Jump to content

டிரம்ப் தோற்பதை இந்தியா சீனா விரும்புகிறது - டிரம்ப் மகன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று... புதுடில்லியில் யாகம் எல்லாம் நடத்துகிறார்கள்.
ஜூனியர் ட்ரம்ப்... இதனை அறியவில்லைப் போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று... புதுடில்லியில் யாகம் எல்லாம் நடத்துகிறார்கள்.
ஜூனியர் ட்ரம்ப்... இதனை அறியவில்லைப் போலுள்ளது.

அதற்கும் Trum ன் மகன் ஜோசியம்தான் பார்க்க வேண்டும் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று... புதுடில்லியில் யாகம் எல்லாம் நடத்துகிறார்கள்.
ஜூனியர் ட்ரம்ப்... இதனை அறியவில்லைப் போலுள்ளது.

2 hours ago, Kapithan said:

அதற்கும் Trum ன் மகன் ஜோசியம்தான் பார்க்க வேண்டும் 😂😂

எனக்கு கன நாள் ஆசை என்னவெண்டால் ரம்ப் தோற்க வேணும் எண்டதுதான். ஏனெண்டால் அவர்ரை மோள்காரியின்ரை பெரிய எடுப்புக்கு....
அவவும் அவவுன்ரை எடுப்பும்.....ஆளின்ரை நடையும்....ஏதோ உலகத்துக்கே ராணி எண்ட நினைப்பு அவவுக்கு....:grin:

How Donald Trump became a narcissist who has inflicted wounds on America  that will take years to heal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

பொறாமை....😜

(கு.சா); லைற்ரா... 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சுதந்திரம் கொண்ட மிக பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கு ட்ரம் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டார் ஜனநாயக நட்பு நாடுகளை அவர் மதிப்பதே இல்லை. அவர் பிற்போக்குவாதி அவர் தோற்க வேண்டும் அவர் அமெரிக்க அதிபராக வரக் கூடாது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் இங்கே ஒருவர் சொல்கிற மாதிரி இப்படி ஒரு முற்போக்கான கருத்தை எங்கேயும் நான் கேட்டதே இல்லை.

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு கன நாள் ஆசை என்னவெண்டால் ரம்ப் தோற்க வேணும் எண்டதுதான். ஏனெண்டால் அவர்ரை மோள்காரியின்ரை பெரிய எடுப்புக்கு....
அவவும் அவவுன்ரை எடுப்பும்.....ஆளின்ரை நடையும்...

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு கன நாள் ஆசை என்னவெண்டால் ரம்ப் தோற்க வேணும் எண்டதுதான். ஏனெண்டால் அவர்ரை மோள்காரியின்ரை பெரிய எடுப்புக்கு....
அவவும் அவவுன்ரை எடுப்பும்.....ஆளின்ரை நடையும்....ஏதோ உலகத்துக்கே ராணி எண்ட நினைப்பு அவவுக்கு....:grin:

How Donald Trump became a narcissist who has inflicted wounds on America  that will take years to heal

எட்டாப்பழம் புளிக்கும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கருத்துச் சுதந்திரம் கொண்ட மிக பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கு ட்ரம் கெட்ட பெயர் வாங்கி கொடுத்துவிட்டார் ஜனநாயக நட்பு நாடுகளை அவர் மதிப்பதே இல்லை. அவர் பிற்போக்குவாதி அவர் தோற்க வேண்டும் அவர் அமெரிக்க அதிபராக வரக் கூடாது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் இங்கே ஒருவர் சொல்கிற மாதிரி இப்படி ஒரு முற்போக்கான கருத்தை எங்கேயும் நான் கேட்டதே இல்லை.

41 minutes ago, கற்பகதரு said:

எட்டாப்பழம் புளிக்கும். 😀

ஆ....இரண்டு பேரும் வந்திட்டியளே....!!!!!! 😜

Bild

😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/11/2020 at 22:04, குமாரசாமி said:

எனக்கு கன நாள் ஆசை என்னவெண்டால் ரம்ப் தோற்க வேணும் எண்டதுதான். ஏனெண்டால் அவர்ரை மோள்காரியின்ரை பெரிய எடுப்புக்கு....
அவவும் அவவுன்ரை எடுப்பும்.....ஆளின்ரை நடையும்....ஏதோ உலகத்துக்கே ராணி எண்ட நினைப்பு அவவுக்கு....:grin:

Ivanka Trump shares Indian memes to appreciate the warmth of Indians

நான் வேண்டினது நடந்துட்டுது.....போ ராசாத்தி போ....கொப்பருக்கு இனித்தான் இருக்கு ஆப்பு...!😎
கொப்பர்ரை வாயிலை மண்....  

நீங்கள் ஆடின ஆட்டத்துக்கு  இப்ப  நீங்கள்  தோல்வி  எண்டவுடனை உலகமே கொண்டாடுது....😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.