Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தீபாவளி... சிரிப்புகள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says '"தல தீபாவளி" அட்டகாசம் பெண் பார்க்க வரும்போது *மருமகன் தல தீபாவளிக்கு வரும்போது'

 

 

May be a meme of 1 person and text that says 'வெடி வேணும் அம்மா உனக்கு என்ன செல்லம். மகன்: அம்மா அம்மா எனக்கு அந்த சிவப்பு கலர் வெடி வேணும்.. அம்மா: அட சனியனே! அது கேஸ் சிலிண்டர் டா.. FE STE VTTD'

 

May be a meme of 2 people and text that says 'மகன்: பழிக்குப்பழின்னா என்னாப்பா? f/alwzsmle -யாரோ அப்பா நம்ம செஞ்ச பலகாரத்த பக்கத்து வீட்டுக்கு கொடுக்கிறதும் பதிலுக்கு அவங்க பலகாரத்த நமக்கு கொடுக்கிறதும் தான்...'

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

IMG-20211107-112947.jpg

☺️..😊

 • Like 1
Link to comment
Share on other sites

 • 11 months later...
 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்... f alwzsm -யாரோ அப்ப நான் கடைக்கு போய்யி ஒரு சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்...'

 

 

May be an image of text that says 'Veeramas mass தீபாவளி பலகாரங்கள் டைக்க JCB, கிரஷர் மெசின்கள் வாடகைக்கு கிடைக்கும் JCB UC6 ×× அணுகவும் கவும் மனைவி கைப்பக்குவம் புரிந்தவர்கள் சங்கம் .குறுக்குத்தெருடோலக்பூர்'

 

May be an image of 2 people and text that says 'என்னங்க... இந்த வருஷம் போனஸ் வந்ததும் நகநட்டு எதனா வாங்கி குடுங்க... மனைவி ண் வன் எது, இவங்க குடுக்குற போனஸ்'ல நக யெல்லாம் வாங்கி தர முடியாது. வேணும்னா நட்டு வாங்கி தாரேன்...'

 

May be a meme of 5 people, people standing and text that says 'ஏய் இங்க பாருடி தீபாவளி போனஸ் வாங்கிட்டான் போல பந்தாவா இருக்கான் நானே எவங்கிட் கடன் வாங்கலாம்னு போய்கிட்டு இருக்கேன் இவுளுக வேற'

 

May be an image of 1 person, sky and text that says 'Goog க கண்ணுக்கு எட்டுன தூரம் பாத்தாச்சி இன்னும் தீபாவளி போனஸ் வந்த பாடா இல்லயே!..'

 

May be an image of 3 people and text that says 'ஜோசியரே! இப்ப வேலை செய்யுற கம்பெனிலேயே தொடர்ந்து வேலை செய்யலாமா! அப்படியே வேலை செஞ்சாலும் போனஸ் தருவாங்களான்னு கொஞ்சம் கிளிய கேட்டு சொல்லுங்க...'

 

May be an image of 3 people, beard and text that says 'Me (90s kid) போன தீபாவளிக்கு உன்கூட இருந்த பிரண்ட்ஸ் எல்லாரும் இந்த வருஷம் தல தீபாவளிக்கு அவங்க மாமியார் வீட்டுக்கு போயிட்டாங்க Appa STYLE ON ACTION நீ என்னடான்னா வாங்கி குடுத்த பட்டாசு பாக்ஸ்ல பாம்பு மாத்திரைய காணோம்னு வந்து நிக்கிற'

 

May be an image of 1 person and text that says 'தீபாவளிக்கு புது Dress வாங்குறத்துக்கு பதிலா Amazon Flipkt-ல Order போட்டுட்டு தீபாவளி முடுஞ்சதும் Return போட்டு பணத்தை சேமிக்கலாம் BEHINDWOODS air'

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'துணிமணி வந்துட்டாக... மட்டன் சிக்கன் வந்துட்டாக... ஸ்வீட் பலகாரம் வந்துட்டாக... பட்டாசு மத்தாப்பெல்லாம் வந்துட்டாக... வாம்மா போனஸ்...?!'

 

May be an image of 9 people and text that says 'staff தீபாவளிக்கு கம்பனில என்ன கொடுப்பிங்க owner C RED கம்பணில தீபாவளி அன்னைக்கு லீவு கொடுப்போ எடுத்துட்டு அடுத்த நாள் வேலைக்கு வந்து சேரு'

 

May be an image of 3 people, outdoors and text that says 'துணி வாங்கக்கூடப் போன புருசனுக்கே இந்த நிலைமைனா சேல்ஸ்மேன் இன்னும் உயிரோடவா இருப்பான்'

 

May be an image of 2 people and text that says '2 Ladies Left This Shop After Buying Nothing'

 

May be an image of 2 people and text that says 'இன்னைக்கு தேதிக்கு... தீபாவளிக்கு புது டிரஸ் எடுக்குறது, வெடி வாங்குறத விட முக்கியமானது... #AK சககள මනe கிருவ் சொந்த ஊ ருக்கு போக டிக்கெட் புக் பண்ணுறது தான்... தெரிஞ்சுக்கோ!!!'

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 3 people and text that says 'Husband* என்னாடி இது எலந்த உருண்டையா...? தீபாவளி வளி பலகாரம்* wife* எலந்த உருண்டை குலோப் ஜாமுன் ஜாடு'

 

May be a meme of 3 people, beard and text that says 'கே, கே. இராஜர் ஊழியர்கள் போனஸ் இல்ல, ஸ்வீட் பாக்ஸ் இல்ல இதலாம் ஒரு கம்பெனியா? ஓனர் மேனஜர், அவனுங்களுக்கு சோன் பப்டி பாக்ஸ்ஸ கொடுத்து ஊம குத்தா குத்தி விடுடா...'

 

May be an image of 5 people and text that says 'ஓனர் TAMIL ஒருவேலையாது உருப்படியா பாத்துருக்கியா..எவ்ளோ திட்டுனாலும் உரைக்க மாட்டேங்குது me இருடி..மொதல்ல இருடி.. போனச வாங்கிக்கிறேன்.. அப்புறம் இருக்கு உனக்கு'

 

May be an image of 6 people, outdoors and text that says 'எங்கடா தூக்கினு போறிங்க என்னய.... INGFISH C*** ආசச C** LNGFIS dheena பேசாம வாடா உன்ன வெச்சு தான் ஒரு வாரத்துக்கு ராக்கெட் விடணும்....'

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100075227957359/videos/823576348960524  👈

தீபாவளிக்கு,  சீலை  வாங்கப் போன... கணவன், மனைவி. 👫 😁
காணொளியை.... கட்டாயம் பாருங்கள். 😂
சிரிப்புக்கு... 100 வீதம் உத்தரவாதம். 🤣

தீபாவளி பரிதாபங்கள். 😎

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎2 people and ‎text that says '‎mt Monkey Memes திங்கள்கிழமை தீபாவளி வருது dress எடுக்கலயா? MONKEY MIEMES በድ-ብ اقار எது திங்கள்கிழமை தீபாவளியா? TAMILAME‎'‎‎

 

May be a meme of 1 person and text that says 'கல்யாணமும் பண்ணிவைக்க மாட்றாங்க கம்பி மத்தாப்பு கேட்டாலும் வாங்கிதர மாட்றாங்க'

விடுங்கப்பா... அடுத்த வருடம் உங்களுக்கு தல தீபாவளி தான். 
கல்யாணமும், கம்பி மத்தாப்புமாக இருப்பீங்க .

 

May be an image of 2 people, people standing and text that says 'ஏ கோமுட்டி தலையா தீபாவளிக்கு என்னடா ஸ்பெஷல்.., "நயன்தாரா முறுக்குனே" அதுஎன்னடா அது...?.. #நான் அரிசிமாவு தருவேன்.., #என் பொஞ்சாதி உளுந்துமாவு தருவா.., வாடகைக்கு இருக்கிறவங்க சுட்டு கொடுப்பாங்கன்னே...!'

 

May be an image of 1 person, outdoors and text that says 'சங்க உறுப்பினர்கள் கவனத்திற்க்கு இங்கு இல்லத்தரசிகளின் கை வண்ணத்தி செய்த தீபாவளி பலகாரங்கள் சிறந்த முறையில் உடைத்து தரப்படும். அணுகவும்: உடையப்பா & கம்பெனி'

 

May be an image of 7 people and text that says 'BENMEME MEME BEN ஓனர் எவன்டா அது தீபாவளி போனஸ் குடுக்கலனா ஓனர் ரத்தம் கக்கி கக்கி சாவுவான் னு நோட்டிஸ் போர்டுல எழுதி ஒட்டனது BEN MEMES Me அதான் BENMEMES IEMES கேக்குறாரு இல்ல சொல்லிடாதிங்கடா'

 

May be an image of 2 people, people standing and text that says 'அஞ்சாயிரத்துக்குநீ பட்டுச்சேலை எடுத்ததுகூட பரவால்லை... ஆனா Platform ல 500 ரூவா க்கு 3 சட்டை எடுத்துட்டு.... #திபாவளிக்கு எனக்கு ஒரே ஒரு சேல மட்டும் தான் எடுத்தேன். ஆனா உங்களுக்கு மட்டும் 3 சட்டைன்னு உருட்டுன பாரு உருட்டு அத தான் தாங்க முடில....'

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'புருசன்: என்னடி காலையிலேயே பழைய சாப்பாடு போடுரே. f alwzsme நாகராஜன். பொண்டாட்டி :ரெண்டு நாளா பட்டாசு சத்தத்தில ஊருக்குள்ள ஒரு நாயும் இல்லை..... புருசன்'

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.