Jump to content

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது.

பெண்கள், குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம்.

வக்கிர மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/20140105/1995848/DMK-MP-Kanimozhi-condemned-to-Actor-Vijay-Sethupathi.vpf

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி

டுவிட்டரில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்.... கொந்தளித்த சின்மயி

 

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.  

சின்மயியின் டுவிட்டர் பதிவு

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாடகி சின்மயி, “கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல. இதை மாற்ற யாருமே இல்லையா?, பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவனும் குற்றவாளி தான்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20132124/1995834/Vijay-Sethupathis-daughter-gets-rape-threats-online.vpf

Link to post
Share on other sites

கடைசியில் எல்லாத்தையும் ஒருமாதிரி ஈழத்தமிழர் தலையில் விடியப்பண்ணிப்போட்டங்கள்.

இவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கண்டுபிடித்துச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தல்வேண்டும்.

நான் நினக்கிறேன் இதில் பல உள்ளடிவேலைகள் நடந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு காவல்துறை இதைமறைத்து உண்மையான குற்றவாளியைக் காப்பாற்றும்.

Edited by Elugnajiru
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது.

நானும் சில இணையத்தளங்களில் இந்த மிரட்டலை பார்த்தேன்.இப்படி செய்தவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.இது கண்டிக்கத்தக்க செயல். 😡

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து: மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான விவகாரத்தில் அவரது மகள் குறித்து ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட டிவிட்டர் ஆசாமியின் செயலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் குழந்தை குறித்து ஆபாசமாக பதிவிட்டவர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளதாக சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஒரு பிரபலத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுசெய்யப்பட்ட கருத்து குறித்து பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பான புகார் வந்ததையடுத்து, சைபர் பிரிவு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 800 படத்தில், முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வெளியானது. இந்த நிலையில், அவர் அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என முத்தையா முரளிதரன் தெரிவித்தார். அதை ஏற்பது போல விஜய் சேதுபதியும் தனது சமூக வலைதள பக்கத்தில் "நன்றி.. வணக்கம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், @ItsRithikRajh என்ற ட்விட்டர் பதிவர், தனது பக்கத்தில் விஜய் சேதுபதியின் சிறு பெண் குழந்தையின் படத்தை பதிவிட்டு, மிக ஆபாசமான கருத்துகளையும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் பயனர்கள் பலர் புகார் அளித்ததையடுத்து அந்தப் பக்கம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது என தி.மு.க எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

"விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

திரைக்கலைஞர் ரோகிணியும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

"ஒரு தொழில்முறை நடிகரை நமது தமிழ் சமூகத்தின் முகமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பது ஆரோக்கியமானது. விஜய் சேதுபதி தன்னாலானவரை போகுமிடத்திலெல்லாம் நல்ல கருத்துக்களைத்தான் விதைத்திருக்கறார், மக்களுக்கு உதவியும் இருக்கிறார். அவர் வில்லனாக நடித்தால் கெட்டவர் என்று எடுத்துக் கொள்ளமாட்டோம்தானே.." என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

இந்த விவகாரம் தொடர்பாக, தனிப்பட்ட முறையில் பலரும் காவல்துறையினருக்கு புகார் அளித்த நிலையில், சம்பந்தப்பட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.https://www.bbc.com/tamil/india-54613023

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்  நன்றி கனிமொழியக்கா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது திட்டமிட்டே வி சே மீது இருந்த கோபத்தை மாற்றி,  அனுதாபம் கொள்ள வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிறது.  

🤥

 • Like 2
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்த செய்தியை ரீடுவிட் போட்டவங்களையும் உள்ளே போடணும் அப்படியொரு செய்தி வந்தது என்றாலே சைபர் கிரைமுக்கு  சொல்வதை விட்டு பாலோவர்ஸ் இல்லாத அந்த அன்னக்காவடியின் டுவிட்டை காவித்திரிந்தவர்கள்  அடுத்த குற்றவாளிகள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன்னர் அந்தக் கணக்கிலிருந்து என்ன மாதிரியான கருத்துகள் வந்திருக்கின்றன என்று பார்த்தால் ஒரு விளக்கம் கிடைக்கலாம். 

இவ்வளவு துணிவாக கீழ்த்தரமாக பதிவிட்டிருப்பதால் இந்தியாவுக்கு வெளியே இருக்கும் ஒருவரின் கணக்காகத் தான் இருக்கும்! ஆனால், எங்கே இருந்தாலும் இவரை ஒருக்கா உள்ளுக்குப் போட்டு எடுக்க வேணும், இல்லா விட்டால் இதைத் தொடர முனைவர்!

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

8 வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து கூடு பாலியல் கொடுமைகள் செய்து 
உலக்கையை அந்த சிறுமியின் பெண் உறுப்பில் சொருகி கொலை செய்த கொடூரர்களுக்கு 
ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடக்கும் நாட்டில் ......... ட்விட்டரில் எழுதியவனை தூக்கி உள்ளே  போட்டு தான் 
தேசம் திருந்தும் என்பது வெறும் அற்ப எண்ணம். நீங்கள் இங்கு கருத்து எழுதி கொண்டும் இருக்கும் 
ஒவ்வரு நிமிடத்துக்கும் ஒரு சிறுமி இந்தியாவில் பாலியல் கொடுமைக்கு ஆளாக பட்டுக்கொண்டு இருக்கிறாள். 

அப்பவெல்லாம் கனிமொழியோ மற்றும் கனிஷ்ட மொழிகளோ பெரிதாக வாய்திறப்பதில்லை 
தூத்துக்குடியில் அண்ணா விடுங்க விடுங்க என்று ஒரு பெண் தமிழில் கதறுகிறார்கள் வீடியோ 
ஆதாரம் இருந்தும் அவர்கள் வெளியில் திரிகிறார்கள் 

ஆனால் டுவிட்டரில் எழுதியவன்தான் இப்போ இந்தியாவையே சீர்குலைத்து விட்டான் 
உடனே இவர்கள் எல்லாம் துடித்து எழுந்துவிட்டார்கள். 

 

Jammu: Two BJP ministers attend rally in support of Kathua rape-murder suspect

While Minister for Forest Chowdhary Lal Singh demanded a CBI inquiry, Minister for Industries Chander Prakash Ganga criticised the police investigation.

https://scroll.in/latest/870575/jammu-two-bjp-ministers-attend-rally-to-protest-arrest-in-kathua-rape-murder-case

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

வணக்கம்  நன்றி கனிமொழியக்கா

விசுகர்! திரைக்கதை வசனம் இசையமைப்பு எல்லாமே அங்கிருந்து தானாம் வந்தது என காற்றிலை தென்றலாய் வீசுது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

அப்பவெல்லாம் கனிமொழியோ மற்றும் கனிஷ்ட மொழிகளோ பெரிதாக வாய்திறப்பதில்லை 
தூத்துக்குடியில் அண்ணா விடுங்க விடுங்க என்று ஒரு பெண் தமிழில் கதறுகிறார்கள் வீடியோ 
ஆதாரம் இருந்தும் அவர்கள் வெளியில் திரிகிறார்கள் 

ஆனால் டுவிட்டரில் எழுதியவன்தான் இப்போ இந்தியாவையே சீர்குலைத்து விட்டான் 
உடனே இவர்கள் எல்லாம் துடித்து எழுந்துவிட்டார்கள். 

திமுக பொதுமக்கள் படுகொலைகளை வைத்து அரசியல் லாபம் தேடும் கட்சி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, உடையார் said:

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல்- கனிமொழி கண்டனம்

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது; ஆபத்தானது.

பெண்கள், குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம்.

வக்கிர மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/20140105/1995848/DMK-MP-Kanimozhi-condemned-to-Actor-Vijay-Sethupathi.vpf

 

ராஜபக்சவுக்கு பொன்னாடை போர்த்தியதற்கு வருந்தாத அம்மணி.. இதற்கு வருந்திறாவாம் இல்ல.

விஜய் சேதுபதியின் குழந்தையை அச்சுறுத்தியது தவறு. ஆனால்.. ஒரு இனப்படுகொலையாளனுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்தது மகா தவறு.

Link to post
Share on other sites

முரளிதரன், சேதுபதி, தமிழுக்கு தமிழர்க்கு ஆதரவானவர் என்றுசொல்லும் ௐருத்தர், பெண்குழந்தை.

முதலிருவர் சொல்லவந்த செய்தி ௐன்று. சொல்லிவிட்டு போனது வேறு.

முரளி- தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பது வெளிப்படையானது. ஆனால் அவர் தமிழர்களுக்கு எதிராக என்ன சொன்னார்? எப்போ சொனார்? என்பது பலருக்கு தெரியாது. இப்போ எல்லாவற்றையும் சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறார். 

சேதுபதி- ௐரு நல்ல நடிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழரா தெலுங்கரா எனபது பலருக்கு தெரியாது. இப்போ தான் ௐரு தெலுங்கர் என்பதும் தான் தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார்.

தமிழர்க்கு ஆதரவானவர் போல்- இவர் உண்மையான தமிழரா என்பதும் இவருடைய செய்தியும் விசாரணைக்குட்படுத்த வேண்டியன.

பெண்குழந்தை-இந்தச்செய்தியை பெருப்பிக்காமல் இருந்தாலே போதும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் - போலீசார் வழக்குப்பதிவு

 

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர். இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், குஷ்பு, சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். 
 

வழக்குபதிவு

 

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவதூறாக பேசியவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

 

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/10/20180742/1995915/Police-case-filed-vijay-sethupathi-threaten-issue.vpf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் மகள் மீதான தாக்குதல்,கோழைத்தனமானது..!! | ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Ellam Theringjavar said:

முரளிதரன், சேதுபதி, தமிழுக்கு தமிழர்க்கு ஆதரவானவர் என்றுசொல்லும் ௐருத்தர், பெண்குழந்தை.

முதலிருவர் சொல்லவந்த செய்தி ௐன்று. சொல்லிவிட்டு போனது வேறு.

முரளி- தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பது வெளிப்படையானது. ஆனால் அவர் தமிழர்களுக்கு எதிராக என்ன சொன்னார்? எப்போ சொனார்? என்பது பலருக்கு தெரியாது. இப்போ எல்லாவற்றையும் சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறார். 

சேதுபதி- ௐரு நல்ல நடிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழரா தெலுங்கரா எனபது பலருக்கு தெரியாது. இப்போ தான் ௐரு தெலுங்கர் என்பதும் தான் தமிழர்க்கு ஆதரவு இல்லாதவர் என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார்.

தமிழர்க்கு ஆதரவானவர் போல்- இவர் உண்மையான தமிழரா என்பதும் இவருடைய செய்தியும் விசாரணைக்குட்படுத்த வேண்டியன.

பெண்குழந்தை-இந்தச்செய்தியை பெருப்பிக்காமல் இருந்தாலே போதும்.

ஓமோம் அந்த சின்ன பிள்ளைக்கு நடந்ததை பற்றி கதைக்க கூடாது ...நாங்கள் பிள்ளையின்ட தகப்பன் தமிழனா ,தெலுங்கனா என்பது பற்றி  கதைப்போம் 
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்த மிரட்டலை யார் விட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. அருவருக்கத்தக்கது. இப்படித்தான் தமிழுணர்வைக்காட்ட வேண்டும் என்ற தேவை தங்கள் உயிரைக்கொடுத்து தமிழைக்காக்கத்துணிந்த எந்த தமிழனுக்கும் இருந்திருக்காது என்பது என் தாழ்மையான கருத்து.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப கன்டவன் நின்டவன் எல்லாம் கருத்து போடுவான்.நாங்கள் தான் விலத்தி போக வேணும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாராக இருந்தாலும் முதலில் குழந்தை / சிறுவர்களை மையமாக வைத்து இப்படியான கீச்சகம் போட்டது தவறு.
இதை தமிழ் உணர்வாளர் என்ற அசட்டுத்தனத்தில் ஒருவர் போட்டிருக்கலாம் அல்லது தமிழ் உணர்வாளர் என்ற போர்வைக்குள் இருந்து  தமிழ் உணர்வை கொச்சை படுத்ததும்  ஒரே நோக்கத்தில் செயல்படும் மனநோயாளியும் போட்டிருக்கலாம். 
இணைய தளங்களில் வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு சிறுவர், குழந்தைகள், பெண்கள் மீதான தினமும் நடந்து கொண்டு இருக்கிறது. 
இந்தியாவில அடிக்கடி 8 வயது பிள்ளை, 10 வயது பிள்ளையெல்லாம் பாலியல் வன்புணரப்பட்டு ஈனத்தனமாக கொலை செய்யப்பட்ட கேஸுகள் நிறைய இருக்கு. கனிமொழி போன்ற கயமொழிகள் இவர்களுக்கும் எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

இந்த செய்தியை பொறுத்தவரை நீங்கள் கையை சுட்டி முறையிட வேண்டியது ஒரு ஒழுக்கமற்ற தனி மனிதனையே அன்றி எந்த ஒரு குழுமத்தையும் அல்ல.

*****

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, முதல்வன் said:

அந்த மிரட்டலை யார் விட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது. அருவருக்கத்தக்கது.

இது நேர்மை 👍
விஜய் சேதுபதியின் மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாக மிரட்டியவரை கண்டித்த கனிமொழியையும் சின்மயியையும் அல்லவா கண்டிக்கிறார்கள் 🥵

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Sasi_varnam said:

யாராக இருந்தாலும் முதலில் குழந்தை / சிறுவர்களை மையமாக வைத்து இப்படியான கீச்சகம் போட்டது தவறு.
இதை தமிழ் உணர்வாளர் என்ற அசட்டுத்தனத்தில் ஒருவர் போட்டிருக்கலாம் அல்லது தமிழ் உணர்வாளர் என்ற போர்வைக்குள் இருந்து  தமிழ் உணர்வை கொச்சை படுத்ததும்  ஒரே நோக்கத்தில் செயல்படும் மனநோயாளியும் போட்டிருக்கலாம். 
இணைய தளங்களில் வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு சிறுவர், குழந்தைகள், பெண்கள் மீதான தினமும் நடந்து கொண்டு இருக்கிறது. 
இந்தியாவில அடிக்கடி 8 வயது பிள்ளை, 10 வயது பிள்ளையெல்லாம் பாலியல் வன்புணரப்பட்டு ஈனத்தனமாக கொலை செய்யப்பட்ட கேஸுகள் நிறைய இருக்கு. கனிமொழி போன்ற கயமொழிகள் இவர்களுக்கும் எங்களோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

இந்த செய்தியை பொறுத்தவரை நீங்கள் கையை சுட்டி முறையிட வேண்டியது ஒரு ஒழுக்கமற்ற தனி மனிதனையே அன்றி எந்த ஒரு குழுமத்தையும் அல்ல.

****

அண்ணா இதை யார் நியாய படுத்துகிறான்?

செய்வேன் என்று ட்வீட் போட்டத்துக்கு துள்ளுறீங்களே 
உங்கள் கண்முன்னாலேயே அதை செய்தவன் கடந்து போகிறான் 
என்ன செய்து கிழித்தீர்கள்? என்றுதான் கேட்க்கிறோம் 

ஆக இது வெறும் நாடகம்தானே?
இப்ப வந்து சேதுபதிக்கு சோப்பு போடும் வேலைதானே பாக்குறீங்க? 
உங்களுக்கு சிறுவர் மீது அக்கறை இருந்து இருந்தால் 
எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடிந்து இருக்கும்? 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

அண்ணா இதை யார் நியாய படுத்துகிறான்?

செய்வேன் என்று ட்வீட் போட்டத்துக்கு துள்ளுறீங்களே 
உங்கள் கண்முன்னாலேயே அதை செய்தவன் கடந்து போகிறான் 
என்ன செய்து கிழித்தீர்கள்? என்றுதான் கேட்க்கிறோம் 

ஆக இது வெறும் நாடகம்தானே?
இப்ப வந்து சேதுபதிக்கு சோப்பு போடும் வேலைதானே பாக்குறீங்க? 
உங்களுக்கு சிறுவர் மீது அக்கறை இருந்து இருந்தால் 
எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடிந்து இருக்கும்? 

 

 


அதை தானே நான் சொல்லியிருக்கிறேன் மருதர் 🙄

 • Like 1
Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

ஓமோம் அந்த சின்ன பிள்ளைக்கு நடந்ததை பற்றி கதைக்க கூடாது ...நாங்கள் பிள்ளையின்ட தகப்பன் தமிழனா ,தெலுங்கனா என்பது பற்றி  கதைப்போம் 
 

 

2 hours ago, ரதி said:

ஓமோம் அந்த சின்ன பிள்ளைக்கு நடந்ததை பற்றி கதைக்க கூடாது ...நாங்கள் பிள்ளையின்ட தகப்பன் தமிழனா ,தெலுங்கனா என்பது பற்றி  கதைப்போம் 
 

விமர்சனத்துக்கு முன் பதிவு முழுவதையும் படித்திருக்கவேண்டும். 

இங்கே சம்பவத்தை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை. 

ௐருத்தரைப் பார்த்து ௐருத்தர் அத்தோடு கொஞ்சம் அவரவர் கற்பனை. இப்படியே போகுது.

குழந்தையைப்பற்றி பதிவு போட்டவரையும் சந்தேகத்தோடு சிலர்பதிவிட்டிருந்தனர்.

அதனால்த்தான் அவரையும் அவரின் பதிவையும் விசாரணைக்குட்படுத்த வேண்டுமென போட்டிருந்நேன்.

அவர் பதிவுக்கு பொறுப்பானவரென காணும்பட்சத்தில் அவருக்கரிய தண்டனை கிடைக்கும் அல்லது கிடைக்காது போகும்.

இங்கு தெரிவிக்கும் கண்டனத்தில் ௐன்றும் நடக்கப் போவதில்லை.

அதுசரி இசைப்பிரியா பற்றி உங்களுக்கு தெரியும். நடந்தவையெல்லாம் முழு உலகத்திற்கே தெரியும்.

சாட்சிகள், ஆவணங்கள் என எல்லாம் இருந்தும்.......

ஆண்டுகள் பதினொன்றாகிறது...

தமிழனா தெலுங்கனா யாருக்கென்ன. தானே சொல்லிப் போனார்.

உங்களுக்கு என்ன விருப்பமோ அதைக்கதையுங்கோ. யார் கேட்டா. 

 

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

அண்ணா இதை யார் நியாய படுத்துகிறான்?

செய்வேன் என்று ட்வீட் போட்டத்துக்கு துள்ளுறீங்களே 
உங்கள் கண்முன்னாலேயே அதை செய்தவன் கடந்து போகிறான் 
என்ன செய்து கிழித்தீர்கள்? என்றுதான் கேட்க்கிறோம் 

ஆக இது வெறும் நாடகம்தானே?
இப்ப வந்து சேதுபதிக்கு சோப்பு போடும் வேலைதானே பாக்குறீங்க? 
உங்களுக்கு சிறுவர் மீது அக்கறை இருந்து இருந்தால் 
எப்படி உங்களால் மௌனமாக இருக்க முடிந்து இருக்கும்? 

 

 

சில நேரங்களில் சிலமனிதர்கள் என்று ஏன் சொன்னார்?

அவர்களை புரிந்து கொள்ள முடியாதென்பதாலா? அல்லது

அவர்கள் முழு பைத்தியங்களென்பதாலா?

Maruthankerny not for you

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தம்மிக்க பாணி தொடர்பாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவு கொரோனா வைரஸ் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பாக எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இறுதி முடிவை அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஒளடத தயாரிப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபோன்ற மருந்து உற்பத்திகளை ஆய்வு செய்ய அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவ்வாறான மருந்து உற்பத்திகளை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், ´கேகாலை தம்மிக்க பண்டார தயாரித்த கொவிட் ஒழிப்பு உள்நாட்டு மருந்து உள்ளிட்டவைகள் குறித்த விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இடம்பெறுகின்றன. அவை தொடர்பான பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்கம் என்ற வகையில் எமது கடமை. அவ்வாறு இல்லாது எந்தவொரு மருந்து உற்பத்தியும் ஊக்குவிக்கப்படாது. இதன் நன்மை தீமைகளை நாட்டுக்கு அறிவிப்போம். தம்மிக்க பண்டார தயாரித்த பாணி குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்க முடியும் என நம்புகின்றேன். ஒக்ஸ்போட் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி முதன் முதலில் இலங்கைக்கு கிடைக்கும். அதன் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வோம். இதற்கிடையில் ரஸ்ய தடுப்பூசி பெறுவதற்கான பேச்சுவார்த்தைககள் இடம்பெற்று வருகின்றன. பற்றாக்குறை ஏற்படின் அவற்றை பணம் கொடுத்து வாங்க நடவடிக்கை எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/தம்மிக்க-பாணி-தொடர்பாக-இ/
  • இலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்! 46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது.  இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் என காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை உள்ளடக்கியதாக அறிக்கை காணப்படுகிறது. அறிக்கையின் முழு விபரம்:   “யுத்தம் முடிவடைந்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டன, மேலும், நீதி வழங்கும் முயற்சிகள் கைவிடப்பட்டு, நாட்டில் உயரதிகாரிகள் கடந்த காலக் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து வருவதால், இலங்கை கடந்த காலத்தைப் பற்றி மறுக்கும் நிலையில் உள்ளது. இது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்புத் துறையில் எந்தவொரு விசாரணையையும் அல்லது விரிவான சீர்திருத்தங்களையும் செயற்படுத்தத் தவறியுள்ளது. இந்த சூழலில், நிறைவேற்று அதிகாரத்தில் நீதித்துறை மற்றும் பிற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் மேலும் வலுவிழந்துள்ளது. சிறுபான்மை சமூகங்களுடனான நல்லிணக்கம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் ஒரு முழுமையான தேசிய முயற்சியின் ஆரம்பம் தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானம் 30/1இல் வாக்குறுதியளிக்கப்பட்ட ‘மீண்டும் நிகழாமை’ என்ற  உத்தரவாதங்களை அடைவதற்குப் பதிலாக, இலங்கையின் தற்போதைய போக்கு கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீண்டும் நிகழ்வதை எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, COVID-19 தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்வதை முழுமையாகப் பாராட்டும் அதேவேளையில், கடந்த ஆண்டு இடம்பெற்ற நடவடிக்கைகளில் உயர் ஸ்தானிகர் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். இது, மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை மற்றும் எதிர்காலத்திலும் உரிமை மீறல்களுக்கான அபாயத்தின் தெளிவான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் குறிக்கிறது. எனவே, இதனை்த தடுக்கும் வலுவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. 2030 நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்பட்டு, தேசிய பார்வை மற்றும் அரசாங்கக் கொள்கையிலிருந்து விலக்கப்படுகிறார்கள். அதேநேரத்தில், மிக உயர்ந்த மாநில அதிகாரிகளிடமிருந்து பிளவுபடுத்தும் மற்றும் பாகுபாடான சொல்லாட்சிகள் மேலும், பிரிவினை மற்றும் வன்முறையை உருவாக்கும் அபாயங்களை ஏற்படுத்துகின்றன. 2019இல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த அவசரகால பாதுகாப்புப் பணிகள் அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கலாக வளர்ந்திருப்பதாக உயர் ஸ்தானிகர் கவலை கொண்டுள்ளார். பொதுமக்கள் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்க்ள என நம்பத்தகுந்தவர்கள் உட்பட செயலில் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்களை அரசாங்கம் நியமித்துள்ளதுடன், பொதுமக்கள் செயற்பாடுகளை ஆக்கிரமிக்கும் இணையான பணிக்குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்களையும் உருவாக்கியுள்ளது. 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிர்வாகத்தின் முக்கியமான மாற்றங்கள் ஜனநாயக நடவடிக்கைகளை அச்சுறுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விரிவடைந்த சுயாதீன ஊடகங்கள் உட்பட சிவில் சமூகத்திற்கான இடம் குறுகிய காலத்திற்குள் முடங்கியுள்ளமை குறித்து உயர் ஸ்தானிகர் கவலைப்படுகிறார். அத்துடன், அரச முகவர்களின் மிரட்டல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகள், கண்காணிப்புக்களையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு உயர் ஸ்தானிகர் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறார். மேலும், முறையான சிவில் சமூக நடவடிக்கைகளை வலியுறுத்துகிறார். எனவே, மனித உரிமைகள் சபை இதற்கு முன்னர் இரண்டு முறை, உள்நாட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தனது ஆதரவை இலங்கைக்குக் கொடுத்துள்ளது, தீர்மானம் 30/1இல் அதன் உச்சக்கட்டமாகப் பார்க்கப்படுகிறது. சர்வதேச குற்றங்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலுக்கான ஒரு அர்த்தமுள்ள பாதையைத் தொடர அரசாங்கம் இப்போது அதன் இயலாமை மற்றும் விருப்பமின்மையை நிரூபித்துள்ளது. அதற்குப் பதிலாக அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறையை அடையாளம் காட்டியது, இது இழப்பீடு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது, ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை மற்றும் நீதி மற்றும் அவர்களின் உரிமைகளை மறுக்கப்படுகிறது.   மூன்று முக்கியமான காரணங்களுக்காக மனித உரிமைகள் பேரவை இலங்கை மீது மேலும் நடவடிக்கை எடுப்பது மிக முக்கியமாகும். முதலாவதாக, கடந்த கால சூழலில் தப்பிப்பிழைத்த பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் துணைவர்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் பிற உறவினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும், நீதியை வழங்குவதும் அவசரகால இழப்பீடுமாகும். இரண்டாவதாக, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் தோல்வியானது, 2030 நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நிலையான அமைதி, மனித மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மற்றும் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் மோதல் போக்கின் தொடர்ச்சியான வடிவங்களைக் கொண்டுள்ளது. இறுதியாக, இந்த அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் சபை உட்பட, அதன் செயற்பாடுகளின் அடிப்படையில் மீண்டும் ஒரு முக்கியமான சவாலாக உள்ளன. இலங்கையில் 2009இற்குப் பின்னரான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. மோதல் முடிவுக்கு வந்ததால் தடுப்பு நிகழ்ச்சி நிரலில் முறையான தோல்வி ஏற்பட்டது. சர்வதேச சமூகம் அந்தத் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது, அல்லது பிற சூழல்களில் கடுமையான மீறல்களுக்கு பொறுப்புணர்வைத் தடுக்கவும் அடையவும் அதன் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு முன்னுதாரணத்தை அனுமதிக்கக்கூடாது. 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகர் வரவேற்கிறார், அமைதி கட்டமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற சில நடவடிக்கைகளைத் தொடர வேண்டும். ஆனால், இலங்கை நல்லிணக்கத்தை உறுதிசெய்து, நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் முறையான தண்டனையற்ற கலாசாரத்தை திறம்பட நிவர்த்தி செய்தால் மட்டுமே நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை அடைய முடியும். எவ்வாறாயினும், தீர்மானம் 30/1 மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஆதரவைத் திரும்பப் பெறுவதன் மூலமும், அந்தத் தீர்மானத்தின் முழு அளவிலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியதன் மூலமும், உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக உண்மையை வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாட்டை அரசாங்கம் பெருமளவில் மூடிவிட்டது. அத்துடன், சமீபத்திய போக்குகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்தவும், பொறுப்புக்கூறல் விடயங்களை முன்னேற்றுவதற்கான ஒரு ஒத்திசைவான மற்றும் பயனுள்ள திட்டத்தை வகுக்கவும் சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகள் பேரவையை உயர் ஸ்தானிகர் அழைக்கிறார். குற்றவியல் பொறுப்புணர்வை முன்னெடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல கடமைகள் உள்ளன. இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த குற்றங்களை விசாரிப்பதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் உறுப்பு நாடுகள் தீவிர நடவடிக்கையைத் தொடரலாம். அல்லது, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து பொறுப்புக்கூறலுக்கான இத்தகைய வழிகளை ஊக்குவிக்க, சர்வதேச குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதன் மூலம், இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்புத் திறனை ஆதரிப்பதற்கும் ஊக்குவிக்கிறார். இலங்கை அரசாங்கத்திற்கு என உயர் ஸ்தானிகர் பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறார் அனைவருக்கும் பாகுபாடு காட்டாமை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் அடிப்படையில், 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, அனைவரையும் உள்ளடக்கிய, பன்மைத்துவ பார்வையை தீவிரமாக ஊக்குவித்தல். அரசியலமைப்பு மற்றும் சட்டத் சீர்திருத்தங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வழிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் ஆகியவற்றின் பரிந்துரைகளை ஏற்றிருப்பதை உறுதி செய்தல். சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, அவை முறையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் என இராணுவம், உளவுத்துறை மற்றும் பொலிஸ் படைகளின் அனைத்து கிளைகளுக்கும் பகிரங்கமாக தெளிவான வழிமுறைகளை வழங்குதல். மனித உரிமை பாதுகாவலர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்த அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் உத்தரவிடவும். மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள், சித்திரவதை மற்றும் மோசமான சிகிச்சை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாகவும், முழுமையாகவும், பாரபட்சமின்றி விசாரிக்கவும், வழக்குத் தொடரவும், நீண்டகால ஆதார வழக்குகளில் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கு அதிக முன்னுரிமை அளிக்கவும். மனித உரிமைத் தரங்களுக்கு இணங்க, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படும் அலுவலக பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளை நீக்குதல். பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்கள் மேற்பார்வை ஆகியவற்றை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் பாதுகாப்புத் துறையில் பிற சீர்திருத்தங்களைச் செயற்படுத்துதல். மனித உரிமைகள் ஆணையகம் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் போதுமான ஆதாரங்களைப் பெறுவதற்கும் கட்டமைப்பு, பாதுகாப்புகளை உறுதி செய்தல். காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் திறம்பட மற்றும் சுயாதீனமாக செயற்படக்கூடிய சூழலை உறுதிசெய்க. இரண்டு அலுவலகங்களுக்கும் அவற்றின் ஆணையை திறம்பட நிறைவேற்ற போதுமான ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளை வழங்குதல், பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான பாலின மையத்துடன் இடைக்கால நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், பயனுள்ள மற்றும் விரிவான இழப்பீடுகள் மற்றும் உண்மை மற்றும் நீதியை வழங்குதல். சர்வதேச சிறந்த நடைமுறைகளைக் கடைபிடிக்கும் சட்டம் மாற்றப்படும் வரை புதிய கைதுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த தடையை நிறுவுதல். ஜனாதிபதியால் மன்னிப்பு அல்லது பிற வகையான அனுமதியை வழங்குவதற்கான நிலையான நடைமுறைகளை நிறுவுதல். அதை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்படுத்துதல், மற்றும் கடுமையான மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை கவனத்தில் கொள்ளல். சம்பந்தப்பட்ட துறைசார் ஆணை வைத்திருப்பவர்களால் புதுப்பிக்கப்பட்ட நாட்டு வருகைகளை திட்டமிடுவதன் மூலம் சிறப்பு நடைமுறைகளுக்கான அதன் நிலையான அழைப்பை மதிக்கவும், ஒப்பந்த நடைமுறைகளுடன் தொடர்ந்து ஈடுபடுங்கள்! ஐ.நா. மனித உரிமை வழிமுறைகளின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் OHCHR இலிருந்து தொடர்ந்து தொழில்நுட்ப உதவியை நாடுங்கள். மனித உரிமைகள் பேரவை மற்றும் உறுப்பு நாடுகளுக்கு உயர் ஸ்தானிகர் பரிந்துரைக்கிறார் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையைக் கண்காணிப்பதை மேம்படுத்த OHCHRஐக் கோருங்கள், மேலும், மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து அறிக்கை செய்யுங்கள். எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப் பிழைப்பவர்களுக்காக வாதிடுவதற்கும், உறுதியான அதிகார வரம்பைக் கொண்ட உறுப்பு நாடுகளில் தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும் ஒரு பிரத்தியேக ஆதரவை வழங்க வேண்டும். உலகளாவிய அதிகார வரம்பு உள்ளிட்ட உள்நாட்டு அதிகார வரம்புகளில் உள்ள நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினரும் செய்த சர்வதேச குற்றங்களை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் ஒத்துழைக்கவும். கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு நம்பகமானதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற சாத்தியமான இலக்குத் தடைகளை ஆராயுங்கள்! இலங்கை காவல்துறை மற்றும் இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்களுக்காக அடையாளம் காணப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கடுமையான சோதனை முறைகளைப் பயன்படுத்துங்கள்! சிவில் சமூக முன்முயற்சிகள் மற்றும் இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அவர்களின் இருதரப்பு மனிதாபிமான, மேம்பாடு மற்றும் உதவித்தொகை திட்டங்களுக்கு உதவ முன்னுரிமை அளித்தல். பழிவாங்கல்களை எதிர்கொள்பவர்களைப் பாதுகாப்பதற்காக இலங்கை நாட்டினருக்கான புகலிடம் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்! மற்றும் சித்திரவதை அல்லது பிற கடுமையான மனித உரிமை மீறல்களின் உண்மையான அபாயத்தை முன்வைக்கும் வழக்குகளில் எவ்விதமான மறுசீரமைப்பையும் தவிர்க்கவும்! ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு பின்வரும் விடயங்களை உயர் ஸ்தானிகரின் பரிந்துரைக்கிறார். மனித உரிமைகள் தொடர்பான செயலாளர் நாயகத்தின் அழைப்பு இலங்கையில் உள்ள அனைத்து ஐக்கிய நாடுகளின் கொள்கை மற்றும் திட்டவட்டமான ஈடுபாட்டை வழிநடத்துகிறது என்பதை உறுதிப்படுத்தவும். 2030 நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடக்கம், பாகுபாடு காட்டாதது மற்றும் பயனுள்ள, பொறுப்புணர்வு மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிறுவனங்களுக்கான ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும். பாதுகாப்பு அமைச்சகம் அல்லது அனைத்து அமைப்புகளுடனும் பாதுகாப்பு அமைச்சகம் அல்லது அமைச்சின் பொது பாதுகாப்பு ஆகியவற்றின் கீழ் ஈடுபடுவதில் கடுமையான மனித உரிமைகள் காரணமாக விடாமுயற்சியுடன் இணைத்தல் ஐ.நா. அமைதி காக்கும் படை உருவாக்கத்தின் சவால்களை முழுமையாகப் புரிந்துகொண்டாலும், ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்புகளை மதிப்பாய்வு செய்யுங்கள். -Thanks Sunday Times- – தமிழில் சுரேந்திரன் லிதர்சன்- http://athavannews.com/இலங்கை-மீது-கிடுக்குப்பி/
  • சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி! சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று வரும் இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்த இளவரசிக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இளவரசிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசிக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/சசிகலாவை-தொடர்ந்து-இளவரச/
  • புலிகளுக்கு எதிரான ஈழம் விரும்பிகள் எங்கும் போகவில்லை இங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் கோவில்களை வைத்துப் பராமரித்து, அதற்குள் யாழ்ப்பாணத்தான், காரைதீவான், புங்குடுதீவான் என்று புடுங்குப்பட்டு, புங்குப்பாட்டை நீதிமன்றங்கள்வரையில் கொண்டுசென்று, இங்குள்ள சட்டத்தரனிகள் மேலும் செல்வம் சேர்த்து வாழ்வதற்குப் பெரும் தொண்டு புரிந்து வருகிறார்கள். புலம்பெயர் தேசங்களில் காசு சேர்த்தவர்களும், பள்ளிக்கூடங்களையும் கூடவே பள்ளிக்கூடத்தால் கோவில்களையும் பராமரித்து, தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துவராத கோவில் நிர்வாகிகளையும், பூசாரிகளையும் அடிக்கடி மாத்திக் கல்வியையும், பக்தியையும் உங்கள் பிள்ளைகள் பெறவேண்டுமாயின் எங்களை ஆதரியுங்கள் என்று புலிக்கொடியையும் காட்டிப் பெற்றோரைக் குழப்பி இன்றும் மீன்பிடித்து வருகிறார்கள்.  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.