Jump to content

மாவீரர் புகழ் பாடுவோம்

Recommended Posts

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓர் கனாக் கண்டேன் “நானோர் கனா.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

த‌னிமையில் இருக்கும் போது கைபேசியில் இருந்து தாய‌க‌ப் பாட‌ல்க‌ளை அதிம் கேட்பேன் உடையார் அண்ணா ?

சாத‌னை செய்து விட்டு க‌ண் மூடி தூங்கும் க‌ரும்புலிம‌ற‌வ‌ர்க‌ள் மாவீர‌ செல்வ‌ங்க‌ளின் நினைவுக‌ள் அதிக‌ம் வ‌ரும் ?

இவ‌ள‌வு தியாக‌ம் செய்த‌து இந்த‌ நிலையில் வாழாவா என்று ப‌ல‌த‌ட‌வை யோசித்த‌தும் உண்டு ?

ஏதோ விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று எம் த‌மிழீழ‌ ப‌ய‌ண‌ம் தொட‌ர்கிற‌து ? எல்லாம் அவ‌ர் கையில் 🙏

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அவர்களின் தியாகத்திற்கு ஒருநாள் எமக்கு விடுதலை கிடைக்கும், அவர்கள் பற்ற வைத்த விடுதலை தீ அணையாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 01:39, உடையார் said:

அவர்களின் தியாகத்திற்கு ஒருநாள் எமக்கு விடுதலை கிடைக்கும், அவர்கள் பற்ற வைத்த விடுதலை தீ அணையாது

உண்மை தான் உடையார் அண்ணா அவ‌ர்க‌ள் மூட்டிய‌ த‌மிழீழ‌ தீ ஒரு போதும் அனையாது ?

இப்ப‌ கூட‌ ல‌ண்ட‌னில் அம்மா சாகும் வ‌ரை உண்ணாவிர‌த‌ம் இருக்கிறா ?

த‌மிழீழ‌த்திலும் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌ல‌ அட‌க்குமுறைக்கு ம‌த்தியில் அவ‌ர்க‌ளும் துணிந்து செய‌ல் ப‌டின‌ம் ?

எல்லாம் ந‌ல்ல‌துக்கே என்று நினைப்போம் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில‌ காணொளிக‌ள் நான் வ‌சிக்கும் நாட்டில் இருந்து பார்க்க‌ முடியாத‌ ப‌டி இருக்கு உடையார் அண்ணா ?

சில‌ காணொளிக‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்க‌வும் கூடும் ?

2009க்கு முத‌ல் யூடுப்பில் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை அன்மைக்கால‌மாய் எம்ம‌வ‌ர்க‌ளின் காணொளி யூடுப்பில் இருந்து நீக்க‌ப் ப‌ட்டு இருக்கு 😕😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பையன்26 said:

சில‌ காணொளிக‌ள் நீக்க‌ப் ப‌ட்டு இருக்க‌வும் கூடும் ?

தலைவரின் படங்களுடன் இருக்கும் காணொளிகள் நீக்கப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 06:01, உடையார் said:

வெற்றி கொடி கையில் எடு 

இந்த‌ பாட்டு கேக்கும் போது என்னை அறியா வீர‌ம் என்னுள் வ‌ரும் உடையார் அண்ணா 💪?

Link to comment
Share on other sites

  • 1 month later...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.