளுக்கு மனிதன்
தேவையோ இல்லையோ
தப்ப முடியாது...
மனிதனுக்கு "கடவுள்த்தேவை"
மிக அதிகம்...
ஏனென்றால்
கடவுள் ஒரு கைப்பிள்ள...

- பராபரன்

  • Like 7
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பராபரன் said:

கடவுள் ஒரு கைப்பிள்ள!

முன்பொரு நாளில்...
கடவுளை மனிதன் படைத்தான்...
அன்றிலிருந்து 
கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்...
தாயுமானார், தந்தையுமானார்...

பின்னொரு நாளில்...
"மகனே நந்தனா, உள்ளே வா"
சொல்லத் தயங்கினார்...
பதிலுக்கு
"சற்றே தள்ளி இரும் பிள்ளாய்"
திருவாய் மலர்ந்தார்...

நிற்க...
"எப்போதெல்லாம் தர்மம் அழிந்து
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்"
"பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்...
தன் பெயராலே ஓர் அதர்மம்
தடுப்பதற்கோ அஞ்சினார்...

இன்றொரு நாளில்...
கடவுளுக்கு மனிதன்
தேவையோ இல்லையோ
தப்ப முடியாது...
மனிதனுக்கு "கடவுள்த்தேவை"
மிக அதிகம்...
ஏனென்றால்
கடவுள் ஒரு கைப்பிள்ள...

- பராபரன்

Kalki-the-Destroyer.jpg 

கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டுமானால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா?

பொறுமை பொறுமை தோழர்..😢

பொறுதிருந்து பார்ப்போம்

பகிர்விற்கு நன்றி தோழர்.!

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தொடக்கம் கடவுளின் கவிதையுடன் பகிருங்கள்,

மனிதனை ஏன் படைத்தேன் என தலை செறிச்சுகிட்டிருப்பார்😎

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பராபரன் said:

கடவுள் ஒரு கைப்பிள்ள!

முன்பொரு நாளில்...
கடவுளை மனிதன் படைத்தான்...
அன்றிலிருந்து 
கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்...
தாயுமானார், தந்தையுமானார்...

பின்னொரு நாளில்...
"மகனே நந்தனா, உள்ளே வா"
சொல்லத் தயங்கினார்...
பதிலுக்கு
"சற்றே தள்ளி இரும் பிள்ளாய்"
திருவாய் மலர்ந்தார்...

நிற்க...
"எப்போதெல்லாம் தர்மம் அழிந்து
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்"
"பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்...
தன் பெயராலே ஓர் அதர்மம்
தடுப்பதற்கோ அஞ்சினார்...

இன்றொரு நாளில்...
கடவுளுக்கு மனிதன்
தேவையோ இல்லையோ
தப்ப முடியாது...
மனிதனுக்கு "கடவுள்த்தேவை"
மிக அதிகம்...
ஏனென்றால்
கடவுள் ஒரு கைப்பிள்ள...

- பராபரன்

அருமை பராபரன்.

தொடருங்கள்.

கடவுள்.

இல்லை என்றால் தப்பித்தார்.

இருப்பார் என்றால்,

இவரை விட மோசமான படைப்பாளி இருக்கார்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

அருமை பராபரன்.

தொடருங்கள்.

கடவுள்.

இல்லை என்றால் தப்பித்தார்.

இருப்பார் என்றால்,

இவரை விட மோசமான படைப்பாளி இருக்கார்.

 

நன்றிகள்

17 hours ago, உடையார் said:

நல்ல தொடக்கம் கடவுளின் கவிதையுடன் பகிருங்கள்,

மனிதனை ஏன் படைத்தேன் என தலை செறிச்சுகிட்டிருப்பார்😎

நன்றிகள்

19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Kalki-the-Destroyer.jpg 

கலியுகம் துவங்கி 4,32,000 வருடங்களுக்குப் பிறகுதான் கல்கி அவதாரம் தோன்றவேண்டுமானால், அத்தோற்றம் வரை மனிதகுலத்தின நிலைமை என்னவாகும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. இப்போது இருக்கும் நிலையே இப்போதோ அப்போதோ என்றிருக்கும்போது 4,32,000 வருடங்கள் வரை அடுத்த அவதாரத்திற்காக நாம் காத்திருக்கமுடியுமா, அது நியாயமா?

பொறுமை பொறுமை தோழர்..😢

பொறுதிருந்து பார்ப்போம்

பகிர்விற்கு நன்றி தோழர்.!

நன்றிகள்..

இத்தகைய கால எண்ணிக்கைகளை நம்பும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்....

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?
    • சகாயத்தை அறிவித்தால் நானே “மூக்கை பிடித்துகொண்டு” நாதவை ஆதரிப்பேன். ஆனால்.... சகாயம் இனத்தூயமை வாதத்தில் நாம்தமிழரிடம் ஒத்து போவார் போல தெரியவில்லை. சீமான் ஒரு மாற்று அதிகார மையத்தை அனுமதிப்பார் போலவும் தெரியவில்லை.
    • வன்னியரின் கூற்றில் ஒவ்வொன்றிலும் ரஜனி என்பதற்கு பதிலாக, சீமான் என்று போட்டுப்பார்த்தாலும் அப்படியே பொருந்துகிறது 😀. அமித்சாவை சந்திக்காத போதும் ரஜனியை பாஜக கையாள் என கண்டு கொள்ளும் அதே எடுகோள் நாம் தமிழருக்கும் பொருந்தும்.  சீமான் இரவில் போய் ஏன் எடப்பாடியை சந்தித்தார்? அவர் மேல் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டம்/குண்டாஸ் பாயவில்லை? 8 வருடமாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட ஏன் திமுகவை பலமடங்கு விமர்சிக்கிறார்?  ரஜனி இரு அணி வாக்குகளையும் சமமாக பிரிக்க கூடும். அதனால்தான் ரஜனியை A டீமில் சேர்க்க இன்னும் நேரம் இருப்பதாக நான் கருதுகிறேன். ஆனால் சீமான் மிக அதிகளவில் திமுகவுக்கு வரும் வாக்குகளையே பிரிப்பார். சீமான் எதிர் (தெலுங்கு வாக்குகளை) தெலுங்கு சமிதி, துரைசாமி வகையறாக்கள், திமுகவிடம் இருந்து நகர்தி பாஜக பக்கம் கொண்டு போய்விடுவார்கள். ஆக மொத்தத்தில் எல்லா பக்கத்தாலும் திமுகவை வச்சு செய்கிறார் அமித் ஜி. அப்படியே அழகிரியையும் அவிழ்த்து விட்டால்....   மத்திய அரசின் கொள்கையை அற்புதமாக சொல்லி உள்ளீர்கள். ஒரு கொள்கை தமக்கு எதிராக திரும்புமாப்போல் தெரிந்தால் அந்த கொள்கையின் தலைமையில் தமது ஆளையே அமர்த்தி, அந்த கொள்கை ஓரளவுக்கு மேல் வீரியம் ஆகாமல் பார்த்துக்கொள்வது. கஸ்மீர் பிரச்சனையில் பரூக், ஒமர் அப்துல்லாவை, திராவிட நாட்டு கொள்கையில் அண்ணா, கருணாநிதியை, ஈழப்போராட்டத்தில் பிரபாகரன் தவிர்ந்த ஏனைய போராளிக்குழு தலைவர்களை, தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தில் சீமானை.  இந்த “தலையில் தடவும்” நடைமுறைக்கு பலியாகாதவர்கள் பெரியாரும், பிரபாகரனும் மட்டுமே.
    • தலைவர் வி. முரளிதரனை முழுமையாக நம்பியதார்த்தான் தளபதி அந்தஸ்த்து, தன்கூடவே வைத்திருந்தார், எந்த சந்தேகமுமில்லாமல் அனுப்பிவைத்தார்.   தலைவர், தான் அவரை நம்பி இருந்தாலும் குற்றம் சாட்டுபவரின் பொருட்டு முரளிதரன் குற்றவாளியா? சுற்றவாளியா? என்பதை விசாரிக்க  வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது.  வி. முரளிதரனை முழுமையாக நம்பியதாலே விசாரணைக்கு அழைத்திருக்கிறார் தலைவர். இது வழமையானதுதானே?  குற்றம் உண்மையென கருதியிருந்தால் விசாரணைக்கு அழைக்காமல் தண்டனையை பிறப்பித்திருப்பாரே?  தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்கு உண்டு.  ஆனால் தலைவரை சந்திக்க தைரியம் வரவில்லை இந்தத் துரோகிக்கு. தண்டனையிலிருந்து தப்பிக்க குறுக்கு வழியில் ஓடியது.   ஏன் தெரியாது? நன்றாகவே தெரியும். எந்தக் குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து வைத்துதான் விசாரணைக்கு கூப்பிட்டபோது, அதை தவிர்த்து அடைக்கலம் தேடி மஹிந்தவிடம் அல்ல ரணிலின் வழிகாட்டலில் வெளியேறினார். இது தற்சமயம் நடந்தது என்று கூற முடியாது. வி. முரளிதரனுக்கு நன்றாகவே தெரியும் தான் என்ன தவறு செய்தேன், அதற்கு என்ன தண்டனை என்பதை நன்றாகவே தெரிந்து தான் முடிவெடுத்தார். எத்தனையோ போராளிகள், தளபதிகள் தவறு செய்து தண்டனை அனுபவித்து உரிய முறையில் இயக்கத்தை விட்டு வெளியேறி உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ இயல்பாக வாழுகிறார்கள். இன்னும் சிலர் தண்டனை முடித்து தொடர்ந்து மக்களுக்காக போராடினார்கள். இனவாத சிங்கள அரசும் அதன் கூலிப்படையுமே எதிரி, சிங்கள மக்களல்ல என்னும் கொள்கை உடையவர்கள், தன் சொந்த குடும்பத்தை, உயிரை துறந்தவர்கள் அனிஞாயமாக யாரையும் கொல்ல வேண்டிய தேவையில்லை. கரணம் தப்பினால் மரணம். அதை சிலர் வலிந்து தேடிக்கொண்டனர். சிலர் இயக்கத்தின் நம்பிக்கையையும், அதன் வசதிகளையும் தங்களின் சொந்த நலனுக்கும், பழிவாங்கல்களுக்கும்  பயன்படுத்திக்கொண்டனர். ஒரு அமைப்பில் உள்ளவர் விடும் தவறு அந்த அமைப்பையே சாரும். தெரிந்தவர்கள் தவறை கண்டுபிடிக்கமுன், விசாரணையின்முன் திட்டமிட்டு தப்பியோடி இராணுவத்தோடும், வெளிநாட்டிலும் உல்லாசமாக இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் புலிகளின் தலையில் கட்டிவிட்டு தாம் தப்பிக்கொண்டனர். தமது கடமை எதுவோ அதை செய்துவிட்டு எதையும் எதிர்பாராமல் உறங்குகிறார்கள் உண்மையாய் விடுதலைக்காய் உழைத்தவர்கள். எதுவுமே செய்யாத நாம் அவர்களை மட்டும் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். 
    • கூட்டிக்கழிச்சு பார்த்தன் சரியாய்த்தான் வருது  சிறித்தம்பி. நான் 65 ஞ்சை கழிச்சு பாத்தன்......நீங்கள்?????? 😁
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.