கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி 13,800 பதியப்பட்டது October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது October 21, 2020 இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இலங்கைக்கு அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளையில், கடந்த 1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட தாக்குதலில் 21 உத்தியோகத்தர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இந்திய-இராணுவத்தினரால்-2/ Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் putthan 2,129 Posted October 21, 2020 கருத்துக்கள உறவுகள் Share Posted October 21, 2020 இதை தடுப்பதற்கு சிறிலங்கா அரசு முன்வரவில்லை....ஆனால் அவர்களின் படைகளால் கொலை செய்யப்பட்டவர்களின் நினை நாளை அணுஸ்டிக்க அனுமதி மறுக்கப்ப்ட்டது.....அரசியல் புகுந்து விளையாடுகிரது Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.