Jump to content

மீண்டும் வரும் ‘கொரோனா’

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காட்டில்  இரன்டு பேர் நின்று கொன்டிருந்தார்கள்.அப்போது அங்கு ஒரு மிருகம் வந்து கொன்டிருந்தது.ஒருவர் சொன்னாராம் புளி வருகுது என்று.மற்றவர் அது புளி இல்லை புலி என்று.இப்படியே வாக்குவாதப்பட்டுக் கொன்டிருக்க கடைசியில் அந்த மிருகம் இரன்டு பேரையும் கொன்று விட்டதாம்.☹️

  • Like 1
Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

பாஞ்ச், உங்கள் "பொய் என்று ஆதாரத்துடன் நிரூபி" என்கிற சவால் உங்களுக்கே வடிவேலுத்தனமாகத்தெரியவில்லையா?🤔

2 hours ago, Justin said:

1. ஒரு தகவலை நீங்கள் Forbes இல் வந்தது என்று பதிகிறீர்கள்

2. அது Forbes இல் இல்லை என்று நானும் கிருபனும் (போய்ப் பார்க்கும் எவரும்) கண்டு கொண்டு இங்கே சொல்கிறோம்

3. அதன் படி நீங்கள் தந்த தகவல் பொய் என்று நிரூபணமாகிறது

ஆதாரத்துடன் பொய்யென்று நிரூபித்துவிட்டீர்கள். நன்றி தாத்தா! ஆனாலும் இது என்ன தனமோ தெரியவில்லை. சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சரி உங்களுக்காக சுமத்திரன் ஸ்டைலில் 

  படித்து தெரிந்து கொள்ளுங்க 😀

வாசிச்சேன்! வாசித்த போது நீங்கள் இதை வாசிக்கவேயில்லை என்று விளங்கியது! பொருளாதார நிலை கவலைக்கிடம் என்று எதிர்வுகூறல் இருக்கிறது! 

கொரனா பற்றிய தகவல் மறைக்கப்பட்டதாக எங்கே இருக்கிறது? (இருக்கா அல்லது உங்கள் "ஞானக் கண்ணுக்கு" மட்டும் தெரியுதா?:grin:)

28 minutes ago, Paanch said:

ஆதாரத்துடன் பொய்யென்று நிரூபித்துவிட்டீர்கள். நன்றி தாத்தா! ஆனாலும் இது என்ன தனமோ தெரியவில்லை. சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.

உங்களுக்கே நான் தாத்தா என்றால் என் பேராண்டிக்கு கொள்ளுத் தாத்தா ஆகி விடுவேன்!😁

ஆனால் சீரியசான அடிநாதம் இது தான்: சும்மா ஒருவர் சோசியல் மீடியா குப்பையில் கொட்டுவதை உண்மை என்று நம்பி இங்கே பதிந்து ஒருவர் ஒருவரை முதுகு சொறிந்து கொள்வது மோகனின் யாழ் மிஷனுக்கு இழுக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

வாசிச்சேன்! வாசித்த போது நீங்கள் இதை வாசிக்கவேயில்லை என்று விளங்கியது! பொருளாதார நிலை கவலைக்கிடம் என்று எதிர்வுகூறல் இருக்கிறது! 

கொரனா பற்றிய தகவல் மறைக்கப்பட்டதாக எங்கே இருக்கிறது? (இருக்கா அல்லது உங்கள் "ஞானக் கண்ணுக்கு" மட்டும் தெரியுதா?:grin:)

அரசு சொல்வதும் இவங்க சொல்வதும் சரியா வருதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

ஒரு காட்டில்  இரன்டு பேர் நின்று கொன்டிருந்தார்கள்.அப்போது அங்கு ஒரு மிருகம் வந்து கொன்டிருந்தது.ஒருவர் சொன்னாராம் புளி வருகுது என்று.மற்றவர் அது புளி இல்லை புலி என்று.இப்படியே வாக்குவாதப்பட்டுக் கொன்டிருக்க கடைசியில் அந்த மிருகம் இரன்டு பேரையும் கொன்று விட்டதாம்.☹️

சுவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் முக்கியமாகத் தெரியும்! எனக்கு கீழ்வரும் விடயம் முக்கியம் என்பதால் தான் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:

பெருந்தொற்று ஒன்று அலை அலையாக நடந்து கொண்டிருக்கும் போது மக்களை சந்தேகத்தில் அல்லாட வைக்கும் disinformation ஆபத்தானது! அமெரிக்காவில் ட்ரம்பே முன்னின்று செய்த இந்த புரளி முயற்சியால் தான் இன்று நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதே குழப்பத்தை தாயகத்தில் ஏற்படுத்தினால் விளைவு அமெரிக்காவை விட மோசமாக இருக்கும்! 

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 

கொரனா பற்றி தவறான தகவல்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கீழே உள்ள ஆவணத்தில் சுருக்கமாகக் காணுங்கள்! 

https://www.who.int/news/item/23-09-2020-managing-the-covid-19-infodemic-promoting-healthy-behaviours-and-mitigating-the-harm-from-misinformation-and-disinformation

4 minutes ago, பெருமாள் said:

அரசு சொல்வதும் இவங்க சொல்வதும் சரியா வருதா ?

"பெருமாள், ஏனைய சில இடங்களில் உங்கள் கருத்துப் படி ஏனையோருக்குத் தெரியாத பல விடயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று அறிகிறேன்! எடுத்து விடுங்கோவன், பிரிட்டனில் உண்மையான மரணம்/தொற்று இலக்கங்கள் என்ன எண்டு?"

உங்களிடம் நான் கேட்டது என்ன? மேலே :101_point_up:தெளிவாக வாசித்து விட்டு பதில் தாருங்கள்! ஒரு கற்பனையை எழுதுவது, பிறகு இன்னொன்றை பதிலாக தருவது, ஒரிஜினல் கேள்வியைக் கேட்டால் ஒடி விடுவது! இந்த ஈகோவை கொஞ்சம் பொக்கற்றில் போட்டு விட்டு நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை என்று சொன்னால் தான் என்ன? தவறைத் திருத்துவது நல்லமல்லவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

ஒடி விடுவது!

உங்களுக்கே பொருந்தும் இது இல்லாவிடின் அதை  நான் முன்பே சொல்லிவிட்டேன் என்று பல்டி அடி  உதாரணம் Debt-trap  லோன் பற்றிய விடயத்தில் . நீங்கள் எழுதியதை நீங்களே பாருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

சுவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் முக்கியமாகத் தெரியும்! எனக்கு கீழ்வரும் விடயம் முக்கியம் என்பதால் தான் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:

பெருந்தொற்று ஒன்று அலை அலையாக நடந்து கொண்டிருக்கும் போது மக்களை சந்தேகத்தில் அல்லாட வைக்கும் disinformation ஆபத்தானது! அமெரிக்காவில் ட்ரம்பே முன்னின்று செய்த இந்த புரளி முயற்சியால் தான் இன்று நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதே குழப்பத்தை தாயகத்தில் ஏற்படுத்தினால் விளைவு அமெரிக்காவை விட மோசமாக இருக்கும்! 

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 

கொரனா பற்றி தவறான தகவல்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கீழே உள்ள ஆவணத்தில் சுருக்கமாகக் காணுங்கள்! 

https://www.who.int/news/item/23-09-2020-managing-the-covid-19-infodemic-promoting-healthy-behaviours-and-mitigating-the-harm-from-misinformation-and-disinformation

"பெருமாள், ஏனைய சில இடங்களில் உங்கள் கருத்துப் படி ஏனையோருக்குத் தெரியாத பல விடயங்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று அறிகிறேன்! எடுத்து விடுங்கோவன், பிரிட்டனில் உண்மையான மரணம்/தொற்று இலக்கங்கள் என்ன எண்டு?"

உங்களிடம் நான் கேட்டது என்ன? மேலே :101_point_up:தெளிவாக வாசித்து விட்டு பதில் தாருங்கள்! ஒரு கற்பனையை எழுதுவது, பிறகு இன்னொன்றை பதிலாக தருவது, ஒரிஜினல் கேள்வியைக் கேட்டால் ஒடி விடுவது! இந்த ஈகோவை கொஞ்சம் பொக்கற்றில் போட்டு விட்டு நான் சொன்னதற்கு ஆதாரம் இல்லை என்று சொன்னால் தான் என்ன? தவறைத் திருத்துவது நல்லமல்லவா?

அடம் பிடியாதீங்கோ தாத்தா....

நீஙகள் சொல்வதை நாம  தவறு என்று சொல்லவில்லை. அப்படித் தான், பிட்டு, பிட்டு விபரங்கள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்கிறோம்.

டிரம்பின் செய்தது தவறு என்கிறீர்கள்.

அந்த தவறு தான் இலங்கையில், தேர்தல் நோக்கத்தில் நடந்தது என்றால், ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். ஆதாரம் வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்.

பிரிட்டனில் கூட, கொரோணா காலத்தில், அது தொடர்பான செய்திகள், அரசுநியமித்த அதிகாரிகள், அரச அமைச்சர்கள், ஊடாக, பிரதமரின் டவுணிங் தெரு அலுவலகத்தில் இருந்து, தந்தார்கள். பல விடயங்களில் தெளிவின்மை இருந்தது. ஆனாலும், வேறு யாருமே தகவல் சொல்லவும் இல்லை. அதற்கான ஏற்பாடுகளும் இருக்கவில்லை. ஸ்கொட்லாந்து பகுதியில் அங்கிருந்த முதலமைச்சர் தகவல்களை ஒருங்கமைத்து கொடுத்தார் என அறிகிறேன்.

படித்தவர்களுக்கு காரணம் தெரியும். கேட்டிருந்தால், உங்களுக்கும் புரிந்திருக்கும் தாத்தா.

படிக்காதவர்களுக்கு, ஒரு இழவும் புரியாது.

இலங்கையில் அதுவே நடந்தது. செய்திகள் பெரிதாக வரவில்லை.

காரணம் தேர்தல் நடாத்தும் நோக்கம்.

இப்போது எல்லாம் முடிந்துவிட்டதால், செய்திகள் வருகின்றன. கூடவே விமர்சனமும் வருகின்றன.

மக்களுக்கு போதிய விபரம் தராமல், இந்த விவகாரத்தை மோசமாக கையாண்டார் என்று, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் மீது குற்றச்சாட்டுகின்றனர்.

இவ்வளவுக்கும், அவரே ஆஸ்பத்திரில படுத்து கிடந்தவர்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

கொரோனா வெறும் மாயை அது உங்களை ஒன்றும் செய்யாது நீங்கள் பயமின்றி வந்து வாக்களிக்கலாம். என்னைப்பாருங்கள் நான் முகக்கவசமே அணியவில்லை என்று தன் மக்களுக்கு அறிவூட்டும் அரச அதிபர்🤣

Quellbild anzeigen

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

பேராண்டி, 
 ட்ரம்பின், போரிசின் தவறுகள் எப்படி வெளியே வந்தன என்று பார்க்க மறுத்து விட்டு, அதே தான் இலங்கையில் நடந்திருக்கலாம் என்ற வாதம் கொஞ்சம் "நொண்டியாக" தெரியவில்லையோ?

ட்ரம்ப், போரிஸ்  தடுப்பு முயற்சிகளை எடுக்க மறுத்தது மறைத்தா? இல்லையே? தினசரி செய்தியில் வந்ததல்லவா? ரோனி பௌச்சி கடைசிவரை எதையும் மறைக்கவில்லையே?

இப்ப இலங்கைக்கு வாருங்கள்: முதல் அலையிலும் இப்போதைய அலையிலும் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப் படுகின்றன. ட்ரம்ப், போரிசை விட எதிர் திசையில் தான் அரசாங்கள் செயல்பட்டது. 

சரி, நான் குறிப்பிட்ட மூன்று குறிகாட்டிகளில் எதை இலங்கை அரசு மறைத்தது? பதில் இருக்கிறதா? 

"சிறி லங்காவில் இருட்டடிப்பு செய்தார்கள், ஆனால் எதை இருட்டடிப்பு செய்தார்கள் என்று சொல்ல முடியாது!" என்றால், ஊர் மடையன் கிணற்றைக் காணவில்லையென்று முறைப்பாடு செய்த மாதிரியல்லவா இருக்குது?  😁
 
2 minutes ago, Paanch said:

கொரோனா வெறும் மாயை அது உங்களை ஒன்றும் செய்யாது நீங்கள் பயமின்றி வந்து வாக்களிக்கலாம். என்னைப்பாருங்கள் நான் முகக்கவசமே அணியவில்லை என்று தன் மக்களுக்கு அறிவூட்டும் அரச அதிபர்🤣

Quellbild anzeigen

ட்ரம்ப் சொன்னதை கோத்தாவின் படத்திற்கு மேலே எழுதி விட்டால் அது கோத்தா சொன்னதாக ஆகி விடுகிறது! இன்னும் உங்களுக்கு உண்மையான செய்திகளைத் தர வேண்டும் என்ற "குற்றவுணர்வு" ஒன்று வரவில்லையோ?🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கே பொருந்தும் இது இல்லாவிடின் அதை  நான் முன்பே சொல்லிவிட்டேன் என்று பல்டி அடி  உதாரணம் Debt-trap  லோன் பற்றிய விடயத்தில் . நீங்கள் எழுதியதை நீங்களே பாருங்கள் .

ஆம், பார்த்தேன். சிங்களவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியதாக விமல் வீரவன்ச சொன்னதை வைத்து எழுதியிருக்கிறீர்கள்! அந்த திரியைப் பாருங்கள், மீளப் போய், அது பொய்ச்செய்தி என்று போட்டிருக்கிறார்கள்!

சோ, ஒரு திரியில் பதில் சொல்ல இயலாமல் போகும் போது, இன்னொரு திரி, அது பொய்யானால் "கப் சிப்" என்று இன்னொர் திரியின் ரொபிக். என்ன பிழைப்பு இது? உதுக்கு என்ன பெயர் பெருமாள்? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

அந்த திரியைப் பாருங்கள், மீளப் போய், அது பொய்ச்செய்தி என்று போட்டிருக்கிறார்கள்!

யார் அதை பொய் செய்தி என்று அறிவித்தது ?

எனக்கு எழுதினது உங்களுக்கே பொருந்தும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

பேராண்டி, 
 ட்ரம்பின், போரிசின் தவறுகள் எப்படி வெளியே வந்தன என்று பார்க்க மறுத்து விட்டு, அதே தான் இலங்கையில் நடந்திருக்கலாம் என்ற வாதம் கொஞ்சம் "நொண்டியாக" தெரியவில்லையோ?

ட்ரம்ப், போரிஸ்  தடுப்பு முயற்சிகளை எடுக்க மறுத்தது மறைத்தா? இல்லையே? தினசரி செய்தியில் வந்ததல்லவா? ரோனி பௌச்சி கடைசிவரை எதையும் மறைக்கவில்லையே?

இப்ப இலங்கைக்கு வாருங்கள்: முதல் அலையிலும் இப்போதைய அலையிலும் கடுமையான கட்டுப் பாடுகள் விதிக்கப் படுகின்றன. ட்ரம்ப், போரிசை விட எதிர் திசையில் தான் அரசாங்கள் செயல்பட்டது. 

சரி, நான் குறிப்பிட்ட மூன்று குறிகாட்டிகளில் எதை இலங்கை அரசு மறைத்தது? பதில் இருக்கிறதா? 

"சிறி லங்காவில் இருட்டடிப்பு செய்தார்கள், ஆனால் எதை இருட்டடிப்பு செய்தார்கள் என்று சொல்ல முடியாது!" என்றால், ஊர் மடையன் கிணற்றைக் காணவில்லையென்று முறைப்பாடு செய்த மாதிரியல்லவா இருக்குது?  😁

இலங்கையில், இராணுவத்தால் கையாளப்பட்டதன், முக்கிய காரணமே, செய்தியை மட்டுப்படுத்த தான்.

கொரோணாவால் தேர்தல் தள்ளிவைக்கப் பட்டது. மீண்டும் தள்ளிப் போட்டால், பெரும்பான்மை கிடைக்காது என்று சோதிடர் சொன்னதால், அதற்கேற்ப திட்டமிட்டார்கள்.

இப்போது, தேர்தலும் முடிந்து, அரசியல் அமைப்பும் மாத்தியாச்சு.

அதால இனி செய்தியை மட்டுப்படுத்த வேண்டிய தேவை இல்லை.

வரும் செய்திகளைப் பாருங்கள். தீடீரென இப்படி பரவுவதானால், ஒன்று விமான நிலையம் திறந்து, பயணிகள், எந்த வித செக்கிங்கும் இல்லாமல் உள்ள வந்திருக்க வேண்டும். அல்லது, நோயாளிகளை, அள்ள, கொள்ளையா, சமூகத்தினில் அனுப்பி இருக்க வேண்டும்.

அப்படி நடவாத படியால், இந்த தீடீர் அதிகரிப்புக்கு காரணம் என்ன?

ஒரே காரணம், செய்தி மட்டுப்படுத்தல் இனிமேல் தேவையில்லை என்ற முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அந்த மட்டுப் படுத்தப் பட்ட செய்தி என்ன? வெளிவராத தகவல் என்ன? உண்மையான அந்த குறிகாட்டிகளின் இலக்கங்கள் என்ன? அப்படி செய்தியில் வராமல் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள் எத்தனை? வெளிவராமல் நோயாளியாக இருந்தோர் எங்கே வைக்கப் பட்டிருந்தனர்? இறந்தால் எங்கே புதைக்க பட்டனர்?

இரவு இருந்து யோசிச்சால் நாளைக்கு நல்ல கற்பனையான பதில் கிடைக்கலாம்! முயற்சியுங்கள்!😎

நான் முதலே சொன்னது போல , மாகாண/மாவட்ட மட்ட அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் இராணுவத்தால் அனுமதிக்கப் பட்ட தகவல்கள் அல்ல! உதாரணமாக யாழின் தொற்றுக்கள் பரிசோதிக்கப் பட்டது யாழ் மருத்துவ பீடத்தின் பி.சி.ஆர் இயந்திரத்தில்.  இராணுவத்தின் முகாமில் அல்ல!

கற்பனைகளை எழுதும் போது கொஞ்சம் யாழ் கள வாசகர்களின் புத்திசாலித்தனத்தையும் மதித்து எழுதுங்கள்!  புக்கர், புலிட்சர் பரிசுகளை விட credibility முக்கியம் நாதம்!

18 minutes ago, பெருமாள் said:

யார் அதை பொய் செய்தி என்று அறிவித்தது ?

எனக்கு எழுதினது உங்களுக்கே பொருந்தும் .

பொம்பெயோ சந்திக்காமல் போனதை, விமல் தாங்கள் சந்திக்கவில்லையென்கிறார். அதைப் பொய் என்கிறார் ஒருவர், அதற்கு பெருமாள் என்றொருவர் பச்சை குத்தி ஆம், நடிப்புத் தான் என்கிறார்! 

இங்க பெருமாள் என்று இன்னொரு உறுப்பினர் வந்து "பாத்தியா, நீ சொன்னமாதிரி இல்லாமல் சிங்களவர் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள்?" என்கிறார். 

இந்த திசை தெரியாத தத்தளிப்பை "பெருமாளிசம்" என்று அழைக்கலாமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இந்த திசை தெரியாத தத்தளிப்பை "பெருமாளிசம்" என்று அழைக்கலாமோ? 

நீங்கள் சொல்லியது அத்தனையும் பொய்யாகி உள்ளது உங்கள் யாழ்களத்தின் பழைய பதிவுகளை போய்  பாருங்கள் புரிந்து கொள்வீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

அந்த மட்டுப் படுத்தப் பட்ட செய்தி என்ன? வெளிவராத தகவல் என்ன? உண்மையான அந்த குறிகாட்டிகளின் இலக்கங்கள் என்ன? அப்படி செய்தியில் வராமல் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள் எத்தனை? வெளிவராமல் நோயாளியாக இருந்தோர் எங்கே வைக்கப் பட்டிருந்தனர்? இறந்தால் எங்கே புதைக்க பட்டனர்?

இரவு இருந்து யோசிச்சால் நாளைக்கு நல்ல கற்பனையான பதில் கிடைக்கலாம்! முயற்சியுங்கள்!😎

நான் முதலே சொன்னது போல , மாகாண/மாவட்ட மட்ட அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள் இராணுவத்தால் அனுமதிக்கப் பட்ட தகவல்கள் அல்ல! உதாரணமாக யாழின் தொற்றுக்கள் பரிசோதிக்கப் பட்டது யாழ் மருத்துவ பீடத்தின் பி.சி.ஆர் இயந்திரத்தில்.  இராணுவத்தின் முகாமில் அல்ல!

கற்பனைகளை எழுதும் போது கொஞ்சம் யாழ் கள வாசகர்களின் புத்திசாலித்தனத்தையும் மதித்து எழுதுங்கள்!  புக்கர், புலிட்சர் பரிசுகளை விட credibility முக்கியம் நாதம்!

தாத்தா, ஒரு முடிவோடை தான் அடம் பிடிக்கிறியள்.

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை தானே, அவர்கள் தரவில்லை என்கிறோம்.

சரி, நீயுயோர்க்கில், இறந்தவர்களை, ஒரு தீவில் புதைத்தார்கள் என்று பார்த்த்தோம். எவ்வளவு பேர், என்னென்ன திகதியில், யார், யார், எங்கே இறந்தார்கள்,

புதைத்தது யார் விபரங்கள் தந்தார்களா?

விபரம் உங்களால், எடுக்க முடியுமா?

இலங்கையில் மறைக்கப்பட்டது என்பது, ஆங்கிலத்தில், reading between the line என சொல்லலாம். அவர்களது டிறக் ரெக்கோட் அப்படி.

அது கற்பனை என்று நீங்கள், சொல்லலாம் தாத்தா....

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

விபரம் உங்களால்,

எடுக்க முடியுமா?

இலங்கையில் மறைக்கப்பட்டது என்பது, ஆங்கிலத்தில்,

அது கற்பனை என்று நீங்கள், சொல்லலாம் தாத்தா....

காணாமல் ஆக்க பட்டவர்கள் இராணுவத்தால் கொலைசெய்ய பட்டார்கள் 
என்று இப்படி அவதூறு பேசுகிறீர்களே? உங்களுக்கு மனசாடசியே இல்லையா?

முடிந்தால் எங்கு எப்போது எந்த இராணுவத்தால் கொலையானார்கள் என்று 
முதலில் ஆதாரம் தாருங்கள். பின்பு நீங்கள் பேசும் புரளி பற்றி விவாதிக்கலாம். 

சிங்கள இராணுவ வீரர்கள்  மீதும் 
மாண்புமிகு ஜனாதிபதி கோத்த பாய மீதும் 
நீங்கள் அவதூறு பேசுவது இது ஒன்றும் முதல் தடவை இல்லை 
காலம் காலமாக அவர்கள் இன படுகொலை செய்தார்கள் என்று எழுதுபவர்கள்தானே நீங்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites

51 minutes ago, Justin said:

இன்னும் உங்களுக்கு உண்மையான செய்திகளைத் தர வேண்டும் என்ற "குற்றவுணர்வு" ஒன்று வரவில்லையோ?🤦‍♂️

உண்மையைச் சொன்னால் குற்ற உணர்வு வருமா,,,,,? அடேங்கப்பா....!! மனிதர் தோன்றிய காலம்முதல் அவர்களுக்கு மனிதம் போதித்த மகான்களின் ஆத்மாக்களும் அலறித் துடிக்கப்போகிறது. 😲

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீங்கள் சொல்லியது அத்தனையும் பொய்யாகி உள்ளது உங்கள் யாழ்களத்தின் பழைய பதிவுகளை போய்  பாருங்கள் புரிந்து கொள்வீர்கள் .

நான் பெருமாளிசத்தைப் பின்பற்றாததால் நான் எழுதியது போய்ப்பார்க்காமலே எனக்கு மீளழைக்க கூடியதாக இருக்கும்! 

ஆனால், எப்படித் தான் இப்படி அடிக்கடி முட்டாள் தனமாக எழுதி, நையாண்டி வாங்கினாலும் அப்படியே Stone wall Jackson மாதிரி நிக்கிறீங்க என்பது அதிசயம் தான்! ☺️

1 hour ago, Paanch said:

உண்மையைச் சொன்னால் குற்ற உணர்வு வருமா,,,,,? அடேங்கப்பா....!! மனிதர் தோன்றிய காலம்முதல் அவர்களுக்கு மனிதம் போதித்த மகான்களின் ஆத்மாக்களும் அலறித் துடிக்கப்போகிறது. 😲

பாஞ்ச், Forbes என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு பட்டியலைப் போட்டு மொக்கேனப் பட்ட அனுபவம் கூட உறைக்கவில்லையோ? அடுத்த தடவை எங்கிருந்து எடுத்தீர்கள்  என்று மூலம் எழுதும் போது "சி.ஐ.ஏ" இடமிருந்து என்று எழுதினால் யாழ் வாசகர்கள் போய் உறுதி செய்வதையாவது தடுக்கலாம்!

பூச்சுத்தும் போது கூட நாசூக்காக சுத்த இயலா விட்டால் சுத்தவே கூடாது! மேலே நாதத்தைப் பாருங்கள் எவ்வளவு நாசூக்காக சுத்துகிறார்?:101_point_up:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தாத்தா, ஒரு முடிவோடை தான் அடம் பிடிக்கிறியள்.

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை தானே, அவர்கள் தரவில்லை என்கிறோம்.

சரி, நீயுயோர்க்கில், இறந்தவர்களை, ஒரு தீவில் புதைத்தார்கள் என்று பார்த்த்தோம். எவ்வளவு பேர், என்னென்ன திகதியில், யார், யார், எங்கே இறந்தார்கள்,

புதைத்தது யார் விபரங்கள் தந்தார்களா?

விபரம் உங்களால், எடுக்க முடியுமா?

இலங்கையில் மறைக்கப்பட்டது என்பது, ஆங்கிலத்தில், reading between the line என சொல்லலாம். அவர்களது டிறக் ரெக்கோட் அப்படி.

அது கற்பனை என்று நீங்கள், சொல்லலாம் தாத்தா....

இந்த தகவல்களை ஏன் இராணுவம்/அரசு  தர வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? இன்னும் தெரியாதா யார் இந்தக் கணக்கெல்லாம் எடுப்பதென்று? பல தடவை எழுதியாகி விட்டது, விளங்காமை என்பது உங்கள் ஆயுதம் என்பதை அறிவேன்!

நியூயோர்க்கில் இரகசியமாக புதைக்கவில்லை! நகரின் மயானம் நிரம்பியதால், குப்பையைப் புதைக்க ஏற்கனவே பயன்படும் தீவில் புதைத்தனர். அதை ஆளில்லா விமானத்தில் இருந்து மீடியாக்கள் வீடியோ எடுத்ததால் ஏதோ இரகசியம் என்று நீங்க நினைத்து விட்டியள் போல (உங்கள் விளங்காமை தெரிந்ததால் அதொன்றும் ஆச்சரியமாக இல்லை!🤣)

அடிப்படையில்: உங்களை விட புத்திசாலிகளான  யாழ் வாசகர்களை குறைத்து மதிப்பிடாமல் சரியான தகவல்களை பகிருங்கள்! இல்லையேல்  புத்தகம் எழுதி பீஸ் ஐம்பது பைசாவுக்கு விற்பது தான் சரி!😇

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

சுவை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடயம் முக்கியமாகத் தெரியும்! எனக்கு கீழ்வரும் விடயம் முக்கியம் என்பதால் தான் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்:

பெருந்தொற்று ஒன்று அலை அலையாக நடந்து கொண்டிருக்கும் போது மக்களை சந்தேகத்தில் அல்லாட வைக்கும் disinformation ஆபத்தானது! அமெரிக்காவில் ட்ரம்பே முன்னின்று செய்த இந்த புரளி முயற்சியால் தான் இன்று நாங்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இதே குழப்பத்தை தாயகத்தில் ஏற்படுத்தினால் விளைவு அமெரிக்காவை விட மோசமாக இருக்கும்! 

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

எனவே நான் வேலை மெனகெட்டு எழுதுவதாக வாசிப்போர்  நினைத்தாலும், இதை அக்கறையுடன் செய்வேன்! 

நீங்கள் வேலை மெனகெட்டு எழுதுவதாக யாரும் நினைக்க மாட்டார்கள்
கொழும்பு டொக்டர்  உட்பட கிணற்றைக் காணவில்லையென்று கதை சொலபவர்கள்  கற்பனைகளை  தெளிவுபடுத்துகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நான் பெருமாளிசத்தைப் பின்பற்றாததால் நான் எழுதியது போய்ப்பார்க்காமலே எனக்கு மீளழைக்க கூடியதாக இருக்கும்! 

ஆனால், எப்படித் தான் இப்படி அடிக்கடி முட்டாள் தனமாக எழுதி, நையாண்டி வாங்கினாலும் அப்படியே Stone wall Jackson மாதிரி நிக்கிறீங்க என்பது அதிசயம் தான்! ☺️

மன்னிச்சு கொள்ளுங்க உங்கள் அளவுக்கு நாங்க படிக்கவில்லை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை  ஐன்ஸ்டினை விட உங்கள் மூளை சிறப்பானதாக இருக்கலாம் எதுக்கும் செக் பண்ணி வையுங்க .

உங்களை போல் நாங்களும் பென்ஷன் எடுத்து இருந்தால் மினக்கெட்டு ஒரு விடயத்தை பிழையாக சொன்னாலும் பிறகு கூகிளி பண்ணி சரிப்படுத்த நேரம் வேணும் எங்களுக்கு அது இல்லை .

Forbes போன்ற பத்திரிகைகள் உங்களை போன்ற அறிவாளிகள்தான் படிக்கமுடியும் என்ற உண்மையை மறந்து போனோம் .

என்றாலும் உங்களை போன்ற அறிவாளி எங்களிடையே இருப்பது சமுகத்துக்கு ஆபத்தானது எங்களுக்கு புரியும் சாதாரண அப்பாவி  மக்களுக்கு புரியாது அதுதான் துயரம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த தகவல்களை ஏன் இராணுவம்/அரசு  தர வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்? இன்னும் தெரியாதா யார் இந்தக் கணக்கெல்லாம் எடுப்பதென்று? பல தடவை எழுதியாகி விட்டது, விளங்காமை என்பது உங்கள் ஆயுதம் என்பதை அறிவேன்!

நியூயோர்க்கில் இரகசியமாக புதைக்கவில்லை! நகரின் மயானம் நிரம்பியதால், குப்பையைப் புதைக்க ஏற்கனவே பயன்படும் தீவில் புதைத்தனர். அதை ஆளில்லா விமானத்தில் இருந்து மீடியாக்கள் வீடியோ எடுத்ததால் ஏதோ இரகசியம் என்று நீங்க நினைத்து விட்டியள் போல (உங்கள் விளங்காமை தெரிந்ததால் அதொன்றும் ஆச்சரியமாக இல்லை!🤣)

அடிப்படையில்: உங்களை விட புத்திசாலிகளான  யாழ் வாசகர்களை குறைத்து மதிப்பிடாமல் சரியான தகவல்களை பகிருங்கள்! இல்லையேல்  புத்தகம் எழுதி பீஸ் ஐம்பது பைசாவுக்கு விற்பது தான் சரி!😇

தாத்தோய், உது தானே உங்கண்ட பிர்சணையே.....

அடம் பிடிப்பியள்..... சரிவராது எண்டோன்ன, தனிமனித தாக்குதலுக்கு மல்டி பரலோடை வந்து நிப்பியள்.

சரி... கணகாலத்துக்கு பிறகு கதைச்சது சந்தோசம்.

வரட்டே.... வேலையிருக்கு.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

மன்னிச்சு கொள்ளுங்க உங்கள் அளவுக்கு நாங்க படிக்கவில்லை நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை  ஐன்ஸ்டினை விட உங்கள் மூளை சிறப்பானதாக இருக்கலாம் எதுக்கும் செக் பண்ணி வையுங்க .

உங்களை போல் நாங்களும் பென்ஷன் எடுத்து இருந்தால் மினக்கெட்டு ஒரு விடயத்தை பிழையாக சொன்னாலும் பிறகு கூகிளி பண்ணி சரிப்படுத்த நேரம் வேணும் எங்களுக்கு அது இல்லை .

Forbes போன்ற பத்திரிகைகள் உங்களை போன்ற அறிவாளிகள்தான் படிக்கமுடியும் என்ற உண்மையை மறந்து போனோம் .

என்றாலும் உங்களை போன்ற அறிவாளி எங்களிடையே இருப்பது சமுகத்துக்கு ஆபத்தானது எங்களுக்கு புரியும் சாதாரண அப்பாவி  மக்களுக்கு புரியாது அதுதான் துயரம் .

இது ஏற்கனவே நாலு ஐந்துதரம் இங்கே இணைக்கப்பட்டு 
இதுபற்றி பேசி இருக்கிறோம் 
மஹிந்தவிடம் $18 பில்லியன் என்பது ஒரு புரளி என்று இங்கு பலரும் 
ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள் 

தவிர கருணா என்ற துரோகியிடம் $2 மில்லியன் இருப்பதும் கேள்விக்கு உள்ளானது 
துரோகி இரவோடு இரவாக ஓடியவர் .... இவருக்கு எந்த பேங்க் ட்ரான்சாக்ஸனும் இருக்க 
வாய்ப்பில்லை இவருக்கு வங்கியே தெரிந்திருக்காத போது $2 மில்லியன் என்பது 
சாத்தியமில்லாத ஒன்று .... அல்லது அதை சிங்கள அரசு வங்கி கணக்கு திறந்து கொடுத்திருக்க வேண்டும். 
அது ஏன் என்ற கேள்வியம் உண்டு.

விஞ்ஞானிகள் இப்பதான் கம்பு சுத்துகிறார்கள் கிருபனுக்கு பழைய கருத்தாடல் ஞாபகம் 
என்பதால் இங்கு வரமாட்டார். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இது ஏற்கனவே நாலு ஐந்துதரம் இங்கே இணைக்கப்பட்டு 
இதுபற்றி பேசி இருக்கிறோம் 
மஹிந்தவிடம் $18 பில்லியன் என்பது ஒரு புரளி என்று இங்கு பலரும் 
ஏற்கனவே எழுதி இருக்கிறார்கள் 

தவிர கருணா என்ற துரோகியிடம் $2 மில்லியன் இருப்பதும் கேள்விக்கு உள்ளானது 
துரோகி இரவோடு இரவாக ஓடியவர் .... இவருக்கு எந்த பேங்க் ட்ரான்சாக்ஸனும் இருக்க 
வாய்ப்பில்லை இவருக்கு வங்கியே தெரிந்திருக்காத போது $2 மில்லியன் என்பது 
சாத்தியமில்லாத ஒன்று .... அல்லது அதை சிங்கள அரசு வங்கி கணக்கு திறந்து கொடுத்திருக்க வேண்டும். 
அது ஏன் என்ற கேள்வியம் உண்டு.

விஞ்ஞானிகள் இப்பதான் கம்பு சுத்துகிறார்கள் கிருபனுக்கு பழைய கருத்தாடல் ஞாபகம் 
என்பதால் இங்கு வரமாட்டார். 

முதலாவது, கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் போபர்ஸ் லிஸ்டிலே வரமாட்டார்கள். வந்தாலும், மகிந்த மட்டுமே வரக்கூடும். இது புரியாமல் போபர்ஸ் லிங்கை கேட்டுப் போட்டார் நம்ம தாத்தா.

ஏனென்டா ., அவரும் கிருபனும் தேடினது போபர்ஸ் பில்லியன்ர்ஸ் லிஸ்டிலே..... ஒரு மில்லியன் கூட இல்லாத ரணிலை தேடிப்போட்டு, காணேல்ல எண்டால்....🤔 🤦‍♂️

அடுத்தது, ஒரு வைத்தியசாலை கொரோணா இறப்பு தொகை, ஆணா, பெண்ணா, வயது விபரங்கள் அந்த வைத்தியசாலை உயர் நிர்வாகிக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அவருக்கு பக்கத்தில இருக்கிற வைத்தியசாலையின் நிலை தெரியாது, அவருக்கு தேவையும் இல்லை. பக்கத்து மாவட்டம்..... மாநிலம்......?

சகல விபரங்களும் அரசின் அமைச்சருக்கு மட்டுமே போகும்.

ஊரே லாக்டவுணில் முடங்கிப்போய் இருக்கும் போது, அரசு தரும் தகவல் மட்டுமே வரும்.

அரசு எதை சொல்வது, சொல்லாமல் விடுவது என்று நிலைமைக்கேற்ப தீர்மானிக்கும்.

ஊர், ஊராய் போய், எத்தனை பேர் செத்தவயள் எண்டு யாரும் விபரம் எடுக்கவா முடியும்? அரசு சொல்வதை தானே யாரும் எடுக்க, நம்ப வேண்டும்.

முள்ளிவாய்காலில் இறப்பு எவ்வளவு என்று இன்று வரை கணக்கெடுத்து சொல்லாத அரசு, மக்கள் இறப்பே இல்லை. இறந்தது புலிகள் மட்டுமே என்று சொல்லிய அதே நிர்வாகம். தாத்தா.... அடம் பிடிக்கிறார்.

இலங்கையில், பல விடயங்கள் தேர்தலுக்காக மறைக்கப்பட்டன என்பது ஆரம்பத்தில் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டாக இருந்தது. தேர்தல் முடிந்து, அரசியலமைப்பும் மாத்திய பின், இனி மறைக்க வேண்டியதேவை இல்லை என்றால்.... முன்னர் மறைத்ததுக்கு ஆதாரம் தா பேராண்டி என்கிறார் நம்ம, க்கிரம்பி நோற்றி தாத்தா!

பிரித்தானியாவில் இந்த கொரோணா விடயத்தை  சரியாக கையாளவில்லை என்று கத்துகிறார்கள்.

சரி, விடுங்க .... நம்ம தாத்தா தானே....😁

Edited by Nathamuni
  • Like 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.