Jump to content

கோழிப்புக்கை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தோழர்.. 👌

டிஸ்கி

இதற்கும் "அட்ரா சக்க அம்மன் கோயில் புக்கை.." என்பதற்கும்  தொடர்பு உண்டா.? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா .... நான் ஒருநாளும் கோழிப்புக்கை சாப்பிட்டதில்லை. ஆனால் பார்க்க நல்லா இருக்கு. ஆயினும் இனி சாப்பிட சான்ஸ் இல்லை......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இணைப்புக்கு நன்றி தோழர்.. 👌

டிஸ்கி

இதற்கும் "அட்ரா சக்க அம்மன் கோயில் புக்கை.." என்பதற்கும்  தொடர்பு உண்டா.? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

தோழர் புரட்சி...  இப்போ புரட்டாசி மாசம்.  
நாம்... "சனி பகவானுக்கு"  விரதம் இருந்து...
நாளைக்கு... கடைசி   "சனி",  விரதம் முடிந்தவுடன்,
உங்களின் கேள்விக்கான, விடை கிடைக்கும்.
அதுவரை... பொறுமை காக்கவும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இணைப்புக்கு நன்றி தோழர்.. 👌

டிஸ்கி

இதற்கும் "அட்ரா சக்க அம்மன் கோயில் புக்கை.." என்பதற்கும்  தொடர்பு உண்டா.? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

அம்மன் கோவிலில் ஏது தோழர் கோழி? ஆகவே சம்பந்தம் இல்லை.

கீழே ஒரு வலைப்பதிவு இந்த சொற்றொடரினை ஆராய்கிறது.

டிஸ்கி:

இலங்கையின் சிங்கள பகுதிக்கு போனால் பொங்கல் என்றே கேளுங்கள். புக்கை கேட்டு விடாதீர்கள் 😂

http://karavaikkural.blogspot.com/2012/04/blog-post.html?m=1 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இணைப்புக்கு நன்றி நுணா .... நான் ஒருநாளும் கோழிப்புக்கை சாப்பிட்டதில்லை. ஆனால் பார்க்க நல்லா இருக்கு. ஆயினும் இனி சாப்பிட சான்ஸ் இல்லை......!  😁

வாழ்க்கையிலை முக்காவாசியை இழந்திட்டியள் சுவியர்.....ஆனாலும் இன்னும் பிந்தேல்லை
இனி எங்கை புரட்டாதி சனி முடிய நவராத்திரி கந்தசஷ்டி தொடங்குது......அதுக்கு பிறகுதான். செய்து சாப்பிட்டு பாருங்கோ அந்தமாதிரி இருக்கும்...போட வேண்டிய குளிசையை போட்டுட்டு அமுக்குங்கோ...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

வாழ்க்கையிலை முக்காவாசியை இழந்திட்டியள் சுவியர்.....ஆனாலும் இன்னும் பிந்தேல்லை
இனி எங்கை புரட்டாதி சனி முடிய நவராத்திரி கந்தசஷ்டி தொடங்குது......அதுக்கு பிறகுதான். செய்து சாப்பிட்டு பாருங்கோ அந்தமாதிரி இருக்கும்...போட வேண்டிய குளிசையை போட்டுட்டு அமுக்குங்கோ...😁

அதுக்கில்லை கு. சா..... நான்  மாமிசம் சாப்பிடாமல் விட்டு 12 / 13 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.....!

ஆனாலும் இடையில் மூன்றுதரம் சாப்பிட்டிருக்கிறன்..... !

--- எனது நல்ல நண்பர் இறந்து அவரது செலவு சாப்பாட்டின் போது .....!

--- எனது மாமியார் இறந்து அவரது செலவு சாப்பாடு......!

--- பின் எனது தாயார் இறந்து அம்மாவின் செலவு சாப்பாடு.....அதுவே ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது....!   😪

இனி யாராவது உரிமைக்காரர் இறந்தால் உபயகாரரிடம் இரகசியமாய் சொல்லத்தான் இருக்கு செத்தவருக்கு கோழிப்புக்கைதான் விருப்பம் செலவுக்கு கோழிப்புக்கை போடுங்கோ என்று......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இலங்கையின் சிங்கள பகுதிக்கு போனால் பொங்கல் என்றே கேளுங்கள். புக்கை கேட்டு விடாதீர்கள் 😂

கொஞ்சமாவது சிங்களவன் அடியை புக்க கேட்டு வாங்க வேண்டாமா அவர் ??  புக்கை கேட்டு புக்கை பொங்காமல் இருந்தால் சரி 😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சமாவது சிங்களவன் அடியை புக்க கேட்டு வாங்க வேண்டாமா அவர் ??  புக்கை கேட்டு புக்கை பொங்காமல் இருந்தால் சரி 😀😀

நாங்கள் தேங்காய் தும்பை, மட்டையை  "பொச்சு , பொச்சுமட்டை" என்று சொல்வது வழக்கம். அதுவும் சிங்களத்தில் தப்பான அர்த்தம் தரும் என்று நினைக்கிறன்.... யாராவது சொல்லிப்பார்த்து ரிசல்டை இங்கு சொல்லுங்கள்....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நாங்கள் தேங்காய் தும்பை, மட்டையை  "பொச்சு , பொச்சுமட்டை" என்று சொல்வது வழக்கம். அதுவும் சிங்களத்தில் தப்பான அர்த்தம் தரும் என்று நினைக்கிறன்.... யாராவது சொல்லிப்பார்த்து ரிசல்டை இங்கு சொல்லுங்கள்....!  😂

சிங்களத்தில் எப்படியோ தெரியாது, ஆனால் தமிழ் நாட்டில் இது மிக மோசமான கெட்ட வார்த்தை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சமாவது சிங்களவன் அடியை புக்க கேட்டு வாங்க வேண்டாமா அவர் ??  புக்கை கேட்டு புக்கை பொங்காமல் இருந்தால் சரி 😀😀

அடுத்த முறை மன்னம்பிட்டிய தாண்டி போகும் போது சுவி அண்ணா சொன்ன விசயத்தையும் ஒருக்கால் டெஸ்ட் பண்ணி பார்கிறீகளா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு காலம் கோழிப்பொங்கல் பற்றி ஒவ்வொரு உருவில் வரும் இங்கு கோழிப்பொங்கல்  பற்றி நெல்லையன் 2009ல் எழுதிய ஆக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நாங்கள் தேங்காய் தும்பை, மட்டையை  "பொச்சு , பொச்சுமட்டை" என்று சொல்வது வழக்கம். அதுவும் சிங்களத்தில் தப்பான அர்த்தம் தரும் என்று நினைக்கிறன்.... யாராவது சொல்லிப்பார்த்து ரிசல்டை இங்கு சொல்லுங்கள்....!  😂

ஏன்  நல்லா இருக்கிற புடிக்குது இல்லையோ  

4 hours ago, goshan_che said:

அடுத்த முறை மன்னம்பிட்டிய தாண்டி போகும் போது சுவி அண்ணா சொன்ன விசயத்தையும் ஒருக்கால் டெஸ்ட் பண்ணி பார்கிறீகளா?🤣

மன்னம்பிட்டிவரிக்கும் போக தேவவில்லை பக்கத்து டவுண் அம்பாறை போதும் அடிவாங்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.