Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காய்க்கு குடை பிடிக்க கத்துக்கொடுத்தது யாரு

 

Link to post
Share on other sites
 • Replies 72
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் இனவெறி எதிர்ப்புச் சிந்தனைகள் நவீனத் தமிழாய்வு ஆய்வு கட்டுரை வெளியீடு    

 • கருத்துக்கள உறவுகள்

கையேந்தி பிச்சையெடுக்கும் நிலைமை இன்னும் ஏனடா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சென்னை பட்டணம் பார்க்கப்போறய

THE GANDHIGRAM RURAL INSTITUTE
( DEEMED UNIVERSITY ) GANDHIGRAM
NATIONAL INTEGRATION YOUTH CAMP கலந்துகொண்டு
 கருத்துரை வழங்கியதற்காக
மக்கள் பாடகன் டாக்டர் மதுரை சந்திரன் அவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு அற்புதமான விழிப்புணர்வு பாடலுடன் கேட்டு மகிழுங்கள் நன்றி அன்புடன் மக்கள் பாடகன் மதுரை சந்திரன்
 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பூவில வாசமில்லை பொண்ணு மனசில நேசமில்லை

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் பூ விரியும் காவிரியின் ஆற்றங்கரையிலே பொண் வயல்கள் விடியும் அடி வானம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்தையும் தாயும் பட்டினி கிடந்து செத்தது இந்நாடே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொறுத்தவர் பூமியாழ்வார் அது அந்த காலம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மம்பட்டி மூச்சிக்கு மஞ்சளை போட்டு மினுக்கும் பெண்ணே

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கேதிரே நடக்கும் அக்கிரமம்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காவி யுடுத்தும் தாழ்சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி காய்கனி துய்த்தும் காயமொ றுத்தும் காசினி முற்றும் திரியாதே சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பரஞான தீப விளக்கம் காண எனக்குன் சீதள பத்மம் தருவாயே பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரம் தருவீரா பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா சூரர் மிகக்கொண் டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே பன்னிரு கண்களில்    
  • தொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள்   பெய்ஜிங், ( சின்ஹுவா) அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains)சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட் –19 தொற்றுநோயில் இருந்து உலக பொருளாதாரங்கள் மீட்சிபெறவேணடுமானால், அந்த இரு அணுகுமுறைகளும் இல்லாமல் போகவேண்டும். இவ்வாறு அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஜி — 20 நாடுகளின் இணையவழி உச்சிமகாநாட்டுக்கு பெய்ஜிங்கில் இருந்து ஆற்றிய உரையில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறினார். உலக பொருளாதாரங்களை மீட்டெடுக்கும் இலக்கை நோக்கி முன்னெடுக்கப்படவேண்டிய நான்கு செயன்முறைகளை அவர் முன்வைத்தார் ; (1) கொவிட் – 19 க்கு எதிராக உலக தடுப்புச்சுவரை நிர்மாணித்தல் ” நாம் முதலில் எமது நாட்டில் நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டவரவேண்டும். பிறகு அதன் அடிப்படையில் உதவி தேவைப்படுகின்ற நாடுகளுடன் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவேண்டும். ஜி — 20 அமைப்பின் பல நாடுகள் தடுப்புமருந்து ஆராய்ச்சியிலும் மேம்படுத்தலிலும் தயாரிப்பிலும் முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றன. வளங்களைத் திரட்டி ஒன்றுகூட்டுவதிலும் தடுப்பு மருந்து நியாயமான வழியில் பயனுறுதியுடைய முறையில் விநியோகிக்கப்படுவதிலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு ஆதரவளிக்க எமது செயற்பாடுகளை துரிதப்படுத்தப்வேண்டும். கொவிட் — 19 தடுப்பு மருந்துகள் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்பு செயற்பாடுகளுக்கு சீனா சுறுசுறுப்பான ஆதரவை வழங்குகிறது. அத்துடன் அதில் பங்கேற்கவும் செய்கிறது. “கொவக்ஸ் திட்டத்தில் இணைந்திருக்கும் நாம் தடுப்பு மருந்து ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஏனைய நாடுகளுடன் ஒத்துழைப்பதற்கும் தயாராயிருக்கிறோம். (கொவக்ஸ் திட்டம்( COVAX facility) என்பது உயர்ந்த வருமானமுடைய 64 நாடுகள் இணைந்து கொவிட் –19 தடுப்பு மருந்தை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிப்பதற்கு முன்னெடுத்திருக்கும் ஒரு உலகளாவிய ஒரு செயன்முறையாகும்). ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஆதரவு அளித்து உதவுவதில் எமது கடப்பாட்டை நாம் மதித்துச் செயற்படுவோம்.உலகம் பூராவும் உள்ள மக்களுக்கு கட்டுப்படியாகக்முறையில் எளிதாக தடுப்பு மருந்து கிடைக்கச்செய்வதற்காக நாம் பாடுபடுவோம்”. (2) விநியோக சங்கிலியை பேணுதல் வைரஸை கட்டுப்படுத்துகின்ற அதேவளை, உலகளாவிய கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலிகள் பாதுகாப்பாவும் சிக்கல்கள் இல்லாமலும் செயற்படுவதை நாம் உறுதிசெய்துகொள்ளவேண்டும். வரிகளையும் தடைகளையும் குறைத்து முக்கியமான மருத்துவ விநியோக வர்த்தகத்தை தாராளமயமாக்குவதற்கான வழிவகைகளை நாம் ஆராயவேண்டும். கொள்கைகளையும் தராதரங்கள் மற்றும் நியமங்களையும் மேலும் ஒருங்கிசைவானவையாக்கி அதிகாரிகளினதும் பணியாளர்களினதும் சீரான இயக்கத்துக்கு வசதியாக “துரித செல்வழிகளை” (Fast tracks) நாம் ஏற்படுத்தவேண்டியது அவசியமாகும். அதிகாரிகளினதும் பணியாளர்களினதும் இயக்கத்தை வசதிப்படுத்தவதற்கு நிறுவனமயப்பட்ட ஒத்துழைப்பையும் உலகளாவிய ஒத்துழைப்பு வலையமைப்பையும் கட்டியெழுப்பும் செயன்முறைகளில் ஜி – 20 நாடுகளுக்கு நாம் ஒத்துழைப்போம். (3) எண்ணிம பொருளாதாரத்தை பயன்படுத்தல் கொவிட் — 19 புதிய தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சியையும் புதிய வர்த்தக வடிவங்கள், 5ஜி போன்ற புதிய தளங்கள், செயற்கை விவேகம் (Artificial intelligenceமற்றும் நேர்த்தியான நகரங்களையும் (Smart cities) தீவிரப்படுத்தியிருப்பதுடன் இணையவழி பொருள்கொள்வனவு, இணையவழிக் கல்வி (Online education), தொலைபசி மூல மருத்துவம் (Tele medicine) போன்ற நேரடித் தொடர்பில்லாத பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தியிருக்கிறது. மாற்றத்துக்கு எங்களை பழக்கப்படுத்திக்கொண்டு நாம் நெருக்கடிகளை வாய்ப்புக்களாக மாற்றவேண்டும். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் எண்களைப் பயன்படுத்தி தகவல்களையும் தரவுகளையும் புலப்படுத்துகின்ற தொழில்நுட்ப (எண்ணிம தொழில் நுட்பம் – Digital transformation) மாறுதல் ஆகியவற்றின் ஊடாக கட்டமைப்புச் சீர்திருத்தங்களை ஆழமாக்கவும் வளர்ச்சி ஊக்கிகளை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.எண்ணிம பொருளாதார அபிவிருத்தியைச் (Digital economy) சாத்தியமாக்கக்கூடியதும் தரவுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் எண்ணிம உட்கட்டமைபபுக்களை பலப்படுத்தவும் சகல நாடுகளையும் சேர்ந்த உயர்தொழில் நுட்ப கம்பனிகளின் செயற்களத்தை சமப்படுத்தவும் எம்மால் முடியும். அதேவேளை, எண்ணிம பொருளாதாரத்தினால் தொழில்வாய்ப்புக்கு, எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்கள் குழுக்களுக்கு, தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சவால்களை கையாளவேண்டிய தேவை இருக்கிறது. எண்ணிம பிளவை (Digital divide ) நிரவவும் வேண்டும். (4)கடன் மீளச்செலுத்துதல் இடைநிறுத்தம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும்;  அந்த நாடுகள் தொற்றுநோயின் விளைவான இடர்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் உதவவேண்டும். சீனாவுக்கு பல சிக்கல்கள் இருக்கின்ற போதிலும், அது கடன் மீளச்செலுத்தல் இடைநிறுத்த திட்டத்தை (Debt Service Suspension Initiative — DSSI) முழுமையாக நடைமுறைப்படுத்ததுகிறது; மற்றைய நாடுகள் சீனாவுக்கு திருப்பிச்செலுத்தவேண்டிய கடனில் 130 கோடி டொலர்களை மீளப்பெறுவதை ஒத்திவைத்திருக்கிறது. கடன் மீளச்செலுத்துதல் இடைநிறுத்த திட்டத்தை நீடிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை சீனா ஆதரிக்கிறது.அத்துடன் அதன் முழுமையான நடைமுறைப்படுத்தலுக்காக மற்றைய தரப்புகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்துச் செயற்படும். அதேவேளை, குறிப்பிட்ட சிக்கல்களை எதிர்நோக்குகின்ற நாடுகளிடமிருந்து கடனை மீளப்பெறுவதை இடைநிறுத்தல் மட்டத்தை அதிகரிக்கப்போகும் சீனா தன்னார்வ அடிப்படையிலும் சந்தை கோட்பாடுகளுக்கு இணங்கவும் புதிய நிதிஆதரவை இந்த நாடுகளுக்கு வழங்குமாறு நிதிநிறுவனங்களை ஊக்குவிக்கும். தொற்றுநோயின் இருளில் இருந்து பெண்கள் வெளியே வந்து தங்களது விசேட தேவைகளைக் கவனிக்கவும் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளத்தை (Beijing Declaration & Platform for Action) நடைமுறைப்படுத்த நாம் அவர்களுக்கு உதவவேண்டும்.கொவிட்டுக்கு பின்னரான யுகத்தில் பெண்களின் மேம்பாட்டுக்கு பங்களிப்புச் செய்வதற்காக 2025 ஆம் ஆண்டில் ‘பால்நிலைச் சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல்’ (Meeting on Gender Equality & Women’s Empowerment) தொடர்பான இன்னொரு உலகத்தலைவர்கள் மகாநாட்டைக் கூட்டவேண்டும் என்று சீனா யோசனை முன்வைத்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு சவாலை (Food security) பாரதூரமானதாக எடுக்கவேண்டியதும் அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் நடத்தவிருக்கும் உணவு முறைமைகள் உச்சி மகாநாட்டுக்கு (Food Systems Summit) ஆதரவளிப்பதும் முக்கியமானதாகும். இது விடயத்தில், நாளடைவில் உணவு இழப்பு மற்றும் விரயம் தொடர்பில் சரவதேச மகாநாட்டை (International conference on food loss and waste) நடத்தவேண்டும் என்று சீனா யோசனை முன்வைப்பதுடன் ஜி — 20 நாடுகளும் பொருத்தமான சர்வதேச நிறுவனங்களும் இதில் தீவிர பங்கேற்கவேண்டும் என்று அழைக்கிறது. பல்தரப்பு ஒழுங்குமுறையை ஆதரித்தல் கொவிட்டின் பாரதூரமான சவால்கள் உலக ஆட்சிமுறையின் (Global governance) குறைபாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.கொவிட்டுக்கு பின்ரான சர்வதேச ஒழுங்குமுறையிலும்) International order) உலக ஆட்சிமுறையிலும் ஜி – 20 க்கான எதிர்கால வகிபாகம் ஆகியவை குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பான அக்கறை கொண்டிருக்கிறது. எனது அபிப்பிராயத்தில் get கலந்தாலோசனைகள், கூட்டுப் பங்களிப்பு மற்றும் பொதவான பயன்கள் கோட்பாடு எமது முன்னோக்கிய பயணத்தை வழிநடத்தவேண்டும்.பல்தரப்பு ஒழுங்கு முறையை நாம் உறுதியாக கடைப்பிடித்து (Openness) திறந்தபோக்கு, சகலதரப்புகளையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையையும் பின்பற்றவேண்டும். அத்துடன் பரஸ்பரம் பயன்தருகின்ற ஒத்துழைப்பை மேம்படுத்தி காலத்தின் போக்கிற்கு ஈடுகொடுத்து செயற்டவேண்டும்.இந்த செய்முறைகளில் ஜி – 20 பெரியதொரு பங்கையாற்ற கடமைப்ட்டிருக்கிறது. ஐ.நா.வை மையப்படுத்திய சர்வதேச ஒழுங்கு சர்வதேச விவகாரங்களை ஒத்துழைப்பின் ஊடாக கையாளுவதற்கான மைய நிறுவனமே ஐக்கிய நாடுகள். அதன் அதிகாரத்துக்கும் மதிப்புக்கும் உறுதியான ஆதரவை சகல நாடுகளும் வழங்கவேண்டும்.ஐ.நா.வின் சாசனத்தின் நோக்கங்களையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, சர்வதேச சடடத்தை ஆதாரமாக்கொண்ட சர்வதேச ஒழுங்கை உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும். உலகளாவிய கருத்தொருமிப்பை பெருமளவுக்கு பயனுறுதியுடைய முறையில் கட்டியெழுப்புவதிலும் உலகளாவிய வளங்களை ஒன்றுதிட்டுவதிலும் உலகளாவிய செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும் ஐ.நா.வுக்கு நாம் ஆதரவளிப்போம்.உலக அமைதி, சமாதானத்தை யும் அபிவிருத்தியையும் மேம்படுத்துவதில் ஐ.நா.வின் மிகப்பெரிய வகிபாகத்துக்கு நாம் ஆதரவளிக்கவேண்டும். அனைத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கம் இரண்டாவதாக, பொருளாதார உலகமயமாக்கலுக்கான ஆட்சிமுறைக் கட்டமைப்பை நாம் மேம்படுத்தவேண்டியது அவசியமாகும்.சட்ட முறைப்படியான– ஔிவுமறைவற்றதும் பாரபட்சமற்றதுதுமான பல்தரப்பு வாணிப முறைமையை (திறந்ததாகவும் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும்) நாம் உறுதியாகப் பேணிப்பாதுகாக்கவேண்டும். சுதந்திர வர்த்தகத்தை நாம் மேம்படுத்தி, இருதலைப்பட்சவாதத்தையும் வர்த்தக தற்காப்புக் கொள்கையையும் எதிர்த்து, நியாயமான போட்டியை உறுதியாக ஆதரித்து நாம் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தி உரிமைகளை மேம்படுத்தவேண்டும். சர்வதேச நிதிமுறைமையின் சீர்திருத்தங்களை நாம் தொடரவேண்டும். பொருளாதார உலகமயமாக்கலுக்கு ஏற்படுகின்ற சவால்களை நேருக்குநேர் முகங்கொடுத்து கையாளவேண்டும்; உலகமயமாக்கலை பெருமளவுக்கு திறந்ததாகவும் அனைத்தையும் உள்ளடக்குவதாகவும் சமநிலையானதும் சகலருக்கும் பயன்தரத்தக்கதாகவும் ஆக்கவண்டும். சி ஜின்பிங் தனது உரையை சீனக்கவிதையொன்றை மேற்கோள் காட்டி நிறைவு செய்தார்; “மாண்டுபோன கப்பலொன்றைக் கடந்து ஆயிரம்கப்பல்கள் பயணம் செய்யும். ஒரு மரம் பட்டுப்போனால, பத்தாயிரம் மரங்கள் தளிர்க்கும்”. “கொவிட் – 19 முடிவுக்கு வரும்போது எமத உலகம் தொற்றுநோயில் இருந்து விடுபட்டு மேலும் பலம்பொருந்தியதாக ளெிக்கிளம்பும் என்று நான் நம்பகிறேன். அந்த உணர்வின் அடிப்படையில்,எமது மக்களுக்கு சிறப்பான ஒரு வாழ்வைக் கொடுப்பதற்கும் மனித குலத்துக்கு பொதுவான எதிர்காலமொன்றுடனான சமுதாயமொ்றை கட்டியெழுபப்பவும் கரம் கோர்ப்போம் என்று சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். https://thinakkural.lk/article/93539  
  • வீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும்   தாயகன் இலங்கையை கொரோனா கொத்தணிகள் ஆக்கிரமித்து வரும் நிலையில் மேல் மாகாணமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான உயிரிழப்புக்களையும் அதிக தொற்றாளர்களையும் கொண்ட ஆபத்து வலய மாவட்டமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டு பல பகுதிகள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன , மோதரையின் ரண்முத்து செவன ,கிராண்ட்பாஸின் முவதொர உயன ,தெமட்டகொடையின் சிறிசந்த உயன , மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ எவரும் உள்ளே வரவோ அனுமதிக்கப்படுவதுமில்லை. ஒரு மாத காலத்துக்கும் மேலான இவ்வாறான முடக்க நிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலைந்து, கொரோனா தொற்று ஒருபக்கம் மிரட்ட ,மறு பக்கம் வறுமை விரட்ட உழைப்பு ,உணவு, உறக்கமின்றி வறுமையுடனும் பசியுடனும் போராடுகின்றனர்.இப்பகுதி மக்கள் ஒன்றும் வசதியானவர்கள் அல்ல.அன்றாட உழைப்பை நம்பியே வாழ்க்கையை நடத்துபவர்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் திருப்தியாக வாழ்பவர்கள். இந்நிலையில் தான் கொரோனா முடக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டதாலும் அரசும் அரசியல்வாதிகளும்அந்த மக்களின் வறுமை, பட்டினிக் கொடுமையை கண்டு கொள்ளாததாலும் உணவுக்காக அந்த மக்கள் வீதியிலிறங்கிப்போராடவேண்டிய நிர்ப்பந்தத் துக்குள் கடந்த வாரம் தள்ளப்பட்டனர். கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலொன்றான கொழும்பு – 15 மோதரை – இக்பாவத்த மற்றும் புளூமெண்டல் பகுதியை சேர்ந்த மக்களே கடந்த வாரம் வீதியிலிறங்கி போராட்டமொன்றை முன்னெடுத்தனர். தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், தமது வாழ்வாதாரம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,தொழில்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குடும்பமொன்றுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவு அரசினால் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு மாதத்திற்கு மேலதிகமாக தமது பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த 5000 ரூபா எத்தனை நாளைக்கு தமது பசியை, நோயை,வறுமையை போக்க உதவும் எனவும் அந்த மக்கள் கேள்வி எழுப்பினர். நாளாந்தம் கூலித் தொழில்களை செய்து , வாழ்ந்து வரும் தமக்கு 5000 ரூபா கொடுப்பனவை கொண்டு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது எனவும் தாம் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்த தருணம் வரை கூட தம்மை எந்தவொரு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் வந்து பார்வையிட வில்லை எனவும், ஆர்ப்பாட்டத்தின் பின்னரே முகத்துவாரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூட வருகைத் தந்துள்ளதாகவும் இவ்வாறானதொரு சூழ்நிலையில், தமக்கான வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வொன்றை பெற்றுத் தர அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தின்போது கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் முன் வைத்தனர். இலங்கைக்குள் காலடி வைத்த கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் முழு நாடும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வரை முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடந்தபோது கூட இவ்வாறான உணவுக்கான போராட்டங்கள் நாட்டின் எந்தப்பகுதியிலும் இடம்பெறவில்லை. அப்போது வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தவிர வேறு எதுவும் இடம்பெறாதநிலையில் தற்போது உணவு கேட்டு மக்கள் வீதியிலிறங்கியமைக்கு அரசியல்வாதிகள் வீதியில் இறங்காமையே காரணமாகவுள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் முழு நாடும் மூன்று மாதங்கள் வரை முற்றாக முடக்கப்பட்டு மக்களின் நடமாட்டங்கள் கூட கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டு,நாட்டின் ஒரு பிரஜை கூட தொழில்களுக்கு செல்ல முடியாத நிலையில் கூட உணவுக்கு எந்தவொரு மக்களும் போராடவில்லை.ஏனெனில் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்த மக்களுக்கான அரசினதும் அரசியல்வாதிகளினதும் உதவிகள் ,நிவாரணங்கள்,உலருணவுப்பொருட்கள் தேவைக்கதிகமாகவே அந்த மக்களின் வீடுகள் தேடிச் சென்றன. இதற்கு காரணமாக அப்போது வரவிருந்த பாராளுமன்றத்துக்கான தேர்தல் அமைந்திருந்தது. இந்த பாராளுமன்றத்துக்கான தேர்தலே 5000 ரூபா நிவாரணங்கள் ,உலருணவுப்பொருட்ககளை மக்களின் காலடி தேடித் செல்ல வைத்தது . வருமானம் இழந்து, தொழில் இழந்து வறுமையின் பிடியிலும் பசியின் கொடுமையிலும் வாடிய மக்களின் துன்பத்தை அறிந்து எந்தவொரு அரசியல் வாதியும் அப்போது இந்த உதவிகளை வழங்கவில்லை என்பதும் தமது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குகளை இலக்கு வைத்தே இந்த உதவிகளை அப்பட்டமான சுயநலத்தோடு அப்போது மக்களுக்கு வழங்கியுள்ளனர் என்பதும் தற்போதைய இந்த மக்களின் உணவுக்கான வீதிப்போராட்டம் அம்பலப்படுத்தியுள்ளது. ”ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுததாம் . அப்போது ஆடுகளை வேட்டையாடும் ஓநாய் கூட தான் வேட்டையாடும் ஆடு மழையில் நனையும்போது அதன் துன்பத்தைப்பார்த்து அழுகின்றதே என்று நினைத்த நரியொன்று ஆடுகளைக் கொன்று தின்னும் உன்னிடம் கூட இவ்வளவு இரக்ககுணம் உள்ளதா என்று கேட்டபோது, நீ வேற ..ஆடு மழையில் நனைந்தால் அதன் இறைச்சி வலித்துவிடும்[ கடித்துத் தின்ன முடியாமல் இறப்பர் போலாகிவிடும்] அதனால்தான் கவலைப்படுகின்றேன் என அந்த ஓநாய் சொன்னதாம்” . இந்த ஓநாயின் மன நிலையில் தான் கடந்த கொரோனா கால முடக்கத்தின் போது அரசியல் வாதிகள் ஓடி,ஓடி மக்களுக்கு உதவினர். அரசியல்வாதிகள் எதனையும் விளம்பரத்தை எதிர்பார்த்தே செய்வார்கள் . அப்போதைய முட க்கத்தின்போது ஊடகங்களின் செயற்பாடுகள் கூட மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்ததனால் தாங்கள் செய்யும் உதவிகளை ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த முடியாது.அதனால் தா ங்கள் தான் உதவிகளை செய்தோம் என்பது மக்களுக்கு தெரியாமல் போய்விடுமென்பதனால் பல அரசியல் வாதிகள் போட்டிபோட்டுக்கொண்டு தாமே களத்தில் இறங்கி வீடு வீடாக நிவாரண உதவிகளை கொண்டு சென்று மக்களை கூப்பிட் டு தங்களை அடையாளப்படுத்தி உதவிகளைக் கொடுத்தார்கள். மக்களுக்கு இவ்வாறு உதவிகளை வழங்குவதில் அரசியல் வாதிகளிடையில் போட்டியே நடந்தது. சில இடங்களில் தினமும் நிவாரண உதவிகள் மக்களை தேடி வந்தன. இவ்வாறு கிடைத்த நிவாரணப்பொருட்கள் பாவிக்க முடியாது வீணாகிவிடுமோ என்று மக்கள் கவலைப்படுமளவுக்கு நிவாரண உதவிகள் குவிந்தன. அதன் பலனாக குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு அந்த மக்களின் வாக்குகளும்அண்மையில் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் குவிந்து அவர்களும் பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து விட்டனர். இந்நிலையில் தான் கொரோனாவின் இரண்டாவது அலை கொத்தணிகளாக வெளிப்பட்டு முழு நாட்டையும் அச்சுறுத்துவதுடன் 100 பேர்வரையில் உயிர்பலிகளை எடுத்தும் 21000 க்கும் மேற்பட்டவர்களை தொற்றாளர்களாக்கியும் வரும் நிலையிலும் அரசு கடந்த முறைபோன்று இம்முறை நாட் டை முழுமையாக முடக்காது ஆபத்தான வலயப்பகுதிகளை மட்டும் முடக்கி வைத்துள்ளது. ஆனால் எதோ மக்களுக்காவே நாட்டை முடக்காதிருப்பதாகவே அரசு படம் காட்டிக்கொண்டிருக்கின்றது. ”கொரோனா தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 3 உள்ளன. ஒன்று ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது, மூன்றாவது நோயை கட்டுப்படுத்தும் அதே நேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் மூன்றாவது மாற்றுவழியை தெரிவுசெய்திருக்கின்றோம்” என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். .அத்துடன் ஆரம்பத்தில் கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் பின்னர் ஊடகங்களும் மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டதும் பொறுப்பை தவறவிட்டதும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும். கொரோனா தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது. யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். சுமார் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த பிரதேசங்களிலும் நாளாந்தம் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதிலிருந்து தெரியவருவது மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது என்பதாகும்” என்றும் ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார். இலகுவான விடயம் நாட்டை மூடி வைப்பதாகும். எனினும் மக்கள் வாழ வேண்டும். தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைககளிலும் ஈடுபட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது எனது பொறுப்பாகும். பீ.சீ.ஆர். பரிசோதனைக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 60மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது. தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது. மக்கள் இந்த நிலைமையை புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால்நாட்டை முடக்காதிருப்பதற்கு அரசின் அரசியல் ஆதாய நோக்கமும் அப்படி நாட்டை முடக்கினால் கடந்த முறைபோன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா கொடுக்க நேரிடும். அப்போது பாராளுமன்றத் தேர்தல் வரவிருந்ததால் அதனைக்கொடுத்து தேர்தல் வெற்றியைப்பெறமுடிந்தது. இப்போது தேர்தலும் இல்லை. குடும்பங்களுக்கு கொடுக்க அரசிடம் பணமும் இல்லை .நாட்டை முடக்கினால் மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். கொடுக்காதுவிட்டால் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலுமே அரசு நாட்டை முடக்கவில்லை.முடக்கப்பட்ட பகுதிகளில் கூட 5000 ரூபா ஒழுங் காக வழங்கப்படவில்லை .அத்துடன் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சவப்பெட்டிகளுக்கு கூட அரசு அந்தக் குடும்பங்களிடம் இருந்தே பணத்தையும் அறவிடுகின்றது. கொரோனாவுக்காக அரசினால் சேகரிக்கப்பட்ட பல கோடி ரூபா நிதிக்கும் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. தற்போது கொரோனாவின் உக்கிரம் அதிகரித்துள்ளபோதும் முதல் அலையில் உருவாக்கப்பட்ட அந்த ஜனாதிபதி நிதியம் இரண்டாவது அலையில் காணாமல் போயுள்ளது. கடந்த முறை கொரோனா வெளிக்கிளம்பிய போது நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருந்ததாலேயே மக்களுக்கு நிவாரண உதவிகள் குவிந்தன. கொரோனாவும் வெற்றிகரமாக இறுக்கமான நடைமுறைகளுடன் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது எந்த தேர்தலும் வருவதற்கில்லை என்பதனால் அரசு தன் அரசியல் ஆதாயத்துக்காக கொரோனாவை பயன்படுத்தி பல விடயங்களை மறைத்தும் பல விடயங்களை முன்னெடுத்தும் வருகின்றது.அரசியல்வாதிகளும் தாம் நினைத்தபடி பாராளுமன்றக் கதிரைகளை கைப்பற்றிவிட்டதனால் வீதிக்கிறங்கத் தயாரில்லாத நிலையில் உள்ளனர். இப்போது மக்களுக்கு உதவிகள் செய்வதனால் தமக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்பதனாலேயே அரசியல்வாதிகள் மக்களுக்காக நிவாரணப் பொருட்களுடன் வீதிக்கிறங்கவில்லை. அதுமட்டுமன்றி ”நாம் 5000 ரூபா கொடுத்தது ஒரு வாரத்தில் செலவழிப்பதற்கல்ல.ஒரு மாதத்துக்காகவே கொடுத்தோம் .அதனை ஒரு வாரத்தில் செலவழித்தால் நாம் எதுவும் செய்யமுடியாது” என கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் விமல் வீரவசன்ச திமிர்க்கதை பேசியுள்ளார். அமைச்சர் விமல் வீரவன்சவின் இந்த திமிர்த்தனமான கருத்துக்கு முடக்கப்பட்ட மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , வெல்லம்பிட்டி , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ். முஸ்லிம் மக்கள் என்பதுதான் காரணமாக இருக்கின்றது. சிங்களவர்கள் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறான கருத்தை தெரிவித்திருப்பாரேயானால் வெளியில் தலைகாட்ட முடியாதிருந்திருக்கும் இந்நிலையில் கொரோனா முடக்கத்தையும் மீறி வறுமை,பட்டினியால் மக்கள் வீதிக்கிறங்கி போராடியபோதும் இதுவரையில் அந்த மக்களை எந்தவொரு அரசியல்வாதிகளோ அரச அதிகாரிகளோ வந்து பார் வையிடவில்லை. பரிகாரம் வழங்கவில்லை. எனவே இவ்வாறான அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.   https://thinakkural.lk/article/93581
  • நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன்   நிலாந்தன் “யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழும்பிலிருந்து வந்த சிரேஷ்ட பிரதி வாதாடி மன்றாடியார் முன்னைய அமர்வில் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்த  கருத்துக்கு மன்னிப்புத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பிரசாத் பெர்னாண்டோவும் மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும், தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பலமான எதிர்வினையை கிளப்பியுள்ளன. ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை கண்டிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட பிட்டும் வடையும் விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மொத்தத்தில் இது தமிழ் மக்களை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடுத்தியிருக்கிறது. அதே சமயம் அது முகநூல் உலாவிகளின் கவனத்தை மாவீரர் நாளிலிருந்து திசை திருப்பி பிட்டின் மீது குவித்துள்ளதா? பொது வெளியில் நினைவுகூர்தலை அனுஷ்டிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் பிட்டின் மகிமையை நிரூபிக்கப் புறப்பட்டு விட்டதா? ஒரு மக்கள் கூட்டத்தின் உணவை இழிவு படுத்திக் கூறுவது என்பது அந்த மக்கள் கூட்டத்தின் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான அரசியலின் ஒரு பகுதிதான் என்பதனை எனது நண்பரான ஒரு புலமையாளர் சுட்டிக் காட்டினார். பாரம்பரிய உணவுகள் ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களே. ஏற்கனவே அரசாங்கம் தமிழ் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மரபுரிமைச் சொத்துக்களில் இருக்கக்கூடிய பல்வகைமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மரபுரிமை சொத்துக்களை முன்நிறுத்தும் ஒரு போக்கை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த மரபுரிமை யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. கிழக்கில் தமிழர்களோ முஸ்லிம்களோ இல்லாத ஒரு தொல்லியல் செயலணியை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.   ஒரு தமிழ் மருத்துவர் அதில் இணைய முன்வந்த போதிலும் அவரை உள்ளெடுக்க அரசாங்கம் தயாரில்லை. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தின் உபகரணமாகிய ஒரு போலீஸ் அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தமை தமிழ் மக்களை இன ரீதியாக; உணவு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒன்றிணைத்திருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கம் போர்க்காலத்தில் பிட்டு வடை ரொட்டி தோசை ஆகியவற்றை  மட்டும் சாப்பிடக் கூடியதாக இருந்த தமிழ் மக்களுக்கு பீட்சா  சாப்பிடும் ஒரு நிலைமையை பெற்றுக் கொடுத்திருக்கிறது என்ற தொனிப்பட அப்பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார்.யுத்த காலத்தின் கஷ்டங்களை எடுத்துக்காட்ட அவர் இப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அவருடைய கூற்று தமிழ் மக்கள் மத்தியில் பின்வருமாறு விளங்கிக் கொள்ளப்பட்டிருகிறது. முதலாவது அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு  ஐரோப்பிய பாணியிலான ரெசபிகளை சுவைக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இரண்டாவது பிட்டும் வடையும் தோசையும் பீட்சாவை விட தாழ்ந்தவை. மூன்றாவது பிட்டும் வடையும் சாப்பிடும் ஒரு வாழ்க்கை முறை உயர்வானது அல்ல. நாலாவது போராட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பீசா கிடைத்திருக்காது. ஐந்தாவது உணவுதான் தமிழ் மக்களுக்கு பிரச்சினை. உரிமைகள் அல்ல. மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அதில் அரசியல் ரீதியான தாக்குதல் இருக்கிறது. பண்பாட்டு ரீதியிலான தாக்குதல் இருக்கிறது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. வாழ்க்கை முறையைக் கொச்சைப்படுத்துகிறது. உணவுப் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துகிறது. எனவே மரபுரிமைச் சொத்துக்களை கொச்சைப்படுத்திகிறது. ஆனால் இது தமிழ் மக்களுக்கு புதியதல்ல. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு 1968ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக “தோச வட அப்பிற்ற எப்பா” – “தோசை வடை எமக்கு வேண்டாம்” என்று கோஷம் எழுப்பப்பட்டதை இங்கே நினைவூட்ட வேண்டும். குறிப்பாக டட்லிக்கும் செல்வநாயகத்துக்கும் இடையில் இணக்கம் நிலவியதைச் சுட்டிக்காட்டி “டட்லிகே படே மசாலா வடே” “டட்லியின் வயிற்றில் வடை” என்றும் கோஷம் எழுப்பபட்டது. ஒரு மக்கள் கூட்டத்தை அவமதிப்பது என்றால் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை விமர்சிப்பதும் ஒரு வழிதான். இதற்கு உதாரணம் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகம் பூராகவும் பீதியும் அதிர்ச்சியும் ஏற்பட்ட பொழுது சீனாவுக்கு எதிரான கோபமும் அதிகரித்தது. உலகப் பேரரசான அமெரிக்காவின் அதிபர் அதனை வுகான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைத்தார். சீனர்களின் விலங்குச் சந்தைகளிலிருந்தே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது என்று பரவலாக நம்பப்படுகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் அந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கொரோனா வைரசின் மீதான கோபத்தை; பயத்தை சீனர்களின் மீதான கோபமாக சீனர்களின் மரபுரிமை சொத்துக்களான அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தின் மீதான விமர்சனமாக பலரும் முன் வைத்தார்கள். வரலாற்றில் இதற்கு முன்னரும் இந்த நிலைமை இருந்தது. ஒரு மக்கள் கூட்டத்தை இழிவு படுத்துவதற்கு அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் ஒரு போக்கு தொடர்ச்சியாக வரலாற்றில் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தை இழிவுவுபடுத்துவதற்கு பன்றி இறைச்சியை இழுத்துக் கதைக்கும் ஒரு போக்கு பரவலாக உண்டு. தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை அல்லது பிரதேசத்தை அல்லது சாதியை இழிவுபடுத்துவதற்கு இவ்வாறு உணவுப் பழக்க வழக்கங்களை சுட்டிக்காட்டித் திட்டும் ஒரு போக்கை காண முடியும். உதாரணமாக கிறிஸ்தவர்களை விமர்சிக்கும் போது வேதக்காரர்கள் மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று இந்துக்களில் ஒரு பகுதியினர் விமர்சிப்பதுண்டு. இப்பொழுது இறைச்சிக்காக மாடு வெட்டுவதை அரசாங்கம் தடுக்கப் போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பின் பின்னணியிலும் மாட்டிறைச்சிக் கறி சாப்பிடும் சமயங்களையும் சமூகங்களையும் விமர்சிக்கும் ஒரு போக்கைக் காணலாம். இவ்வாறான ஒரு வரலாற்றுப் போக்கின் ஆகப் பிந்திய விவகாரம்தான் பிட்டும் வடையும் சர்ச்சையாகும். இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக உணவை ஓராயுதமாகப் பயன்படுத்திய அரசியல் பாரம்பரியம் ஒன்றில் இது ஆகப் பிந்தியது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் பிட்டுப் புராணம் ஒன்றை பரவலாக காண முடியும். பிட்டின் பூர்வீகம் தொடர்பான ஆராய்ச்சிகளையும் பரவலாகப் பார்க்க முடியும். இந்துக்களைப் பொறுத்தவரை சிவபெருமானை பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று அழைப்பார்கள். பாண்டிய மன்னனின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் செம்மனச்செல்வியின் கதையில் அது காணப்படுகிறது. காவிரியாறு பெருக்கெடுத்து ஓடிய பொழுது ஊர் மக்களை அணை கட்டுவதற்கு மன்னன் அழைத்தான். ஊரில் ஒரு பாட்டி இருந்தார். பெயர் செம்மனச்செல்வி. பிட்டு அவித்து விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார். அவருக்கு யாரும் இல்லை. அவரால் அணை கட்ட முடியாது. கூலிக்கு ஆளை அமர்த்தவும் காசில்லை. அவர் சிவபெருமானிடம் வருந்தி அழுதார். சிவன் ஒரு கூலியாளாக அவரிடம்  வந்தார். கூலிக்கு பதிலாக பிட்டு அவித்து தருவேன் என்று பாட்டி சொன்னாள். உதிர்ந்த பிட்டுகளை எனக்குத் தா உதிராத பிட்டுகளை நீ விற்றுவிடு  என்று சிவபெருமான் சொன்னார். பாட்டியும் பிட்டை அவிக்கத் தொடங்கினார். அவித்த பிட்டெல்லாம் உதிரத் தொடங்கியது. சிவபெருமான் எல்லாவற்றையுமே போட்டுப் பிடித்தார். உண்ட களைப்பில் ஒரு மர நிழலில் உறங்கி விட்டார். மன்னன் அணைக்கட்டு வேலை நடக்கிறதா என்று பார்க்க அந்தப் பக்கம் வந்தான் வேலை செய்யாமல் படுத்திருக்கும் கூலியை கண்டான். பிரம்பை எடுத்து முதுகில் அடித்தான். அது சிவனின் மேல் விழுந்த ஆடி. முழு உலகத்தின் மீதும் விழுந்தது. அடித்த மன்னனின் முதுகிலும் விழுந்தது. இதுதான் செம்மனச்செல்வியின் கதை. அது பழைய கதை. பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கதை. இப்பொழுது புதிய கதை. அது பிட்டைக் குறைத்துக் கூறிய போலீஸ்காரரின் கதை. போராட்டத்தை கீழ்மைப்படுத்தக் கூறிய கருத்து அது. ஆனால் பிரசாத் பெர்னாண்டோ அடித்த அடி எல்லா தமிழர்களின் முதுகிலும் விழுந்தது. அவருடைய முதுகிலும் விழுந்தது. ஏனெனில் அது தமிழ் மக்களை ஒன்று திரட்டி விட்டது. நீதிமன்றத்தில் தான் கூறிய வார்த்தைகளுக்கு இப்படி ஒரு திரண்ட எதிர்வினை இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். https://thinakkural.lk/article/93611  
  • மேலதிக தரவு நீளம் / எழுத்து வகை கடை நீக்கின் ஒரு வகை வண்டு நடு நீக்கின் ஒரு வகை பயிர் இல்லையக்கா, பாராட்டுக்கள் முயற்ச்சிக்கு
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.