Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தோழர்.. 👌

டிஸ்கி

இதற்கும் "அட்ரா சக்க அம்மன் கோயில் புக்கை.." என்பதற்கும்  தொடர்பு உண்டா.? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா .... நான் ஒருநாளும் கோழிப்புக்கை சாப்பிட்டதில்லை. ஆனால் பார்க்க நல்லா இருக்கு. ஆயினும் இனி சாப்பிட சான்ஸ் இல்லை......!  😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இணைப்புக்கு நன்றி தோழர்.. 👌

டிஸ்கி

இதற்கும் "அட்ரா சக்க அம்மன் கோயில் புக்கை.." என்பதற்கும்  தொடர்பு உண்டா.? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

தோழர் புரட்சி...  இப்போ புரட்டாசி மாசம்.  ⭕
நாம்... "சனி பகவானுக்கு"  விரதம் இருந்து...
நாளைக்கு... கடைசி   "சனி",  விரதம் முடிந்தவுடன்,
உங்களின் கேள்விக்கான, விடை கிடைக்கும்.
அதுவரை... பொறுமை காக்கவும். :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இணைப்புக்கு நன்றி தோழர்.. 👌

டிஸ்கி

இதற்கும் "அட்ரா சக்க அம்மன் கோயில் புக்கை.." என்பதற்கும்  தொடர்பு உண்டா.? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

அம்மன் கோவிலில் ஏது தோழர் கோழி? ஆகவே சம்பந்தம் இல்லை.

கீழே ஒரு வலைப்பதிவு இந்த சொற்றொடரினை ஆராய்கிறது.

டிஸ்கி:

இலங்கையின் சிங்கள பகுதிக்கு போனால் பொங்கல் என்றே கேளுங்கள். புக்கை கேட்டு விடாதீர்கள் 😂

http://karavaikkural.blogspot.com/2012/04/blog-post.html?m=1 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இணைப்புக்கு நன்றி நுணா .... நான் ஒருநாளும் கோழிப்புக்கை சாப்பிட்டதில்லை. ஆனால் பார்க்க நல்லா இருக்கு. ஆயினும் இனி சாப்பிட சான்ஸ் இல்லை......!  😁

வாழ்க்கையிலை முக்காவாசியை இழந்திட்டியள் சுவியர்.....ஆனாலும் இன்னும் பிந்தேல்லை
இனி எங்கை புரட்டாதி சனி முடிய நவராத்திரி கந்தசஷ்டி தொடங்குது......அதுக்கு பிறகுதான். செய்து சாப்பிட்டு பாருங்கோ அந்தமாதிரி இருக்கும்...போட வேண்டிய குளிசையை போட்டுட்டு அமுக்குங்கோ...😁

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

வாழ்க்கையிலை முக்காவாசியை இழந்திட்டியள் சுவியர்.....ஆனாலும் இன்னும் பிந்தேல்லை
இனி எங்கை புரட்டாதி சனி முடிய நவராத்திரி கந்தசஷ்டி தொடங்குது......அதுக்கு பிறகுதான். செய்து சாப்பிட்டு பாருங்கோ அந்தமாதிரி இருக்கும்...போட வேண்டிய குளிசையை போட்டுட்டு அமுக்குங்கோ...😁

அதுக்கில்லை கு. சா..... நான்  மாமிசம் சாப்பிடாமல் விட்டு 12 / 13 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.....!

ஆனாலும் இடையில் மூன்றுதரம் சாப்பிட்டிருக்கிறன்..... !

--- எனது நல்ல நண்பர் இறந்து அவரது செலவு சாப்பாட்டின் போது .....!

--- எனது மாமியார் இறந்து அவரது செலவு சாப்பாடு......!

--- பின் எனது தாயார் இறந்து அம்மாவின் செலவு சாப்பாடு.....அதுவே ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது....!   😪

இனி யாராவது உரிமைக்காரர் இறந்தால் உபயகாரரிடம் இரகசியமாய் சொல்லத்தான் இருக்கு செத்தவருக்கு கோழிப்புக்கைதான் விருப்பம் செலவுக்கு கோழிப்புக்கை போடுங்கோ என்று......!  😂

 

 

  • Like 3
  • Thanks 1
  • Haha 3
  • Sad 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இலங்கையின் சிங்கள பகுதிக்கு போனால் பொங்கல் என்றே கேளுங்கள். புக்கை கேட்டு விடாதீர்கள் 😂

கொஞ்சமாவது சிங்களவன் அடியை புக்க கேட்டு வாங்க வேண்டாமா அவர் ??  புக்கை கேட்டு புக்கை பொங்காமல் இருந்தால் சரி 😀😀

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சமாவது சிங்களவன் அடியை புக்க கேட்டு வாங்க வேண்டாமா அவர் ??  புக்கை கேட்டு புக்கை பொங்காமல் இருந்தால் சரி 😀😀

நாங்கள் தேங்காய் தும்பை, மட்டையை  "பொச்சு , பொச்சுமட்டை" என்று சொல்வது வழக்கம். அதுவும் சிங்களத்தில் தப்பான அர்த்தம் தரும் என்று நினைக்கிறன்.... யாராவது சொல்லிப்பார்த்து ரிசல்டை இங்கு சொல்லுங்கள்....!  😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நாங்கள் தேங்காய் தும்பை, மட்டையை  "பொச்சு , பொச்சுமட்டை" என்று சொல்வது வழக்கம். அதுவும் சிங்களத்தில் தப்பான அர்த்தம் தரும் என்று நினைக்கிறன்.... யாராவது சொல்லிப்பார்த்து ரிசல்டை இங்கு சொல்லுங்கள்....!  😂

சிங்களத்தில் எப்படியோ தெரியாது, ஆனால் தமிழ் நாட்டில் இது மிக மோசமான கெட்ட வார்த்தை.

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சமாவது சிங்களவன் அடியை புக்க கேட்டு வாங்க வேண்டாமா அவர் ??  புக்கை கேட்டு புக்கை பொங்காமல் இருந்தால் சரி 😀😀

அடுத்த முறை மன்னம்பிட்டிய தாண்டி போகும் போது சுவி அண்ணா சொன்ன விசயத்தையும் ஒருக்கால் டெஸ்ட் பண்ணி பார்கிறீகளா?🤣

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு காலம் கோழிப்பொங்கல் பற்றி ஒவ்வொரு உருவில் வரும் இங்கு கோழிப்பொங்கல்  பற்றி நெல்லையன் 2009ல் எழுதிய ஆக்கம் .

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நாங்கள் தேங்காய் தும்பை, மட்டையை  "பொச்சு , பொச்சுமட்டை" என்று சொல்வது வழக்கம். அதுவும் சிங்களத்தில் தப்பான அர்த்தம் தரும் என்று நினைக்கிறன்.... யாராவது சொல்லிப்பார்த்து ரிசல்டை இங்கு சொல்லுங்கள்....!  😂

ஏன்  நல்லா இருக்கிற புடிக்குது இல்லையோ  

 

4 hours ago, goshan_che said:

அடுத்த முறை மன்னம்பிட்டிய தாண்டி போகும் போது சுவி அண்ணா சொன்ன விசயத்தையும் ஒருக்கால் டெஸ்ட் பண்ணி பார்கிறீகளா?🤣

மன்னம்பிட்டிவரிக்கும் போக தேவவில்லை பக்கத்து டவுண் அம்பாறை போதும் அடிவாங்க

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By ரதி
      எனக்கு பொழுது போகாட்டி நான் செய்வது புதுசு,புதிசாய் ஏதாவது சமைத்துப் பார்ப்பது அப்படி கண்டு பிடித்தது தான் இந்த சாம்பார்...உங்களுக்கு விருப்பம் என்டால் முதலில் கொஞ்சமாய் சமைத்துப் பாருங்கள்...ஏனென்டால் சில பேருக்கு இதன் சுவை பிடித்தது சில பேருக்கு பிடிக்கவில்லை...ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது சமைப்பதும் இலகு,எல்லாய் சத்தும் ஒரே அடியாய் கிடைக்கும்.
      இனி செய்யத் தேவையான பொருட்கள்;

      கோழி 1/2 கிலோ
      தக்காளி 1/4 கிலோ
      உருளை கிழங்கு 1/4 கிலோ
      முருங்கங்காய் 2
      கத்தரிக்காய் 2
      கருவேப்பிலை
      றம்பை
      தாளிக்க தேவையான பொருட்கள்[பெ.சீரகம்,சீ.சீரகம்,கடுகு,கருவா,ஏலக்காய் போன்றன]
      நல்லெண்ணெய்
      தூள்,உப்பு
      வெங்காயம்
      உள்ளி,இஞ்சி

      இனி செய்முறையைப் பார்ப்போம்;
      முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெங்காயம்,உள்ளி,இஞ்சி போட்டு நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும் பின்னர் வாசனைத் திரவியங்களையும்,கருவேப்பிலை,றம்பையை போடவும்...பின்னர் தக்காளியினைப் போடவும் கொஞ்சம் கலர் மாறியதும் கோழித்துண்டுகளை போட்டு அளவான தூள்,உப்பு போட்டு மூடி விடவும்...பின்னர் அவிந்து அரைப் பதத்திற்கு வந்ததும் வெட்டி வைத்திருந்த முருங்கங்காய்,கத்தரிக்காய்,உ.கிழங்கு போட்டு வேக விடவும்...பின்னர் இறக்கும் போது விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்..சுவையான சாம்பார் ரெடி...விரும்பினால் பால் சேர்க்கவும் ஆனால் நான் பால் விடுவதில்லை.சமைத்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
    • By Nathamuni
      காரக் கறி... ஒயில் என்று தமிழக ஸ்டைலில் சொல்லி இருந்தாலும்....  இது நம்மஊரு.... பருத்தித்துறை ஓடக்கரை ஐட்டம்..
      இப்பவே சொல்லியாச்சு... 
      பிறகு கண்ணை கசக்கிக் கொண்டு.... நாக்கை நீட்டிக் கொண்டு வந்து நிக்கிறேல்ல.... ?
       


    • By Nellaiyan
      .......... இது நம்ம ஊரு ஸ்பெஷல் ....

      ... அழகான ஊர் .. ஊரை சுற்றி தோட்டங்கள் .... தோட்டங்களில் ஆங்காங்கே பூவரசு ஆடுகாற்களுடன் கிணறுகள் ..... அதன் அருகருகே தென்னோலையால் வேயப்பட்ட சிறு குடில்கள்..... தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுபவர்கள் களைப்பாற, வேலை செய்பவர்கள் இளைப்பாற, நீர் இறைக்கும் இயந்திரங்களை சிலவேளை இரவுகளில் விட்டுச் செல்லவும் இக்குடில்கள் ..... அதனை விட பாடசாலையை கட் அடித்து விட்டோ, மதில் ஏறிப் பாய்ந்து சென்று நாலு போத்தல் கள்ளுகளுடன் ஒதுங்கவும் அருமையான இடம் ... நன்றிகள் குடில்களே!!

      ... அது என்ன கோழிப்புக்கை?????

      .... கள்ளுடன் தோட்ட குடிளுக்குள் ஒதுங்கியாச்சு! ... போட்டால் பசிக்கும் ... சாப்பிட??? .. வீடுகளுக்கு போக முடியாது, முறியும் மட்டும்!! ... அப்ப தோட்ட குடிலுகளுக்குள் ஏதாவது செய்து சாப்பிட வேண்டும்!! அதுவும் வாயுக்கு சுவையாக ... சூடாக ... காரமாக ... உதற்கான கண்டு பிடிப்புத்தான் கோழிப்புக்கை!!!!!!!!!!!!

      கள்ளுக்கு போகும் முன் ஊரில் ஒரு தெரிந்த வீட்டில் உள்ள கோழியை அமுக்கியாச்சு .... உரபாக்கில் போட்டுக் கொண்டு .... கொஞ்ச அரிசி, வெங்காயம், மிளகாய், தூள், ... ஒரு பெரிய பாத்திரத்துடன் குடிலுக்குள் ஒதுங்கினால் ..... கோழிப்புக்கை!!!!!

      இங்கு ... புலத்தில் ... கொஞ்சம் மொடேனாக ... மெருகூட்டி ... கொஞ்ச ஸ்டைலாக செய்வதானால் ...

      தேவையான சாமான்கள்: (ஒரு ஆறு பேருக்கு)

      பச்சை குத்தரிசி - 2 1/2 சுண்டு (அண்ணளவாக, கூட போட்டால் அடுத்த நாளுக்கும் மனுசிமார் வைச்சிடுவாளல்)
      சிறிய துண்டுகளாக வெட்டிய கோழி - ஒன்று (மேய்ந்து திரிந்த கோழி என்றால் நல்லது (Free Range Chicken). அடைத்து வைத்ததென்றால் சிலவேளை கரையப் பார்க்கும். கோழியில் தோலைத் தவிர வேறொன்றையும் கழிக்கத் தேவையில்லை, எலும்பு, கிலும்பு எல்லாம் போடலாம்)
      சின்ன வெங்காயம் - உரிந்துப் போட்டு வெட்டாமலும் வைத்திருக்கலாம்
      பச்சை மிளகாய் - நாலு, ஐந்து கூறாக பிளந்தது
      மிளகாய்த்தூள் - தேவையான அளவு தூள் ( உறைப்பு கூட வேண்டின் நாலு, ஐந்து கரண்டி போடலாம்)
      சிறிய காளான்கள் - வெட்டாமல் போடலாம்
      மல்லி இலை அல்லது கருவேற்பிலை - சிறிய அளவு
      வாசனை தூள் - பெரும் சீரகம், கறுவா, ஏலக்காய், கராம்பு, சாதிக்காய் எல்லாவற்றையும் போட்டு வறுத்து, பொடியாக்கி வைக்க வேண்டும்.
      உப்பு - தேவையான அளவு
      தேசிக்காய் - பாதி

      செய்முறை:

      ஒரு பெரிய பாத்திரத்தில்(பானையில்) போதிய அளவு நீரை எடுத்து, கொதிக்க வைத்து, அதனுள் பச்சை அரிசியை போட்டு அவியவைக்கவும்(ஏறக்குறை புக்கை செய்வது மாதிரி). ... அரிசி அரை பதத்தில் அவிந்து வந்தவுடன் ... அதனுள் வெட்டிய கோழியையும் போட்டு .. மிளகாய் தூளையும் போட்டு ... தேவையான அளவு உப்பையும் சேர்த்து அவிய விட வேண்டும்!! அத்துடன் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.

      மு.கு: பச்சை அரிசி அவிய ஆரம்பித்தவுடம் தொடர்ச்சியாக கிண்டிக்(கிளறிக்) கொண்டிருக்க வேண்டும், அத்துடன் மிளகாய் தூளையும் போட்டால் சிலவேளை அடிப்பிடிக்க(பாத்திர அடி எரிய) ஆரம்பிக்கப் பார்க்கும். அதனை தவிர்க்க தொடர்ந்து துலாவிக் கொண்டிக்க வேண்டும். அடிப்பிடித்தால் கோழிப்புக்கை வாயில் வைக்க இயலாது, சக்கரைப் புக்கை அடிப்பிடித்தால் எப்படியோ, அதேபோல்!!!

      அவிந்து வரும் போது தண்ணீர் தேவைப்படின் சேர்க்கவும்.

      பின் கழுவி வைத்திருந்த சிறிய காளான்களையும் போட்டு கிளறி அவிய விடவும். தூளும் (தூள் மணம் போக வேண்டும்), பச்சை அரிசியும் முற்றாக அவிந்த நிலையில், சின்ன வெங்காயங்களையும் சேர்க்கவும் ............. அதன் பின் உப்பையும் சரி பார்த்து விட்டு ... வாசனை தூள் ஒன்றோ இரண்டு கரண்டி போட்டு கலக்கவும்/சேர்க்கவும். ... தொடர்ச்சியாக கிளறிவிட்டு, அடுப்பை அணைக்கும் தறுவாயில் மல்லி இலையை போட்டு விடலாம்!! பின் விரும்பின் சிறிதளவு தேசிக்காய்புளியையும் விட்டு சேர்க்கலாம்!!! ... கோழிப்புக்கை!!!

      சாப்பிடுவது சுடச்சுடவாக இருப்பின் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ அத்துடன் சிறிதளவு மகிழ்வூட்டும் பாணம்... சொல்லி வேலையில்லை!!!

      .... யாம் பெற்ற இன்பம் வையகமும் பெறுக ......
    • By Paranee
      கோழிப்புக்கை என்று கேள்விப்பட்டிருக்கின்றீர்க
  • Topics

  • Posts

    • முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான். மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான். வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான். சாம்பல் கயிறு. ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான். சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும். போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை. அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான். போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார். மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான். அடி எது? நுனி எது? ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான். அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான். கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான். தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார். மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான். தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம். அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான். அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான். வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர். அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான். தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார். மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான். அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது. இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான். அனுபவம் தந்த பதில்கள். “அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான். இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது. சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான். உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான். அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம். ஆம், வயதான பெரியவர்கள் வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம். நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம். தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும் மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை   FB
    • பகிர்வுக்கு நன்றி நுணா .....நல்ல விடயம் முடிந்தளவு அவர்களின் வறுமை ஒழியட்டும்......!  👍
    • நல்ல செய்தி பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி கோஷன் சே.....!  👍
    • ஆரும் உளறி கொட்டுவதை படிப்பதை விட இது சம்பந்தமான புத்தகங்களை படிக்கலாம் netflix  ல மொஸாட் மற்றும் அதன் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறைய தொடர்கள் உள்ளன அவற்றை பார்க்கலாம் 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.