கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

By
உடையார்,
in செய்தி திரட்டி
-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின் ‘தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 2016 டிசம்பர் 5ல் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2021 ஜனவரி 27ல் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் திறக்கப்படுகிறது. இந்த நான்காண்டு காலமும் ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லாத இரண்டு நபர்களால் அவரின் நினைவகம் திறக்கப்படுவது அவருக்கு செய்யும் துரோகம் ஆகும். இந்தத் துரோகத்தை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள், விசுவாசிகள் உணர்வர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் கட்டுப்பணம் வாங்க பயன்படும் என்பதற்காக நினைவிடம் கட்டித் திறப்பு விழா செய்கின்றனர். அ.தி.மு.க.வுக்கு மூடு விழா நடத்த மக்கள் தயாராகி விட்டனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம், கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைக்கு காரணமானவர்கள் என அத்தனை குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவோம்” எனத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜெயலலிதாவின்-மரணத்திற்/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழப்பு பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 7 ஆயிரத்து 245 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிகூடிய இறப்பு எண்ணிக்கை இது என்றும் ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனவரி 15 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளில் 10 ல் நான்கு கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி இங்கிலாந்தில் மொத்தம் 1 இலட்சத்து 7 ஆயிரத்து 907 இறப்புகள் பதிவாகியுள்ளன என ஸ்கை நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. http://athavannews.com/பிரித்தனியாவில்-கொரோனா-த/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான் 2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் மிக மோசமாக கொரோனா தொற்று பதிவாகிய ஈரான், ரஷ்யா, இந்தியா அல்லது சீனா தயாரித்த தடுப்பூசிகளை மட்டுமே நம்புவதாகவும் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 2 மில்லியன் டோஸ்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தயாரித்த தடுப்பூசிகளைப் பயன்படுத்த இந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ரஷ்ய-தயாரிப்பான-ஸ்பூட்னி/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்! தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் சுமார் ஏழு முறை, கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபராதமாக பிறப்பிக்கப்பட்ட அதிகளவிலான அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 மில்லியன் மக்கள் வாழும் தாய்வான் நாட்டில் 890 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 07 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தனிமைப்படுத்தல்-உத்தரவி/ -
By அக்னியஷ்த்ரா · Posted
சுமார் 8 வருடங்களாக ERP துறையிலும் .Net இலும் மல்லுக்கட்டி நமக்கும் இந்த ERP துறையில் கொஞ்சம் பரீட்சயமிருக்கிறது, SAP இல் நிறைய வகை உண்டு (SAP B1,SAP S/4 HANA, SAP ERP ECC ) ஒருகாலத்தில் சக்கை போடு போட்ட இந்த கிங் வகையறாக்கள் எல்லாம் Cloud computing வருகையுடன் மிரள தொடங்கினர், காரணம் இந்த ERP க்களின் Codebase எல்லாம் 80 களிலும் 90 களிலும் எழுதப்பட்டவை, Client APP ,Server APP என்று தனித்தனி App வைத்து தான் காலத்தை ஓட்டிவந்தவர்கள், Browser (Chrome,firefox ) only என்றதும் கிடுகிடுக்க தொடங்கியது அடித்தளம், என்ன தான் பெயிண்ட் அடித்தாலும் கட்டிடம், அத்திவாரம் பழையது புதிய கட்டுமானத்திற்கு கொஞ்சமும் ஒத்துக்கொள்ளாது. போதாக்குறைக்கு ஏகப்பட்ட modules வேறு கொழுவி வைத்திருந்தனர். கிங்ஸ் இப்படி மல்லுக்கட்ட புதிதாக களத்திற்கு வந்த சின்னப்பையன்கள் தெறிக்க விடத்தொடங்கினர் காரணம் அவர்களது அத்திவாரமே புதிய technologies கொண்டு கட்டப்பட்டது, ஒருவகையாக கிங்ஸ் உம் தங்களது பொருளாதார வலிமையை பயன்படுத்தி தமது புதிய ப்ராடக்ட்களை சந்தைக்கு கொண்டுவந்துவிட்டனர், SAP S/4 HANA இந்த வகையறா தான் சரி ERP Consultants பற்றி பார்ப்போம் ERP இல் இரண்டு tracks உண்டு 1. Functional - Functional Consultant 2. Technical - Technical Consultant Functional Consultant ஆக இருப்பவர்கள் பெரும்பாலும் Business Process இல் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் உதாரணமாக Accounting(Account Receivable,Account Payable, Cash Management),Order management (Sales,Purchase), Inventory Management(Receipt, Issue), CRM, APS,Manufacturing என்ற அனைத்து ERP மோடுல்களிலும் வேலை செய்யக்கூடியவர்கள், இவர்களுக்கு ஒரு ERP Product இலிருந்து அடுத்த Product இற்கு மாறுவது மிக இலகு ஏனென்றால் எல்லா ERP களும் மேலே உள்ள மோடுல்களை தான் கொண்டவை, User Interface Layout மட்டும் தான் மாறுபடும் (உ+ம் :Excel 2003 இலிருந்து Excel 2019 இற்கு மாறுவது போல ) ,Concept மாறாது Technical Consultants (பாவிகள்) இவர்கள் தான் ERP இன் ப்ரோக்ராம்மிங் சூட்சுமம் தெரிந்தவர்கள் எந்தவொரு ERP உம் பெரும்பாலும் Out of box ஆக பயனருக்கு implement செய்யப்படுவதில்லை, பயனர்களது industry specifc requirements இற்காக இந்த Technical consultants கொண்டு customize பண்ணப்படும், ஒவ்வொரு ERP உம் அதற்குரிய Framework கொண்டிருக்கும் (வேறு வேறு கணனி மொழிகள் Java,C#,VB.Net,C++) சில அவற்றிற்கென்றே தனியான மொழிகளை,டூல்களை வைத்திருக்கும் ,(SAP -ABAP,Salesforce -Lightning Platform,Acumatica-BQL ) (உ +ம் ABAP படித்தவரின் நிலை தொடர்ந்து SAP இல் குப்பை கொட்டுவது விடுத்து அதனை கொண்டு போய் வேறெங்கும் பாவிக்க முடியாது), Technical பேர்வழி கொஞ்சம் உசாராகவும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருப்பவராகவும் இல்லாவிட்டால் காணாமலே போய்விடுவார். இவையிரண்டையும் தவிர்த்து Techno functional consultants என்று ஒன்று உண்டு அவர்கள் தான் கிங் இரண்டிலும் வேலை செய்யக்கூடியவர்கள் நம்ம நிழலி அண்ணை போல, கூடுதலாக technical background பேர்வழிகள் தான் சிறந்த techno functional ஆக வருவார்கள் ஏனென்றால் technical இற்கு functional கற்றுக்கொள்வது இலகு, ஆனால் functional இற்கு technical ஆவது அவ்வளவு இலகு இல்லை ERP நிறுவனங்கள் இப்படியானவர்களுக்காக தவம் கிடக்கின்றனர்
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.