Jump to content

20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் 15 Top பொய்கள்... | ஒருபேப்பர்

20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம்.

அதேபோல 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும் ரிஷாட்டும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹக்கீமும் ரிஷாட்டும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதே போல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

எனவே 20ஐ ஆதரித்தவர்களைக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற இரண்டு கட்சித் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் நாங்கள் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/20க்கு-ஆதரவாக-வாக்களித்தவ/

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹக்கீமும் ரிஷாட்டும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதே போல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

அவர்களாவது பகிரங்கமாக இரட்டை வேடம் போடுகிறார்கள். எங்கள் அரசியல்வாதிகள் மறைமுகமாக செய்துகொண்டுவந்துளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் கடந்தகாலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அல்லல்படுப்போதெல்லாம் அரசாங்கத்துடன் கூடிக்குலாவியவர்களே ஏதோ இப்போதுதான் அவர்கள் சிங்களவனுக்கு வால் பிடிக்கிறார்கள் என்பதுபோலவும் தம்ழர் சுயநிணய உரிமைக்காகப் போராடும்  (இப்போ கூட்டமைப்பு அதற்காகப் போராடுகிறதா எனக்கேட்டுக் கடுப்பைக் கிளப்பக்கூடாது) எந்த ஒரு சக்திகளுடனும் ஒத்துப்போகவில்லை. கிழக்கு மாகாண சபையை  (மட்டக்களப்பு) கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்கலாம் எனக்கோரியபோது அதைப் புறம்தள்ளியே ராவூப் கக்கீம் மகிந்தவுடன் இணைந்தவர் அப்போது முதலமைச்சர் பதவியை முஸ்லீம் தலைமைக்கெ கொடுக்கிறோம் என சம்பந்த கேட்டிருந்தார்.

ஆனால் ஒரு விடையம் இந்த இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நல்லதுக்கே சிங்களம் எவ்வளவு மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஒட்டுமொத்த மக்கள்மீதும் திணித்து சிங்களவர்களும் இதனால் அதி உச்ச இன்னல்களை அடையமுடியுமோ அதற்கு இந்தச் சட்டமூலம் வழிவகுக்கும்.

சுமந்திரன் ஏன் கத்துகிறார் என எனக்குப் புரியவில்லை.

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் 15 Top பொய்கள்... | ஒருபேப்பர்

20க்கு ஆதரவாக வாக்களித்தவர்களை நீக்கினால் மட்டுமே முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து பயணிப்போம் – சுமந்திரன்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், “20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம்.

அதேபோல 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும் ரிஷாட்டும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹக்கீமும் ரிஷாட்டும் இரட்டை வேடம் போடுகின்றனர் என்ற சந்தேகம் நிரூபணமாகும். அதே போல் இரு தரப்பினருடனும் நாங்கள் இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.

எனவே 20ஐ ஆதரித்தவர்களைக் கட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தும் வெளியேற்ற இரண்டு கட்சித் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் நாங்கள் முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/20க்கு-ஆதரவாக-வாக்களித்தவ/

முதலில் இவரை கூட்டணியிலிருந்தே தூக்கவேண்டும். அப்போதுதான் தமிழரும் இசுலாமியரும் ஏன் சிங்களவர்களும் இணைந்து பயணிக்க முடியும்.

Link to comment
Share on other sites

58 minutes ago, nunavilan said:

இது உங்கள் தனிப்பட்ட கருத்தா அல்லது கட்சியின் தீர்மானமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2020 at 16:03, தமிழ் சிறி said:

அதேபோல 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஹக்கீமும் ரிஷாட்டும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான பதில் (அடி) வழங்கியிருக்கிறார்கள். தமிழருக்கு நடந்தது இனவழிப்பல்ல, முஸ்லீம்களுக்கு நடந்ததே இனச்சுத்திகரிப்பு என்று ஏறிய மேடையெல்லாம் முழக்கமிட்ட மேதாவிக்கு, நல்ல பதில் வழங்கியிருக்கிறார்கள். எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஜென்மம் அது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.