Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தமிழ் vs இந்திய வரலாறு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • நல்லூரான்-திருவடியை நான்-நினைத்த   செந்தமிழால் உந்தனிற்கு மாலை தொடுத்தேன்   மந்திரமாவது நீறு  
  • இலங்கையில் இன்று 627 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 26,038 ஆக அதிகரிப்பு   இலங்கையில் இன்று மாத்திரம் 627 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து 38ஆக உயர்ந்துள்ளது. 6877பேர் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19ஆயிரத்து 32பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். https://thinakkural.lk/article/95050
  • விடுதலைப்புலிகளை தோற்கடித்தவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பை தடை செய்திருக்கவேண்டும் – சரத்வீரசேகர விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த பின்னர் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்காதது பெரும் தவறு என அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தமிழ்தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு மகிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று அழிவாக மாறியுள்ளது. ஜேர்மனியின் ஹிட்லர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவரது அரசியல் கட்சி முற்றாக அழிவடைந்தது. உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பை நாம் தோற்கடித்த பின்னர் அவர்களின் அரசியல் பிரிவான தமிழ்தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாததன் காரணமாக அவர்கள் இன்று இத்தைகய கருத்துக்களை முன்வைக்கின்றனர். நாம் செய்தது தவறாகும், நாம் செய்த தவறை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய கருத்தினை வெளியிடுவார்கள் என்றால் அவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு எந்த காரணமும் கிடையாது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர். நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக அவர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தனர் என தெரிவித்துள்ளார்.   https://thinakkural.lk/article/95052
  • முந்தனையாறு ஆற்றைப் பார்வையிட பிரான்ஸ் நாட்டு தூதுவர் மட்டக்களப்பு விஜயம்     56 Views முந்தனையாறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உறுகாமம் கித்துள் இணைப்பினூடாக அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத் திட்டத்தினை பார்வையிட பிரான்ஸ் குடியரசின் தூதுவர் எரிக் லவேர்ட்டு மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இத்திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்தின் கொள்ளவினை 90 எம்.சீ.எம். ஆக உயர்துவதற்கான கோரக்கைகளும் அதனால் பெற்றுக்ககொள்ளப்படவிருக்கும் நன்மைகள் பற்றியும் பிரான்ஸ் நட்டு தூதுவருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரனால் தெளிவுபடுத்தப்பட்டது. இவ்வபிவிருத்தித் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ள இடங்களுக்கு களவிஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டு தூதுவர், அங்கு பிரசன்னமாயிருந்த விவசாயிகள், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிகளையும் சந்தித்தார். இதன்போது பிரான்ஸ் நாட்டு தூதுவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந் நீர்த் தேக்கத்தினை முழுமையாக 90எம்.சீ.எம். கணவளவுள்ளதாக அமைப்பது அல்லது 90 எம்.சீ.எம். -க்கான அத்திவாரத்தினை இட்டு 58 எம்.சீ.எம். கொள்ளவான அணைக்கட்டை அமைத்தல் அல்லது முழுவதும் 58 எம்.சீ.எம். ஆன நீர்த்தேக்கத்தினை அமைத்தல் என்ற மூன்று கருத்துக்களில் எதனை பிரான்ஸ் நாட்டு அரசு, இலங்கை அரசு நிதி வழங்குனர்கள் மற்றும் துறைசார் நிபுனர்கள் ஆதரிக்கின்றார்களோ அதனை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.   https://www.ilakku.org/முந்தனையாறு-ஆற்றைப்-பார/
  • மட்டக்களப்பு மாநகரசபையில் பெரும் அமளி?    115 Views மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட அமர்வு இன்று மாநகர முதல்வரினால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கான விசேட அமர்வு இன்று  மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபை முதல்வர் வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து அது தொடர்பிலான விளக்கவுரையினை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விவாதங்கள் நடைபெற்றன. இதன்போது பலர் வரவு செலவு திட்டத்தினை வரவேற்று பேசியுடன் அதற்கு எதிரான கருத்துகளும் முன்வைக்கப்பட்டதுடன் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிலும் உறுப்பினர்களினால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. வரவு செலவு திட்டங்கள் சிறப்பான முறையில் சமர்ப்பிக்கப்படுகின்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்ச்சியாக கேள்விக் குட்படுத்தப் படுதாகவுள்ளதாக இங்கு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், வரவு செலவு திட்டத்தினை வரவேற்று பேசிய அதேவேளை முதல்வரினால் உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்படுவதுடன் தமது உரிமையும் மீறப்படுவதாகவும் உறுப்பினர்கள் கவனத்திற்கொள்ளப் பதில்லையெனவும் தனது வாதங்களை முன்வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் தாங்கள் பங்காளிக்கட்சியாகவும் பிரதி முதல்வராகவும் உள்ளபோதிலும் தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை முறையாக பூர்த்தி செய்வதற்கு முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். எனினும் மாநகரசபையின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அனைத்து உறுப்பினர்களின் உரிமையினையும் அவர்களின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டே முன்கொண்டுச் செல்லப்படுவதாகவும்  மாநகரசபை முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது. கருத்துகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து சபையில் வரவு செலவு திட்டத்திற்கு சேர்க்கப்படவேண்டிய பல முன்மொழிவுகள் உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்ட காரணத்தினால் அவை சேர்க்கப்பட்டு பிரிதொரு நாளில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு நடாத்தப்படும் என தெரிவித்து மாநகரசபை முதல்வரினால் சபை ஒத்திவைக்கப்பட்டு, முதல்வர் அங்கிருந்து வெளியேறிச்சென்றதை தொடர்ந்து அங்கு அமளி ஏற்பட்டது. இந்த நிலையில் வரவு செலவு திட்டத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்படாமல் முதல்வர் சென்றதற்கு அங்கிருந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இதன்போது முதல்வருக்கு எதிராக உறுப்பினர்கள்  குரல் எழுப்பினர். காணமுடிந்ததுடன் மாநகர முதல்வரின் ஆசனம் மீது தண்ணீர் போத்தல் தாக்குதல்களும் நடாத்தப்பட்டன. அதனை தொடர்ந்து பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர்களினால் ஊடக சந்திப்பு நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பினை மாநகர முதல்வர் தன்னிச்சையாக ஒத்திவைத்ததை கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் பிரதி முதல்வராகவுள்ள க.சத்தியசீலன் தெரிவித்தார். கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து அனைவரும் மாநகரசபையினை நடாத்திவரும் நிலையில் முதல்வர்  தன்னிச்சையான முடிவுகளை பலகாலமாக எடுத்துவருவதாகவும் குற்றம்சுமத்தினார். மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீடு இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் கி.வசந்தகுமார் இதன்போது கருத்து தெரிவித்தார். உறுப்பினர்கள் முன்வைத்த முன்மொழிவுகளை வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கவேண்டிய அவசியம் உள்ளதன் காரணமாக பாதீட்டுக்கான வரவு செலவு திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் பிரிதொரு தினத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் எனவும் மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-மாநகரசபையி/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.