Jump to content

புதியதொரு தேசம் செய்வோம்


Recommended Posts

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்படியான பலூனை முதலில் பறக்க விட்டது அமெரிக்கா -  - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில், 50 - 60 களில் அடிக்கடி.. அனால் இந்த பலூன் மீளம் உளவு பார்த்தல் - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில் -  அமெரிக்கா 1945 களில் தொடங்கிவிட்டது என்ற ஓர் செய்தியும் இருக்கிறது. இது நடக்காதது அல்ல. அனால், சீனாவின் கையாளுதல், அமெரிக்கா துடிப்பை விட, முதிர்ச்சி அடைந்த தன்மையாக உள்ளது. 
    • 2009 க்கு பின்னாக தமிழர் இடையே சாதி வாதங்களும், மதவாதங்களும் உருவேற்றி வளர்க்கப்பட்டமை ஒன்றும் தற்செயலானதும் அல்ல, விபத்தும் அல்ல. இப்படி ஒரு கட்டம் வரும் போது … இதை காரணம் காட்டி பொலிஸ், காணி அதிகாரங்களை தருவதை தவிர்க்கலாம் என்பது பேரினவாதிகளின் நீண்ட காலத்திட்டம். கிழக்கில்…அதிகாரங்களை பகிர்வது தமிழ்-முஸ்லீம் கலவரத்தை தூண்டும். வடக்கில்…அது சாதி கலவரத்தை தூண்டும். இப்படித்தான் இந்தியா, மேற்க்குக்கு சொல்லி, 13 ஐ யானை தின்ற விளாம்பழம் ஆக்க போகிறார் நரி.
    • விரிவான பதிவுக்கு நேரம் இல்லை என்றாலும், இதை இணைக்கிறேன். இதன் தாக்கம், மேற்கின் நிதி, கப்பல், [காப்புறுதி சேவைகள், ஆக குறைந்தது ருஷ்யாவின் எண்ணெய் / வாயு வணிகத்துக்கு அநேகமாக  தேவை இல்லை. அனால், இதன் மிகப்பெரிய தக்கம், மேற்கில் உற்பத்தி செய்யப்படாத எல்லாப் பொருரட்களுக்கும் பொருந்தும். இதை தன்னுடைய, நிதி, காப்புறுதி, வங்கி சேவைகள் பாவிக்காததால், மற்றும் மேற்றுகின் (un அல்ல) தடைகளை புறக்கணித்து விட்டு சந்தைகள் உருவாகுவதால், அதை மேற்கு, நிழல் சந்தை என்கிறது, சந்தை பொருளாதரத்தை தூக்கி பிடிக்கும் மேற்கு.  மற்ற திரி யில் சொல்லியிருந்தேன், எல்லாம் ஒரேயடியாக நடக்காது. மற்ற மேற்றுகின் ஊடகங்கள், எந்த அஜெண்டா ஆயினும் , அவை செய்திகளாக, அது ஓர் கணத்தில், ஓர் புள்ளியில் (snap shot) உள்ள நிலையையே அறிவிக்கிறது; அதில் கூடலாம், குறையலாம்   இந்த ஆய்வு economist இல் வந்தது.  எகானாமிஸ்ட் சந்தா வேண்டும். அனால் இது மீள்பிரசுரம் பண்ணி இருக்கிறது. உலகம் எப்படி மாறுகிறது; தளரும் மேற்கின் பிடிகள் - இதில் எதிர்பார்த்ததிலும்  மிகவும் வேகமாக, வியப்பை ஏற்படுத்தும் வகையில். இதன் முக்கிய காரணம், வாடிக்கையாளர் வேண்டுவதை கொடுப்பது சந்தை பொருளாதாரம். அதுவே இதில் நடக்கிறது.  சாத்திய கூறு இருக்கிறது, மேற்கு மேற்கு (உளவு) அமைப்புகள்  இதை குழப்புவதற்கு அனாமதேயக் குழுக்களை கொண்டு.  கடினம், ஏனெனில் சீன கடற்படை ரோந்து கிழக்கு ஆபிரிக்க பாகம் இருக்கும் இந்து சமுத்திரத்தில் இருக்கிறது.    https://www.pehalnews.in/why-the-wests-oil-sanctions-on-russia-are-proving-to-be-underwhelming/2798615/        Why the West’s oil sanctions on Russia are proving to be underwhelming By  Pehal News Team  - February 2, 2023 0 8   In December the West took goal at Russian oil revenues, unleashing the most important bundle of power sanctions ever imposed on a single nation. Europe, which had been an enormous purchaser of Russian seaborne crude, banned imports of the stuff. It additionally barred its long-dominant shippers, lenders and insurers from facilitating the sale of Russian crude to different consumers—until the oil was bought under a “worth cap” of $60 a barrel, set by Western powers. Two months in, loads of folks appear to suppose that the cap is an enormous success. A second spherical of European sanctions, on diesel and different refined merchandise, is because of come into power on February fifth. Sadly, our reporting means that the scheme just isn’t biting. The December ban-and-cap coverage has not curbed gross sales of Russian crude. After a lull whereas European companies labored out easy methods to adjust to the brand new worth cap, shipments have resumed at tempo—directed to not Europe, however to China and India as an alternative. Russia’s exports of unrefined oil, excluding cpc, a Kazakh mix shipped from Russia, averaged 3.7m barrels a day within the 4 weeks to January twenty ninth. That’s the highest degree since June, and greater than in any four-week interval in 2021. View Full Picture (The Economist) An advocate of the value cap would say that that is proof of the scheme’s success. The purpose, in spite of everything, was to make sure that Russian oil continued to movement, protecting the worldwide market steady, however to restrict the value of it in order that the earnings for Russia’s president, Vladimir Putin, have been stored in verify. The cap, they argue, offers consumers negotiating energy; the longer export routes additionally elevate freight prices, for which Russia should compensate clients. As proof that the cap is working, many additionally level to the hole in worth that Western businesses report between Brent, the worldwide benchmark, and Russia’s Urals crude. This emerged quickly after the invasion of Ukraine, however widened a bit of after the embargo, to $32 a barrel. Thus Russian oil now trades at a reduction of 38%. On January tenth Janet Yellen, the American Treasury Secretary and an architect of the value cap, stated that the scheme was making progress in direction of its targets. The issue, nevertheless, is that price-reporting businesses haven’t tailored their strategies to a world during which Russian oil not sells by channels they will observe. Whereas European refiners and merchants used to share information with price-trackers, Indian ones don’t. Companies additionally used to depend on publicly accessible indicators to estimate delivery prices between Russia’s western ports and European oil terminals. Charges for ferrying oil from Russia to Asia, against this, are set in personal. The result’s that the reductions cited by Western officers are inaccurate—and sometimes exaggerated. Customs information from India and China present that they paid extra for his or her Urals oil this winter than is broadly thought. Another excuse true pricing is difficult to evaluate is that everybody has an curiosity in pretending that costs are low. Russia’s oil companies are eager to minimise their tax payments and Indian refiners need to squeeze different suppliers. Much more placing is the extent to which Russia’s export machine has grow to be much less reliant on the West’s delivery and financing infrastructure, and has subsequently escaped the scope of sanctions. As we report this week, a shadow commerce that makes use of a parallel system is booming. Earlier than December, greater than half of western Russian crude was dealt with by a European delivery or financing agency. That share has since fallen to 36%. Might the subsequent batch of sanctions, on refined oil, do extra injury? At first look it appears that evidently they may curb Russian exports of diesel and different merchandise within the close to time period. From February fifth Europe will not purchase such fuels, and it’ll make the usage of its delivery and insurance coverage companies topic to compliance with a worth cap. Russia is not going to simply discover consumers to make up for the lack of demand from the eu: each China and India have refineries of their very own. And substituting for Europe’s refined-oil tankers will probably be onerous. A bit of Russian refined merchandise, which account for a 3rd of the nation’s oil-export revenues, might thus go unsold, elevating world costs. But over time these results are prone to fade. Unable to promote refined oil, Russia would most likely enhance its capability to export extra crude as an alternative, additional energising the shadow commerce. Europeans might discover themselves turning to China and India for diesel, however it could more and more be produced from Russian crude. As extra Russian oil flows exterior the West’s management, blockades will grow to be even much less efficient. For the West, the lesson is that sanctions aren’t any substitute for sending Ukraine extra money and arms. Shunning Russia’s oil is not going to win the conflict. © 2023, The Economist Newspaper Restricted. All rights reserved. From The Economist, printed below licence. The unique content material will be discovered on www.economist.com   Catch all of the Business News, Market News, Breaking News Occasions and Latest News Updates on Stay Mint. Obtain The Mint News App to get Each day Market Updates. More Less Source link
    • இதுதான் உண்மை. அண்மையில் திண்ணையில் இங்கிலாந்து, ஜேர்மன் மக்கள் தமக்கிடையே பிரதேசவாதம் பார்ப்பதை பற்றி பலரும் கதைத்திருந்தோம்.  அதில் கூட…ஒரு அளவுக்கு மேல் இந்த மக்கள் இந்த பிரிவினைகளை இறுக்கி பிடிக்கமாட்டார்கள் என கதைத்தோம். சிங்களவரின் மேல்/கீழ் நாட்டு சிங்களவர், சாதிய பிரிவினைகளும் இப்படித்தான். குறிப்பாக அநகாரிக தர்மபாலவின் வருகையின் பின் அவர்கள் மத்தியில் இந்த பிரிவினைகள் எம்மளவுக்கு தீவிரமில்லை என்பதே உண்மை. எம்மிடையே 83-2009 வரை தணிந்திருந்தது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.