Jump to content

யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் - Today Jaffna  News - Jaffna Breaking News 24x7

யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு!

யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/யாழ்-இந்துக்-கல்லூரியிலி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த மாணவர் தொகையோடு ஒப்பிடும் போது இது மூன்றில் ஒன்று தான். இன்னும் முன்னேற இடமுண்டு. 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள், மற்றைய பாடசாலைகளின் முடிவுகள் எப்படி ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

மொத்த மாணவர் தொகையோடு ஒப்பிடும் போது இது மூன்றில் ஒன்று தான். இன்னும் முன்னேற இடமுண்டு. 

இஇதுவா, அல்லது மற்ற பாடசாலைகளை இதன் ஓர் 10% ஆவது கொண்டுவருவது, அதனால் ஏற்படும் கல்வி (உண்மையில் வருமான வளம்)  பரம்பலும் மற்றும் அதன் மூலம் விளையும் நன்மைகளுக்கு இடையில், எது   முக்கியம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.