Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கெய்லின் சில புகைப்பட தொகுப்புகள்.......!   🏏

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கெய்லும் லாராவும் இணைந்து எடுத்த 151 ஓட்டங்கள் சிறப்பான விளையாட்டு ......!   🏏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கெய்லின் குடும்ப ஆல்பம்......!  🌹

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்கெய்லும்  விராட்கோலியும் இணைந்து ஆடிய ஆட்டம் .....!  🏏

 • Like 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

வயசு '40' தாண்டிடுச்சு... எப்போ தான் 'retire' ஆகப் போறீங்க??..." 'யூனிவர்சல் பாஸ்' சொன்ன அசத்தல் 'பதில்'!!

08Gayle.ashx?w=1600

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கடந்த 1999 ஆம் ஆண்டு, இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமாகி 22 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

41 வயதாகும் கிறிஸ் கெயில், மைதானத்தில் பறக்க விடும் சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இத்தனை வயதிலும் உலகளவில் நடக்கும் ஐபிஎல் உட்பட பல டி 20 தொடர்களில் சிக்ஸர் வாணவேடிக்கை நடத்தி வருகிறார். இவருக்கு 'யூனிவர்சல் பாஸ்' என்ற பட்டப்பெயரும் உள்ளது.

வயது நாற்பதைத் தாண்டியும் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கிறிஸ் கெயில், தனது ஓய்வு குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். 'என்னால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால், நான் 45 வயது வரை கிரிக்கெட்டில் இருந்து விலக வாய்ப்பில்லை. அதே போல, இன்னும் இரண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடிய பின்னரே ஓய்வு குறித்து ஆலோசிப்பேன்' என கெயில் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை மற்றும் அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை மனதில் வைத்து தான் கெயில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என தெரிகிறது.

https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/sports/chris-gayle-opens-up-about-his-retirement-from-intl-cricket.html

டிஸ்கி

அவர் மட்டும் 45வயது வரை விளையாடி விட்டால்  அனைத்து போர்டு / வீரர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் தோழர்..👍

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

Vadivelu Gifs

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

அவன் மனுசனா இல்லை பிசாசு.......!   🤣

 • Like 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ் கெய்ல் & ஏவின் லூயிஸ்  7 ஓவரில் 129 ஓட்டங்கள் ......அசத்தல் & அபாரம்.....!  👏

சாதனை தகர்த்தல்.....!

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு இன்னிங்சில் அதிகமான சிக்ஸர்கள்...... world record.......!   🏏

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

இவன் கையில் சுழல்வது மட்டையா இல்லை கதாயுதமா........!  😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2020 at 10:21, ஈழப்பிரியன் said:

சுவி கெயிலை வர்ணித்தது அருமை.
இதெல்லாம் முன்னர் ஒரு காலத்தில்.
கடந்த சில வருடங்களாக அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை.
ஒருவேளை நேற்று அடித்து வென்றதை பழைய நினைவுக்கு கூட்டிப் போயிருக்கலாம்.
நானும் அவருடைய மிகப் பெரிய அனுதாபி.

உண்மை, இப்போ பொளந்து கட்டுறது ஏபிடி வில்லியர்ஸ்தான், சுவியண்ணா ஏபிடிக்கு ஒரு கவிதை எழுதுவார் என்று நம்புவோம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

நேற்று அடி பின்னி பெடல் எடுத்து போட்டாரல்லொ தோழர்..☺️..😊

Screenshot-2021-07-13-14-22-45-596-com-a 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 தொடரை கைப்பற்றிவிட்டது.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எமன்.....t 20 main  200 runs .......!   🏏

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

 

 

உயரத்தில் ஹெலி ஏதாவது பறந்தால் விபத்துக்குள்ளாக வாய்ப்பு அதிகம் தோழர் .. என்னா அடி 😊

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

GAYLE FORCE at Warner Park as Chris Gayle took on the Knight Riders bowling attack.....!

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.