Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

வடக்கில் இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும்


Recommended Posts

அப்ப சுவருக்கு யார் காவல்?

Link to post
Share on other sites
47 minutes ago, Ellam Theringjavar said:

அப்ப சுவருக்கு யார் காவல்?

எந்த சுவர்??

Link to post
Share on other sites
14 minutes ago, nunavilan said:

எந்த சுவர்??

தெரியாமல்த்தானா?

ௐரு சுவருக்கு மட்டும்தான் இராணுவம் பாதுகாப்பு வழங்கியது.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங்     by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2019/07/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.jpg மும்பையில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைப் போல் மீண்டும் தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ நாட்டின் தன்மானம், இறையாண்மை,  மண்டல ஒருமைப்பாடு ஆகியவற்றில் அரசு எந்த இணக்கமும் செய்துகொள்ளாது எனத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தின் எளிதான இலக்காக இந்தியா இருக்காது என்றும்இ பயங்கரவாதத்தின் நாற்றங்காலாகப் பாகிஸ்தான் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகத் தேசியப் பாதுகாப்புக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ இதனால் மும்பை தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நிகழ வாய்ப்பில்லை என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு மும்பை தாக்குதலுக்கு இடமில்லை – ராஜ்நாத் சிங் | Athavan News
  • வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது     கனகராசா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவரின் புகைப்படத்தை முகநூலில் நேற்று வியாழக்கிழமை (26)   பதிவேற்றிய பிறந்ததின வாழ்த்து தெரிவித்த மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் உட்பட  4 பேரை நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை 3 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.    புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்து செங்கலடி, சித்தாண்டி, மொறக்கட்டாஞ்சேனை பிரதேசங்களைச் சோர்ந்த 4 பேரை முதலில் அடையாளம் கண்டு அவர்களை நேற்று இரவு கைது செய்தனர்  இதில் இரண்டு நகைக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள். புதிதாக பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற ஒருவர் உட்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் இதில் கைது செய்தவர்களின் பெயரிலுள்ள முகநூலில் குறித்த பதிவுக்கு வாழ்த்து தெரிவித்த   90 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.   Tamilmirror Online || வாழ்த்து தெரிவித்த நால்வர் கைது
  • இனியும் நாங்கள் விடுதலை அடைய என்ன மீதமிருக்கிறதாகக மகா கனம் பொருந்திய தாங்கள் கருதுகிறீர்கள்.. 🤔 இந்தியாவை மன்னிப்பதற்கு இந்தியா என்ன எங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்ததாக திரு துல்பன் அவர்கள் நினைக்கிறீர்கள்...😂😂 நாங்கள் மு இனத்தையும் காவு கொடுத்துவிட்டு இருக்கிறோம் துல்பனே. இந்தியாவை மன்னிப்பதென்றால் ஏன் சிங்களத்தை மன்னிக்கக் கூடாது... 🤔 இந்தியா; இவங்கள் இன்னமுமா எங்களை நம்பிக்கிட்டிருக்கிறாங்கள். சிலோன்காறங்க ரொம்ப நல்லவங்களா இருப்பங்களோ... 😜😜   😡😡  
  • மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம்   (வ.சக்திவேல்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் பனிமூட்டம் காணப்பட்டது. இந்தப் பனிமூட்டம் வழமைக்கு மாற்றமாக மலையகத்தைப் போன்று படர்ந்திருந்ததைக் காண முடிந்தது. சூரியன் உதயமாகி கதிர்கள் பரப்பியிருந்தபோதும் பனிமூட்டம் காரணமாக இருள் கௌவி இருந்ததால் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டே பயணிக்க வேண்டியிருந்தது. இந்தப் பனி மூட்டம் வெள்ளிக்கிழமை (27) காலை 8 மணி வரை படர்ந்திருந்து மெல்ல மெல்ல அகன்றது. மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம் – Thinakkural  
  • 14) கானா கவிதை  ......  அறிமுகம் செய்தவர் : கவிப்புயல் இனியவன்  ....  ஆறடி பனை போல்  வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை  பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே  குதி இருக்குதுகால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர  கண்டதையும்வைதிருந்தவளே  கை இருக்குதுகைப்பை எங்கே ...? கண்டதையும் பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... உன் முகம் எங்கே .....? முகம் இருக்குது அழகு எங்கே ..? கானா கவிதை  கவிப்புயல்   இனியவன்  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.